Author: admin

சென்னை: ​மாற்​றுத் திற​னாளி​களுக்​கான அடை​யாள அட்டை வழங்​கும் முகாம்​கள் நவம்​பர் மாதத்​துக்கு பிறகு தொடங்​கப்​படும் என சென்னை மாவட்ட ஆட்​சி​யர் ரஷ்மி சித்​தார்த் ஜகடே தெரி​வித்​துள்​ளார் வடசென்னை மாவட்ட மாற்​றுத் திற​னாளி​கள் நல அலுவல​கத்​தின் மூலம் மாற்​றுத் திற​னாளி​களுக்​கான மருத்​து​வர் சான்​றுடன் கூடிய அடை​யாள அட்டை வழங்​கும் முகாம், அரசு ஸ்டான்லி மருத்​து​வ​மனை​யில் 2024-ம் ஆண்டு ஆகஸ்டு முதல் பிரதி மாதம் ஒவ்​வொரு வார வியாழக்​கிழமையும் நடை​பெற்று வருகிறது. இந்​நிலை​யில், ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ திட்​டத்தை முதல்​வர் தொடங்கி வைத்​துள்​ளார். இதன்​மூலம் தமிழகம் முழு​வதும் உள்ள கிராம, நகர்ப்​புற மக்​களின் இருப்​பிடம் நோக்கி அரசு திட்​டங்​கள் சென்​றடைய ஏது​வாக 10 ஆயிரம் முகாம்​கள் ஜூலை முதல் அக்​டோபர் வரை நடை​பெற உள்​ளன. சென்​னை​யில் 400 முகாம்​கள் நடை​பெறும். மண்டல வாரியாக முகாம்: இந்த முகாம்​கள் மண்டல வாரி​யாக நடை​பெறும் என்​ப​தால் தற்​போது மாற்​றுத் திற​னாளி​களுக்​கான மருத்​து​வர் சான்​றுடன் கூடிய அடை​யாள அட்டை வழங்​கும்…

Read More

ஜாக்சன்வில்லே ஜாகுவார்ஸுக்கு அனா டி அர்மாஸின் வீடியோ செய்தி உற்சாகத்தையும் விவாதத்தையும் பற்றவைத்தது (கெட்டி இமேஜஸ்) அனா டி அர்மாஸ் தற்போது ஒருவருடன் டேட்டிங் செய்கிறாரா என்று ரசிகர்கள் ஆச்சரியப்படுகையில், பதில் தொழில்நுட்ப ரீதியாக நேரடியானது: அவர் அதிகாரப்பூர்வமாக ஒற்றை, ஆனால் உண்மை என்பது சூழ்ச்சியின் ஒரு பக்கத்துடன் வருகிறது. இந்த நேரத்தில் ANA பகிரங்கமாக யாருடனும் பிணைக்கப்படவில்லை என்றாலும், டாம் குரூஸுடன் சமீபத்திய பார்வைகளும் வசதியான தோற்றங்களும் இணையத்தை ஊகங்களுடன் எரியூட்டுகின்றன. அவர்களின் வேதியியல் மறுக்க முடியாதது, ஆனால் இரண்டு நட்சத்திரங்களும் இது வேலையைப் பற்றியது என்று வலியுறுத்துகின்றன … இப்போதைக்கு. உயர்மட்ட உறவுகளின் வரலாற்றில் அதைச் சேர்க்கவும், ஒவ்வொரு புதிய தொடர்பும் ஏன் புதிய வதந்திகளைத் தூண்டுகிறது என்பதைப் பார்ப்பது எளிது. சுருக்கமாக: அவள் ஒற்றை, ஆனால் ஹாலிவுட்டின் வதந்தி ஆலை கூடுதல் நேரம் வேலை செய்கிறது.ஆரம்பகால காதல் அத்தியாயங்கள்மார்க் க்ளோடெட் (2010–2013): அனாவின் முதல் உண்மையான பொது…

