Author: admin

நாம்பென்: கம்போடியாவில் சைபர் மோசடி தொடர்பாக 15 நாட்களில் 138 இடங்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் 3,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதில், 105 இந்தியர்களும், 606 பெண்களும் அடங்குவர். இந்தியர் களைத் தவிர, 1,028 சீன குடிமக்கள், 693 வியட்நாமியர்கள், 366 இந்தோனேசியர்கள், 101 வங்கதேசத்தவர், 31 பாகிஸ்தானியர்களும். 82 தாய்லாந்து நாட்டவரும் கைதாகியுள்ளனர். இந்த சோதனைகளின் போது கணினிகள், மடிக்கணினிகள், மொபைல் போன்கள். இந்திய மற்றும் சீன காவல் துறையினரின் போலி சீருடைகள், போதைப்பொருள் பதப்படுத்தும் உபகரணங்கள், ஆயுதங்கள், வெடிமருந்துகள், எக்ஸ்டசி பவுடர் மற்றும் பிற போதைப் பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட இந்தியர்களை அழைத்து வருவது குறித்து மத்திய அரசு கம்போடியா அதிகாரிகளுடன் பேச்சுவார்தை நடத்தி வருகிறது. கம்போடியா போன்ற வெளிநாடுகளில் சைபர் மோசடியில் ஈடுபட்டு தாயகம் திரும்பும் இந்தியர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம்…

Read More

சென்னை: அரசுப் பள்ளி மாணவிகளுக்கு தற்காப்புக் கலை பயிற்சி வழங்குவதற்காக ரூ.15.48 கோடியை பள்ளிக்கல்வித் துறை ஒதுக்கீடு செய்துள்ளது. இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநில திட்ட இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: நடப்பு கல்வியாண்டுக்கான (2024-25) தற்காப்பு பயிற்சிக்காக 6,045 நடுநிலைப் பள்ளி களுக்கு ரூ.7.25 கோடியும், 5,804 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு ரூ.8.23 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியைப் பயன்படுத்தி மாணவிகளுக்கு கராத்தே, ஜூடோ, சிலம்பம் உட்பட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். மாணவிகளுக்கு கையில் எளிதில் கிடைக்கும் பென்சில், பேனா ஆகிய பொருட்களைக் கொண்டு தற்காத்துக் கொள்வது தொடர்பாக பயிற்சியில் கற்றுத்தர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது

Read More

சென்னை: முதல்வர் ஸ்டாலினின் தலை சுற்றலுக்கு காரணமாக இருந்த சீரற்ற இதய துடிப்புக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. முதல்வர் நலமுடன் உள்ளார். அடுத்த 2 நாட்களில் அவர் தனது இயல்பான பணிக்கு திரும்புவார் என்று அப்போலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் கடந்த 21-ம் தேதி காலையில் வழக்கமான நடை பயிற்சி மேற்கொண்ட போது, அவருக்கு லேசான தலை சுற்றல் ஏற்பட்டது. இதையடுத்து. சென்னை ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட் டன. கூடுதல் பரிசோதனைக்காக தேனாம்பேட்டை அப்போலோ மருத்துவமனைக்கும் சென்று திரும்பினார். 3 நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், மருத்துவமனையில் இருந்தபடியே அரசு அலுவல்களை முதல்வர் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், நேற்று காலையும் முதல்வருக்கு கூடுதல் பரிசோதனைகள், சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. இது குறித்து அப்போலோ மருத்துவமனை மருத்துவ சேவைகள் இயக்குநர் பி.ஜி.அனில் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: முதல்வருக்கு…

Read More

யுனெஸ்கோ சிறப்பம்சங்கள்: குதுப் மினர், ஹுமாயூனின் கல்லறை, சிவப்பு கோட்டை, தாஜ்மஹால், ஆக்ரா கோட்டை, ஃபதேஹ்பூர் சிக்ரி, ஜெய்ப்பூரின் ஜந்தர் மந்தர்இது OG கோல்டன் முக்கோணம். இது குவிமாடங்கள், மினாரெட்டுகள், சமச்சீர் தோட்டங்கள் மற்றும் முழு வரலாற்றுப் பாடங்களும் கிடைத்துள்ளன. உங்கள் டெல்லி பயணத்திட்டம் சிவப்பு கோட்டை, குதுப் மினர் மற்றும் ஹுமாயூன் டாம் போன்றவற்றைப் பார்வையிட முக்கிய இடங்களில் பிஸியாக இருக்கும். பின்னர் வாளி-பட்டியல் ஷோஸ்டாப்பர், தாஜ்மஹால் (உதவிக்குறிப்பு: சூரிய உதயத்தில் செல்லுங்கள்) ஆக்ராவுக்குச் செல்லுங்கள். ஃபதேபூர் சிக்ரி இந்த பயணத்தின் மற்றொரு சிறப்பம்சமாகும், பின்னர் ஜெய்ப்பூரை நோக்கிச் செல்லுங்கள், அங்கு நீங்கள் ஜந்தர் மந்தரில் உள்ள வானியல் கருவிகளில் ஆச்சரியப்படலாம்.

