Author: admin

ஆதாரம்: ஐரோப்பிய ஆணையம் பிரபஞ்சத்தில் பில்லியன் கணக்கான நட்சத்திரங்கள் மற்றும் விண்மீன் திரள்களில், பூமி என்பது வாழ்க்கையை நடத்தும் ஒரே கிரகமாக உள்ளது. ஆயினும்கூட, வாழக்கூடிய பிற உலகங்களுக்கான தேடல் விஞ்ஞானிகளை எப்போதும் சிறந்த கண்காணிப்பு கருவிகளை உருவாக்க தூண்டுகிறது. 6,000 க்கும் மேற்பட்ட எக்ஸோபிளானெட்டுகளை பட்டியலிட்ட போதிலும், வானியலாளர்கள் இன்னும் ஒரு உண்மையான பூமி அனலாக்ஸைக் கண்டுபிடிக்கவில்லை, இது ஒரு கிரகம், நம்முடைய சொந்த அளவிலும் சுற்றுப்பாதையிலும் ஒத்திருக்கிறது, சூரியனைப் போன்ற ஒரு நட்சத்திரத்தை சுற்றி வருகிறது. சூரியனைப் போன்ற நட்சத்திரங்களைச் சுற்றியுள்ள இந்த உலகங்களைக் கண்டறிவதில் முக்கிய சவால் உள்ளது, ஏனெனில் அவை அவற்றின் புரவலன் நட்சத்திரங்களின் பிரகாசத்திற்கு எதிராக சிறியதாகவும் மயக்கமாகவும் தோன்றும். புதிய ஐரோப்பிய ஒன்றிய நிதியுதவி தொலைநோக்கிகள் இப்போது அதை மாற்ற உள்ளன.நட்சத்திர சத்தம் சூரியனைப் போன்ற நட்சத்திரங்களைச் சுற்றி பூமி இரட்டையர்களைக் கண்டுபிடிப்பது கடினம்சிறிய சிவப்பு குள்ள நட்சத்திரங்கள் பூமிக்கு ஒத்த பாறை…

Read More

அகமதாபாத்: குஜராத் மாநிலம் காந்திநகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில், உங்கள் பணம், உங்கள் உரிமை’ என்ற தலைப் பில் விழிப்புணர்வு பிரச்சா ரத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசி யதாவது நாடு முழுவதும் வங் கிகள், ரிசர்வ வங்கி, காப்பீட்டு நிறுவனங்கள், மியூச்சுவல் பண்ட்கள், ப்ராவிடென்ட் பண்ட் கணக்குகள் மற்றும் இதர நிறு வனங்களில் ரூ.1.84 லட்சம் கோடி நீண்டகாலமாக உரிமை கோரப்படாமல் உள்ளது. இந்த தொகை அரசின் சொத்து அல்ல, அவை தனி நபர்களுக்கும் குடும்பங்களுக் கும் சொந்தமானவை. இந்த தொகைக்கான உரிமையாளர் களை கண்டுபிடித்து அவர் களிடம் திருப்பித் தர வேண்டும். உரிமை கோரப்படாத பணத்தை மீண்டும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை மக்கள் பல ஆண்டுகளாக முன்வைத்து வருகின்றனர். இது அவர்களு டைய பணம். உரிய ஆவணங்கள் இல் லாமை, மறந்த காப்பீட்டு திட் டங்கள் அல்லது விழிப்புணர்வு…

