Author: admin

உயர் இரத்த அழுத்தம் அல்லது உயர் இரத்த அழுத்தம், உலகின் மிகவும் பொதுவான இருதய நோயாகும், இது 1.2 பில்லியனுக்கும் அதிகமான நபர்களில் நிகழ்கிறது. பெரும்பாலான நிகழ்வுகளில் உயர் இரத்த அழுத்தம் சிகிச்சைக்கு மருந்து தேவைப்பட்டாலும், உணவு என்பது பாராட்டப்படாத மற்றும் சக்திவாய்ந்த சிகிச்சை முகவர். வாஸ்குலர் அழற்சி, நைட்ரிக் ஆக்சைடு உற்பத்தி மற்றும் தமனி பழுது போன்ற அடிப்படை உயிரியல் வழிமுறைகளின் மட்டத்தில் இயற்கையாகவே செயல்படுவதன் மூலம் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதில் சில ஊட்டச்சத்துக்களின் செயல்திறனை ஆதரிப்பதற்கான ஆதாரங்கள் அதிகரித்து வருகின்றன. சில உணவுப் பொருட்களை அவற்றின் நுண்ணூட்டச்சத்து உள்ளடக்கத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுப்பதன் மூலம், மருந்து சிகிச்சையின் பொதுவாகக் காணப்பட்ட பாதகமான விளைவுகள் இல்லாமல் உயர் இரத்த அழுத்தத்தை மாற்றியமைக்க முடியும். ஆரோக்கிய ஆர்வலரும், சிறந்த விற்பனையான எழுத்தாளருமான டாக்டர் எரிக் பெர்க், இயற்கையாகவே இரத்த சர்க்கரை அளவை உறுதிப்படுத்த உணவுப் பொருட்கள் உட்கொள்ள வேண்டிய சில நுண்ணறிவுகளைப் பகிர்ந்து…

Read More

புதுடெல்லி: ​மும்பை தாக்​குதலுக்கு பதிலடி​யாக பாகிஸ்​தானுக்கு எதி​ராக போரை தொடங்க வேண்​டாம் என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடு​கள் தடுத்​த​தாக முன்​னாள் மத்​திய அமைச்​சர் ப.சிதம்​பரம் கூறி​னார். காங்​கிரஸ் தலை​மையி​லான ஐக்​கிய முற்போக்கு கூட்​டணி ஆட்​சி​யில், கடந்த 2008, நவம்​பர் 26-ம் தேதி மும்​பை​யின் முக்​கிய இடங்​களில் பாகிஸ்​தானை சேர்ந்த லஷ்கர்​-இ-தொய்பா தீவிர​வா​தி​கள் கொடூர தாக்​குதல் நடத்​தினர். இதில் 166 பேர் உயி​ரிழந்​தனர். 300-க்​கும் மேற்​பட்​டோர் காயம் அடைந்​தனர். இதன் பிறகு மத்​திய உள்​துறை அமைச்​ச​ராக இருந்த சிவ​ராஜ் பாட்​டீல் பதவி வில​கி​னார். அப்​போதைய நிதி அமைச்​சர் ப.சிதம்​பரம் உள்​துறை அமைச்​ச​ராக பொறுப்​பேற்​றார். இந்​நிலை​யில் செய்தி சேனல் ஒன்​றுக்கு ப.சிதம்​பரம் அளித்த பேட்​டி​யில் கூறிய​தாவது: மும்பை தாக்​குதலுக்கு பதிலடி​யாக பாகிஸ்​தான் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க இந்​தியா பரிசீலித்​தது. ஆனால் அமெரிக்கா உள்​ளிட்ட சர்​வ​தேச சமூகத்​தின் அழுத்​தம் மற்​றும் மூத்த ராஜதந்​திரி​களின் ஆலோ​சனை காரண​மாக அந்த முடிவு கைவிடப்​பட்​டது. போரை தொடங்க வேண்​டாம்…