Read More

சென்னை: ஆசிரியர் தேர்வு வாரியத்தால் மாநில தகுதி தேர்வு (செட்) கடந்த மார்ச் 6 முதல் 9-ம் தேதி வரை நடத்தப்பட்டது. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், செட் தேர்வில் தமிழ்வழியில் பயின்றோருக்கு (பிஎஸ்டிஎம்) இடஒதுக்கீடு வழங்கி உயர்கல்வி துறை அரசாணை வெளியிட்டுள்ளது. செட் தேர்வு எழுதியவர்களில் தமிழ்வழி ஒதுக்கீட்டின் கீழ் முன்னுரிமை கோரும் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் தாங்கள் ஒன்றாம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை தமிழ்வழியில் படித்ததற்கான சான்றிதழ்களை (மாதிரி படிவத்தில் உள்ளபடி) உரிய அலுவலர்களிடம் கையொப்பம் பெற்று ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.trb. In.gov.in) ஆகஸ்ட் 7-ம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவேற்றம் செய்வோர் மட்டுமே முன்னுரிமை கோர முடியும். இத்தகவலை ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்து உள்ளது.

Read More

லண்டன்: அரசுமுறை பயணமாக இங்கிலாந்து சென்றுள்ள பிரதமர் மோடி, லண்டனில் அந்நாட்டு பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை சந்தித்தார். அப்போது, அவர்களது முன்னிலையில் இரு நாடுகள் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. பிரதமர் மோடி 2 நாள் பயணமாக கடந்த 23-ம் தேதி இங்கிலாந்து தலைநகர் லண்டன் சென்றார். அங்கு அந்த நாட்டு பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை நேற்று சந்தித்து பேசினார். அப்போது, இரு நாடுகள் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. பின்னர், இரு தலைவர்களும் செய்தியாளர்களை சந்தித்தனர். அவர்கள் கூறியதாவது: பிரதமர் மோடி: இது வரலாற்று சிறப்புமிக்க தினம். நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு. தற்போது இந்தியா – இங்கிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதன்மூலம் இரு நாடுகள் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு அதிகரிக்கும். இந்தியாவில் குறு, சிறு, நடுத்தர தொழில்கள் வளர்ச்சி அடையும். இந்திய இளைஞர்கள், விவசாயிகள் பயனடைவார்கள். இரு நாடுகளிலும் எளிதாக வணிகம்…

Read More

ஸ்ரீவில்லிப்புத்தூர்: ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர திருவிழாவில் நேற்று காலை பெரியாழ்வார் மங்களாசாசன உற்சவம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் பிரசித்தி பெற்ற ஆடிப்பூர தேரோட்ட திருவிழா ஜூலை 20-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல் நாள் இரவு 16 வண்டி சப்பரமும், 4ம் நாள் விழாவில் ரெங்கமன்னார் கோவர்த்தனகிரி கிருஷ்ணர் அலங்காரத்திலும், ஆண்டாள் சேஷ வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஆடிப்பூர திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான பெரியாழ்வார் மங்களாசாசனம் மற்றும் 5 கருட சேவை உற்சவம் நேற்று நடைபெற்றது. நேற்று காலை 10.30 மணி அளவில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் உள்ள ஆடிப்பூர கொட்டகையில் பெரியாழ்வார் எழுந்தருளினார். அதன்பின், ஆடிப்பூர கொட்டகையில் எழுந்தருளிய பெரிய பெருமாள், காட்டழகர் கோயில் சுந்தர்ராஜபெருமாள், ஸ்ரீனிவாச பெருமாள், நின்ற நாராயண பெருமாள் கோயில் திருத்தங்கல் அப்பன், ஆண்டாள் ரெங்கமன்னார் ஆகியோருக்கு பெரியாழ்வார்…

