Author: admin

இந்திப் பட இயக்குநர் ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம், ‘ராஞ்ஜன்னா’. 2013-ம் ஆண்டு வெளியான இதன் இரண்டாம் பாகமாக ‘தேரே இஸ்க் மே’ என்ற படம் உருவாகியுள்ளது. இதில் தனுஷ், சங்கர் என்ற கதாபாத்திரத்திலும் கீர்த்திசனோன், முக்தி என்ற கேரக்டரிலும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். இந்தி, தமிழில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் ஷூட்டிங் சிலமாதங்களுக்கு முன் நிறைவடைந்தது. நவ. 28-ல் படம் ரிலீசாகிறது. இந்நிலையில் இதன் டீஸர் தற்போது வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. காதல் கதையாக உருவாகியுள்ள இந்தப் படம் பற்றி ஆனந்த் எல் ராய் கூறும்போது, “காதல் என்றால் முழுமையான சரணாகதி; அது உங்களைக் குணப்படுத்தட்டும், காயப்படுத்தட்டும், மாற்றட்டும்” என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த டீஸரை பாராட்டியுள்ள நடிகை ராஷ்மிகா மந்தனா, தனது சமூகவலைதளப் பக்கத்தில் தனுஷ்,கீர்த்தி சனோனை டேக் செய்து, உங்களைத் திரையில் பார்க்க ஆர்வமாக உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

Read More

சென்னை: கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு வழக்கை விசாரிக்கும் அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புல​னாய்வு குழுவில், இரண்டு பெண் எஸ்.பி.க்கள் இடம்பெற்றுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. அதன்படி, நாமக்கல் காவல் கண்காணிப்பாளர் விமலா மற்றுமொரு காவல் கண்காணிப்பாளர் சியாமளாதேவி ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். இவர்களுடன் 3 ஏடிஎஸ்பிக்கள், காவல் ஆய்வாளர்களும் விசாரணைக் குழுவில் இடம்பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கரூரில் கடந்த 27-ம் தேதி தவெக தலை​வர் விஜய் பங்​கேற்ற பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் நெரிசல் ஏற்​பட்டு 41 பேர் உயி​ரிழந்​தனர். 100-க்​கும் அதி​க​மானோர் படு​கா​யம் அடைந்​தனர். இதை தொடர்ந்​து, அரசி​யல் கட்​சிகளின் ‘ரோடு ஷோ’ நிகழ்​வு​களுக்கு தடை விதிக்க வேண்​டும் என்று கோரி சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வில்​லி​வாக்​கத்தை சேர்ந்த பி.ஹெச்​.​தினேஷ் என்​பவர் வழக்கு தொடர்ந்​திருந்​தார். நீதிபதி என்​.செந்​தில்​கு​மார் முன்பு இந்த வழக்கு நேற்று விசா​ரணைக்கு வந்​தது. அப்போது, கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு வழக்கை விசா​ரிக்க, வடக்கு மண்டல ஐ.ஜி.…

Read More

சென்னை: தீ​பாவளியை ஒட்டி கலை​வாணர் அரங்​கில் 15 நாட்​கள் நடை​பெற உள்ள தேசிய கைத்​தறி கண்​காட்சி நேற்று தொடங்கியது. இந்த கண்​காட்​சி​யில் 50 சதவீதம் தள்​ளு​படி​யில் பொருட்​கள் விற்​பனை செய்​யப்​படு​கின்​றன. கைத்​தறி துணி வகை​களின் விற்​பனையை அதி​கரிப்​ப​தற்கு கைத்​தறி துறை​யால் தேசிய கைத்​தறி கண்​காட்​சியை சென்னை கலை​வாணர் அரங்​கில் அமைச்​சர்​கள் ஆர்​.​காந்​தி, பி.கே.சேகர்​பாபு, மா.சுப்​பிரமணி​யன் ஆகியோர் நேற்று தொடங்கி வைத்​தனர். தொடர்ந்து இந்த கண்​காட்​சி​யில், கைத்​தறி நெச​வாளர்​களின் கைவண்​ணங்​களால் தனித்​து​வத்​துடன் நெசவு செய்​யப்​பட்ட பேஸ்டல் கலெக் ஷன்​ஸ், பூம்​பட்​டு, புது​மணப்​பட்​டு, பட்டு நூல் டிசைனர் சேலைகள், கட்​டம் பட்​டு, வெண்​ணிலா கலெக் ஷன்​ஸ், அனு​தினப்​பட்​டு, பருத்தி நூல் யோகா மேட், தர்ப்பை புல் யோகா மேட், தாய்​-சேய் பெட்​டகம் போன்ற புதிய வடிவ​மைப்பு ரகங்​களை அறி​முகம் செய்து விற்​பனையை அமைச்​சர்​கள் தொடங்கி வைத்​தனர். இக்​கண்​காட்​சி​யில் கைத்​தறி துறை​யின் கீழ் இயங்கி வரும் 300-க்​கும் மேற்​பட்ட கைத்​தறி நெச​வாளர் கூட்​டுறவு சங்​கங்​களும், வெளி மாநில தலைமை…

