Author: admin

சென்னை: தேர்​தலை முன்​னிட்டு பாமக தலை​வர் அன்​புமணி​யின் நடைபயணம், தேமு​திக பொதுச்​செய​லா​ளர் மேற்​கொள்ள இருக்​கும் சுற்​றுப்​பயணம் ஆகிய​வற்​றுக்கு அக்​கட்​சிகள் இலச்சினை​களை வெளி​யிட்​டுள்​ளன. சமூக நீதி, வன்​முறை​யில்லா வாழ்​வு, வேலை, விவ​சா​யம் மற்​றும் உணவு, வளர்ச்​சி, கல்வி உள்​ளிட்ட 10 வகை​யான அடிப்​படை உரிமை​களை மீட்​டெடுத்து தமிழக மக்​களுக்கு வழங்க வேண்​டும், தமிழக மக்​களுக்கு நல்​லாட்சி கிடைக்க வகை செய்ய வேண்டும் என வலி​யுறுத்​தி, பாமக தலை​வர் அன்​புமணி நாளை (ஜூலை 25) முதல் நவ.1-ம் தேதி வரை ‘தமிழக மக்​கள் உரிமை மீட்புப் பயணம்’ என்ற தலைப்​பில் நடைபயணம் மேற்​கொள்​கிறார். இதை முன்​னிட்டு ‘உரிமை மீட்​க.. தலை​முறை காக்​க.. அன்​புமணி​யின் நடை பயணம்’ என்ற வாசகங்​கள் அடங்​கிய இலச்சினையை அன்​புமணி நேற்று சமூக வலை​தளங்​களில் வெளி​யிட்​டார். அதே​போல் பேரவை தேர்​தலை​யொட்டி தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா ஆக.3 முதல் 23-ம் தேதி வரை சுற்​றுப்​பயணம் மேற்​கொள்​கிறார். ‘உள்​ளம் தேடி இல்​லம் நாடி’, ‘மக்​களைத்…

Read More

ச ura ராஷ்டிரா தீபகற்பம் ஒரு காட்டு கலவையை வழங்குகிறது: புனித தளங்கள், போர்த்துகீசிய இடிபாடுகள் மற்றும் அரேபிய கடலுக்கு எதிராக துலக்கும் கடலோர சாலைகள். பாவ்நகரில் இருந்து தொடங்கி, பாலிடானாவின் சமண கோவில்களைப் பார்வையிடவும், பின்னர் டியுவின் தீவு உட்டோபியாவில் பிரிக்கவும். அங்கிருந்து, இது ஒரு திருப்பம், சோம்நாத், போர்பந்தர் (காந்தியின் பிறப்பிடம்), மற்றும் டுவர்கா ஆகியவற்றைக் கொண்ட ஒரு யாத்திரை பாதை.சிறப்பம்சங்கள்: சோம்நாத் கோயிலில் மாலை ஆர்த்தி, டியுவின் பழைய போர்த்துகீசிய கோட்டைகள் மற்றும் வெற்று கடற்கரைகள், துவாரகாவின் கடல் பக்க கோயில்கள் மற்றும் கடல் பயணம்.

Read More

சென்னை: நீலகிரி, தேனி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வடக்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று, மேற்கு – வடமேற்கு திசையில், மேற்கு வங்கம் – வடக்கு ஒடிசா கடலோரப் பகுதிகளை நோக்கி இன்று நகரக் கூடும். மகாராஷ்டிரா – கேரளா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று (ஜூலை 25) முதல் வரும் 30-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், இன்று முதல் 27-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில்…

Read More

குடல் ஆரோக்கியம் அமைதியாக எல்லாவற்றையும் வடிவமைக்கிறது, மனநிலை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி முதல் தோல் மற்றும் செரிமானம் வரை. குடல் என்பது உணவு உடைக்கும் இடமல்ல; இது முழு சுகாதார சுற்றுச்சூழல் அமைப்பின் மையமாகும். ஆனால் “குடலை சுத்தப்படுத்துதல்” என்ற யோசனை பெரும்பாலும் தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது, தீவிர போதைப்பொருட்கள் மற்றும் சாறு விரதங்கள் தவறாக ஊக்குவிக்கப்படுகின்றன.ஹார்வர்ட் பயிற்சி பெற்ற “குடல் மருத்துவர்” டாக்டர் ச ura ரப் சேத்தி ஒரு எளிய உண்மையை வலியுறுத்துகிறார்: சரியான காலை உணவு வித்தைகள் இல்லாமல் இயற்கையாகவே குடல் செயல்பாட்டை ஆதரிக்க முடியும். தேவைப்படுவது கவர்ச்சியான சூப்பர்ஃபுட்ஸ் அல்ல, ஆனால் நுண்ணுயிரியை வளர்க்கும் மற்றும் செரிமானத்தை எளிதாக்கும் முழு, புத்திசாலித்தனமான ஜோடி பொருட்கள்.நச்சுகளை மெதுவாக வெளியேற்றவும், காலப்போக்கில் குடல் பழுதுபார்க்கவும் உதவும் 10 காலை உணவு யோசனைகள் இங்கே. ஒவ்வொன்றிற்கும் ஒரு காரணம், மற்றும் ஒரு தாளம்.

