Author: admin

புதுடெல்லி: குடியரசு துணைத் தலை​வ​ராக இருந்த ஜெகதீப் தன்​கர் கடந்த 22-ம் தேதி பதவி வில​கி​னார். அவரது ஐந்​தாண்டு பதவிக் காலம் 2027-ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதி வரை இருந்​தது. இந்​நிலை​யில் உடல்​நிலை காரணங்​களுக்​காக பதவி வில​கு​வ​தாக அவர் தனது ராஜி​னாமா கடிதத்​தில் கூறி​யிருந்​தார். இந்​நிலை​யில் தேர்​தல் ஆணை​யம் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில், “குடியரசு துணைத் தலை​வர் தேர்​தலுக்​கான வாக்​காளர் பட்டியல் இறுதி செய்​யப்​பட்​டுள்​ளது. இத்​தேர்​லுக்​கான அறிவிக்கை விரை​வில் வெளி​யாகும். இதன் பிறகு தேர்​தல் ஆணைய அலு​வல​கத்​தில் செயல்​படும் கவுன்ட்​டரில் வாக்​காளர் பட்​டியல் கிடைக்​கும்” என்று கூறி​யுள்​ளது. மக்களவை​யின் தேர்ந்​தெடுக்​கப்​பட்ட உறுப்​பினர்​களும் மாநிலங்​களவை​யின் தேர்ந்​தெடுக்​கப்​பட்ட மற்​றும் நியமன உறுப்பினர்களும் குடியரசு துணைத் தலை​வரை தேர்ந்​தெடுப்​பார்​கள்​.

Read More

சென்னை: ‘தனி​யார் பேருந்து உரிமை​யாளர்​களின் ஒற்றை கோரிக்கை காலம் கனி​யும்​போது நிறைவேற்​றப்​படும்’ என்று போக்​கு​வரத்​துத் துறை அமைச்​சர் சா.சி.சிவசங்​கர் தெரி​வித்​தார். சென்​னை, நந்​தம்​பாக்​கத்​தில் உள்ள சென்னை வர்த்தக மையத்​தில், அனைத்து ஆம்னி பேருந்து உரிமை​யாளர்​கள் சங்​கம் சார்​பில், ஏற்​பாடு செய்​யப்​பட்​டிருந்த பயணி​கள் வாகன கண்​காட்​சியை போக்​கு​வரத்​துத் துறை அமைச்​சர் சா.சி.சிவசங்​கர் நேற்று தொடங்கி வைத்​தார். அதைத் தொடர்ந்​து, புதிய ரக தனி​யார் பேருந்​துகளை பயன்​பாட்​டுக்கு தொடங்கி வைத்​து, சிறப்​பாக செயல்​பட்ட ஆம்னி பேருந்து உரிமை​யாளர்​களுக்கு விருதுகளை வழங்கி கவுர​வித்​தார். பின்​னர் அமைச்​சர் பேசி​ய​தாவது: இந்​தி​யா​விலேயே மோட்​டார் வாகன உற்​பத்​தி​யில் முக்​கிய இடத்தை தமிழகம் பெற்​றிருக்​கிறது. இன்​றைய சூழலில் ஆம்னி பேருந்து தொழில் நடத்​து​வது சிரம​மான காரி​யம் என்​பதை நான் அறிவேன். இதனால், பல நேரங்​களில் சங்​கத்​துக்கு உறு​துணை​யாக இருப்​ப​தால் பலரால் விமர்​சிக்​கப்​பட்​டிருக்​கிறேன். அரசு சார்​பாக நடத்​தும் போக்​கு​வரத்​துத் துறையைப்​போல, தனி​யார் நடத்​தும் ஆம்னி பேருந்து தொழிலும் சிறப்​பாக இருக்க வேண்டும். இதை…

