Author: admin

புதுடெல்லி: தங்கள் வசமுள்ள அனைத்து பிணைக் கைதிகளையும் விடுவிக்க ஹமாஸ் அமைப்பினர் முன்வந்துள்ள நிலையில், இவ்விவகாரத்தில் ட்ரம்ப்பின் முயற்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார். இது மிக முக்கியமான முன்னேற்றம் என்றும், மத்திய கிழக்கில் நீடித்த மற்றும் நியாயமான அமைதிக்கு வித்திடக்கூடிய இந்த முயற்சிக்கு இந்தியா உறுதுணையாக இருக்கும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஹமாஸ் தாக்குதலும் இன்றுவரை தொடரும் காசா அவலமும்! கடந்த 2023 அக்டோபரில் ஹமாஸ் தீவிரவாத அமைப்பினர் இஸ்ரேலில் நடத்திய தாக்குதலால் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்புக்கு இடையிலான மோதல் மிக தீவிரமானது. அதற்கடுத்த இந்த இரண்டு ஆண்டுகளில் இஸ்ரேல் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கை காரணமாக 65,000-க்கும் அதிகமான காசா மக்கள் உயிரிழந்துள்ளனர். ட்ரம்ப் வைத்த செக்! இந்நிலையில், “மத்திய கிழக்கு பகுதியில் ஏதேனும் ஒரு வழியில் நமக்கு அமைதி ஏற்பட வேண்டும். ரத்தம் தெறிக்கும் வன்முறை முற்று பெற வேண்டும். ஹமாஸ் வசம் உள்ள…

Read More

தொழிலதிபர் எலான் மஸ்க் போட்ட ஒரே ஒரு ட்வீட்டால் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தில் பங்கு தொடர்ந்து இறங்கு முகத்தில் இருந்து வருகின்றன. இது அந்த நிறுவனத்தையே ஆட்டம் காணச் செய்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே நெட்ஃப்ளிக்ஸ் தளத்தின் மீது அமெரிக்க வலதுசாரி ஆதரவாளர்கள் ஒரு குற்றச்சாட்டை வைத்து வருகின்றனர். அதாவது தனது திரைப்படங்கள், வெப் தொடர்கள் மூலம் LGBTQ கலாச்சாரத்தை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் பார்வையாளர்களிடம் வலிந்து திணிக்கிறது என்பது அவர்களுடைய புகார். இந்தச் சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அமெரிக்காவில் தீவிர வலதுசாரி ஆதரவாளரான சார்லி கிர்க் கொல்லப்பட்டார். இதனையடுத்து சார்லி கிர்க் குறித்து அனிமேஷன் பட இயக்குநரான லண்டனைச் சேர்ந்த ஹாமிஷ் ஸ்டீல் என்பவர் சர்ச்சைக்குரிய விமர்சனங்களை முன்வைத்தார். சார்லி கிர்க் ஒரு ‘நாஜி’ என்று அவர் கூறியது சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. ஹாமிஷ் ஸ்டீல் இயக்கிய ‘Dead End: Paranormal Park’ என்ற அனிமேஷன் தொடர்…

Read More

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா இருவரின் திருமண நிச்சயதார்த்தம் ரகசியமாக நடைபெற்றுள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரியில் திருமணம் நடைபெறவுள்ளது. விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா இருவரும் நீண்ட வருடங்களாக காதலித்து வருகிறார்கள். இருவரின் திருமண நிச்சயதார்த்தம் ஹைதராபாத்தில் உள்ள விஜய் தேவரகொண்டா வீட்டில் நடைபெற்றுள்ளது. இதில் இருவரது நெருங்கிய நண்பர்கள் மற்றும் இரு வீட்டாரும் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். அடுத்த ஆண்டு பிப்ரவரியில் திருமணம் நடைபெறும் என முடிவு செய்திருக்கிறார்கள். இந்த தகவல் தெலுங்கு ஊடகங்களில் வெளியாகி இருக்கிறது. ‘கீதா கோவிந்தம்’ படத்தில் விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா இருவரும் முதலில் சேர்ந்து நடித்தார்கள். அப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து இருவருமே முன்னணி நடிகர்களாக வலம் வந்தனர். குறிப்பாக ராஷ்மிகா நடித்த பல படங்கள் வரவேற்பைப் பெற்றதால், இந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இருவருமே தங்களுடைய பணிகளுக்கு இடையே கிடைக்கும் நேரத்தில் வெளிநாடுகளுக்கு…