Read More

சென்னை: ​போலீ​ஸாரின் விசா​ரணைக்கு ஒத்​துழைப்பு அளிக்க மறுப்​ப​தால் மதுரை ஆதீனத்​துக்கு வழங்​கப்​பட்​டுள்ள முன்ஜாமீனை ரத்து செய்​யக்​கோரி போலீ​ஸார் தாக்​கல் செய்​துள்ள மனுவுக்கு ஆதீனம் தரப்​பில் பதிலளிக்க உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. சென்​னை​யில் நடை​பெற்ற மாநாட்​டில் பங்​கேற்க காரில் வந்த மதுரை ஆதீனத்​தின்​மீது உளுந்​தூர்​பேட்டை அருகே மற்​றொரு கார் மோதி விபத்​துக்​குள்​ளானது. இதுதொடர்​பாக மாநாட்​டில் பேசிய ஆதீனம் தன்னை கொலை செய்ய சதி நடந்​துள்​ள​தாக​வும், பாகிஸ்​தானுக்கு தொடர்பு இருப்​ப​தாக​வும் குற்​றம்​ சாட்​டி​யிருந்​தார். இதுகுறித்து சென்​னையைச் சேர்ந்த வழக்​கறிஞர் ராஜேந்​திரன் அளித்த புகாரின்​பேரில் சென்னை சைபர் கிரைம் போலீ​ஸார் மதுரை ஆதீனம் மீது 4 பிரிவு​களில் வழக்​குப்​ப​திவு செய்​தனர். இந்த வழக்​கில் ஆதீனத்​துக்கு முன்​ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது. இந்​நிலை​யில் அவர் போலீ​ஸாரின் விசா​ரணைக்கு ஒத்​துழைப்பு அளிக்க மறுப்​ப​தால் அவருக்கு வழங்​கப்​பட்​டுள்ள முன்​ஜாமீனை ரத்து செய்ய வேண்​டும் எனக்​கோரி சென்னை போலீ​ஸார் தரப்​பில் உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது.…

Read More

சென்னை: இந்தியாவின் நேரடி வரி வருவாயில் 4-வது பெரிய பங்களிப்பாளராக தமிழகம் திகழ்வதாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் வருமான வரி முதன்மை தலைமை ஆணையர் பிரீத்தி கர்க் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரித்துறை சார்பில் 166-வது வருமான வரி தின விழா கொண்டாட்டம் சென்னை டிடிகே சாலையில் உள்ள மியூசிக் அகாடமியில் நேற்று நடைபெற்றது. எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவர் சவுமியா சுவாமிநாதன் தலைமை வகித்து 2024-25 நிதியாண்டில் சிறப்பாக செயல்பட்ட தமிழகம் மற்றும் புதுச்சேரி வருமான வரி அதிகாரிகளுக்கு விருதுகளை வழங்கினார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரித்துறை யின் முதன்மை தலைமை ஆணையர் பிரீத்தி கர்க் முன் விலை வகித்தார். அப்போது அவர் பேசுகையில், “வருமான வரித்துறை வெளிப்படை தன்மையுடன் சிறப்பாக செயல்படும் வகையிலும், வரி செலுத்துவோர் எளிதாக வரி செலுத்துவதற்கு ஏற்ற வகையிலும் நாடாளுமன்றத்தில் புதிய வருமான வரி மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின்…

Read More

ஒரு வலுவான மற்றும் சிந்தனையைத் தூண்டும் அவதானிப்பில், இந்திய உச்சநீதிமன்றம் சமீபத்தில் நிதி ரீதியாக தகுதி வாய்ந்த பெண்கள் தங்கள் வாழ்க்கைத் துணைகளிடமிருந்து இடைக்கால பராமரிப்பில் பெரிய தொகையைத் தேடுவதை விட தன்னம்பிக்கையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்-குறிப்பாக திருமணம் குறுகிய காலமாக இருந்தபோது.ஒரு உயர்மட்ட ஜீவனாம்சம் வழக்கின் விசாரணையின் போது இந்த அறிக்கை வந்தது. சம்பந்தப்பட்ட பெண், எம்பிஏ பட்டம் பெற்ற ஒரு ஐ.டி நிபுணர், மும்பையில் ஒரு விலையுயர்ந்த குடியிருப்பையும், பராமரிப்பாக ₹ 12 கோடி, மற்றும் ஒரு ஆடம்பர பி.எம்.டபிள்யூ கார் கூட 18 மாதங்களுக்குப் பிறகு. அவரது கோரிக்கைகள் பார் மற்றும் பெஞ்சின் அறிக்கையின்படி, நீதிமன்ற அறையில் புருவங்களை உயர்த்தின.இந்த வழக்கை இந்திய தலைமை நீதிபதி (சி.ஜே.ஐ) பி.ஆர் கவாய், நீதிபதிகள் கே வினோத் சந்திரன் மற்றும் என்வி அஞ்சரியா ஆகியோரின் பெஞ்ச் விசாரித்தது. சி.ஜே.ஐ கவாய் தனது வேண்டுகோளை நிவர்த்தி செய்யும் போது -…

Read More