Read More

அரிசி அல்லது ரோட்டி இல்லாமல் 30 நாட்கள் செல்ல நினைத்தீர்களா? நீங்கள் மட்டும் இல்லை. குறைந்த கார்ப் உணவுகள் மற்றும் உடற்பயிற்சி போக்குகள் அதிகரித்து வருவதால், சிறந்த ஆற்றல், வேகமான எடை இழப்பு அல்லது மேம்பட்ட செரிமானத்தைத் தேடி பலர் இந்த இந்திய ஸ்டேபிள்ஸைத் தள்ளிவிடுகிறார்கள். ஆனால் அரிசி மற்றும் ரோட்டியை வெட்டுவது ஒரு ஆரோக்கியமான உடலுக்கு ரகசியம் அல்லது ஒரு தற்காலிக போக்கா? அரிசி மற்றும் ரோட்டியை ஒரு முழு மாதத்திற்கு நீங்கள் தவிர்க்கும்போது, உங்கள் உடலுக்கு உண்மையில் என்ன நடக்கிறது என்பதை உடைப்போம்.ஒரு மாதத்திற்கு அரிசி மற்றும் ரோட்டியைத் தவிர்த்த பிறகு உங்கள் உடலில் நடக்கும் மாற்றங்கள்உங்கள் உடல் எரிபொருளுக்காக கொழுப்புக்கு மாறுகிறதுஉங்கள் வழக்கமான கார்ப்ஸ் இல்லாமல், உங்கள் உடல் வேறு இடங்களில் ஆற்றலைத் தேடத் தொடங்குகிறது, முக்கியமாக கொழுப்பு. இது கெட்டோசிஸ் என்று அழைக்கப்படுகிறது, மேலும் இது மிகவும் குறைந்த கார்ப் உணவுகளின் அடித்தளமாகும். முதலில், நீங்கள்…

Read More

ஸ்ரீநகர்: தெற்கு காஷ்மீர் இமயமலை​யில், கடல் மட்​டத்​தில் இருந்து 3,888 மீட்​டர் உயரத்​தில் அமர்​நாத் குகைக் கோயில் உள்​ளது. இங்கு இயற்​கை​யாக உரு​வாகும் பனி லிங்​கத்தை தரிசனம் செய்ய ஆண்​டு​தோறும் லட்​சக்​கணக்​கான பக்​தர்​கள் புனித யாத்​திரை செல்​கின்​றனர். இந்த ஆண்​டுக்​கான அமர்​நாத் புனித யாத்​திரை கடந்த ஜூலை 3-ம் தேதி தொடங்​கியது ஆகஸ்ட் 9-ம் தேதி வரை யாத்​திரை நடை​பெற உள்​ளது. இந்​நிலை​யில் ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா நேற்று வெளி​யிட்ட ‘எக்​ஸ்’ பதி​வில், “பாபா அமர்​நாத் சாத்​தி​யமற்​றதை சாத்​தி​ய​மாக்​கு​கிறார். அவரது ஆசிர்​வாதத்​தால், குகைக் கோயி​லில் தரிசனம் செய்த பக்​தர்​கள் எண்​ணிக்கை 4 லட்​சத்தை கடந்​துள்​ளது. இந்த அற்​புதத்​திற்​காக நான் சிவபெரு​மானை வணங்​கு​கிறேன். மேலும் புனித யாத்​திரையை பக்​தர்​களுக்கு ஒரு தெய்​வீக அனுபவ​மாக மாற்​று​வ​தில் பங்கு வகிக்​கும் அனை​வருக்​கும் நன்றி தெரிவிக்​கிறேன்” என்று கூறி​யுள்​ளார்​.

Read More

சென்னை: கோ​யில்​களின் ஆண்டு வரு​மானம் ரூ.345 கோடி என அறநிலை​யத்​துறை தெரி​வித்​துள்ள நிலை​யில், உண்​டியல் காணிக்கை, கோயில்​களுக்கு சொந்​த​மான கட்​டிடங்​களின் வாடகை கட்​ட​ணம் எங்கே செல்​கிறது என்று இந்து முன்​னணி கேள்வி எழுப்பி உள்​ளது. இது தொடர்​பாக, இந்து முன்​னணி மாநிலத் தலை​வர் காடேஸ்வரா சி.சுப்​பிரமணி​யம் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறியிருப்பதாவது: சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் கோயில் நிதி​யில் கட்​டிடங்​கள் கட்​டு​வது சம்​பந்​த​மான பொதுநல வழக்​கில், அறநிலை​யத் துறை சார்​பில் பதில் மனு தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது. அதில், தமிழகத்​தில் கோயில்​களின் ஆண்டு வரு​மானம் ரூ.345 கோடி என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. கோயில் நிலத்​தில் ஏக்​கருக்கு ஒரு ரூபாய் என்ற அளவிலும்​கூட வரு​வாய் இல்​லை​யா? கட்​டிட வாடகை எவ்​வாறு நிர்​ண​யிக்​கபட்​டுள்​ளது? திருமண மண்டப வாடகை, கோயில் இடங்​களில் அரசு அலு​வல​கங்​கள் வாடகை எல்​லாம் எந்​தக் கணக்​கில் வரு​கிறது? கோயில் நகைகளை உருக்கி தங்க பிஸ்​கட்​டு​களாக டெபாசிட் செய்த வரு​மானம் எதில் சேர்க்​கப்​படு​கிறது? மதுரை, திரு​வண்​ணா​மலை, பழனி,…