Read More

சென்னை: கடந்த 4 ஆண்​டு​களில் வேலை​வாய்ப்பு பயிற்​சித் துறை சார்​பில் நடத்​தப்​பட்ட தனி​யார் வேலை​வாய்ப்பு முகாம்​கள் மூலம் 2 லட்​சத்து 70 ஆயிரம் பேர் வேலை​வாய்ப்பு பெற்​றுள்​ளனர். மாநில வேலை​வாய்ப்பு மற்​றும் பயிற்​சித் துறை​யின் கீழ் இயங்கி வரும் மாவட்ட வேலை​வாய்ப்பு மற்​றும் தொழில்​நெறி வழி​காட்​டும் மையங்​கள், தனி​யார் நிறு​வனங்​களு​டன் இணைந்து வேலை​வாய்ப்பு முகாம்​களை நடத்தி வரு​கின்​றன. அந்த வகை​யில், ஒவ்​வொரு மாவட்​டத்​தி​லும் ஒவ்​வொரு மாத​மும் 2-வது அல்​லது 3-வது வெள்​ளிக்​கிழமை​யும், ஒவ்​வோர் ஆண்​டும் பெரிய அளவி​லான 2 மெகா வேலை​வாய்ப்பு முகாம்​களும் நடத்​தப்​படு​கின்​றன. இந்த முகாம்​களில் தனி​யார் நிறு​வனங்​கள் பங்​கேற்​று, தங்​களுக்கு தேவை​யான பணி​யாளர்​களை தேர்​வுசெய்து கொள்​கின்​றன. 8, 10-ம் வகுப்​பு, பிளஸ் 2 படித்​தவர்​கள், ஐடிஐ, டிப்​ள​மா, பொறி​யியல் பட்​டம், கலை அறி​வில் பட்​ட​தா​ரி​கள் என அனைத்து கல்​வித் தகு​தியை உடைய​வர்​களும் இந்த முகாமில் நேரடி​யாக கலந்​து​கொண்டு வேலை​வாய்ப்பு பெறலாம். பதிவுக் கட்​ட​ணம் ஏதும் செலுத்த தேவை​யில்​லை. தேர்வு…

Read More

சென்னை: சென்னை கோயம்​பேடு சந்​தை​யில் பீன்​ஸ், நூக்​கல், கோஸ் விலை உயர்ந்​துள்​ளது. கோயம்​பேடு சந்​தை​யில் கடந்த 2 மாதங்​களாக காய்​கறி விலை குறைந்​திருந்​தது. இந்​நிலை​யில் கடந்த சில தினங்​களாக சில காய்​கறிகளின் விலை அதி​கரித்​துள்​ளது. குறிப்​பாக கடந்த வாரம் மொத்த விலை​யில் கிலோ ரூ.25-க்கு விற்​கப்​பட்ட பீன்ஸ் கிலோ ரூ.60 ஆகவும், ரூ.15-க்கு விற்​கப்​பட்ட நூக்​கல் ரூ.30 ஆகவும், ரூ.5-க்கு விற்​கப்​பட்ட முட்​டைக்​கோஸ் ரூ.10 ஆகவும் உயர்ந்​துள்​ளது. விலை உயர்வு தொடர்​பாக கோயம்​பேடு சந்தை காய்​கறி வியா​பாரி​கள் கூறும்போது, “தற்​போது புரட்​டாசி மாதம் என்​ப​தால் அசைவம் தவிர்த்​து, சைவ உணவு​கள் அதி​கம் உண்​ணப்​படு​வ​தால், காய்​கறிகள் அதி​க​மாக வாங்​கப்​படு​கின்றன. இதனால் விலை உயர்ந்துள்ளது என்று​ கூறி​னார்​.