Read More

திருவனந்தபுரம்: சசி தரூர் எங்களில் ஒருவர் அல்ல. அதனால் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் சசி தரூரை புறக்கணிப்பதாகவும், அவரை உள்ளூரில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சிகளுக்கு அழைப்பது கிடையாது என்றும் கேரள பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் கே.முரளிதரன் கூறியுள்ளார். அவரது இந்த கருத்து காங்கிரஸ் கட்சிக்கும் சசி தரூருக்கும் இடையிலான பிளவை பொதுவெளியில் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவின் நிலைப்பாட்டை அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு எடுத்துரைக்கும் குழுவுக்கு சசி தரூர் தலைமை வகித்தார். இதனால் அவர் மீது காங்கிரஸ் கட்சியினர் அதிருப்தியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்தான் முரளிதரன் இதனை கூறியுள்ளார். “எங்களில் ஒருவராக சசி தரூரை நாங்கள் பார்க்கவில்லை. தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளும் வரையில் நாங்கள் அவரை கட்சியின் எந்தவொரு நிகழ்ச்சிக்கும் அழைக்கப் போவது இல்லை. அவர் எங்களுடன் இல்லாத காரணத்தால் அவரை புறக்கணிப்பது குறித்து கேள்வி எழுப்ப முடியாது. அவர் மீதான…

Read More

பர்மிங்காம்: வேர்ல்ட் சாம்பியன்ஷிப் ஆப் லெஜண்ட்ஸ் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் உடனான லீக் போட்டியில் இந்திய அணி வீரர்கள் விளையாட மறுப்பு தெரிவித்தனர். இதனால் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற இருந்த இந்தப் போட்டி கைவிடப்பட்டது. இந்நிலையில், இது குறித்து பிரெட் லீ மற்றும் ஷாஹித் அஃப்ரிடி ஆகியோர் தங்களது கருத்தை தெரிவித்துள்ளனர். இங்கிலாந்தில் நடைபெறும் இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள் உள்ளிட்ட அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் சர்வதேச கிரிக்கெட்டில் அசத்திய முன்னாள் வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். கடந்த 18-ம் தேதி இந்த தொடர் தொடங்கியது. வரும் ஆகஸ்ட் 2-ம் தேதி இறுதிப் போட்டி நடைபெறுகிறது. இந்நிலையில், ஏப்ரல் மாதம் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலை சுட்டிக்காட்டி இந்திய வீரர்கள் பாகிஸ்தான் உடனான போட்டியில் விளையாட மறுத்துவிட்டனர். இந்த தொடரில் இந்திய அணியை யுவராஜ் சிங் கேப்டனாக வழிநடத்துகிறார். ஹர்பஜன் சிங்,…

Read More

உதய் கார்த்திக், லுத்துஃப், சௌந்தரராஜா, நரேன், சீதா, பரணி, விக்னேஷ் நடிக்கும் படம், ‘சோழநாட்டான்’. பட்டுக்கோட்டை ரஞ்சித் கண்ணா இயக்குகிறார். எஸ்.ஆர். சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு எஃப்.எஸ்.ஃபைசல் இசையமைக்கிறார். செவன் ஹில்ஸ் மூவி மேக்கர் என்ற நிறுவனம் மூலம்மும்பை தொழிலதிபர் மாரியப்பன் முத்தையா தயாரிக்கிறார். இதன் தொடக்கவிழா சென்னையில் நடைபெற்றது. படம்பற்றி பேசிய பட்டுக்கோட்டை ரஞ்சித் கண்ணா, “தஞ்சாவூரில் ஆரம்பித்து சென்னையில் தொடர்வது போன்ற கதையை கொண்ட படம் இது. ரேக்ளா பந்தய பின்னணியில் உருவாகும் இந்தப் படம் மலைவாழ் மக்களின் பெரும் துயரத்தைத் தோலுரித்துக் காட்டுகிறது. இதில் பிரபலமான நடிகர் ஒருவர் வில்லன்வேடத்தில் நடிக்கிறார். அவர் பற்றிய விவரம் பின்னர் வெளியிடப்படும். சோழர்களின் தேசமான தஞ்சாவூர் மண்ணின் தனிச்சிறப்பைத் திரையில் சொல்லும் விதமாக இந்தப்படம் தயாராகிறது.” என்றார்.

