Author: admin

மனித உடலில் கல்லீரல் முக்கிய பங்கு வகிக்கிறது. இது உடலின் இயற்கையான நச்சுத்தன்மையாக செயல்படுகிறது, இரத்தத்திலிருந்து நச்சுகளை வடிகட்டுகிறது, தீங்கு விளைவிக்கும் பொருட்களை உடைக்கிறது, மற்றும் மருந்துகள் மற்றும் ஆல்கஹால் வளர்சிதை மாற்றுதல். பித்தத்தை உற்பத்தி செய்வதன் மூலம் செரிமானத்தில் கல்லீரல் முக்கிய பங்கு வகிக்கிறது, இது கொழுப்புகளை உடைக்கவும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சவும் உதவுகிறது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, ஒழுங்கற்ற வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள் கல்லீரல் ஆரோக்கியத்தை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளன. இதேபோல் உரையாற்றிய, செரிமானம், கல்லீரல், கணையம் மற்றும் ஊட்டச்சத்து ஆகியவற்றில் நிபுணரான டாக்டர் ஜோசப் சல்ஹாப் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் 9 பானங்களின் பட்டியலைப் பகிர்ந்து கொண்டார், அவர் ஆரோக்கியமான கல்லீரலுக்காக சத்தியம் செய்கிறார். அவரது பரிந்துரைகள், அவற்றின் நன்மைகள் மற்றும் அவற்றை எவ்வாறு வீட்டிலேயே உருவாக்குவது என்பதைப் பாருங்கள்.

Read More

புதுடெல்லி: ஏரோஸ்பேஸ் பவர் என்ற தலைப்பிலான கருத்தரங்கு டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் முப்படை தளபதி ஜெனரல் அனில் சவுகான், இந்திய விமானப்படை துணைத் தளபதி நம்தேஸ்வர் திவாரி உட்பட பலர் கலந்து கொண்டு பேசினர். ஜெனரல் அனில் சவுகான் பேசுகையில், “ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்வதால், நாம் ஆண்டு முழுவதும் போருக்கு தயார் நிலையில் இருக்க வேண்டும்” என்றார். விமானப்படை துணை தளபதி திவாரி பேசுகையில், “ஆபரேஷன் சிந்தூரில் நாம் செய்ததை விட சிறந்த உதாரணம் வேறு எதுவும் இருக்க முடியாது. வெறும் 50-க்கும் குறைவான வான்வழி ஆயுதங்களை மட்டுமே நாம் பயன்படுத்தினோம். இது நமது எதிரி நாட்டை சண்டை நிறுத்த பேச்சுவார்த்தைக்கு கொண்டு வந்தது. இந்த உதாரணம் குறித்து அறிஞர்கள் ஆய்வு செய்ய வேண்டும்” என்றார்.

Read More

தமிழக மக்களின் உரிமை மீட்போம் என்ற பெயரில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் 100 நாள் நடை பயணத்தை மேற்கொண்டு உளளார். நேற்று முன்தினம் திருப்போரூரில் தன்னுடைய நடை பயணத்தை தொடங்கியவர் நேற்று இரண்டாவது நாள் நடை பயணத்தை செங்கல்பட்டில் தொடங்கினார். அப்போது, அன்புமணி பேசியதாவது: இங்கு நான் வாக்கு கேட்க வரவில்லை. ஆனால், தமிழ்நாட்டிற்கு மீண்டும் யார் வேண்டாம் என்பதை சொல்வதற்காக வந்துள்ளேன். திமுக ஆட்சி தமிழ்நாட்டிற்கு போதும். தமிழகத்தில் வியாபாரிகள் இன்று வியாபாரமே செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. காரணம், திமுகவினர் மாமூல் கேட்டு தொந்தரவு செய்கின்றனர். அரசு ஊழியர்களும், அவர்களின் குடும்பத்தினரும் தமிழகத்தில் 80 லட்சம் பேர் இருக்கிறார்கள். அந்த வாக்குகளை வைத்து தான் திமுக ஆட்சிக்கு வந்தது. ஆனால், திமுக அரசு ஊழியர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் பட்டை நாமம் போட்டிருக்கிறார்கள். எனவே, அரசு ஊழியர்கள் வரும் தேர்தலில் திமுகவிற்கு வாக்களிக்க மாட்டார்கள். காஞ்சிபுரம், திருவள்ளூர்,…