Read More

சர்க்கரை வெற்று கலோரிகள் அல்ல, அதிகமாக உட்கொள்வது கொழுப்பு வளர்சிதை மாற்றத்தை சீர்குலைக்கும் மற்றும் கொழுப்பின் அளவை எதிர்மறையாக பாதிக்கும். சேர்க்கப்பட்ட சர்க்கரைகளை அதிக அளவில் உட்கொள்வது, குறிப்பாக சோடாக்கள், இனிப்புகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளிலிருந்து, உயர்த்தப்பட்ட எல்.டி.எல் (“கெட்ட”) கொலஸ்ட்ரால், அதிகரித்த ட்ரைகிளிசரைடுகள் மற்றும் குறைந்த எச்.டி.எல் (“நல்ல”) கொழுப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. காலப்போக்கில், இந்த மாற்றங்கள் பெருந்தமனி தடிப்பு, இதய நோய் மற்றும் வளர்சிதை மாற்றக் கோளாறுகளின் அபாயத்தை உயர்த்துகின்றன. சர்க்கரை கொழுப்பை எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் புரிந்துகொள்வது, பொதுவான மறைக்கப்பட்ட ஆதாரங்களை அங்கீகரிப்பது மற்றும் சிறிய உணவு மாற்றங்களைச் செய்வது உங்கள் இதயத்தையும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதுகாக்க உதவும். ஆரோக்கியமான லிப்பிட் சுயவிவரத்தை பராமரிக்க மிதமான மற்றும் தகவலறிந்த தேர்வுகள் முக்கியம்.சர்க்கரை கொலஸ்ட்ரால் அளவை எவ்வாறு பாதிக்கிறதுஅதிகப்படியான சர்க்கரையை சாப்பிடுவது, குறிப்பாக பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் இனிப்பு பானங்களிலிருந்து, உங்கள் உடலில் ஒரு சங்கிலி எதிர்வினையைத் தூண்டுகிறது, இது…

Read More

பில்லியனர் தொழில்முனைவோர் மார்க் கியூபன் எலோன் மஸ்க்கை “புத்திசாலி மற்றும் வளைவுக்கு முன்னால்” என்று பாராட்டியுள்ளார், குறிப்பாக வீடியோ பயிற்சி பெற்ற ரோபாட்டிக்ஸ் மற்றும் AI இன் உலகில். இருப்பினும், எதிர்காலத்தில் ஆதிக்கம் செலுத்தும் மனித ரோபோக்களைப் பற்றிய மஸ்க்கின் பார்வை குறித்து கியூபன் சந்தேகம் கொண்டுள்ளார். பேராசிரியர் ஜி மார்க்கெட்ஸ் போட்காஸ்டில் பேசிய கியூபன், ரோபாட்டிக்ஸ் உற்பத்தித்திறனுக்கு முக்கியமானதாக இருக்கும்போது, ​​எதிர்காலம் மனிதனைப் போன்ற இயந்திரங்களை விட செயல்பாடு-முதல், பணி சார்ந்த ரோபோக்களில் உள்ளது. மனிதர்களைப் போல அவசியமின்றி, சுத்தம் செய்தல், சலவை வரிசைப்படுத்துதல் அல்லது தூசுதல் போன்ற நடைமுறை வேலைகளை திறம்பட செய்யக்கூடிய ரோபோக்களை அவர் கருதுகிறார். மறுபுறம், மஸ்க், மனிதநேய ரோபோக்கள் ஒரு நாள் ஸ்மார்ட்போன்களைப் போலவே எங்கும் காணப்படலாம் என்று கணித்துள்ளது, இது உலகப் பொருளாதாரத்தை மாற்றும்.எலோன் மஸ்கின் பார்வை: அன்றாட உதவியாளர்களாக மனித உருவங்கள்எலோன் மஸ்க் டெஸ்லாவின் ஆப்டிமஸ் போன்ற மனித ரோபோக்களைப் பார்க்கிறார்,…

