Author: admin

புதுடெல்லி: பிஹார் மாநிலத்​தில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தம்​(எஸ்​ஐஆர்) மூல​மாக பல லட்​சம் வாக்​காளர்​களை, வாக்​காளர் பட்​டியலில் இருந்து நீக்க தேர்​தல் ஆணை​யம் முயற்​சிக்​கிறது என காங்​கிரஸ் உள்​ளிட்ட எதிர்க்​கட்​சிகள் தொடர்ந்து குற்றம்​சாட்டி வரு​கின்​றன. இந்​நிலை​யில் நாடாளு​மன்ற வளாகத்​தில் செய்​தி​யாளர்​களு​டன் பேசிய ராகுல் காந்​தி, ‘‘மக்​களின் வாக்​கு​களை தேர்​தல் ஆணை​யம் திருடு​கிறது என்​ப​தற்​கான ஆதா​ரங்​கள் இருக்​கின்​றன’’ என்று கூறி​யிருந்​தார். இதுதொடர்​பாக தேர்​தல் ஆணை​யம் நேற்று வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் கூறி​யுள்​ள​தாவது: வாக்​கு​கள் திருடப்​படு​வ​தாக மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி கூறிய அனைத்​தும் அடிப்​படை ஆதா​ரமற்​றவை, பொறுப்​பற்​றவை. குற்​றச்​சாட்​டு​கள் முன்​வைக்​கப்​பட்​டாலும் அனைத்து தேர்​தல் அதி​காரி​களும் பாரபட்​சமின்​றி​யும் வெளிப்​படை​யாக​வும் பணி​யாற்​றுகின்​றனர். எனவே இது​போன்ற பொறுப்​பற்ற அறிக்​கைகளைப் புறக்​கணிக்​கு​மாறு கேட்​டுக்​கொள்​கிறோம். இவ்​வாறு தேர்​தல்​ ஆணை​யம்​ கூறியுள்​ளது.

Read More

Last Updated : 02 Aug, 2025 06:51 AM Published : 02 Aug 2025 06:51 AM Last Updated : 02 Aug 2025 06:51 AM இந்தி நடிகையான ஊர்வசி ரவுதெலா, தமிழில் ‘லெஜண்ட்’ படத்தில் நடித்துள்ளார். தெலுங்கிலும் நடித்துள்ள அவர், சமீபத்தில் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியைப் பார்க்க லண்டன் சென்றார். அங்கு கேட்விக் விமான நிலையத்தில் ‘பேக்கேஜ் பெல்டி’ல் இருந்து அவருடைய சொகுசு சூட்கேஸ் திருடப்பட்டுள்ளது. அதில் ரூ.70 லட்சம் மதிப்புள்ள நகைகள் இருந்ததாகக் கூறியுள்ள அவர், இது தொடர்பாக எமிரேட்ஸ் விமான நிறுவனத்திடம் புகார் அளித்துள்ளார். அவர்கள் தரப்பில் எந்த உதவியும் வரவில்லை என்றும் வருத்தம் தெரிவித்துள்ளார். சமூக வலைதளத்தில் இதுபற்றி பகிர்ந்துள்ள ஊர்வசி ரவுதெலா, “பேக்கேஜ் பெல்ட்டில் இருந்து சூட்கேஸ் திருடப்பட்டிருப் பது வருத்தமளிக்கிறது. இது விமான நிலைய பாதுகாப்பைக் கேள்விக் குறியாக்கும் செயல். இது அனைத்து பயணிகளுக்குமான பாதுகாப்பு பற்றிய…

Read More

மதுரை / தென்காசி: பிரதமர் மோடி மீண்​டும் தமிழகம் வரும்​போது, அவரை சந்​திக்க ஓபிஎஸ் நேரம் கேட்​டால் கட்​டா​யம் ஏற்​பாடு செய்​வோம் என்று பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் கூறி​னார். மதுரை சிந்​தாமணி பகு​தி​யில் பாஜக தென் மாவட்​டப் பொறுப்​பாளர்​கள் ஆலோ​சனைக் கூட்​டம் நேற்று நடை​பெற்​றது. இதில் பங்​கேற்ற நயி​னார் நாகேந்​திரன், பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம் பாஜக கூட்​ட​ணியி​லிருந்து வெளி​யேறியது எதற்​காக என்று தெரிய​வில்​லை. அவர் அறி​விப்பை வெளி​யிடு​வதற்கு முன்​புவரை, செல்​போன் மூல​மாக பேசிக் கொண்​டு​தான் இருந்​தேன். அவர் வில​கியதற்கு என்ன காரணம் என்று தெரிய​வில்​லை. மோடியை சந்​திக்க அனு​மதி தரவில்லை என்​ப​தால்​தான், கூட்​ட​ணி​யில் இருந்து வெளி​யேறிய​தாக அவர் கூறு​வது பற்றி எனக்​குத் தெரி​யாது. என்​னிடம் சொல்​லி​யிருந்​தால், நான் அனு​மதி வாங்​கித் தந்​திருப்​பேன். பழனி​சாமி கொடுத்த அழுத்​தத்​தால்​தான் ஓபிஎஸ் வெளி​யேறி​னார் என்று கூறு​வ​தில் உண்​மை​யில்​லை. அவர் வெளி​யேறியது கூட்​ட​ணிக்கு பலவீனமா என்​பது தேர்​தலின்​போது​தான் தெரிய​வரும். தமிழக…

