Author: admin

மதுரை: “தவெக தலைவர் விஜய் ஓர் எடுப்பார் கைப்பிள்ளை என தெளிவாக தெரிகிறது. அவர் வீட்டில் சோதனை நடத்திய அதிகாரியையே கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக்கியதால் அவர் தமிழக மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டார்” என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா கூறியுள்ளார். மதுரையில் இன்று மனித நேய மக்கள் கட்சி மாநிலத் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியது: “மதுரையில் ஜூலை 6-ம் தேதி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் சிறுபான்மை சமூகத்தினருக்கு உரிய அரசியல் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும். வக்பு திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் ஆகிய 2 கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி, மாநாடு நடத்தவுள்ளோம். அரசியல் பிரதிநிதித்துவப்படி இந்தியாவில் தற்போதுள்ள 776 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 39 பேர் முஸ்லிம்கள். மாநிலங்களவையில் 15 பேர், மக்களவையில் 24 பேர் உள்ளனர். 543 உறுப்பினர்களை யுடைய மக்களவையில் 4.42% மட்டுமே முஸ்லிம் உள்ளனர். இந்தியாவிலுள்ள…

Read More

‰ png ihdr ð ï} ýv phys ä ä •+ ¯itxtxml: com.adobe.xmp 2025-06-11 0203AA1E-CF49-4F7B-996B-37CF446C3807 525265914179580 2 வெப்ப அலை – 1 ஆத்ய ஜா கேன்வா (ரெண்டரர்) doc = DAGQV6LDVA4 பயனர் = UAFRHLACAWM பிராண்ட் = வாழ்க்கை முறை வார்ப்புரு = Dl? Dªˆ € € „a´ª‚ë%wess? {¶Öp¯ˆ@ï – Zkh¡ ÷ b: Zïéíðeqõž ¿¿àí µé b yowÿ_w, ã ãnd8. Ã1çž × œ (êðy?> C’eƒ ÷ ¸sn “î¼[Á{¶ÖP¯ˆ@ï—Zkh­¡÷UE»:ZïèÚÐEqõŽ«¿àí µÆçByOwŸ_WÃà æÌnD8×ëÊç㼫UˆBT ¢Ð藠5EkK„âû1¶€; Ú¸$fε0çßbp´Üh Pšªí hÍ­Ñ Ã1çž×¤ì(êÐy?>C­‘eƒ÷¸SN”î¼\Áµk9ïüÙ¡ÚÐ{¹ž½sMkNj^$×

Read More

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தன்னை தொடர்புபடுத்தி பேசியதாக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலைக்கு அண்ணா பல்கலைக்கழக முன்னாள் மக்கள் தொடர்பு அதிகாரி நடராஜன் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் தண்டனை குறைப்பு இல்லாத ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதைத் தொடர்ந்து, வீடியோ வெளியிட்ட அண்ணாமலை, குற்றவாளி ஞானசேகருக்கு அந்தப் பகுதியில் வசித்து வரும் கோட்டூர் சண்முகம் என்பவருடன் நெருங்கிய தொடர்பு இருந்ததாகவும், கோட்டூர் சண்முகம் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் மக்கள் தொடர்பு அதிகாரி நடராஜனின் நெருங்கிய நண்பர் என குறிப்பிட்டிருந்தார். பாலியல் வன்கொடுமை சம்பவம் நடைபெற்ற காலத்தில், ஞானசேகரன் கோட்டூர் சண்முகத்திடம் பேசியதாகவும் கோட்டூர் சண்முகம் நடராஜனிடம் பேசி சிசிடிவி ஆதாரங்களை அழித்ததாகவும் பேட்டி அளித்திருந்தார். அண்ணா பல்கலைக்கழகத்தில் மக்கள்…

Read More

நீரிழிவு வயதானவர்களை பாதிக்கும் ஒரு நிலையாக கருதப்படுகிறது. ஆனால் சமீபத்திய ஆண்டுகளில், வளர்ந்து வரும் இளைய நபர்கள் -சிலர் பதின்ம வயதினரில் கூட -அது கண்டறியப்படுகிறார்கள். மற்றும் தந்திரமான பகுதி? அறிகுறிகள் எப்போதும் பாடநூல் போல இல்லை. இளையவர்களில் பல ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகள் நுட்பமானவை, விசித்திரமானவை, அல்லது வேறு ஏதாவது தவறாக இருக்கலாம். இந்த ஒற்றைப்படை சிறிய அறிகுறிகள் தொடர்பில்லாததாகத் தோன்றலாம், ஆனால் அவை ஒன்றாக புறக்கணிக்கப்படக்கூடாது என்று ஒரு பெரிய உடல்நலக் கதையை வெளிப்படுத்தக்கூடும்.இது பயத்தை ஏற்படுத்துவதைப் பற்றியது அல்ல – இது விழிப்புணர்வை உருவாக்குவது பற்றியது. ஏனெனில் சில நேரங்களில், நெருக்கமான கவனம் தேவைப்படும் குறைந்த எதிர்பார்க்கப்படும் அறிகுறிகள் இது.கழுத்து அல்லது அக்குள் மீது இருண்ட தோல் திட்டுகள்இந்த திட்டுகள் அழுக்கு, உராய்வு அல்லது சுகாதாரமின்மையிலிருந்து வரும் என்று பெரும்பாலும் நம்பப்படுகிறது. இந்த வெல்வெட்டி, இருண்ட தோல் பகுதிகள் அகாந்தோசிஸ் நிக்ரிகன்கள் என்று அழைக்கப்படுகின்றன, மேலும் அவை…

