Author: admin

புதுடெல்லி: ஆர்​எஸ்​எஸ் நூற்​றாண்டு விழா​வில் பேசிய அந்த அமைப்​பின் தலை​வர் மோகன் பாகவத்​துக்கு பிரதமர் நரேந்​திர மோடி பாராட்டு தெரி​வித்​துள்​ளார். கடந்த 1925-ம் ஆண்டு தொடங்​கப்​பட்ட ஆர்​எஸ்​எஸ் அமைப்பு நூற்​றாண்டு விழாவை கொண்​டாடி வரு​கிறது. இந்​நிலை​யில், மகா​ராஷ்டிர மாநிலம் நாக்​பூரில் உள்ள அதன் தலைமை அலு​வல​கத்​தில் நேற்று நடை​பெற்ற வரு​டாந்​திர விஜயதசமி விழா​வில், அந்த அமைப்​பின் தலை​வர் மோகன் பாகவத் பேசும்​போது, “பழங்​காலத்​தில் நமது சமு​தா​யத்​தில் சிறந்த தனி​நபர்​களை உரு​வாக்​கும் முறை இருந்​தது. இது வெளி​நாட்​டினரின் ஊடுரு​வல் காரண​மாக அழிக்​கப்​பட்​டது. சுதந்​திரத்​துக்​குப் பிறகு ஆர்​எஸ்​எஸ் அமைப்பு அந்த முறையை மீண்​டும் உரு​வாக்​கியது. கடந்த 100 ஆண்​டு​களாக, சங்​கத்​தின் நிர்​வாகி​கள் எந்​தச் சூழ்​நிலை​யிலும் அந்த முறையைத் தொடர்ந்து பேணிக் கொண்டு வந்​துள்​ளனர். அமெரிக்கா கொண்டு வந்த புதிய வரி கொள்கை அவர்​கள் நலனை கருத்​தில் கொண்டு அமல்​படுத்​தப்​பட்​டது. உலக நாடு​கள் ஒன்​றின் மீது ஒன்று சார்ந்தே இயங்​கு​கிறது. அதே​நேரம் இந்த சார்பு கட்​டாய​மாக…

Read More

காஞ்சிபுரம்: தமிழ்​நாட்​டில் நவோதயா பள்​ளி​களை தடுத்து வைத்​துக் கொண்​டு, கல்​வியை அரசி​யல் செய்​வ​தாக தெலுங்​கான முன்​னாள் ஆளுநர் தமிழிசை சவுந்​திர​ராஜன் குற்​றம் சாட்​டி​னார். பிரதமர் மோடி​யின் பிறந்த நாளை முன்​னிட்​டு, பாஜக சார்​பில், காஞ்சிபுரம் மாவட்டம், கொளப்​பாக்​கத்​தில் இருந்து கோவூர் வரை சுமார் 5 கி.மீ. தூரத்​திற்கு மினி மாரத்​தான் போட்டி நடைபெற்றது. இதில், நூற்​றுக்​கும் மேற்​பட்ட மாணவர்​கள் பங்​கேற்​றனர். போட்​டி​யில் வெற்றி பெற்​றவர்​களுக்​கு, தெலுங்​கானா முன்​னாள் ஆளுநர் தமிழிசை சவுந்​திர​ராஜன் பரிசுகளை வழங்கி பேசி​ய​தாவது: பிரதமர் மோடி கேந்​திரிய வித்​யாலயா பள்​ளி​களை நாட்டிற்குச் சமர்ப்​பித்​துள்​ளார். ஆனால், தமிழகத்​தில் நவோதயா பள்​ளி​களைத் தடுத்து விட்​டனர். நீட் தேர்​வில் அதி​க​மான மதிப்​பெண்​கள் வாங்​கு​வது நவோதயா பள்​ளி​களில் பயின்ற மாணவர்​கள்​தான். அங்​கிருந்​து​தான் அதிக எண்​ணிக்​கையி​லான மாணவர்​கள் தேர்​வாகி உள்​ளனர். தமிழகத்​தில் ஆரம்​பத்​தில் இருந்தே கல்​வியை அரசி​ய​லாக்​கி, தனி​யார் பள்​ளி​களை ஊக்​கப்​படுத்த வேண்​டும் என்​ப​தற்​காகவே நவோதயா போன்ற பள்​ளி​களைத் தடுத்​து​விட்​டனர். புதுச்​சேரி​யில் அனைத்து அரசுப் பள்​ளி​களை​யும்…