Read More

புதுடெல்லி: அசைவ பால் மற்​றும் மரபணு மாற்ற தானிய விவ​காரங்​களால் இந்​தி​யா, அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்​பந்​தம் கையெழுத்​தாவ​தில் தாமதம் ஏற்​பட்டு வரு​கிறது. உலகம் முழு​வதும் சுமார் 100-க்​கும் மேற்​பட்ட நாடு​களுக்​கான வரி விகிதங்​களை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த ஏப்​ரலில் வெளி​யிட்​டார். இதன்​காரண​மாக உலகம் முழு​வதும் பொருளா​தார மந்தநிலை ஏற்​பட்​டது. அமெரிக்கா உட்பட பல்​வேறு நாடு​களின் பங்கு சந்​தைகளில் கடும் வீழ்ச்சி ஏற்​பட்​டது. இதைத் தொடர்ந்து வரி விகிதத்தை குறைப்​பது தொடர்​பாக பல்​வேறு நாடு​கள் அமெரிக்கா​வுடன் பேச்​சு​வார்த்​தையை தொடங்கின. இந்​திய தரப்​பில் மூத்த பொருளா​தார ஆலோ​சகர் ராஜேஷ் அகர்​வாலும் அமெரிக்க தரப்​பில் பிரென்​ட​னும் கடந்த 5 மாதங்​களாக பேச்​சு​வார்த்தை நடத்தி வரு​கின்​றனர். இந்த பேச்​சு​வார்த்​தை​யில் குறிப்​பிடத்​தக்க முன்​னேற்​றம் ஏற்​பட்​டிருக்​கிறது. ஆனால் வேளாண் துறை சார்ந்த விவ​காரங்​களில் அமெரிக்​கா​வின் கோரிக்​கைகளை ஏற்க இந்​தியா திட்​ட​வட்​ட​மாக மறுத்து வரு​கிறது. இதன்​காரண​மாக இரு நாடு​கள் இடையே வர்த்​தக ஒப்​பந்​தம் கையெழுத்​தாவ​தில் தொடர்ந்து கால​தாமதம்…

Read More

ஒவ்வொரு தம்பதியிலும் கதைகள் உள்ளன. ஆனால் ஒன்றாக சிரிக்கும் தம்பதிகளுக்கு சிறந்த கதைகள் உள்ளன. நண்பர்களுடன் இரவு உணவிற்கு திரும்பப் பெறப்படும், அல்லது இரவில் தாமதமாக படுக்கையில் கிசுகிசுக்கப்படும் வகை. அபத்தமான தருணங்கள், சாத்தியமில்லாத சாகசங்கள், அல்லது ஒரு முறை கூட அவர்கள் இருவரும் மழையில் ஊறவைத்து, ஒரு வண்டியை வெறுங்காலுடன் எடுக்க வேண்டியிருந்தது.காலப்போக்கில், இந்த கதைகள் அவற்றின் உறவை ஒன்றாக வைத்திருக்கும் நூல்களாக மாறுகின்றன. விஷயங்கள் கடினமானதாக இருக்கும்போது, அவர்கள் திரும்பிப் பார்த்து, “எப்போது என்பதை நினைவில் கொள்ளுங்கள்…” என்று சொல்லலாம், மேலும் ஒரு கணம் கூட, அவர்கள் இன்னும் ஒரே அணியில் இருக்கிறார்கள் என்பதை உணருங்கள். சிரிப்பால் குற்றம் சாட்டப்பட்ட இந்த நினைவுகள் உணர்ச்சிபூர்வமான பசை என செயல்படுகின்றன. அவர்கள் மோசமான, வித்தியாசமான, வேடிக்கையான தருணங்களில் இருந்திருக்கிறார்கள் என்பதை அவர்கள் அவர்களுக்கு நினைவூட்டுகிறார்கள் – மேலும் அவர்கள் தீவிரமானவர்களையும் உயிர்வாழ்வார்கள்.