Read More

மருந்துகள் குணமடைய வேண்டும், ஆனால் அவை அனைத்தும் அவை தோன்றும் அளவுக்கு பாதுகாப்பானவை அல்ல. பலர் ஒவ்வொரு நாளும் மாத்திரைகளை பாப் செய்கிறார்கள், அந்த காப்ஸ்யூல்களுக்குள் மறைந்திருக்கும் நீண்டகால சேதத்தை உணராமல் அவர்கள் உடல்நலப் பிரச்சினைகளைத் தீர்ப்பார்கள் என்று நம்புகிறார்கள். ஒரு அனுபவமுள்ள மருந்தாளுநர், ஸ்டீவ் ஹோஃபார்ட், அனைத்து செலவுகளிலும் தனிப்பட்ட முறையில் தவிர்க்கும் பொதுவாக பரிந்துரைக்கப்பட்ட மூன்று மருந்துகளைப் பற்றி வெளிப்படையாகப் பேசியுள்ளார். இந்த மருந்துகள் ஏன் பிரபலமாக இருந்தாலும், எப்போதும் பாதுகாப்பான தேர்வாக இருக்காது என்பதற்கு அவரது நுண்ணறிவுகள் வெளிச்சம் போடுகின்றன.இந்த 3 மருந்துகள் இங்கே உள்ளன, அவற்றைத் தவிர்ப்பது ஒரு புத்திசாலித்தனமான நடவடிக்கையாக இருக்கக்கூடும் என்பதற்குப் பின்னால் உள்ள ஆழமான காரணங்கள்.Nsaidsஇப்யூபுரூஃபன், செலிகோக்சிப் மற்றும் நாப்ராக்ஸன் போன்ற அழற்சியற்ற அழற்சி எதிர்ப்பு மருந்துகள் (என்எஸ்ஏஐடிகள்) வலி மற்றும் வீக்கத்திற்கு மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. அவை விரைவான நிவாரணத்தைக் கொண்டுவருகின்றன, ஆனால் பக்க விளைவுகள் பெரும்பாலும் குறைத்து மதிப்பிடப்படுகின்றன.NSAID…

Read More

புதுடெல்லி: உ.பி.​யின் குற்​றப் பின்​னணி கொண்ட அரசி​யல்​வா​தி​களில் ஒரு​வர் ராஜா பைய்யா என்​கிற ராகு​ராஜ் பிர​தாப் சிங். பிர​தாப்​கரை சேர்ந்த இவர் 1993 முதல் 2018 வரை தொடர்ந்து சுயேச்சை எம்​எல்​ஏ​வாக இருந்​தார். உ.பி.​யில் ஆட்​சிக்கு வரும் கட்சி எதி​லும் சேராமலேயே அதன் அமைச்​சர​வை​யில் இடம்​பெறும் அளவுக்கு அரசி​யல் செல்​வாக்கு கொண்​ட​வர். இவ்​வாறு, பாஜக, பகுஜன் சமாஜ், சமாஜ்​வாதி ஆகிய கட்​சிகளின் அரசில் அமைச்​ச​ராக இருந்​தார். 2018-ல் ஜன்​சத்தா தளம் என்ற தனிக் கட்சி தொடங்கி அதன் சார்​பில் பிர​தாப்​கர் மாவட்​டம் குண்டா தொகுதி எம்​எல்​ஏ​வாக தொடர்​கிறார். ராஜா பைய்யா நேற்று முன்​தினம் தனது மாளி​கை​யில் ஆயுத பூஜை கொண்​டாடி​னார். இதில் சுமார் 200 வகை உள்​நாட்டு மற்​றும் வெளி​நாட்டு துப்​பாக்​கி​கள் இடம் பெற்​றிருந்​தன. இவற்றை காண ஏராள​மானோர் கூடினர். அவர்​கள் பதிவுசெய்த காட்​சிகள் வைரலாகி பார்ப்​பவரை திகைக்க வைத்​துள்​ளன. இவரது மனைவி பனவி குமாரி சிங் கருத்து வேறு​பாடு காரண​மாக…