Read More

சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக்.3) சென்னையில் பவுனுக்கு ரூ.880 என குறைந்துள்ளது. நேற்று மாலை ஒரு பவுன் தங்கம் விலை ரூ.88,000-ஐ எட்டிய நிலையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிப்பு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு, உக்ரைன் – ரஷ்யா போர், இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கம் விலை அமைகிறது. கடந்த மாதம் 26-ம் தேதி முதல் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. அக்.1-ம் தேதி அன்று தங்கம் விலை ஒரு பவுன் ரூ.87,600 என்ற வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. இந்நிலையில், நேற்று (அக்.2) காலை தங்கம் விலை பவுனுக்கு ரூ.560…

Read More

இந்தியா முரண்பாடுகளின் நிலம். டெல்லியின் சலசலப்பான சந்தைகள் அலைந்து திரிகின்றன, இதற்கு மாறாக, சாயை அனுபவிக்க அமைதியான இமாச்சல கிராமங்கள் உள்ளன, மேலும் பார்வையாளர்கள் இன்னும் செல்பி ஸ்டிக் படைப்பிரிவால் தீண்டப்படாத மூலைகளைக் கண்டுபிடிக்க நிர்வகிக்கக்கூடிய இடங்கள் உள்ளன. மக்கள் தாஜ்மஹால், ஜெய்ப்பூர் அல்லது கோவாவிடம் வருகிறார்கள் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் இந்தியாவின் பாக்கெட்டுகள் உள்ளன, அங்கு கூட்டம் குறைவாக உள்ளது, நேரம் மெதுவாகத் தோன்றுகிறது, மேலும் உள்ளூர்வாசிகள் உங்களை ஒரு பழைய நண்பரைப் போல வாழ்த்துகிறார்கள், மேலும் ஒருவர் சந்திக்கும் ஒரே கூட்டம் ஆர்வமுள்ள பசுக்கள் அல்லது படபடப்பு காத்தாடிகள். எனவே, அந்த மாற்றுப்பாதையை எடுக்க ஒரு மனநிலையில் இருந்தால், நீங்கள் சுற்றுலா பொறிகளில் இருந்து தப்பிக்கக்கூடிய 10 இந்திய இடங்களைத் தேர்ந்தெடுப்பது இங்கே.

Read More

புதுடெல்லி: டெல்​லி​யில் பிரபல சாமி​யா​ராக இருந்​தவர் சைதன்​யானந்தா பாபா என்று அழைக்​கப்​படும் பார்த்​த​சா​ரதி (62). இவர், பல கோடிகளில் நன்​கொடைகள் பெற்று டெல்​லி​யில் ஏழை சிறுமிகள் மற்​றும் பெண்​களுக்​கான ஆசிரமங்​களை நடத்தி வந்​தார். இந்​நிலை​யில் இவர் பாலியல் ரீதி​யாக துன்​புறுத்​து​வ​தாக 17 பெண்​கள் டெல்லி போலீ​ஸாரிடம் சமீபத்​தில் புகார் அளித்​தனர். இதையடுத்து தலைமறை​வான சைதன்​யானந்​தாவை தீவிர தேடலுக்கு பிறகு உ.பி.​யின் ஆக்​ரா​வில் போலீ​ஸார் கைது செய்​தனர். சைதன்​யானந்தாவிடம் இருந்து 3 செல்​போன்​கள், ஒரு ஐபேடு, 2 பாஸ்​போர்ட்​கள் மற்​றும் ஆவணங்​கள் கைப்​பற்​றப்​பட்​டன. மேலும் பல கோடி ரூபாய் மதிப்​புள்ள சொத்​துகள் பறி​முதல் செய்​யப்​பட்​டன. லண்​டனின் ஒரு வாட்​ஸ்​ஆப் எண்ணை இவர் பயன்​படுத்தி வந்​துள்​ளார். இந்த வாட்​ஸ்​ஆப் தகவல் பரி​மாற்​றத்​தில் இவருக்கு அரபு ஷேக்​கு​களு​டன் தொடர்பு இருப்​பதும் அவர்​களுக்கு தனது ஆசிரம பெண்​களை அனுப்பி வந்​ததும் தெரிய​வந்​துள்​ளது. இதன்​மூலம் இவர் சர்​வ​தேச அளவில் பாலியல் மோசடி செய்து வந்​தது உறு​தி​யாகி​யுள்​ளது. அவரது வாட்​ஸ்​ஆப்…