Read More

சென்னை: இக்னோ தொலைதூரக் கல்வி ஜூன் பருவ இறுதி தேரவுகள் நாளை (ஜூன் 12) தொடங்கி ஜூலை 19 வரை நடைபெற உள்ளன. இது தொடர்பாக இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலைக்கழக இக்னோ சென்னை மணடல முதுநிலை இயக்குநர் கே.பன்னீர்செல்வம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: இக்னோ ஜூன் பருவ இறுதி தேர்வுகள் ஜூன் 12-ம் தேதி தொடங்கி ஜூலை 19-ம் தேதி வரை நடைபெற உள்ளன. சென்னை, திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை உள்ளடக்கிய சென்னை மண்டலத்தில் 4,510 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். சிறைவாசிகளுக்கான 3 சிறைச்சாலை தேர்வு மையங்கள் உள்பட மொத்தம் 12 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வெழுத செல்லும் மாணவர்கள் ஹால்டிக்கெட் மற்றும் மாணவர் அடையாள அட்டையை வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தேர்வறையில் மொபைல் போன்கள் அனுமதிக்கப்பட மாட்டாது. மேலும், விவரங்களுக்கு சென்னை பெரியார் திடலில்…

Read More

லண்டன்: இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடந்த வர்த்தகப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஏற்றுமதி கட்டுப்பாடுகளை தளர்த்த அமெரிக்காவும் சீனாவும் உடன்பட்டுள்ளன. அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிடையே வரிவிதிப்புகளை மேற்கொண்டார். சீனா மீது 34 சதவீத வரியை விதித்தார். இதனையடுத்து, அமெரிக்கா மீது சீனாவும் வரியை விதித்தது. இந்த வரிப்போரானது, சீனா மீது அமெரிக்கா 145 சதவீதமும், அமெரிக்கா மீது சீனா 125 சதவீத வரியும் உயர்த்தும் அளவுக்கு கொண்டு சென்றது. இதனால், உலகளவிய பங்குச்சந்தைகள் வெகுவாக பாதிக்கப்பட்டன. இறுதியாக, இரு நாடுகளும் 90 நாள்களுக்கு வரிவிதிப்பை ஒத்திவைப்பதாக பரஸ்பர ஒப்பந்தம் மேற்கொண்டன. இதைத் தொடர்ந்து, இரு நாடுகளின் தலைவர்கள் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட முடிவு செய்தனர். இதன் ஒரு பகுதியாக, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், சீன பிரதமர் ஜீ ஜின்பிங் ஆகியோர் கடந்த வியாழக்கிழமை தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு பேசினர்.…

Read More

நாகர்கோவில்: குமரியில் கடலையும், கடற்கரையையும் அழிக்கும் திட்டங்களை கைவிடக் கோரி சின்னமுட்டம் பகுதியில் இன்று (ஜூன் 11) மீனவர்கள் கடல் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். கன்னியாகுமரி ஆழ்கடலில் ஹைட்ரோ கார்பன் திட்டம், கடலில் கனிம மணல் எடுக்கும் முயற்சி, கடல் காற்றாலை திட்டம் மற்றும் கப்பல்களின் அதிக போக்குவரத்தால் ஏற்படும் விபத்துகள் போன்றவற்றால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பதுடன் கடல் வளத்தை அழிக்கும் போக்கு நிலவுகிறது. எனவே, இந்தத் திட்டங்களை கைவிடக் கோரி கன்னியாகுமரி அருகே சின்னமுட்டம் துறைமுகத்தில், மீனவர்கள் தங்கள் படகுகளுடன் இன்று குடும்பத்துடன் கடலில் இறங்கி கடல் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு நடைபெற்ற இந்த போராட்டத்தின்போது “பாதுகாத்திடு! பாதுகாத்திடு! கடலையும் கடலோடிகளையும் பாதுகாத்திடு!” “அழிக்காதே! அழிக்காதே! கடலையும் கடற்கரையையும் அழிக்காதே!”, “இழப்பீடு வழங்கு! கப்பல் விபத்தால் பாதிக்கப்படும் ஒவ்வொரு மீனவருக்கும் ஒரு கோடி இழப்பீடு வழங்கு!” என கண்டன முழக்கங்களை எழுப்பினர். போராட்டத்தில்,…