Read More

நெல்சன் திலீப்குமார் இயக்கும் ‘ஜெயிலர் 2’ படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்தப் படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வெளியாக இருக்கிறது. ஒவ்வொரு படம் முடிவடைந்ததும் அவர் இமயமலைக்குச் சென்று ஓய்வெடுப்பது வழக்கம். கடந்த முறை ‘வேட்டையன்’ படம் வெளியாவதற்கு முன், அக்டோபர் மாதம் இமயமலை சென்று வந்தார். ‘கூலி’ படம் வெளியாகும் முன்பு இமயமலையில் மழை அதிகமாக இருந்ததால் அங்கு செல்லவில்லை. இந்நிலையில், தற்போது ஒரு வார கால பயணமாக அவர் நேற்று முன்தினம் இமயமலை சென்றார். ரிஷிகேஷ் சென்ற ரஜினிகாந்த், அங்குள்ள ஆசிரமத்தில் தங்கி இருந்தார். நேற்று காலை அவர் கர்ணபிரயாகைக்கு (Kamaprayag) சென்றார். செல்லும் வழியில் அங்குள்ள பழைய பஸ் ஸ்டான்ட் அருகில் உள்ள சாலையோரக் கடையில், தனது நண்பர்களுடன் அவர் காலை உணவைச் சாப்பிட்டார். வேஷ்டியை மடித்துக் கட்டிக் கொண்டு நின்று கொண்டே அவர் சாப்பிடும் புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. பத்ரிநாத் கோயிலுக்கு…

Read More

திமுக கூட்டணியில் இருக்கும் தலைவர்கள் பரஸ்பரம் ஒருவரையொருவர் விமர்சிக்க எந்த தடையும் இல்லை. அவ்வளவு சுதந்திரமாக இருக்கிறோம் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் கூறினார். திருச்சி மாவட்டம் மணப்பாறையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: கரூர் சம்பவத்துக்கு தவெக தலைவர் விஜய்தான் தார்மிகப் பொறுப்பு ஏற்றிருக்க வேண்டும். முதல்வர் உடனடியாக கரூருக்கு சென்று, அனைத்து விதமான பணிகளையும் துரிதப்படுத்தினார். ஆனால், முதல்வர் கரூருக்கு சென்றதை வைத்து அதிமுக பொதுச் செயலாளர் அரசியல் செய்கிறார். எங்கள் கூட்டணிக்குள் எந்தப் பிரிவும் இல்லை. கூட்டணியில் இருக்கும் தலைவர்கள், ஒருவரையொருவர் விமர்சிக்கவும் எந்த தடையும் இல்லை. அவ்வளவு சுதந்திரமாக இருக்கிறோம். அந்த வகையில், கரூர் சம்பவம் தொடர்பாக திருமாவளவன் அவரது கருத்தை கூறியுள்ளார். கூட்டணிக்கு அப்பால் தேசம், தேசத்தின் நலன் மீது நாங்கள் அக்கறையுடன் இருக்கிறோம். தவெக தலைவர் விஜய் எந்தக் கூட்டணியில் இருந்தாலும், அந்தக் கூட்டணியை கண்டிப்பாக தோற்கடிப்போம். மாநிலங்களில் ஆளு…

Read More

மூன்று அமெரிக்கர்களில் ஒருவர் இன்சுலின் எதிர்ப்பை அனுபவிக்கிறார், முந்தைய மனநல வரலாறு இல்லாமல் கூட, மனச்சோர்வை வளர்ப்பதற்கான அவர்களின் அபாயத்தை கணிசமாக இரட்டிப்பாக்குகிறது. ஸ்டான்போர்டின் வளர்சிதை மாற்ற உளவியல் திட்டம் இந்த முக்கியமான இணைப்பை வலியுறுத்துகிறது, இன்சுலின் எதிர்ப்பை பெரிய மனச்சோர்வுக் கோளாறுக்கு ஒரு வலுவான ஆபத்து காரணியாக ஆராய்ச்சி உறுதிப்படுத்துகிறது. மன மற்றும் வளர்சிதை மாற்ற சுகாதார பிரச்சினைகளை பலவீனப்படுத்துவதைத் தடுக்க இன்சுலின் உணர்திறனை மதிப்பிடுவதற்கு மருத்துவர்கள் வலியுறுத்தப்படுகிறார்கள். ஸ்டான்போர்ட் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் மெடிசின் இரட்டை வாரியம் சான்றளிக்கப்பட்ட மனநல மருத்துவரும் உடல் பருமன் மருத்துவ மருத்துவருமான டாக்டர் ஷபானி சேத்தி கூறுகையில், “மூன்று பேரில் ஒருவர் அமெரிக்காவில் இன்சுலின் எதிர்ப்பைக் கொண்டுள்ளார். இந்த நிலை ஒரு நபரின் மனச்சோர்வின் அபாயத்தை எவ்வாறு இரட்டிப்பாக்குகிறது என்பதை அவள் வலியுறுத்துகிறாள். ஆனால் அவை எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளன? ஆழமாக டைவ் செய்வோம். என்ன இன்சுலின் எதிர்ப்பு?இன்சுலின் எதிர்ப்பு என்பது இன்சுலின் உடல்…