Read More

சூரிய ஒளியைப் பற்றி ஏதோ இருக்கிறது, அது எல்லாவற்றையும் கொஞ்சம் நன்றாக உணர வைக்கிறது. ஆனால் அந்த சூடான பளபளப்பின் பின்னால் வைட்டமின் டி 3, பெரிய சக்தியுடன் ஒரு ஊட்டச்சத்து உள்ளது. இது “சன்ஷைன் வைட்டமின்” என்று அழைக்கப்படுகிறது, ஆனால் அதை குறுகியதாக விற்கிறது. ஏனெனில் உண்மையில், வைட்டமின் டி 3 ஒரு எளிய ஊட்டச்சத்தை விட ஹார்மோன் போல செயல்படுகிறது. இது எலும்புகள், நோயெதிர்ப்பு அமைப்பு, மனநிலை மற்றும் இதய ஆரோக்கியத்தை கூட பாதிக்கிறது. ஆனால் இங்கே திருப்பம், டி 3 தனது வேலையை தனியாக செய்ய முடியாது. சரியான ஆதரவு குழு இல்லாமல், தினசரி துணை அல்லது சூரிய ஒளியின் அளவு கூட எதிர்பார்த்தபடி வேலை செய்யாது.இது வைட்டமின் டி 3 இன் கதை, மற்றும் அமைதியான ஹீரோக்கள் பிரகாசிக்க உதவும்.வைட்டமின் டி 3 இன் உண்மையான பங்குவைட்டமின் டி 3 உடல் கால்சியத்தை உறிஞ்ச உதவுகிறது,…

Read More

புதுடெல்லி: அகில இந்திய மஜ்லிஸ் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி, தனது எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள தகவலில் கூறியிருப்பதாவது: இந்திய குடிமக்கள் துப்பாக்கி முனையில் வங்கதேசத்துக்குள் தள்ளப்படுகின்றனர் என்ற கவலையளிக்க கூடிய தகவல்கள் வெளிவருகின்றன. வங்கமொழி பேசும் முஸ்லிம்களை போலீஸார் சட்டவிரோதமாக கைது செய்து செய்து வங்கதேசத்தினர் என குற்றம்சாட்டுகின்றனர். அவர்கள் ஏழைகள், குடிசைப் பகுதிகளில் வசிப்பவர்கள், துப்பரவு தொழிலாளர்கள், போலீஸாரின் அராஜகத்தை அவர்களால் எதிர்கொள்ள முடியாத நிலையில் உள்ளனர். இவ்வாறு ஒவைசி கூறியுள்ளார்.

Read More

மூலவர்: மெய்கண்டமூர்த்தி தல வரலாறு: 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பேசும் திறனற்ற அழகுமுத்து என்பவர் கோயிலில் தோட்டப் பணிகளை செய்து வந்தார். குமரனின் நிவேதனப் பிரசாதத்தை மட்டுமே உண்டு, வாழ்ந்து வந்தார். ஒரு நாள் அர்த்தஜாம மணி அடித்துவிட்டு அங்கேயே உறங்கிவிட்டார். பூஜை முடிந்த பிறகு அர்ச்சகர் அவரிடம் கூறிவிட்டு, பிரசாதத்தை அவர் அருகில் வைத்துவிட்டு சென்றார். அந்த பிரசாதம் தேரைக்கு உணவானது. இரவு 1 மணி அளவில் விழித்த அவருக்கு பசி மிகுதியானது. வாய் பேச முடியாத அவர், பூட்டிய கோயிலுக்குள் அங்கும் இங்கும் கத்தியபடி அலைந்தார். அழகுமுத்துவின் அழுகுரல் கேட்ட முருகன், பாலன் உருவத்தில் வந்து அவருக்கு பஞ்சாமிர்தம் அளித்து பேசும் திறனைஅருளினார். அழகுமுத்து தனது கணீர் குரலால் பல கோயில்களுக்குச் சென்று பாடினார். வயதானபின்னர் வைகாசி விசாகதினத்தில் சிதம்பரம் நடராஜர் கோயில் 1,000கால் மண்டபத்தில் அவரது உயிர் பிரிந்தது. அவரது ஆவி நேராக நாகை மெய்கண்ட மூர்த்தி…

Read More

திருப்பத்தூர்: சிவகங்கை மாவட்​டம் திருப்​பத்​தூர் அரசு மருத்​து​வ​மனை​யில் எம்​.பி. தொகுதி மேம்​பாட்டு நிதியி​லிருந்து ரூ.63 லட்​சத்​தில் டயாலிசிஸ் மையம் அமைக்​கப்​படு​கிறது. இதற்​கான அடிக்​கல் நாட்டு விழா நேற்று நடை​பெற்​றது. முன்​னாள் மத்​திய அமைச்​சர் ப.சிதம்​பரம், கூட்​டுறவுத் துறை அமைச்​சர் கே.ஆர்​.பெரியகருப்​பன், கார்த்தி சிதம்​பரம் எம்​.பி. மாங்​குடி எம்​எல்ஏ உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர். பின்​னர், சிங்​கம்​புணரி அரசு மருத்​து​வ​மனை​யில் ரூ.65 லட்​சத்​தில் கட்​டப்​பட்ட டயாலிசிஸ் மையத்தை ப.சிதம்​பரம் திறந்து வைத்​தார். தொடர்ந்து செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: மகா​ராஷ்டிர மாநிலத்​தில் போலி வாக்​காளர்​களை சேர்த்​த​தாக குற்​றச்​சாட்டு எழுந்​தது. பிஹாரில் போலி வாக்​காளர்​களை சேர்க்க முடி​யாமல் போன​தால், அதற்​குப் பதிலாக வாக்​காளர்​களை நீக்​கி​யுள்​ளனர். சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்கு 2 மாதங்​களுக்கு முன்பு வாக்​காளர் பட்​டியலை திருத்​தி​யது தவறு. 66 லட்​சம் வாக்​காளர்​களை நீக்​கியது மிகப்​பெரிய மோசடி. அந்த மாநிலநிரந்தர குடி​யுரிமை​யுள்ள பலர் வெவ்​வேறு மாநிலங்​களில் பணி செய்​கின்​றனர். அவர்​கள் தேர்​தலுக்கு வாக்​களிக்க பிஹாருக்கு செல்ல மாட்​டார்​களா? மக்​களவை தேர்​தல்…