Read More

மேகன் மார்க்லே மற்றும் இளவரசர் ஹாரி ஆகியோர் திருமணம் செய்துகொண்டதிலிருந்து, அரச தம்பதியினர் தலைப்புச் செய்திகளை உருவாக்கத் தவறிவிட்டனர். மேலும், அவர்கள் இங்கிலாந்து அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களாக தங்கள் கடமைகளில் இருந்து விலகி, அமெரிக்காவில் ஒரு சுயாதீனமான வாழ்க்கையை வாழ முடிவு செய்த பிறகு. இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஏறக்குறைய ஐந்து ஆண்டுகளின் இடைவெளிக்குப் பிறகு, மேகன் மீண்டும் சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் இணைந்தார், அங்கு அவர் தனது வாழ்க்கையின் படங்களை ஹாரி மற்றும் அவர்களது குழந்தைகளுடன் அமெரிக்காவில் இடுகையிடுகிறார்- அவர்களது ரசிகர்களுக்கும் மக்களுக்கும் அவர்களின் குடும்பத்தின் ஒரு காட்சியைக் கொடுக்கிறார். மிக சமீபத்தில், மேகன் மார்க்ல் தனது விடுமுறையின் வீடியோவை இளவரசர் ஹாரி மற்றும் அவர்களது குழந்தைகளான ஆர்ச்சி மற்றும் லிலிபெட் ஆகியோருடன் வெளியிட்டார்- டிஸ்னிலேண்டில் சில குடும்ப நேரத்தை அனுபவித்தார். ஒரு லேசான குடும்ப விடுமுறையாகத் தொடங்கியது அமைதியாக இளவரசர் ஹாரியின் மறைந்த தாய், இளவரசி…

Read More

புதுச்சேரி: சாகர் சங்க்ரம் (SAGAR SANGRAM) பாய்மரப் படகு கடல் சாகச பயணத் தொடக்க விழா இன்று நடைபெற்றது. இந்தப் பயணம் புதுச்சேரியில் இருந்து காரைக்கால் சென்று மீண்டும் புதுச்சேரி திரும்ப திட்டமிடப்பட்டுள்ளது. புதுடெல்லியில் நடைபெற உள்ள குடியரசு தின விழா அணிவகுப்பையொட்டி, தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு நடத்தப்படும் போட்டிகளில் ஒன்றாக புதுச்சேரியில் இருந்து காரைக்கால் சென்று மீண்டும் புதுச்சேரி திரும்பும் ‘சாகர் சங்க்ரம்’ பாய்மரப் படகு கடல் சாகச பயணத் தொடக்க விழா தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் இன்று நடைபெற்றது. கடலூர் தேசிய மாணவர் கப்பற்படை பிரிவு மற்றும் புதுவை தேசிய மாணவர் கப்பற்படை பிரிவு இணைந்து நடத்தும் இந்த பாய்மரப் படகு கடல் சாகச பயணத்தினை முதல்வர் ரங்கசாமி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், எம்எல்ஏ பாஸ்கர், மீனவர் நலத்துறை இயக்குனர் முகமது இஸ்மாயில் மற்றும் தேசிய மாணவர் படை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். புதுச்சேரி மற்றும்…

Read More

சென்னை: “புதிய வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லை என்று அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக எதிர்க்கட்சி தலைவர் குற்றம்சாட்டுகிறார்” என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மே 2021-ல் ஆட்சிப் பொறுப்பு ஏற்ற உடன் வேளாண்மைக்கென தனி நிதிநிலை அறிக்கையினை சட்டமன்றத்தில் தாக்கல் செய்து பல அரிய திட்டங்களின் மூலம் விவசாயிகளின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியினை ஏற்படுத்தி உள்ளார். திராவிட மாடல் அரசின் மூலம் தமிழ்நாட்டு மக்களுக்கு இதுவரையில் ஐந்து வேளாண் நிதிநிலை அறிக்கையின் மூலம் ரூபாய் 1,94,076 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு உழவர்கள் நலன் காக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதல்வரின் முன்னெடுப்புகளால் முந்தைய ஆட்சி காலத்தில் 10 ஆண்டுகளில் 2012 – 2013 முதல் 2020 – 2021 வரை சராசரியாக 1.36% இருந்த வேளாண் வளர்ச்சி 2021 முதல் 2024 வரை சராசரியாக 5.66…

Read More