Read More

பிரபல இந்தி நடிகையான இஷா தல்வார், தமிழில் பத்ரி இயக்கிய ‘தில்லு முல்லு’, மித்ரன் ஜவஹர் இயக்கிய ‘மீண்டும் ஒரு காதல் கதை’, ஆர்ஜே.பாலாஜி நடித்த ‘ரன் பேபி ரன்’ படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, மலையாளப் படங்களிலும் நடித்து வருகிறார். இவர் நடிக்க இருக்கும் புதிய படத்துக்காக, தொன்மையான தற்காப்புக் கலையான களரியைக் கேரளாவில் கற்று வருகிறார். களரியைக் கற்றுக்கொடுப்பவர்கள் மற்றும் இக்கலையை கற்கும் மாணவர்களுடன், தான் இருக்கும் புகைப்படங்களை, தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், களரி கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Read More

சென்னை: தமிழக கோயில்​களி​லிருந்து வெளி​நாடு​களுக்கு கடத்​தப்​பட்ட 48 சிலைகள் இது​வரை மீட்​கப்​பட்​டுள்​ளன. மேலும் 28 சுவாமி சிலைகள் அடை​யாளம் காணப்​பட்​டுள்ளன என்று அமைச்​சர் பி.கே.சேகர்​பாபு தெரி​வித்​தார். கோயில்​கள் சார்​பில் நடத்​தப்​படும் அர்ச்​சகர் பயிற்​சிப் பள்​ளி​களில் ஓராண்டு பயிற்சி முடித்த 2 பெண்​கள் உட்பட 89 மாணவர்​கள், மூன்​றாண்டு பயிற்சி முடித்த 12 மாணவர்​கள், தவில் மற்​றும் நாதஸ்வர பயிற்​சிப் பள்​ளி​யில் மூன்​றாண்டு பயிற்சி முடித்த 7 மாணவர்​கள் என 108 பேருக்கு அதற்​கான சான்​றிதழை அறநிலை​யத் துறை அலு​வல​கத்​தில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் அமைச்​சர் பி.கே.சேகர்​பாபு நேற்று வழங்​கி​னார். அப்​போது செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: 2021-ம் ஆண்​டிலிருந்து இது​வரை பயிற்​சிப் பள்​ளி​களில் பயின்ற 213 பேருக்கு சான்​றிதழ்​கள் வழங்​கப்​பட்​டுள்​ளது. திமுக அரசு பொறுப்​பேற்ற பிறகு இது​வரை 43 ஓது​வார்​கள் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். இதில் பெண் ஓது​வார்​கள் மட்​டும் 12 பேர். திமுக ஆட்​சி​யில் இது​வரை 3,707 கோயில்​களுக்கு கும்​பாபிஷேகம் நடத்​தப்​பட்​டுள்​ளது. கோயில்​களில் உள்ள சிலைகளை…

Read More

சென்னை: மிச்​செலின் நிறு​வனம் கார்​களுக்​கான உயர்ரக டயர்​களை முதல்​முறை​யாக இந்​தி​யா​விலேயே தயாரித்​திருக்​கிறது. இவை அடுத்த ஆண்​டில் விற்​பனைக்கு வரும் என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. வாக​னங்​களுக்​கான டயர் விற்​பனை​யில் சிறந்து விளங்​கும் முன்​னணி நிறு​வன​மான மிச்​செலின் இந்​தியா நிறு​வனம் தற்​போது எஸ்​யு​வி, சேடன் கார்​களுக்​கான உயர்ரக டயர்​களை முதல்​முறை​யாக இந்​தி​யா​விலேயே தயாரித்​து, அறி​முகம் செய்​துள்​ளது. இது தொடர்​பாக அந்​நிறு​வனத்​தின் இந்​திய பிரிவு தலை​வர் விட்​டோர் சில்​வா, மேலாண்மை இயக்​குநர் சாந்​தனு தேஷ்​பாண்​டே,மிச்​செலின் சென்னை ஆலை இயக்​குநர் புளோரன்ட் சாசேட் ஆகியோர் கும்​மிடிப்​பூண்​டி​யில் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: இந்​தி​யா​வில் 10 ஆண்​டு​களுக்கு முன்பு 900 கிமீ விரைவுச் சாலை மட்​டுமே இருந்​தது. இன்​றைக்கு 5 ஆயிரம் கிமீ மேல் விரைவுச் சாலைகள் அமைக்​கப்​பட்​டிருக்​கின்​றன. 2030-ம் ஆண்​டுக்​குள் விரைவுச் சாலைகள் 16 ஆயிரம் கி.மீட்​டரை கடந்​திருக்​கும். இவை நகரங்​களுக்கு இடையே​யான தொலைவை குறைக்​கின்​றன. உதா​ரண​மாக சென்​னை​யில் இருந்து பெங்​களூருக்கு செல்​வதற்கு 7 மணி நேர​மாகும் நிலை​யில், விரை​வில் பெங்​களூரு​வுக்கு…