Read More

சென்னை: சென்​னை​யில், ரூ.35 லட்​சம் மதிப்​பில் நுங்​கம்​பாக்​கம், அரும்​பாக்​கம் உள்பட 7 ஆவின் ஜங்​ஷன் பால​கங்​களில், சீரமைப்பு பணி​கள் மேற்​கொள்ள ஆவின் நிறு​வனம் ஒப்​பந்​தப் புள்​ளியை கோரி​யுள்​ளது. தமிழக மக்​களுக்கு பால் மற்​றும் பால் பொருள்​கள் விற்​பனை செய்​யும் பணி​யில் ஆவின் நிறு​வனம் ஈடு​பட்டு வரு​கிறது. ஆவின் நிறு​வனம் சார்​பில், நாள்​தோறும் சுமார் 30 லட்​சம் லிட்​டர் பால் கொள்​முதல் செய்​து, அதை பதப்​படுத்தி பலவகை​களில் பிரித்து விநி​யோகிக்​கப்​படு​கிறது. இது தவிர, 220-க்​கும் மேற்​பட்ட பால் பொருள்​கள் தயாரித்து விற்​பனை செய்​யப்​படு​கின்​றன. சென்னை மற்​றும் புறநகரில் தினசரி சுமார் 15 லட்​சம் லிட்​டர் பால் விநி​யோகம் செய்​யப்​படு​கிறது. ஒவ்​வொரு மாத​மும் ரூ.30 கோடி மதிப்​பிலான பால் உபபொருட்​கள் விற்​கப்​படு​கின்​றன. பால் மற்​றும் பால் உபபொருட்​களை 35 ஆவின் ஜங்​ஷன் பால​கங்​கள், 200 ஆவின் பால​கங்​கள் மற்​றும் 860 சில்​லரை விற்​பனை​யாளர்​கள் மூல​மாக விற்​பனை செய்​யப்​படு​கின்​றன. பால் பொருட்​கள் விற்​பனை​யில் ஆவின் ஜங்​ஷன்…

Read More

கோவிட் 19 இன்னும் சுற்றிலும் இருந்தாலும், அது அச்சுறுத்தலாகக் குறைவாகவே உள்ளது (இப்போதைக்கு), ஆனால் நிலையின் நீண்டகால நன்மைகள் விஞ்ஞானிகளுக்கான ஆராய்ச்சியின் தலைப்பாகத் தொடர்கின்றன. இப்போது, மார்பக புற்றுநோய் நிவாரணம் மற்றும் கோவிட் 19 க்கு இடையே ஒரு இணைப்பு நிறுவப்பட்டுள்ளது, மேலும் பிந்தையது செயலற்ற செல்களை எவ்வாறு தூண்டுகிறது. கடந்த ஆண்டுகளில் நடத்தப்பட்ட ஆராய்ச்சி, புற்றுநோய் நோயாளிகள் தங்கள் வெற்றிகரமான சிகிச்சைக்கு அப்பாற்பட்ட தொடர்ச்சியான ஆபத்துக்களை எதிர்கொள்ளக்கூடும் என்பதைக் குறிக்கிறது. இன்ஃப்ளூயன்ஸாவுடன் கோவ் -19, நுரையீரலில் அமைந்துள்ள மார்பக புற்றுநோய் செல்களைச் செயல்படுத்துகிறது, இது புதிய வளர்ச்சியை உருவாக்கக்கூடும் மற்றும் புற்றுநோய் மீண்டும் நிகழும் என்பதை நேச்சர் வெளியிட்ட ஆராய்ச்சி நிரூபிக்கிறது.உடலில் “தூங்கும்” புற்றுநோயின் விதைகள்அறுவைசிகிச்சை அல்லது கீமோ மூலம் புற்றுநோய்க்கான சிகிச்சையானது, சில செல்கள் முக்கிய கட்டியிலிருந்து நுரையீரல் உள்ளிட்ட தொலைதூர இடங்களுக்கு இடம்பெயர காரணமாகின்றன, அங்கு அவை செயலற்றதாகிவிடும். இந்த சொல் புற்றுநோய் செல்களை (டி.சி.சி) பரப்புகிறது,…