Read More

ஹைதராபாத்: ஆந்திர மாநில உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றும் டிஎஸ்பிக்கள் சக்ராதர் ராவ் (57), சாந்தாராவ் (54), ஏஎஸ்பி ராம் பிரசாத், கார் ஓட்டுநர் நரசிங்க ராவ் ஆகியோர் பணி நிமித்தம் காரணமாக விஜயவாடாவில் இருந்து காரில் ஹைதராபாத் நோக்கி சென்று கொண்டிருந்தனர். விஜயவாடா – ஹைதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் யாதாத்ரி மாவட்டம், கைத்தாபூர் எனும் இடத்தில் வெள்ளிக்கிழமை இரவு வேகமாக வந்த கார் சாலையின் நடுவில் இருந்த தடுப்பு சுவர் மீது மோதி சாலையிலேயே கவிழ்ந்தது. அப்போது பின்னால் வேகமாக வந்த லாரி, இவர்களின் கார் மீது மோதியது. இந்த கோர விபத்தில் டிஎஸ்பிக்கள் சக்ராதர் ராவ், சாந்தாராவ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த மற்ற இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Read More

இது பிற்பகல் 2 மணி, நீங்கள் செய்ய வேண்டிய பட்டியல் இன்னும் ஒரு மைல் நீளமானது, இன்னும்… உங்கள் ஆற்றல் தொட்டிகள். தெரிந்திருக்கிறதா? நீங்கள் தனியாக இல்லை. பிற்பகல் ஆற்றல் விபத்து ஒரு உண்மையான மற்றும் பொதுவான நிகழ்வு ஆகும், இது பெரும்பாலும் உங்கள் உடலின் இயற்கையான சர்க்காடியன் தாளங்களால் தூண்டப்படுகிறது, இது 1 முதல் 3 மணி வரை விழிப்புணர்வில் குறைகிறது கனமான அல்லது கார்ப் நிறைந்த மதிய உணவு, மன திருத்தம், நீரிழப்பு அல்லது மோசமான தூக்கத்தின் ஒரு காலை கூட முந்தைய நாள் இரவு சேர்க்கவும், மேலும் மந்தமான தன்மைக்கான சரியான செய்முறையை நீங்கள் பெற்றுள்ளீர்கள். ஆனால் இங்கே ஒரு நல்ல செய்தி: நீங்கள் மூன்றாவது காபியை அல்லது தீப்பொறிகளை அடைய தேவையில்லை. சில எளிய, விஞ்ஞான ஆதரவு உத்திகள் மூலம், உங்கள் கவனத்தை புதுப்பிக்கலாம், உங்கள் உந்துதலை மீண்டும் துவக்கலாம் மற்றும் உங்கள் உற்பத்தித்திறனை மீட்டெடுக்கலாம்-உங்கள்…

Read More

விஜயவாடா: ஆந்திர மாநில டிஜிபி ஹரீஷ்குமார் குப்தா முன்னிலையில் நேற்று 21 நக்சலைட்கள், ஆயுதங்களுடன் சரண் அடைந்தனர். ஆந்திரா, ஒடிசா, சத்தீஸ்கர் மாநில எல்லைப் பகுதிகளில் நக்சலைட்கள் நடமாட்டம் உள்ள இடங்களில் சிஆர்பிஎப் மற்றும் அந்தந்த மாநில போலீஸார் இணைந்து கூட்டாக நக்சலைட்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் பாதுகாப்பு படையினர், நக்சலைட்கள் இடையே அடிக்கடி துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. இதில் சமீப காலமாக நக்சலைட்கள் பலர் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டு வருகின்றனர். இதில் முக்கிய தலைவர்களும் உயிரிழந்து வருகின்றனர். இதனால் நக்சலைட்களின் பலம் இப்பகுதிகளில் கணிசமாக குறைந்து வருகிறது. இந்நிலையில் நேற்று விஜயவாடாவில் ஆந்திர போலீஸ் டிஜிபி ஹரீஷ்குமார் குப்தா முன்னிலையில் 21 நக்சலைட்கள் சரண் அடைந்தனர். இவர்களில் சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்களும் அடங்குவர். இவர்கள் தங்களிடம் இருந்த ஏகே-47 ரக துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள், தோட்டாக்கள், பல்வேறு வகை வெடிகுண்டுகள் மற்றும் வெடிபொருட்களை ஒப்படைத்தனர். இவர்கள் அனைவருக்கும்…

Read More