Read More

மான்செஸ்டர்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 358 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. காலில் ஏற்பட்ட காயத்துடன் போராடிய ரிஷப் பந்த் அரை சதம் அடித்து அணிக்கு பலம் சேர்த்தார். மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 83 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 58, கே.எல்.ராகுல் 46, சாய் சுதர்சன் 61, கேப்டன் ஷுப்மன் கில் 12 ரன்களில் ஆட்டமிழந்தனர். ரவீந்திர ஜடேஜா 19, ஷர்துல் தாக்குர் 19 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நேற்று 2-வது நாள் ஆட்டத்தை இந்திய அணி தொடர்ந்து விளையாடியது. 2-வது புதிய பந்தை இங்கிலாந்து அணி கையில் எடுத்த நிலையில் 2-வது ஓவரிலேயே ரவீந்திர ஜடேஜா ஆட்டமிழந்தார். ஜோப்ரா ஆர்ச்சர் சிறந்த நீளத்தில் வீசிய பந்தை…

Read More

சென்னை: அரசு பள்ளி கட்​டிடங்​கள் தரத்தை உறு​தி​செய்ய வேண்​டும் என தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன் வலி​யுறுத்​தி​யுள்​ளார். இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை​: ஈரோடு மாவட்​டம் கோபிச்​செட்​டி​பாளை​யம் அருகே உள்ள கூகலூர் ஊராட்சி ஒன்​றிய நடுநிலைப்​பள்ளி கட்​டிடத்​தின் மேற்​கூரை கடந்த 20-ம் தேதி இடிந்து விழுந்​தது. அரசின் பள்​ளிக் கட்​டிடங்​களை யார் கட்​டி​னாலும், யார் திறந்து வைத்​தா​லும் கட்​டிடங்​களின் தரமானது ஒதுக்​கிய மதிப்​பீட்​டுக்கு ஏற்ப சற்​றும் குறை​யாமல் இருக்​கவேண்​டும். அதை​விடுத்து ஒதுக்​கிய மதிப்​பீட்​டில் லஞ்​சம், ஊழல் என கணக்​கிட்டு கட்​டிட வேலை பார்த்​தால் தரம் இருக்​காது. இவ்​வாறு தமிழகத்​தில் அரசாங்​கத்​தால் எந்த ஒரு திட்​டத்​துக்​கும் ஒதுக்​கப்​படும் நிதி, முழு​மை​யாக திட்​டத்​துக்​காக செல​விடப்​ப​டா​மல் விரயமாகி வரு​வது ஏற்​புடையதல்ல. எனவே, கடந்த 4 ஆண்​டு​களில் அரசு பள்​ளி​களின் தரத்தை மேம்​படுத்த ஒதுக்​கப்​பட்ட நிதி முறை​யாக செல​விடப்​பட்​ட​தா, என்​பதை ஆய்வு செய்​து, கட்​டிடங்​களின் தரத்தை உறு​தி​ செய்​ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

Read More

ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் (NAFLD) நிகழ்வுகள் அதிகரித்து வருவதால், உணவுத் தேர்வுகள் முக்கியமானவை. அதிகப்படியான உப்பு உட்கொள்ளல், பெரும்பாலும் கவனிக்கப்படாமல், நிலையை மோசமாக்கும். வெள்ளை ரொட்டி போன்ற பாதிப்பில்லாத பொருட்கள் உட்பட பதப்படுத்தப்பட்ட உணவுகளும் கல்லீரல் பாதிப்புக்கு பங்களிக்கின்றன. சிவப்பு இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் தவிர்க்கப்பட வேண்டும், அதே நேரத்தில் சரியான கல்லீரல் செயல்பாடு மற்றும் கொழுப்பு அகற்றுவதற்கு போதுமான புரத உட்கொள்ளல் அவசியம் என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கொழுப்பு கல்லீரல் நோய் முன்னெப்போதையும் விட பொதுவானதாகி வருகிறது. சமீபத்திய ஆய்வின்படி, சுமார் 32% பெரியவர்களுக்கு ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் (என்ஏஎஃப்எல்டி) உள்ளது. அதிகரித்து வரும் வழக்குகளில் வாழ்க்கை முறை காரணிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவற்றில் உணவு உள்ளது. NAFLD உடன் வாழும் மக்கள் பெரும்பாலும் எண்ணெய் மற்றும் சர்க்கரை உட்கொள்ளலை கட்டுப்படுத்துகிறார்கள். உணவில் இருந்து இந்த பொருட்களை கழற்றும்போது அல்லது…