Read More

மதுரை: கரூரில் செப்.27-ம் தேதி தவெக நடத்​திய தேர்​தல் பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்​தனர். இது தொடர்​பாக தவெக பொதுச் செய​லா​ளர் ஆனந்த், இணை பொதுச் செய​லா​ளர் நிர்​மல்​கு​மார் உள்​ளிட்​டோர் மீது கரூர் போலீ​ஸார் ஜாமீனில் வெளிவர முடி​யாத பிரிவு​களில் வழக்​குப்பதிவு செய்​தனர். இந்த வழக்​கில் கரூர் மேற்கு மாவட்​டச் செய​லா​ளர் மதி​யழகன், கரூர் நகரப் பொறுப்பாளர் பவுன்​ராஜ் ஆகியோர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். இந்​நிலை​யில், ஆனந்த், நிர்​மல்​கு​மார் ஆகியோர் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் நேற்று தனித்​தனி​யாக முன்​ஜாமீன் கோரி மனு தாக்​கல் செய்​தனர். அதில் கூறி​யிருப்​ப​தாவது: தவெக பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் நடந்த சம்​பவம் முற்​றி​லும் எதிர்​பா​ராதது. துர​திருஷ்ட​வச​மானது. அனு​மதி கோரும் கடிதத்​தில் குறிப்​பிட்ட எண்​ணிக்​கை​யை​ விட அதி​கள​வில் கூட்டம் கூடியது. பெண்​கள், குழந்​தைகள் பொதுக் கூட்​டத்​துக்கு வரவேண்​டாம் என தவெக தலை​வர் வலி​யுறுத்​தி​யுள்​ளார். இருப்​பினும், போலீ​ஸார் உரிய வழி​ முறை​களை வகுக்​கத் தவறி​விட்​டனர். கட்​டுக்கடங்காத கூட்​டம்…

Read More

மத்திய தரைக்கடல் உணவை கடைசி நாளில் வைக்கலாம், ஏனெனில் இது கல்லீரல் மற்றும் இதய ஆரோக்கியத்திற்கான நன்மைகளை நிரூபித்துள்ளது. உணவு, ஆலிவ் எண்ணெய், கொட்டைகள், பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் மீது உணவு வலியுறுத்த வேண்டும், ஆனால் சிவப்பு இறைச்சி இல்லை. வேகவைத்த ப்ரோக்கோலி, ஆலிவ் எண்ணெய் ஆடை மற்றும் புதிய பழ இனிப்பு கொண்ட குயினோவா சாலட், உங்கள் உடலுக்கு ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களை வழங்கும். மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களிலிருந்து கல்லீரல் நன்மைகள், அவை வீக்கத்தைக் குறைக்கும் மற்றும் கொழுப்பு முறிவை அதிகரிக்கும். உணவு முறை சமநிலையை பராமரிக்கும் போது மாறுபட்ட உணவை ஊக்குவிக்கிறது, இது கல்லீரல் சுகாதார பாதுகாப்பிற்கான நீண்டகால தீர்வாகவும், கொழுப்பு கல்லீரல் சிகிச்சையாகவும் பின்பற்றுவதை எளிதாக்குகிறது.மறுப்பு: இந்த கட்டுரை தகவல் மட்டுமே மற்றும் மருத்துவ ஆலோசனைக்கு மாற்றாக இல்லை

Read More

உதய்பூர்: ​ராஜஸ்​தான் மாநிலம் உதய்​பூரிலுள்ள பாலேஸ்​வரி மாதா தேவி சிலைக்கு பக்​தர்​கள் ரூ.51 லட்​சம் மதிப்​புள்ள கரன்சி நோட்​டு​களால் அலங்​காரம் செய்​து உள்​ளனர். புவானா பகு​தி​யில் பிரசித்தி பெற்ற பாலேஸ்​வரி மாதா கோயில் அமைந்​துள்​ளது. இந்த கோயி​லில் தற்​போது நவராத்​திரி திரு​விழா நடை​பெற்று வரு​கிறது. இதையொட்டி பாலேஸ்​வரி மாதாவுக்கு ரூ.51,51,551 மதிப்​புடைய கரன்சி நோட்​டு​களால் நேற்று முன்​தினம் பக்​தர்​களால் அலங்​காரம் செய்​யப்​பட்​டது. ரூ.500, ரூ.200, ரூ.100, ரூ.50 நோட்​டு​களால் இந்த அலங்​காரம் நடை​பெற்​ற​தாக கோயிலை நிர்​வகிக்​கும் பாலேஸ்​வர் யுவ மண்​டல் கமிட்டி தெரி​வித்​துள்​ளது. இந்த அலங்​காரத்​துக்கு கடந்த 3 ஆண்​டு​களாக பக்​தர்​களிட​மிருந்து நன்​கொடையை கோயில் நிர்​வாகம் பெற்று வந்​தது. முதலாண்டில் அம்​மனுக்கு ரூ.11,11,111 மதிப்​புடைய நோட்​டு​களால் அலங்​கார​மும், 2-ம் ஆண்​டில் ரூ.21,21,121 மதிப்​புடைய நோட்டுகளால் அலங்​கார​மும், 3-ம், ஆண்​டில் ரூ.31,31,131 மதிப்​புடைய நோட்​டு​களால் அலங்​கார​மும் நடை​பெற்​றது. தற்​போது 4-ம் ஆண்​டாக ரூ.51,51,151 மதிப்​புடைய நோட்​டு​களால் அம்​மனுக்கு அலங்​காரம் நடை​பெற்​றுள்​ளது. இதுதொடர்​​பான வீடியோ…