Read More

மும்பை: மகாராஷ்டிர மாநிலம் சத் ரபதி சாம்பாஜி நகர் மாவட்டத் தில் உள்ள பைத்தான் நகரை சேர்ந்தவர் கைலாஷ் குன் டேவர். தனக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இவர் கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் ரூ. 50 லட்சம் வென்றுள்ளார். இதுகுறித்து கைலாஷ் கூறிய தாவது: கடந்த 2018-ம் ஆண்டு ஹிங் கோலி மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் கோன் பனேகா குரோர் பதி நிகழ்ச்சியில் பங்கேற்றார். முகநூலில் அவரை பற்றிய விவரங்களை தெரிந்து கொண் டு. அவருடன் தொலைபேசியில் பேசினேன். அப்போது, கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சி உண்மைதான். உங் களுக்கு அறிவு இருந்தால் நிச்ச யம் பணம் சம்பாதிக்க முடியும் என்று அவர் கூறினார். அப்போதில் இருந்து நிறைய படிக்க ஆரம்பித்தேன். இன்று இந்த இடத்தில் இருக்கிறேன். கோன் பனேகா குரோர்பதியில் ரூ.50 லட்சம் பரிசு வென்றதை வார்த்தைகளால் சொல்ல முடிய வில்லை. என்னை…

Read More

பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம், ‘டியூட்’. சரத்குமார், ரோகிணி, ‘பரிதாபங்கள்’ டேவிட் உள்பட பலர் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கியுள்ளார். படம் பற்றி அவர் கூறியதாவது: சுதா கொங்கராவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தேன். ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மி மூலமாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திடம் கதை சொன்னேன். அவர்களுக்கு பிடித்துப் போனதால் உடனே பட வேலைகளைத் தொடங்கினோம். முதல் படத்தின் கதையை எழுதும்போது யார் நடிப்பார்கள் என்பது தெரியாது. நான் ரஜினியின் தீவிர ரசிகன். அதனால் படைப்பு சுதந்திர அடிப்படையில், ரஜினி சாருக்கு இப்போது 30 வயது இருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து இந்தக் கதையை உருவாக்கினேன். அதில் பிரதீப் ரங்கநாதன் பொருந்திப் போயிருக்கிறார். ‘சூப்பர் சரண்யா’ படம் பார்த்துதான் மமிதாவைத் தேர்ந்தெடுத்தோம். பிறகுதான் அவர் நடித்த ‘பிரேமலு’ வெளியானது. கதைப்படி,…

Read More

தேர்தல் வருகிறது என்றாலே கட்சிக்காரங்களுக்கு கண்டபடி செலவு தான். கல்யாணம் காச்சின்னா கட்டாயம் மொய் வைக்கணும்… யாரு வீட்டுல துக்கம்னாலும் மறக்காம மாலையோட போயி நிக்கணும். அடுத்த ஆறேழு மாசத்துக்கு இதுக்காகவே ஒரு தொகைய ஒதுக்க வேண்டி இருக்கும். அதுவும் மாண்புமிகு மக்கள் பிரதிநிதிகள் பாடு சொல்ல வேண்டியதே இல்லை. அப்படித்தான், பதவிக்கு வந்த நாளாவே ஆண்டிபட்டி திமுக எம்எல்ஏ-வான மகாராஜன், வெளியில புறப்பட்டாலே ஐம்பதாயிரத்தை எடுத்து கவர்ல போட்டு அதை பத்திரமா பனியனுக்குள்ள பதுக்கி வெச்சுக்கிட்டுத்தான் கெளம்புவாராம். அண்மையில பாருங்க… அதுக்கும் ஆபத்து வந்திடுச்சு. தேனி தெற்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் ஆண்டிபட்டியில நடந்துச்சு. அமைச்சர் தங்கம் தென்னரசு தான் கெஸ்ட். கூட்டம் நடந்த தனியார் ஹோட்டலுக்கு அமைச்சர் வந்தப்ப, உடன்பிறப்பு ஒருத்தரு தங்களோட வீட்டுல புதுசா பொறந்த பொறப்புக்கு பேர் வைக்கணும்னு புள்ளைய கொண்டாந்து நீட்டுனாரு. அந்தப் புள்ளைய வாங்கி அன்பா கொஞ்சி பேரு வெச்ச அமைச்சரு,…