Read More

புளோரிடா: பிரபல WWE மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 71. அவரது மறைவுக்கு WWE அமைப்பு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கிளியர்வாட்டர் நகரில் உள்ள தனது வீட்டில் வியாழக்கிழமை காலை ஹல்க் ஹோகன் காலமானார். அமெரிக்காவில் அவசர கால உதவிக்கான ‘911’ எண்ணுக்கு மாரடைப்பு குறித்து அவரது வீட்டில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. தொடர்ந்து மருத்துவ குழுவினர் அவரது வீட்டுக்கு விரைந்த நிலையில் அவர் காலமானார். அவரது மறைவுக்கான மருத்துவ காரணத்தை அதிகாரிகள் இன்னும் அதிகாரபூர்வமாக தெரிவிக்கவில்லை. “WWE-ன் ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இடம்பெற்றுள்ள மல்யுத்த வீரர்களில் ஒருவரான ஹல்க் ஹோகன் காலமானார் என்பதை அறிந்து வருத்தம் அடைந்துள்ளோம். WWE-ன் முகங்களில் ஒருவராக பரவலான மக்களால் அறியப்படுபவர் ஹல்க் ஹோகன். 1980-களில் உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற உதவினார். அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எங்களது…

Read More

லண்டன்: இங்கிலாந்துக்கு 2 நாள் அரசு முறை பயணமாக சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு மன்னர் 3-ம் சார்லஸை சந்தித்தார். அப்போது மன்னர் சார்லஸுக்கு மரக்கன்று ஒன்றை பிரதமர் மோடி பரிசளித்தார். முன்னதாக, வியாக்கிழமை அன்று இங்கிலாந்து பிரதமர் கியர் ஸ்டார்மெரை சந்தித்தார் பிரதமர் மோடி. அந்த சந்திப்பின் போது அவர்கள் முன்னிலையில், இந்தியா – இங்கிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. இதையடுத்து மன்னர் சார்லஸை சந்தித்தார். இந்த சந்திப்பு மன்னரின் அதிகாரப்பூர்வ வசிப்பிடங்களில் ஒன்றான சாண்ட்ரிங்ஹாம் ஹவுஸில் நடைபெற்றது. அப்போது மன்னர் சார்லஸுக்கு பிரதமர் மோடி ‘சோனோமோ’ மரக்கன்று ஒன்றை பரிசாக வழங்கினார். விரைவில் இந்த மரக்கன்றை மன்னர் சார்லஸ் நடவு செய்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இங்கிலாந்து அரச குடும்பத்தின் சமூக வலைதள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “சாண்ட்ரிங்ஹாம் ஹவுஸில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை மன்னர் வரவேற்றார். அப்போது பிரதமர் மோடியின் சுற்றுச்சூழல் இயக்க…

Read More

சென்னை: தமிழக அரசின் தேவநேய பாவாணர் விருது, வீர​மா​முனிவர் விருது உள்​ளிட்ட விருதுகளுக்கு தமிழ் அறிஞர்​கள் ஆகஸ்ட் 22-ம் தேதி வரை விண்​ணப்​பிக்​கலாம் என்று அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இதுதொடர்​பாக செந்​தமிழ் சொற்​பிறப்​பியல் அகர​முதலி திட்ட இயக்​குநரகம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்பு விவரம்: தமிழ் மொழியின் மேம்​பாட்​டுக்கு பாடு​படும் தமிழ் அறிஞர்​கள், படைப்​பாளர்​களுக்கு தமிழக அரசு பல்​வேறு விருதுகள், பரிசுகளை வழங்கி வரு​கிறது. அந்த வகை​யில் 2025-ம் ஆண்​டுக்​கான தேவநேய பாவாணர் விருது (ரூ.2 லட்​சம் & ஒரு பவுன் தங்க பதக்​கம்), வீர மா​முனிவர் விருது (ரூ.2 லட்​சம் & ஒரு பவுன் தங்க பதக்​கம்), தூய தமிழ் ஊடக விருது (ரூ.50 ஆயிரம் & ரூ.25 ஆயிரம் மதிப்பு தங்க பதக்​கம்), நற்​றமிழ் பாவலர் விருது (ரூ.50 ஆயிரம் & ரூ.25 ஆயிரம் மதிப்பு தங்க பதக்​கம்), தூய தமிழ் பற்​றாளர் விருது (ரூ.20 ஆயிரம்) ஆகிய விருதுகளுக்​கும், தூய தமிழ் பற்​றாளர்…

Read More