Read More

அகமதாபாத்: இந்தியா – மேற்கு இந்தியத் தீவுகள் அணி​கள் இடையி​லான முதல் டெஸ்ட் கிரிக்​கெட் போட்டி அகம​தா​பாத்​தில் உள்ள நரேந்​திர மோடி மைதானத்​தில் நாளை (2-ம் தேதி) காலை 9.30 மணிக்கு தொடங்​கு​கிறது. இந்த போட்​டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நேரலை செய்​கிறது. ராஸ்​டன் சேஸ் தலை​மையி​லான மேற்கு இந்​தி​யத் தீவு​கள் கிரிக்​கெட் அணி 2 டெஸ்ட் போட்​டிகள் கொண்ட தொடரில் விளை​யாடு​வதற்​காக இந்​தி​யா​வில் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்​டுள்​ளது. இதன் முதல் டெஸ்ட் போட்டி அகம​தா​பாத்​தில் உள்ள நரேந்​திர மோடி மைதானத்​தில் நாளை (2-ம் தேதி) காலை தொடங்​கு​கிறது. மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி தனது சொந்த மண்​ணில் ஆஸ்​திரேலி​யா​வுக்கு எதி​ரான டெஸ்ட் தொடரை 0-3 என இழந்த நிலை​யில் இந்​திய டெஸ்ட் தொடரை அணுகு​கிறது. ஆஸ்​திரேலிய அணிக்கு எதி​ரான 3-வது டெஸ்​டில் மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி 27 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது மோச​மான சாதனையை படைத்​திருந்​தது. இதைத் தொடர்ந்து மேற்கு இந்​தி​யத் தீவு​கள்…

Read More

சென்னை: ஆயுதபூஜை பண்டிகை தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து 4.80 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர். நாடு முழுவதும் இன்று ஆயுத பூஜை கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை கோயம்பேடு, பாரிமுனை, தியாகராய நகர், பெரம்பூர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பொறி, கடலை, வாழைப்பழம், இலை, தேங்காய், பழங்கள் உள்ளிட்ட பூஜை பொருட்கள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. இதேபோல, மாநிலம் முழுவதும் ஆயுத பூஜைக்கான பொருட்களை வாங்க லட்சக்கணக்கான மக்கள் கடைவீதிகளில் திரண்டனர். இதனால் பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னையில் கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் உள்ளிட்ட பேருந்து நிலையங்களுக்குச் செல்வதற்காக சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.சென்னையில் இருந்து நேற்று இயக்கப்பட்ட அரசுப் பேருந்துகள் மூலம் 2 லட்சத்துக்கும் மேற்பட் டோர் சொந்த ஊர்களுக்குச் சென்றனர். இந்நிலையில், நேற்றும் வழக்கம்போல ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட் டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத்…

Read More

புதுடெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்​பின் காசா போர் நிறுத்த திட்​டத்​துக்கு பிரதமர் மோடி முழு ஆதரவு தெரிவித்துள்ளார். கடந்த 2023-ம் ஆண்டு அக்​டோபர் முதல் இஸ்​ரேல் ராணுவத்​துக்​கும் காசா பகு​தியை சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகளுக்​கும் இடையே போர் நடை​பெற்று வரு​கிறது. இந்த போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அண்மையில் 21 அம்ச அமைதி திட்​டத்தை அறி​வித்​தார். ‘‘தீ​விர​வாதம் இல்​லாத அமைதி மண்​டல​மாக காசா மாற்​றப்​படும். ஹமாஸ் பிடி​யில் உள்ள இஸ்​ரேல் பிணைக் கைதி​கள் உடனடியாக விடு​தலை செய்​யப்பட வேண்​டும். உயி​ரிழந்த இஸ்​ரேலியர்​களின் உடல்​களை ஒப்​படைக்க வேண்​டும். காசா​வில் இருந்து இஸ்​ரேல் ராணுவம் படிப்​படி​யாக வெளி​யேறும். பாலஸ்​தீனர்​களை கொண்ட குழு​வின் தலை​மை​யில் காசா இடைக்​கால நிர்​வாகம் அமைக்​கப்​படும். இதில் ஹமாஸுக்கு இடம் அளிக்​கப்​ப​டாது’’ என்று அதிபர் ட்ரம்ப் தெரி​வித்​துள்​ளார். அதிபர் ட்ரம்​பின் போர் நிறுத்த திட்​டத்​துக்கு இஸ்​ரேல் பிரதமர் பெஞ்​சமின் நெதன்​யாகு ஒப்​புதல் அளித்​துள்​ளார். இதுகுறித்து அமெரிக்க அதிபர்…