Read More

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் பல்​வேறு தீவிர​வாத அமைப்​பு​களுக்கு எதி​ராக தேடு​தல் வேட்​டை, ஆயுதங்​கள் பறி​முதல் உள்ளிட்ட நடவடிக்​கை​களில் பாது​காப்பு படை​யினர் ஈடு​பட்டு வரு​கின்​றனர். இந்​நிலை​யில் மணிப்​பூரின் விஷ்ணுபூர், தவு​பால், மேற்கு இம்​பால், கிழக்கு இம்​பால் ஆகிய மாவட்​டங்​களில் ஒப்​பந்​த​தா​ரர்​கள், தொழில​திபர்​கள் மற்​றும் பொது மக்​களிடம் அச்​சுறுத்தி பணம் பறித்​த​தாக 3 தடை செய்​யப்​பட்ட அமைப்​பு​களை சேர்ந்த 4 தீவிர​வா​தி​கள் உள்​ளிட்ட 5 பேரை பாது​காப்பு படை​யினர் நேற்று முன்​தினம் கைது செய்​தனர். நான்கு தீவிர​வா​தி​களும், மக்​கள் விடு​தலைப் படை, காங்​லீ​பாக் கம்​யூனிஸ்ட் கட்​சி, ப்ரீபக் (புரோ) ஆகிய 3 அமைப்​பு​களை சேர்ந்தவர்​கள். இதற்​கிடை​யில் சூரசந்த்​பூர் மற்​றும் தவு​பால் மாவட்​டத்​தில் பாது​காப்பு படை​யினர் வெவ்​வேறு நடவடிக்​கை​களில் 26 துப்​பாக்​கி​கள், 9 வெடிபொருட்​கள் மற்​றும் வெடிமருந்​துகளை நேற்று முன்​தினம்​ கைப்​பற்​றினர்​.

Read More

ஆளும் கட்சியாக இருந்தாலும் தேர்தல் வந்தால் தான் கட்சியின் அடிமட்டத்தில் இருப்பவர்களைப் பற்றி மேல்மட்டத்தில் இருப்பவர்களுக்கு ஞாபகத்துக்கு வரும். அப்படித்தான் அண்மையில், ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் உள்ள திமுக கிளைக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர். அண்ணாச்சி தயவில் தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது. ஆனால், “அண்ணாச்சி கொடுக்கச் சொன்ன பணம் ஒன்றியத்துக்கு மட்டும் தான் வந்தது, ஸ்ரீவில்லிபுத்தூர் நகர நிர்வாகிகளுக்கு அவர் கொடுக்கச் சொன்ன பணத்தை சேர்மன் இன்னும் கொடுக்கல” என்று புலம்பித் தீர்க்கிறார்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர திமுக நிர்வாகிகள். 2026 தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என இலக்கு நிர்ணயித்துள்ள திமுக தலைமை, கடந்த முறை திமுக கூட்டணி தோற்றுப் போன தொகுதிகளில் இம்முறை கூடுதல் கவனம் செலுத்த அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்களை அறிவுறுத்தி உள்ளது. இதையடுத்து விருதுநகர் மாவட்டத்தில் கடந்த முறை அதிமுக வென்ற ஒரே ஒரு தொகுதியான ஸ்ரீவில்லிபுத்தூரை இம்முறை வென்றெடுக்க…

Read More

வெள்ளை ரொட்டி, வெள்ளை அரிசி, சுத்திகரிக்கப்பட்ட மாவு மற்றும் பல்வேறு பேஸ்ட்ரிகளிலிருந்து உற்பத்தி செய்யப்படும் பாஸ்தா, வேகவைத்த பொருட்களுடன், சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளைக் கொண்டுள்ளது. இந்த உணவுகளில் நார்ச்சத்து மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இல்லாததால், கல்லீரலுக்குள் குவிக்கும் கூடுதல் கொழுப்பை உருவாக்க உடலைத் தூண்டுகிறது. சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் காரணமாக இரத்த சர்க்கரை அளவு விரைவான அதிகரிப்பு பசி வேதனைகளுக்கு வழிவகுக்கிறது, இதனால் அதிக உணவை உண்ணலாம், இது கொழுப்பு கல்லீரல் நோய்க்கான நிலைமைகளை உருவாக்குகிறது. சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளை பழுப்பு அரிசி, ஓட்ஸ் மற்றும் முழு கோதுமை ரொட்டி போன்ற முழு தானியங்களுடன் மாற்றுவது இரத்த சர்க்கரையை உறுதிப்படுத்த உதவுகிறது மற்றும் கல்லீரல் செயல்பாட்டிற்கு பயனளிக்கிறது.குறிப்புகள்பெலிக்ஸ் மருத்துவமனை, ஆரோக்கியமான கல்லீரலைச் சேர்க்க மற்றும் தவிர்க்க சிறந்த 10 உணவுகள், 2025அப்பல்லோ மருத்துவமனைகள், கல்லீரல் ஆரோக்கியத்திற்கான சிறந்த மற்றும் மோசமான உணவுகள், 2025ஹெல்த்லைன், கொழுப்பு கல்லீரல் உணவு: என்ன உணவுகள் சாப்பிட வேண்டும், என்ன உணவுகள்…

Read More