Read More

சென்னை: பெரம்​பூர் ரயில் நிலை​யத்தை ரூ.360 கோடி மதிப்​பில் 4-வது முனைய​மாக மாற்​ற​வும், பெரம்​பூர் – அம்​பத்​தூர் இடையே 6.4 கி.மீ. தொலை​வுக்கு 5,6-வது புதிய பாதைகள் அமைக்​க​வும், ரயில்வே வாரி​யம் ஒப்​புதல் அளித்​துள்​ளது. சென்னை சென்ட்​ரல், எழும்​பூர், தாம்​பரம் ஆகிய ரயில் நிலை​யங்​களில், பயணி​கள் எண்​ணிக்கை அதி​கரித்து வரும் நிலை​யில், கூடு​தல் ரயில்​களை இயக்க வசதி​யாக, பெரம்​பூர் ரயில் நிலை​யத்தை புதிய ரயில் முனைய​மாக மாற்ற முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது. இது தொடர்​பான அறி​விப்பை தெற்கு ரயில்வே பொது​மேலா​ளர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறி​வித்​திருந்​தார். இதற்​காக, தெற்கு ரயில்​வே​யில் நிர்​வாக தரப்​பில் ஒப்​புதல் பெறப்​பட்​டு, பெரம்​பூர் ரயில் நிலை​யத்தை ரூ.360 கோடி​யில் 4-வது முனைய​மாக மாற்​ற, ரயில்வே வாரி​யத்​துக்கு கடந்த சில மாதங்​களுக்கு முன்பு பரிந்​துரை செய்​யப்​பட்​டது. இதுத​விர,பெரம்​பூர் – அம்​பத்​துார் இடையே 6.4 கி.மீ., துாரத்​துக்கு 5,6-வது புதிய பாதை ரூ.182 கோடி ரூபா​யில் அமைக்​க​வும் பரிந்​துரை செய்​யப்​பட்​டது.…

Read More

சென்னை: சென்​னை​யில் சிஎன்ஜி விலை டீசலுக்கு இணை​யாக உயர்ந்த நிலை​யில், தட்​டுப்​பாடும் நில​வுவ​தாக ஆட்​டோ ஓட்டுநர்​கள் வேதனை தெரிவிக்​கின்​றனர். சுற்​றுச்​சூழல் மாசு​பாடு விவ​காரத்​தில், ஒப்​பீட்​டள​வில் குறை​வான பாதிப்பை ஏற்படுத்து​வது, அதிக மைலேஜ் உள்​ளிட்ட பல்​வேறு காரணங்​களால் நாடு தழு​விய அளவில் சிஎன்ஜி வாக​னங்​களுக்கு வரவேற்பு நில​வு​கிறது. இதனால் டீசல், பெட்​ரோல் வாக​னங்​களை​யும் சிஎன்ஜியில் பயன்​படுத்​தும் வகை​யில் மாற்​றியமைக்​கப்​படு​கின்​றன. இதற்​கான தெளி​வான வழி​காட்​டு​தல்​களை​யும் தமிழக போக்​கு​வரத்​துத் துறை வழங்​கி​யுள்​ளது. அதே​நேரம், சென்​னை​யில் தொடர்ச்​சி​யாக சிஎன்ஜி விலை உயர்ந்து வரு​வ​தோடு, தட்​டுப்​பாடும் நில​வுவ​தாக கூறப்​படு​கிறது. பெட்​ரோல், டீசல் போல சிஎன்ஜி நிலை​யங்​கள் அதி​கள​வில் இல்​லை. சமூக வலை​தளங்​கள் மூலமே சிஎன்ஜி இருப்​பதை உறுதி செய்​யும் நிலை உள்​ளது. மேலும், கடந்த ஓராண்​டில் (2024 ஜூலை முதல்) ரூ.4 என்​றள​வில் சிஎன்ஜி விலை உயர்ந்து டீசல் விலைக்குநிக​ராக வந்​துள்​ளது. இத்​தகைய சூழலில் மிகுந்த சிரமத்​துக்கு ஆளாவ​தாக ஆட்​டோ ஓட்​டுநர்​கள் கூறுகின்​றனர். இதுதொடர்​பாக தமிழ்​நாடு ஆட்​டோ தொழிலா​ளர்…

Read More

மழைக்காலம் குளிர்ச்சியான மழையைக் கொண்டுவருகிறது, ஆனால் இது முடி வீழ்ச்சி, ஃப்ரிஸ் மற்றும் உச்சந்தலையில் தொற்று போன்ற முடி பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும். இந்த நேரத்தில் உங்கள் தலைமுடியை ஆரோக்கியமாகவும் வலுவாகவும் வைத்திருக்க, நீங்கள் சாப்பிடுவது நீங்கள் அதை எவ்வாறு கவனித்துக்கொள்கிறீர்கள் என்பதைப் போலவே முக்கியமானது. சில உணவுகள் முடி வளர்ச்சியை ஆதரிக்கும், உச்சந்தலையில் ஆரோக்கியத்தை மேம்படுத்தும், முடி சேதத்தை குறைக்கும் ஊட்டச்சத்துக்களில் நிறைந்துள்ளன. உங்கள் அன்றாட உணவில் இவற்றை சேர்ப்பது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். கீரை மற்றும் பயறு வகைகள் முதல் தயிர் மற்றும் உலர்ந்த இஞ்சி வரை, இந்த ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் இயற்கையாகவே உங்கள் தலைமுடியைப் பாதுகாக்கும் மற்றும் அதன் அனைத்து பருவமழை நீளமாகவும் இருக்கும்.இந்த சூப்பர்ஃபுட்ஸ் மூலம் பருவமழையில் முடி வீழ்ச்சியைத் தடுக்கவும்1. கீரைகீரை என்பது இரும்பு, வைட்டமின்கள் ஏ மற்றும் சி, ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் மெக்னீசியம் ஆகியவற்றின் வளமான மூலமாகும். இந்த…