Read More

ஷார்ஜா: மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணிக்கு எதி​ரான 2-வது டி 20 கிரிக்​கெட் போடடி​யில் 90 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற நேபாளம் அணி தொடரை 2-0 என கைப்​பற்றி சாதனை படைத்​தது. ஷார்​ஜா​வில் நேற்று முன்​தினம் இரவு நடை​பெற்ற 2-வது டி 20 ஆட்​டத்​தில் முதலில் பேட் செய்த நேபாளம் அணி 20 ஓவர்​களில் 6 விக்​கெட்​கள் இழப்​புக்கு 173 ரன்​கள் குவித்​தது. அதி​கபட்​ச​மாக கேப்​டன் ஆசிப் ஷேக் 47 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 8 பவுண்​டரி​களு​டன் 68 ரன்​களும் சந்​திப் ஜோரா 39 பந்​துகளில், 5 சிக்​ஸர்​கள், 3 பவுண்​டரி​களு​டன் 63 ரன்​களும் விளாசினர். மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி தரப்​பில் அகீல் ஹோசைன், கைல் மேயர்ஸ் ஆகியோர் தலா 2 விக்​கெட்​கள் கைப்​பற்​றினர். 174 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி 17.1 ஓவர்​களில் 83 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக ஜேசன் ஹோல்​டர்…

Read More

ஹைபா: இஸ்​ரேலின் ஹைபா நகரில் இந்​திய வீரர்​களுக்கு அஞ்​சலி செலுத்​தும் நிகழ்ச்சி நேற்று முன்​தினம் நடை​பெற்​றது. இதில் பங்கேற்ற மேயர் இதுகுறித்து கூறிய​தாவது: வரலாற்று சங்​கத்தை சேர்ந்த ஒரு​வர் ஒரு நாள் என் வீட்டு கதவை தட்டி முழு​மை​யான ஆராய்ச்சி செய்த புத்​தகம் ஒன்றை வழங்​கி​னார். அதில், இந்த நகரத்தை ஒட்​டோ​மான்​களிட​மிருந்து விடு​வித்​தது ஆங்​கிலேயர்​கள் அல்ல, இந்​தி​யர்​கள் தான் என்​பதை ஆதா​ரங்​களு​டன் விளக்​கி​யிருந்​தார். ஆனால், அது​வரை இந்த நகரம் பிரிட்​டிஷ் வீரர்​களால்​தான் விடுவிக்​கப்​பட்​டது என்​ப​தாக எங்​களுக்கு தொடர்ச்​சி​யாக போ​திக்​கப்பட்டு வந்​தது. அப்​படிப்​பட்ட தீரம் மிகுந்த இந்​திய வீரர்​களுக்கு இங்கு அஞ்​சலி செலுத்​து​வது பெரு​மை​யாக உள்​ளது. இனி வரலாற்​றுப் பாடப்​புத்​தகங்​களில் எங்​களை விடு​வித்​தது பிரிட்​டிஷ்​காரர்​கள் அல்ல, இந்​தி​யர்​கள்​தான் என்​பதை மாற்றி அச்​சிட நடவடிக்கை எடுத்து வரு​கிறோம். முதலாம் உலகப்​போரின்​போது, ஈட்​டி, வாள் உள்​ளிட்ட ஆயுதம் ஏந்​திய இந்​திய குதிரைப்​படை பிரிவு​கள், கார்​மல் மலை​யின் பாறை சரிவு​களில் இருந்து ஒட்​டோ​மான் படைகளை விரட்டி அடித்​தது.…

Read More