Read More

திரு​வள்​ளூர்: எண்​ணூர் அனல்​மின் நிலைய கட்​டு​மான பணி​யில் சாரம் சரிந்து விழுந்​து, உயி​ரிழந்த 9 தொழிலா​ளர்​களின் உடல்கள் அவர்​களின் சொந்த மாநில​மான அசா​முக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்​கப்​பட்​டது. விபத்து தொடர்​பாக தனி​யார் ஒப்​பந்த நிறுவன உரிமை​யாளர் உட்பட 4 பேர் மீது போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​துள்​ளனர். திரு​வள்​ளூர் மாவட்​டம், மீஞ்​சூர் அருகே உள்ள வாயலூரில், 1,320 மெகா வாட் மின் உற்​பத்தி செய்​யும் வகை​யில், ரூ. 9,800 கோடி மதிப்​பில் எண்​ணூர் சிறப்பு பொருளா​தார மண்டல மிக உய்ய அனல் மின் திட்ட கட்​டு​மான பணி​கள் கடந்த 2014-ம் ஆண்டு முதல் நடை​பெற்று வரு​கிறது. ‘பெல்’ நிறு​வனம் மூலம் நடை​பெற்று வரும் இந்த கட்​டு​மான பணி​யில், பல்​வேறு தனி​யார் ஒப்​பந்த நிறு​வனங்​கள் மூலம் 3 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட வடமாநில தொழிலா​ளர்​கள் ஈடு​பட்டு வரு​கின்​றனர். அனல்​மின் நிலை​யத்​துக்கு தேவை​யான நிலக்​கரியை சேமித்து வைக்​கும் கிடங்கு அமைக்​கும் பணி, தற்​போது கர்​நாடகா…

Read More

சித்தார்த்தா கூறுகிறார், “நீங்கள் பசியுடன் இருக்கும் 90% நேரம், உண்மை என்னவென்றால், நீங்கள் உண்மையில் தாகமாக இருக்கிறீர்கள். ஆகவே, நீங்கள் பசியுடன் இருக்கும்போதெல்லாம், ஒரு கிளாஸ் தண்ணீரை ஏங்குங்கள். 90% நேரம், நீங்கள் எதையும் சாப்பிடுவது போல் உணர மாட்டீர்கள்.”இது ஏன் அர்த்தமுள்ளதாக இருக்கிறதுஎடை இழப்பு உத்திகளில் நீர் நுகர்வு ஒரு முக்கிய அங்கமாக உள்ளது, இருப்பினும் பலர் அதன் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கத் தவறிவிட்டனர். உடல் நீர் நுகர்வு மூலம் நீரேற்றமாக இருக்கும், இது செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் பசி அடக்குவதன் மூலம் எடை குறைப்பதற்கான சாத்தியமான நன்மைகளைக் காட்டுகிறது.பசி வேதங்களை அனுபவிக்கும் நபர்களுக்கு உண்மையில் உணவுக்கு பதிலாக தண்ணீர் தேவைப்படலாம். உணவுக்கு முன் உட்கொள்ளும் ஒரு கிளாஸ் தண்ணீர், மக்கள் தங்கள் உணவின் போது சிறிய பகுதிகளை உட்கொள்ள உதவுகிறது. உணவுக்கு முன் குடிநீர் உணவு நுகர்வு குறைகிறது என்று ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது, இதன் விளைவாக பல மாதங்களில் எடை…

Read More

லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்​தைச் சேர்ந்த 20 வயது இளம்​பெண்​2023-ம் ஆண்டு திடீரென மாய​மா​னார். எங்கு தேடி​யும் அவர் கிடைக்​காத​தால், கணவர் வீட்​டார் தங்களது பெண்ணை வரதட்​சணைக்​காக கொலை செய்து மறைத்​து​விட்​ட​தாக பெற்றோர் குற்​றம்​சாட்​டினர். இதனை விசா​ரித்த நீதி​மன்​றம் கணவர், மாமியர் உட்பட 7 பேர் மீது வழக்​குப்பதிவு செய்ய உத்​தர​விட்​டது. இதுகுறித்து காவல் துறை அதி​காரி அசோக் குமார் கூறிய​தாவது: மணமானதற்கு பிறகு ஒன்​றரை ஆண்​டு​கள் கழித்து இளம்​பெண் காணாமல் போனது குறித்து கணவர் மற்​றும் மாமி​யார் உட்பட 7 பேர் மீது வரதட்​சணை கொலை வழக்கு பதிவு செய்​யப்​பட்​டது. இதையடுத்​து, உத்தர பிரதேச கண்​காணிப்பு குழு இந்த வழக்கை விசா​ரித்து வந்த நிலை​யில் காணா​மல் போன பெண் மத்​திய பிரதேசத்​தில் கண்​டு​பிடிக்​கப்​பட்​டார். உத்தர பிரதேசத்​துக்கு அழைத்து வரப்​பட்ட அவரிடம் தீவிர விசா​ரணை நடத்​தப்​பட்டு வரு​கிறது. இத்​தனை காலம் ஏன் அந்த பெண் குடும்​பத்​தாரை தொடர்பு கொள்​ள​வில்லை என்​பது குறித்​தும்…