Read More

லக்னோ: சமூக விரோ​தி​கள் காவி உடை​யில் ஊடுருவி கன்​வர் யாத்​ரீகர்​களின் புகழை கெடுக்க முயற்​சிகள் நடை​பெறுகின்றன என உ.பி. முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத் குற்​றம் சாட்​டி​யுள்​ளார். உத்தர பிரதேச மாநிலத்தில் கன்வர் யாத்திரை பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மிர்​சாபூர் ரயில் நிலை​யத்​தில் டிக்​கெட் வாங்​கு​வ​தில் மத்​திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த வீரர் ஒரு​வருக்​கும், கன்​வர் யாத்​திரை மேற்​கொள்​ளும் பக்​தர்​களுக்​கும் இடையே மோதல் ஏற்​பட்​டது. இதில் சிஆர்​பிஎப் வீரரை தாக்​கிய 3 கன்​வர் யாத்​ரீகர்​கள் கைது செய்​யப்​பட்​டனர். இந்​நிலை​யில் உ.பி.​யில் நேற்று நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் ஒன்​றில் பங்​கேற்ற மாநில முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத் கூறிய​தாவது: உற்​சாகம் எங்​குள்​ளதோ, அங்​கு​தான் நம்​பிக்​கை​யும், பக்​தி​யும் இருக்​கும் என்​பதை நாம் மனதில் கொள்ள வேண்​டும். அந்த உற்சாகத்தை கெடுக்​க​வும், பக்தி மற்​றும் நம்​பிக்​கைக்கு அவப் பெயர் ஏற்​படுத்​த​வும் சில சமூக விரோ​தி​கள் தொடர்ந்து முயற்சிக்கின்​றனர். காவி உடையணிந்த கன்​வர் யாத்​ரீகர்​கள் சாலைகளி​லும், ஓட்​டல்​களி​லும்…

Read More

பெரும்பாலான தலைவலிகள் பாதிப்பில்லாதவை, அவை வீட்டில் நிர்வகிக்கப்படலாம் (அவை சங்கடமாக இருந்தாலும்) இருப்பினும், சில வகையான தலைவலி கடுமையான மருத்துவ சிக்கல்களுக்கான எச்சரிக்கை அறிகுறிகளாக செயல்படுகிறது. நீங்கள் அனுபவிக்கும் போது மருத்துவருக்கு வருகை அவசியம்:தலைவலி திடீரென தீவிர சக்தியுடன் தொடங்குகிறது, சிலர் அதை ஒரு இடி தலைவலி என்று விவரிக்கிறார்கள்தலைவலி நிலையான ஓவர்-தி-கவுண்டர் வலி நிவாரண மருந்துகளுக்கு பதிலளிக்காதுதலைவலி பலவீனத்துடன் குழப்பத்தை ஏற்படுத்துகிறது, அதே நேரத்தில் பார்வை மாற்றங்கள் மற்றும் காய்ச்சல் மற்றும் உணர்வின்மை தோன்றும்தலைவலி முறை உருவாகிறது, அல்லது நேரம் செல்லும்போது மோசமடைவதற்கான அறிகுறிகளைக் காட்டுகிறது.தலையில் ஏற்பட்ட காயத்தைத் தொடர்ந்து நீங்கள் தலைவலியை அனுபவிக்கும் போதுஆதாரங்கள்மயோ கிளினிக்மெட்லைன் பிளஸ்சிறந்த சுகாதார சேனல்ஹெல்த் டைரக்ட் ஆஸ்திரேலியாஇன்று மருத்துவ செய்திமறுப்பு: இந்த கட்டுரை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே மற்றும் மருத்துவ ஆலோசனைக்கு மாற்றாக இல்லை.

Read More