Author: admin

சென்னை: ‘​தி​முக ஆட்​சிக்கு வந்த 3 ஆண்​டு​களில் 1,968 விவ​சா​யிகள் தற்​கொலை செய்து கொண்​டுள்​ளனர்’ என்று பாமக தலை​வர் அன்​புமணி தெரி​வித்​துள்​ளார். இதுதொடர்​பாக நேற்று அவர் வெளி​யிட்ட அறிக்​கை​: நாடு முழு​வதும் 2023-ம் ஆண்​டுக்​கான தற்​கொலைகள் மற்​றும் விபத்து உயி​ரிழப்​பு​கள் குறித்த புள்​ளி​விவரங்​களை தேசிய குற்ற ஆவணக் காப்​பகம் வெளி​யிட்​டுள்​ளது. இதில், தமிழகத்​தில் மொத்​தம் 19,483 பேர் தற்​கொலை செய்து கொண்​டுள்​ளனர். 22,686 பேர் தற்​கொலை செய்​து​கொண்ட மராட்​டி​யத்​துக்கு அடுத்​த​படி​யாக அதிக தற்​கொலைகள் நிகழும் மாநிலம் தமிழகம்​தான். விவ​சா​யிகள் வாழ வழியற்ற மாநில​மாக தமிழகம் திகழ்​வதையே இது காட்​டு​கிறது. இதற்கு முன் 2022-ம் ஆண்​டில் 738 விவ​சா​யிகளும், 2021-ம் ஆண்​டில் 599 விவ​சா​யிகளும் தற்​கொலை செய்து கொண்​டிருக்​கின்​றனர். திமுக ஆட்​சிக்கு வந்த 3 ஆண்​டுகளில் 1,968 விவ​சா​யிகள் தற்​கொலை செயது கொண்​டுள்​ளனர். விவ​சா​யிகளின் தற்​கொலைகளுக்கு பல காரணங்​கள் இருக்​கலாம். ஆனால், அவற்​றில் முதன்​மை​யானது விவ​சா​யிகளால் வாழ்​வா​தா​ரத்தை உறு​தி​ செய்ய முடி​யாதது​தான். அதுகுறித்த…

Read More

இதய நோய் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 17.9 மில்லியன் உயிர்களைக் கோருகிறது. ஆனால் ஒரு புதிய ஆய்வில், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் எச்சரிக்கை இல்லாமல் அரிதாகவே நிகழ்கிறது. தென் கொரியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், மில்லியன் கணக்கான மக்களிடமிருந்து தரவுகளை பகுப்பாய்வு செய்தனர், இதய தொடர்பான நிகழ்வுகளை அனுபவித்த 99% க்கும் மேற்பட்ட நபர்கள் குறைந்தது அடையாளம் காணக்கூடிய ஆபத்து காரணியையாவது வைத்திருப்பதைக் கண்டுபிடித்தனர், அதாவது உயர் இரத்த அழுத்தம், உயர்த்தப்பட்ட இரத்த சர்க்கரை, கொழுப்பு ஏற்றத்தாழ்வு அல்லது புகைபிடிக்கும் வரலாறு அவர்களின் நோயறிதலுக்கு முன்னர். இந்த கண்டுபிடிப்புகள், அமெரிக்கன் கார்டியாலஜி கல்லூரியின் ஜர்னலில் வெளியிடப்பட்டவை, மாரடைப்பு திடீரென வேலைநிறுத்தம் செய்கின்றன என்ற நீண்டகால நம்பிக்கையை சவால் செய்கின்றன, பெரும்பாலான நிகழ்வுகளை கணிக்க முடியும் மற்றும் தடுக்க முடியும் என்பதை வலியுறுத்துகிறது.மாரடைப்பின் மறைக்கப்பட்ட அறிகுறிகள் பெரும்பாலான மக்கள் புறக்கணிக்கிறார்கள்இதய நோய் பெரும்பாலும் அமைதியாக உருவாகிறது. எச்சரிக்கை அறிகுறிகள் ஒரு பெரிய நிகழ்வுக்கு…

Read More

லக்னோ: உ.பி. தலைநகர் லக்​னோ​வில் தூய்மை கங்கை மற்​றும் கிராமப்​புற நீர் வழங்​கல் துறை​யின் மறு ஆய்வு கூட்​டம் நேற்று நடை​பெற்​றது. இந்தக் கூட்​டத்​துக்கு முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத் தலைமை வகித்​துப் பேசி​ய​தாவது: உ.பி.​யில் 1.28 லட்​சம் ஹெக்​டேர் நிலங்​கள் நீர்ப்​பாசன வசதி பெறும் வகை​யில் பரு​வ​கால ஆறுகள் மற்​றும் ஓடைகளின் குறுக்கே 6,448 தடுப்​பணை​கள் கட்​டப்​பட்​டுள்​ளன. மாநிலத்​தில் தடுப்​பணை​கள், குளங்​கள் கட்​டு​வதை​யும் அவற்றை மீட்​டெடுப்​ப​தை​யும் ஒரு வெகுஜன இயக்​க​மாக அதி​காரி​கள் மாற்ற வேண்​டும். மக்​களின் கூட்​டுப் பங்​கேற்பு மூலம் இவை பெரிய அளவில் மேற்​கொள்​ளப்பட வேண்​டும். இவ்​வாறு யோகி ஆதித்​ய​நாத்​ கூறி​னார்​.