Read More

பெங்​களூரு: கர்​நாட​கா​வில் ரூ.15 ஆயிரம் ஊதி​ய​மாக பெற்ற முன்​னாள் எழுத்​தர் ஒரு​வரின் வீட்​டில் லோக் ஆயுக்தா அதி​காரி​கள் நடத்​திய சோதனை​யில் 24 வீடு​கள், 4 வீட்டு மனை​கள், 40 ஏக்​கர் நிலம் ஆகிய​வற்​றின் ஆவணங்​களும், ரூ.14 லட்சம் ரொக்கம், 350 கிராம் தங்க நகைகள், 1.5 கிலோ வெள்​ளிப் பொருட்​கள், 4 வாக​னங்​களும் சிக்​கின. கர்​நாடக மாநிலம் கொப்​பல் மாவட்​டத்​தில் ஊரக மேம்​பாட்டு வாரி​யத்​தில் எழுத்​த​ராக பணி​யாற்​றிய காளகப்பா நித‌குன்ட்டி வரு​மானத்​துக்கு அதி​க​மாக சொத்து குவித்​த​தாக லோக் ஆயுக்தா போலீ​ஸாருக்கு புகார் வந்​தது. அவர் தற்​காலிக ஊழிய​ராக மாதம் ரூ.15 ஆயிரம் ஊதி​யம் பெற்​று​வந்த நிலை​யில், முன்​னாள் அரசு பொறி​யாளர் சின்​சோல்​கருடன் இணைந்து ரூ.75 கோடி மதிப்​பிலான அடிப்​படை கட்​டமைப்பு திட்​டங்​களை மேற்​கொள்​வ​தாக ஒப்​பந்​த​தா​ரர்​களிடம் பணம் வசூலித்​த​தாக​வும் அதில் குற்​றம் சாட்​டப்​பட்​டிருந்​தது. இதையடுத்து லோக் ஆயுக்தா அதி​காரி​கள் நேற்று கொப்​பலில் உள்ள அவரது வீடு, அலு​வல​கம், அவரது சகோ​தரர் ஜெகன் குன்ட்டி​யின்…

Read More

தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ள கல்பிகா கணேஷ், தமிழில் ‘பரோல்’ படத்தில் நடித்துள்ளார். இவர் சமீபகாலமாக அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறார். ஹைதராபாத்தில் உள்ள பப் ஒன்றுக்கு நண்பர்களுடன் சென்ற இவர், அங்கு ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பொருட்களைச் சேதப்படுத்தியதாக பப் நிர்வாகம் புகார் அளித்தது. இதனால் போலீஸார் அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். பின்னர், இன்ஸ்டாகிராமில், தகாத வார்த்தைகளால் திட்டியதாக இளம் பெண் ஒருவர், சைபராபாத் போலீசில் கல்பிகா மீது புகாரளித்தார். இதுதொடர்பாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பிரச்சினை நீதிமன்றம் வரை சென்றுள்ளது. சமீபத்தில் ஹைதராபாத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றுக்குச் சென்ற அவர், அங்குள்ள மெனு கார்டுகளை வீசி, ரகளை செய்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தனது மகள் மனநலப் பிரச்சினையில் சிக்கி இருப்பதாக அவருடைய தந்தை சங்கவர் கணேஷ், கச்சுபவுலி போலீஸில் புகார் அளித்துள்ளார். அதில், “கல்பிகா கடுமையான மனநலப் பிரச்சினையால் போராடி வருகிறார். அது…

Read More

விழுப்புரம் / சென்னை: பாமக தலைமை நிலை​யம் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​: பாமக நிறு​வனர் மற்​றும் தலை​வர் ராம​தாஸ் உத்தர​வுபடி, திண்​டிவனம் – புதுச்​சேரி செல்​லும் வழி​யில் உள்ள பட்​டானூர் சங்​கமித்ரா திருமண மண்​டபத்​தில் வரும் 17-ம் தேதி காலை 10 மணிக்கு சிறப்பு பொதுக்​குழுக் கூட்​டம் நடை​பெற உள்​ளது. இதில், மாநில, மாவட்ட, மாநகர, ஒன்​றிய, நகர நிர்​வாகி​கள் தவறாது கலந்​து​கொள்​ளு​மாறு கேட்​டுக்​கொள்​ளப்​படு​கிறார்​கள். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்​நிலை​யில், ராம​தாஸ் நடத்​துக்​கும் கூட்​டத்​துக்கு போட்​டி​யாக ஆக. 9-ம் தேதி பொதுக்​குழுக் கூட்​டம் நடை​பெறும் என்று பாமக தலை​வர் அன்​புமணி அறி​வித்​துள்​ளார். இது தொடர்​பாக அன்​புமணி மற்றும் பொதுச் செய​லா​ளர் வடிவேல் ராவணன் வெளி​யிட்ட அறிக்​கை​யில், “பாமக பொதுக்​குழுக் கூட்​டம் மாமல்​லபுரத்​தில் உள்ள கான்ப்​ளுயன்ஸ் அரங்​கில் ஆக. 9-ம் தேதி நடை​பெறும். பொதுக்​குழு உறுப்​பினர்​கள் தவறாது பங்​கேற்க வேண்​டும்” என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