Read More

பாட்னா: பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் முன்​னேற்​பாடு​கள் குறித்து தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேந்​திர குமார் பாட்னா​வில் இன்று ஆய்வு மேற்​கொள்​கிறார். பிஹார் சட்​டப்​பேர​வை​யின் பதவிக் காலம் நவ. 22-ம் தேதி​யுடன் நிறைவடைகிறது. அந்த மாநிலத்​தில் விரைவில் தேர்​தல் நடை​பெற உள்ளது. இந்த சூழலில் தேர்​தல் முன்​னேற்​பாடு​கள் குறித்து ஆய்வு செய்ய தலைமை தேர்​தல் ஆணை​யர் ஞானேந்​திர குமார், தேர்​தல் ஆணை​யர்​கள் விவேக் ஜோஷி, சுக்​பீர் சிங் சாந்து ஆகியோர் இன்று பிஹார் தலைநகர் பாட்னா செல்​கின்​றனர். அவர்​கள் இன்​றும் நாளை​யும் மாநில தலை​மைத் தேர்​தல் அதி​காரி மற்​றும் மூத்த அதி​காரி​களு​டன் முக்​கிய ஆலோ​சனை நடத்த உள்​ளனர். இதன் அடிப்​படை​யில் பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்​கான அட்​ட​வணை வெளி​யிடப்​படும் என்று தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன. இதுகுறித்து பிஹார் அரசி​யல் நோக்​கர்​கள் கூறிய​தாவது: சாத் பண்​டிகை அக்​டோபர் 28-ம் தேதி நிறைவடைகிறது. இதன்​பிறகே தேர்​தல் நடத்​தப்​படும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இந்த முறை​யும் இரு கட்​டங்​களாக வாக்​குப்​ப​திவு…

Read More

இந்திப் பட இயக்குநர் ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம், ‘ராஞ்ஜன்னா’. 2013-ம் ஆண்டு வெளியான இதன் இரண்டாம் பாகமாக ‘தேரே இஸ்க் மே’ என்ற படம் உருவாகியுள்ளது. இதில் தனுஷ், சங்கர் என்ற கதாபாத்திரத்திலும் கீர்த்திசனோன், முக்தி என்ற கேரக்டரிலும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். இந்தி, தமிழில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் ஷூட்டிங் சிலமாதங்களுக்கு முன் நிறைவடைந்தது. நவ. 28-ல் படம் ரிலீசாகிறது. இந்நிலையில் இதன் டீஸர் தற்போது வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. காதல் கதையாக உருவாகியுள்ள இந்தப் படம் பற்றி ஆனந்த் எல் ராய் கூறும்போது, “காதல் என்றால் முழுமையான சரணாகதி; அது உங்களைக் குணப்படுத்தட்டும், காயப்படுத்தட்டும், மாற்றட்டும்” என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த டீஸரை பாராட்டியுள்ள நடிகை ராஷ்மிகா மந்தனா, தனது சமூகவலைதளப் பக்கத்தில் தனுஷ்,கீர்த்தி சனோனை டேக் செய்து, உங்களைத் திரையில் பார்க்க ஆர்வமாக உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

Read More

சென்னை: கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு வழக்கை விசாரிக்கும் அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புல​னாய்வு குழுவில், இரண்டு பெண் எஸ்.பி.க்கள் இடம்பெற்றுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. அதன்படி, நாமக்கல் காவல் கண்காணிப்பாளர் விமலா மற்றுமொரு காவல் கண்காணிப்பாளர் சியாமளாதேவி ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். இவர்களுடன் 3 ஏடிஎஸ்பிக்கள், காவல் ஆய்வாளர்களும் விசாரணைக் குழுவில் இடம்பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கரூரில் கடந்த 27-ம் தேதி தவெக தலை​வர் விஜய் பங்​கேற்ற பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் நெரிசல் ஏற்​பட்டு 41 பேர் உயி​ரிழந்​தனர். 100-க்​கும் அதி​க​மானோர் படு​கா​யம் அடைந்​தனர். இதை தொடர்ந்​து, அரசி​யல் கட்​சிகளின் ‘ரோடு ஷோ’ நிகழ்​வு​களுக்கு தடை விதிக்க வேண்​டும் என்று கோரி சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வில்​லி​வாக்​கத்தை சேர்ந்த பி.ஹெச்​.​தினேஷ் என்​பவர் வழக்கு தொடர்ந்​திருந்​தார். நீதிபதி என்​.செந்​தில்​கு​மார் முன்பு இந்த வழக்கு நேற்று விசா​ரணைக்கு வந்​தது. அப்போது, கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு வழக்கை விசா​ரிக்க, வடக்கு மண்டல ஐ.ஜி.…

Read More