Read More

சென்னை: ‘தவெக தலைவர் விஜய்யை அரசியலில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று சிலர் காழ்ப்புணர்ச்சியோடு செயல்படுகிறார்கள்’ என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி குற்றம்சாட்டியுள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மட்டுமே பன்னாட்டு நிறுவனங்கள் அமைகின்றன. இதனால், தென் மாவட்டங்களில் இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல், வாழ்வாதாரம் பாதிக் கப்படுகிறார்கள். இந்த மாவட்டங்களில் தொழிற்சாலைகள் தொடங்க தொடர்ந்து குரல் கொடுத்து வந்தோம். தற்போது, தூத்துக்குடியில் தொடங்கப்பட்டுள்ள கார் கம்பெனிகளில் 300-க்கும் மேற்பட்டோர் வேலையில் அமர்ந்துள்ளனர். ஆனால், இந்த வேலையில் உள்ளூர் வாசிகள் மிகக் குறைவு. அதேபோல் கட்டுமான நிறுவனங்களிலும் ஆந்திரா, மகாராஷ்டிரா போன்ற வெளிமாநிலங்களில் இருந்து ஆட்கள் வேலையில் அமர்த்தப்படுகிறார்கள். அவற்றில் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை அளிக்க சட்டமியற்ற வேண்டும். இவற்றை முன்வைத்து, அக்.16-ம் தேதி தூத்துக்குடியில் பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். அதைத்தொடர்ந்து, போதுமான…

Read More

சில நேரங்களில் அதிகப்படியான உணவு என்பது தன்னைக் கட்டுப்படுத்தாததற்கான காரணம் அல்ல, உண்மையில், தொடர்ச்சியான மன அழுத்தமும் அதிகப்படியான உணவை உட்கொள்வதற்கு வழிவகுக்கும். கார்டிசோல் வெளியிடப்படும் போது ஆய்வுகள் காட்டுகின்றன, இது பசியை அதிகரிக்கிறது. ‘மன அழுத்தம் சாப்பிடுவது’ என்று ஒரு சொல் உள்ளது, அதன் பின்னால் ஹார்மோன்கள் உள்ளன. இதேபோல், தூக்கமின்மையும் கார்டிசோலை வெளியிடலாம், இதனால், ஒரு நபரை மன அழுத்தத்தை உண்ணும் ஒரு கட்டத்திற்கு தள்ளும். தூக்க அட்டவணையை சரிசெய்தல், தியானம் மற்றும் உடற்பயிற்சி போன்ற நடவடிக்கைகளை மன அழுத்தத்தை வெளியிடுவதற்கு மாற்றியமைப்பது, அவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகியதால் அதிகமயமான நபர்களுக்கு உதவும்.

Read More

திருமலை: திரு​மலை​யில் உள்ள அன்​னமைய்யா பவனில் நேற்​று ​முன்​தினம் பக்​தர்​களிடம் தேவஸ்​தான நிர்​வாக அதி​காரி அணில்​கு​மார் தொலைபேசி மூலம் குறை​களை கேட்​டறி​யும் நிகழ்ச்சி நடந்​தது. அப்​போது, 23 பக்​தர்​கள் வெவ்​வேறு பகு​தி​களில் இருந்து தொலைபேசி மூலம் தங்​களது குறை​​களை நிர்​வாக அதி​காரிக்கு எடுத்​துரைத்​தனர். அப்​போது கடப்​பா​விலிருந்து ஸ்ரீநி​வாசுலு எனும் பக்​தர் “ரூ.300 சிறப்பு தரிசன ஆன்​லைன் டிக்​கெட்​டு​களை மட்​டும் தனி​யாக ஒரு நாளில் வழங்​கப்பட வேண்​டும்” என கேட்​டுக்​கொண்​டார். இதுகுறித்து பரிசீலிக்​கப்​படும் என அதி​காரி தெரி​வித்​தார். திருப்​பூரில் இருந்து நாகேஸ்வர ராவ் எனும் பக்​தர் “கோயிலுக்​குள் சில தேவஸ்​தான ஊழியர்​கள் தரக்​குறை​வாக நடந்து கொள்​கின்​றனர். அவர்​கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்​டும்’’ என பேசி​னார்.