Read More

20 வயது சீன பெண் ஒரு பிரபலத்தை பின்பற்றுவதற்காக செய்யப்பட்ட மாதாந்திர முடி சாயத்திலிருந்து கடுமையான சிறுநீரக நோயை உருவாக்கினார். சிறுநீரக அழற்சியால் மருத்துவர்கள் அவளைக் கண்டறிந்தனர், அதை முடி சாயத்தில் ஆபத்தான நச்சுக்களுடன் இணைத்து சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்தும் மற்றும் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும். இந்த வழக்கு பிரபல போக்குகள் மற்றும் அடிக்கடி முடி வண்ண மாற்றங்களின் உடல்நல ஆபத்துகள் பற்றிய ஆன்லைன் விவாதத்தைத் தூண்டியது. ஒவ்வொரு மாதமும் முடி நிறத்தைப் பயன்படுத்திய பின்னர், கடுமையான சிறுநீரக நோய் காரணமாக ஒரு இளம் சீன பெண் மருத்துவமனையில் இறங்கியுள்ளார். ஹுவா என அடையாளம் காணப்பட்ட 20 வயதான பெண், தனது பிடித்த பிரபலத்துடன் பொருந்துவதற்காக தனது தலைமுடி நிறத்தை மாற்றிக்கொண்டிருந்தார் என்று ஹெனன் டிவி செப்டம்பரில் தெரிவித்துள்ளது. ஒரு அர்ப்பணிப்புள்ள ரசிகர், அந்த பெண் அவர் பாராட்டிய நட்சத்திரத்தின் முடி வண்ண மாற்றங்களை நகலெடுக்க தொடர்ந்து வரவேற்புரை பார்வையிட்டார்.விரைவில், அவள்…

Read More

புதுடெல்லி: இந்தியா வரும் வெளிநாட்டுப் பயணிகள், குடியேற்றப் பிரிவு சம்பிரதாய முறைகளை எளி தாகவும், வேகமாகவும் முடிப் பதற்கு வசதியாக இ-அரைவல் கார்டு அறிமுகம் செய்யப்பட் டுள்ளது. கடந்த 1-ம் தேதி முதல் இது அறிமுகம் செய்யப்பட் டுள்ளதாக மத்திய அரசு தெரி வித்துள்ளது. இந்தியாவுக்குள் எளிதாக நுழைவதற்கு வசதி யாக இந்த அட்டையை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சம் சார்பில் அறிமுகம் செய்யப்பட் டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இந்த இ-அரைவல் அட்டை தேவைப்படுபவர்கள் இந்திய குடியேற்றப் பிரிவு சார்பில் ஏற் படுத்தப்பட்டுள்ள இணையதளம் வழியாகவும், சு-சுவாகதம் என்ற செல்போன் செயலி வழியாக வும், இந்திய விசா ஆன்-லைன் இணையதளம் வழியாகவும் விண்ணப்பிக்கலாம். தங்களது விமானம் வெளி நாட்டிலிருந்து புறப்படுவதற்கு 24 மணி நேரம் முதல் 72 மணி நேரத்துக்குள்ளாக விண்ணப் பிக்க வேண்டும். அதே நேரத் தில் இது விசா கிடையாது. சுற் றுலா, வணிகம், படிப்புக்காக வரும் வெளிநாட்டுப் பயணிகள் கண்டிப்பாக…

Read More