Read More

ஒரு அரிய வானியல் நிகழ்வில், விண்மீன் பார்வையாளரான காமட் 3i/அட்லஸ் 2025 ஆம் ஆண்டில் எங்கள் சூரிய குடும்பத்தை கடந்து செல்கிறது. 130,000 மைல் வேகத்தில் (219,000 கிமீ/மணி) வியக்க வைக்கும் வேகத்தில் பயணிக்கிறது, இந்த வால்மீன் நமது சூரியனுக்கு அப்பால் இருந்து உருவாகிறது, இது சோலார் அமைப்பில் நுழைவதற்கு மூன்றாவது உறுதிப்படுத்தப்பட்ட இடைவெளியின் பொருளாக மட்டுமே அமைகிறது. அதன் கரு, 1 கிலோமீட்டருக்கும் குறைவான அகலமானது, வாயு மற்றும் தூசியின் ஒளிரும் கோமாவால் சூழப்பட்டுள்ளது, இதில் நீர் பனி, கார்பன் டை ஆக்சைடு மற்றும் கார்பன் மோனாக்சைடு ஆகியவை உள்ளன. அக்டோபர் 3, 2025 அன்று, இது செவ்வாய் கிரகத்திற்கு அதன் நெருங்கிய அணுகுமுறையை உருவாக்கும், இது ஈஎஸ்ஏ மற்றும் நாசா விண்கலத்தை விரிவாகக் கவனிக்க அனுமதிக்கிறது. பின்னர், இது பெரிஹெலியனின் போது வியாழன் அருகே கடந்து செல்லும், இது நமது சூரிய குடும்பத்திலிருந்து வெளியேறுவதற்கு முன்பு விண்மீன் வேதியியல்,…

Read More

ஹைதராபாத்: ஹைத​ரா​பாத்தை சேர்ந்த 68 வயது முதி​ய​வர் ஒரு​வர், கடந்த செப்​.17-ம் தேதி உப்​பல் பகு​தி​யில் இருந்து தார்​நாகா எனும் ஊருக்கு ஷேர் ஆட்​டோ​வில் பயணம் செய்​துள்​ளார். அதற்கு, செல்​போன் மூலம் ஆட்டோ ஓட்​டுநர் முகமது மொயின் உத்​தீனுக்கு பணம் அனுப்​பி​னார். அப்​போது அதே ஆட்​டோ​வில் பயணம் செய்த ஆட்டோ ஓட்​டுநரின் நண்​ப​ரான முகமது சையது சல்​மான் என்​கிற சுல்​தான், முதி​ய​வர் பணம் அனுப்​பும்​போது, ரகசிய குறி​யீட்டு எண்ணை பார்த்​துள்​ளார். பிறகு அந்த முதி​ய​வரை திசை திருப்பி செல்​போனை​யும் திருடி விட்​டார். பின்னர், முதியவரின் வங்​கிக் கணக்​கில் இருந்து ரூ.1.95 லட்​சத்தை தங்கள் வங்கி கணக்குக்கு மாற்றிக்கொண்டனர். இது தொடர்​பான புகாரில் ஹைத​ரா​பாத் சைபர் கிரைம் போலீ​ஸார் விசா​ரணை நடத்​தினர். ஆட்டோ ஓட்​டுநர் முகமது மொயின் உத்​தீனை பிடித்து விசா​ரணை நடத்​தி​ய​தில் நடந்த உண்​மை​கள் வெளிவந்​தன. முதி​ய​வரின் செல்​போன் மூலம் பெட்​ரோல் பங்க், கடைகள், என பல இடங்​களில் ஸ்கேன் செய்​து,…

Read More