Read More

கோல்ட்ரிப் இருமல் மருந்தை குழந்தைகளுக்கு அளிக்க வேண்டாம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார். குரோம்பேட்டை ஹோலி ஏஞ்சல்ஸ் மேல்நிலைப் பள்ளியில் நலன் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம் நேற்று நடைபெற்றது. அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன் ஆகியோர் முகாமை தொடங்கி வைத்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர், முகாமில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ அரங்குகளை பார்வையிட்டு பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இதில் ஆட்சியர் சினேகா, பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் சோமசுந்தரம், துணை இயக்குநர் பானுமதி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், மருத்துவர்கள் பங்கேற்றனர். முகாமில் ரத்த பரிசோதனை, காசநோய், புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு விதமான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. மேலும் முகாமில் பொது மருத்துவம், இதயம், எலும்பு, நரம்பியல், தோல், மகப்பேறு, குழந்தைகள், நுரையீரல், அறுவை சிகிச்சை, கண், காது மூக்கு தொண்டை, மனநலம், பல், சித்தா, இயன்முறை…

Read More

வயதுவந்த தோல் உயிரணுக்களிலிருந்து ஆரம்ப கட்ட மனித கருக்களை வெற்றிகரமாக உருவாக்குவதன் மூலம் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் ஒரு அற்புதமான மைல்கல்லை அடைந்துள்ளனர். மேம்பட்ட டி.என்.ஏ கையாளுதல் மற்றும் கருத்தரித்தல் நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம், விஞ்ஞானிகள் பாரம்பரிய முட்டை செல்களை நம்பாமல் கருக்களை உருவாக்க முடிந்தது. இந்த முன்னோடி ஆராய்ச்சி இனப்பெருக்க மருத்துவத்தில் புதிய சாத்தியங்களைத் திறக்கிறது, கருவுறுதல் சிகிச்சைகளை மாற்றும். இது வயது தொடர்பான கருவுறாமை, மரபணு கோளாறுகள் அல்லது உயிரியல் பெற்றோருக்குரிய ஒரே பாலின உறவுகளில் உள்ளவர்களுக்கு பாதிக்கப்பட்ட தனிநபர்கள் மற்றும் தம்பதிகளுக்கு நம்பிக்கையை வழங்கக்கூடும். இந்த வேலை இன்னும் ஆரம்ப கட்டங்களில் இருந்தாலும், கடுமையான நெறிமுறை மேற்பார்வைக்கு உட்பட்டாலும், மனித இனப்பெருக்கத்தின் எதிர்காலத்தை மாற்றியமைக்க செல்லுலார் மறுபிரதுத்தம் மற்றும் ஸ்டெம் செல் தொழில்நுட்பத்தின் திறனை இந்த ஆய்வு எடுத்துக்காட்டுகிறது, ஆராய்ச்சி மற்றும் மருத்துவ பயன்பாடுகளுக்கு முன்னோடியில்லாத வகையில் வழிகளை வழங்குகிறது.விஞ்ஞானிகள் தோல் செல்களைப் பயன்படுத்தி மனித கருக்களை உருவாக்க,…

Read More

பரேலி: உத்​தரபிரதேசம், கான்​பூர் மாவட்​டம் ராவத்​பூரில், கடந்த மாதம் 4-ம் தேதி மிலாடி நபி பண்​டிகை​யையொட்டி நடை​பெற்ற ஊர்​வலத்​தில் ‘ஐ லவ் முகமது’ என்ற வாசகம் தாங்​கிய பேனர்​களை​யும் கொண்டு சென்​றனர். இதற்கு இந்​துக்​கள் எதிர்ப்பு தெரி​வித்​தனர். இது தொடர்​பாக செப்டம்பர் 26-ம் தேதி இருதரப்​பினர் இடையே மோதல் ஏற்​பட்டு கலவர​மாக மாறியது. இந்​நிலை​யில், பரேலி நகரில் டாக்​டர் நபீஸ் அகமதுக்கு சொந்​த​மான ராஸா பேலஸ் என்ற திரு​மணம் மண்​டபத்தை மாவட்ட வளர்ச்சி ஆணைய அதி​காரி​கள் போலீ​ஸாரின் உதவி​யுடன் நேற்று இடித்​தனர். கட்​டு​மான விதி​கள் மீறப்​பட்​டுள்​ள​தால் அந்​தக் கட்​டிடத்தை இடித்​த​தாக அதி​காரி​கள் தெரி​வித்​தனர். மேலும் பரேலி நகரில் ஆக்​கிரமித்து கட்​டப்​பட்​டிருந்த கடைகள் மற்​றும் வீடு​களின் ஒரு பகு​தியை அதி​காரி​கள் நேற்று இடித்​தனர். மேலும் ஆக்​கிரமிப்பு செய்​யப்​பட்​டுள்ள கட்​டிடங்​களை அடை​யாளம் காணும் பணி​யில் அதி​காரி​கள் ஈடு​பட்​டுள்​ளனர். இது​போல பர்​ஹத் என்​பவருக்கு சொந்​த​மான வீட்​டுக்கு அதி​காரி​கள் சீல் வைத்​தனர். சமீபத்​தில் நடந்த வன்​முறையைத் தூண்​டிய​தாக…

Read More

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ (81). காய்ச்சல், சளி, இருமல் பிரச்சினை ஏற்பட்டதால், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலையை பரிசோதனை செய்து தேவையான சிகிச்சைகளை மருத்துவர்கள் அளித்து வருகின்றனர். வைகோ நலமுடன் இருப்பதாகவும், ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Read More