Read More

சென்னை: காந்தி ஜெயந்​தி​யையொட்​டி, அவரது சிலைக்கு தமிழக ஆளுநர் ஆர்​.என்​.ர​வி, முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் மற்​றும் அரசியல் கட்​சித் தலை​வர்​கள் மரி​யாதை செலுத்​தினர். நாடெங்​கும் நேற்று காந்தி ஜெயந்தி கொண்​டாடப்​பட்​டது. இதன் ஒரு பகு​தி​யாக சென்னை காந்தி மண்​டபத்​தில் உள்ள காந்​தி​யடிகளின் சிலைக்கு ஆளுநர் ஆர்​.என்​.ரவி மரி​யாதை செலுத்​தி​னார். சென்​னை, எழும்​பூர் அரசு அருங்​காட்​சியக வளாகத்​தில் அமைந்​துள்ள மகாத்மா காந்​தி​யின் சிலைக்கு கீழே வைக்​கப்​பட்​டிருந்த உரு​வப் படத்​துக்கு தமிழக அரசு சார்​பில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் மலர் ​தூவி மரி​யாதை செலுத்​தி​னார். உடன் அமைச்​சர்​கள் எஸ்​.ரகுப​தி, மு.பெ.​சாமி​நாதன், ஆர்​.எஸ்​.​ராஜகண்​ணப்​பன், மா.சுப்​பிரமணி​யன், பி.கே.சேகர்​பாபு, மேயர் ஆர்​.பிரி​யா, எம்​எல்​ஏ-க்​கள் இ.பரந்​தாமன், த.வேலு, துணை மேயர் மு.மகேஷ்கு​மார், செய்​தித்​துறைச் செயலர் வே.​ராஜா​ராமன், செய்​தித்​துறை இயக்​குநர் இரா.​வைத்​தி​நாதன் உள்​ளிட்​டோர் இருந்​தனர். அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி தனது சமூக வலை​தளப் பக்​கத்​தில், “நேர்​மை, கண்​ணி​யம், அகிம்சை என்ற உயர்ந்த நெறிகளை கடைபிடித்​து, தன் வாழ்​நாள் முழு​வதை​யும் நாட்​டின் விடு​தலைக்​காக அர்ப்​பணித்​து, உலகமே…

Read More

உக்ரேனிய பெண், விக்டோரியா சக்ரவர்த்தி, ஐரோப்பிய மற்றும் இந்திய ஜிம்களை ஒப்பிட்டு தனது நேர்மையான மதிப்பாய்வைப் பகிர்ந்து கொண்டார். இந்திய ஜிம்களை அவர்களின் மலிவு, சமூக சமூகம், நெகிழ்வான நேரம் மற்றும் அணுகக்கூடிய பயிற்சியாளர் ஆலோசனை ஆகியவற்றிற்காக அவர் பாராட்டினார், ஐரோப்பிய ஜிம்கள் இந்த அம்சங்களிலிருந்து கற்றுக்கொள்ளலாம் என்று பரிந்துரைத்தார். இந்தியாவில், உடற்பயிற்சி அணுகக்கூடியது. ஐரோப்பாவைப் போல ஒரு மாதத்திற்கு € 50–100 செலவிட தேவையில்லை. இங்கே இடைப்பட்ட ஜிம்கள் கூட விலையின் ஒரு பகுதியிலேயே முழு வசதிகளையும் தருகின்றன. இது அதிகமான மக்களை சீராக வைத்திருக்கிறது, ”என்று அவர் கூறினார். அவரது அனுபவம் உடற்பயிற்சிக்கான இந்தியாவின் உள்ளடக்கிய அணுகுமுறையை எடுத்துக்காட்டுகிறது. உடற்பயிற்சி வெறியர்களைப் பொறுத்தவரை, ஜிம்மில் ஒரு நாளைக் காணவில்லை என்பது ஒரு கனவு. உங்கள் வழக்கமான ஜிம்மிலிருந்து நீங்கள் பயணம் செய்யும் போது நீங்கள் செல்லும் வரை, அவை அனைத்தும் ஒத்ததா? உண்மையில் இல்லை. உபகரணங்கள், செலவு மற்றும்…

Read More