Read More

அவர்கள் குழப்பமடையும்போது அவர்களை வெட்கப்பட வேண்டாம், எவ்வாறு பழுதுபார்ப்பது என்பதை அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள்எந்த குழந்தையும் எல்லா நேரத்திலும் கருணை காட்டவில்லை. அவர்கள் சராசரி விஷயங்களைச் சொல்லப் போகிறார்கள். அவர்கள் பொம்மைகளைப் பிடிப்பார்கள், உடன்பிறப்புகளைக் கத்துவார்கள், அல்லது பகிர்ந்து கொள்ளும்படி கேட்கும்போது கண்களை உருட்டுவார்கள். அது சாதாரணமானது. முக்கியமானது இந்த தருணங்களைத் தவிர்ப்பது அல்ல, அவற்றை நீங்கள் எவ்வாறு கையாளுகிறீர்கள் என்பதுதான்.கத்த அல்லது வெட்கப்படுவதற்கு பதிலாக, இடைநிறுத்தம். மற்ற நபர் எப்படி உணர்ந்தார் என்று அவர்கள் நினைக்கிறார்கள் என்று அவர்களிடம் கேளுங்கள். அவர்களுக்கு வார்த்தைகளைக் கொடுங்கள்: “மன்னிக்கவும், ‘மன்னிக்கவும், நான் உங்கள் உணர்வுகளை காயப்படுத்துகிறேன்’?” தருணத்தை எவ்வாறு சரிசெய்வது, அவர்கள் செய்ததை எவ்வாறு சொந்தமாக்குவது, அதை எவ்வாறு சரியாக உருவாக்குவது என்பதை அவர்களுக்குக் காட்டுங்கள்.இது உணர்ச்சி தசைகளை உருவாக்குகிறது. கருணை சரியானது அல்ல என்பதை இது அவர்களுக்குக் கற்பிக்கிறது, அவர்கள் ஒருவரை காயப்படுத்தும்போது கவனிப்பதும் அதை சரிசெய்ய முயற்சிப்பதும் ஆகும். பல…

Read More

லண்டன்: இங்​கிலாந்து அணிக்கு எதி​ரான கடைசி மற்​றும் 5-வது டெஸ்ட் கிரிக்​கெட் போட்​டி​யில் இந்​திய அணி 224 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. இதையடுத்து விளை​யாடிய இங்​கிலாந்து அணி 8 விக்​கெட்​களை இழந்து 242 ரன்​கள் எடுத்து முன்​னிலை பெற்​றது. லண்​டன் கெனிங்​டன் ஓவல் மைதானத்​தில் நடை​பெற்று வரும் இந்த போட்​டி​யில் முதலில் பேட் செய்த இந்​திய அணி மழை​யால் பாதிக்​கப்​பட்ட முதல் நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 64 ஓவர்​களில் 6 விக்​கெட்​கள் இழப்​புக்கு 204 ரன்​கள் எடுத்​தது. கருண் நாயர் 52, வாஷிங்​டன் சுந்​தர் 19 ரன்​களு​டன் களத்​தில் இருந்​தனர். நேற்று 2-வது நாள் ஆட்​டத்தை தொடர்ந்து விளை​யாடிய இந்​திய அணி மேற்​கொண்டு 20 ரன்​களை சேர்ப்​ப​தற்​குள் எஞ்​சிய 4 விக்​கெட்​களை​யும் தாரை வார்த்​தது. கருண் நாயர் 109 பந்​துகளில், 8 பவுண்​டரி​களு​டன் 57 ரன்​கள் எடுத்த நிலை​யில் ஜோஷ் டங்​கின் பந்​தில் எல்​பிடபிள்யூ முறை​யில் வெளி​யேறி​னார். வாஷிங்​டன் சுந்​தர் 55 பந்​துகளில்,…

Read More