Author: admin

மும்பை: இந்தியாவில் இதய நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக தற்போது இளைஞர்கள், சிறுவர், சிறுமிகள் கூட மாரடைப்பு போன்ற இதயம் சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். இதுபோல் இளம் வயதில் இதய நோயால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதை உறுதி செய்வது போல் கடந்த 5 ஆண்டுகளில் இதய நோய் சிகிச்சைக்கான மருந்துகள் விற்பனை 50 சதவீதம் அதிகரித்துள்ளது. கொலஸ்ட்ரால், செரிமான குழாயில் சிக்கல், தொற்று அல்லது சர்க்கரை நோய்களுக்கான மருந்துகள் விற்பனையை விட, கடந்த 5 ஆண்டுகளில் இதய நோய் சிகிச்சைகளுக்கான மருந்துகள் விற்பனை 50 சதவீதம் அதிகரித்துள்ளது. இதுகுறித்து இந்​தி​யா​வில் மருந்​துகள் விற்​பனை குறித்த ஆய்வை ‘பார்​மாரேக்’ நிறு​வனம் நடத்​தி​யுள்​ளது. நாட்​டின் பிரபல​மான 17 பார்மா நிறு​வனங்​கள் விற்​பனை செய்த மருந்​துகள் குறித்த புள்​ளி​விவரத்தை ஆய்வு செய்​த​தில் இந்த தகவல் தெரிய வந்​துள்​ளது. கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் இதயம் சம்​பந்​தப்​பட்ட நோய்​களுக்​கான மருந்​துகளை…

Read More

அன்பான “காஸ்பி ஷோ” நட்சத்திரமான மால்கம்-ஜமால் வார்னர், கோஸ்டாரிகாவில் ஒரு குடும்ப விடுமுறையின் போது, ஜூலை 20, 2025 அன்று சோகமாக காலமானார். 54 வயதில், அவர் கோகிள்ஸ் கடற்கரைக்கு அருகிலுள்ள ஒரு சக்திவாய்ந்த கடல் மின்னோட்டத்தில் சிக்கி, கடலுக்கு அடித்துச் செல்லப்பட்டார். பார்வையாளர்களும் கோஸ்டாரிகன் செஞ்சிலுவைச் சங்கம் விரைவாக அவருக்கு உதவிக்கு வந்தாலும், அவர் சம்பவ இடத்தில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார். வார்னர் ஒரு மனைவி மற்றும் மகளை விட்டுச் செல்கிறார், இது நடிப்பு, இசை மற்றும் கவிதை ஆகியவற்றை பரப்புகிறது. அவரது திடீர் புறப்பாடு ரசிகர்களையும் சக ஊழியர்களையும் கடுமையாக தாக்கியுள்ளது, குறுகிய உரையாடல், படைப்பாற்றல் மற்றும் அன்பை குறைக்கிறது. கோஸ்டா ரிக்கன் அதிகாரிகள் வார்னரின் மரணம் நீரில் மூழ்குவதன் மூலம் மூச்சுத்திணறல் காரணமாக இருந்ததை உறுதிப்படுத்தினர் -அடிப்படையில் மூழ்கி -வலுவான RIP மின்னோட்டத்தில் சிக்கிய பின்னர். சாதாரண மனிதர்களின் சொற்களில், அவர் காற்றிற்கு பதிலாக தண்ணீரை உள்ளிழுத்து, ஆக்ஸிஜனின்…

Read More

மும்பை: கடந்த 2006-ம் ஆண்டு 189 உயிரிழக்க காரண​மாக இருந்த மும்பை தொடர் குண்​டு​வெடிப்​பில் தொடர்​புடைய 12 பேரை மும்பை உயர் நீதி​மன்​றம் நேற்று விடு​வித்​தது. சிறப்பு நீதி​மன்​றம் விதித்த ஆயுள், மரண தண்​டனை ரத்து செய்​யப்​பட்​டது. கடந்த 2006-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி மும்பை புறநகரில் ஓடும் 7 ரயில்​களில், 11 நிமிடங்​களுக்​குள் அடுத்​தடுத்து குண்​டு​கள் தன. இதில் 189 பேர் உயி​ரிழந்​தனர். 800-க்​கும் மேற்​பட்​டோர் காயமடைந்​தனர். இது தொடர்​பாக மும்பை சிறப்பு நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டது. விசாரணை​யின் முடி​வில், 12 பேர் குற்​ற​வாளி​கள் என விசா​ரணை நீதி​மன்​றம் கடந்த 2015-ம் ஆண்டு தீர்ப்பு வழங்​கியது. இவர்​களில் 5 பேருக்கு மரண தண்​டனை​யும் 7 பேருக்கு ஆயுள் தண்​டனை​யும் விதிக்​கப்​பட்​டது. இதையடுத்​து, குற்​ற​வாளி​கள் சார்​பில் மும்பை உயர் நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிப​தி​கள் அனில் கிலோர் மற்​றும் ஷ்யாம் சந்​தக் ஆகியோர் அடங்​கிய அமர்வு விசா​ரித்து…

Read More

கிங்ஸ்டன்: மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணிக்கு எதி​ரான முதல் டி 20 கிரிக்​கெட் போட்​டி​யில் 3 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது ஆஸ்​திரேலிய அணி. கிங்​ஸ்​டனில் உள்ள சபினா பார்க் மைதானத்​தில் நேற்று நடை​பெற்ற இந்த ஆட்​டத்​தில் முதலில் பேட் செய்த மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி 20 ஓவர்​களில் 8 விக்​கெட்​கள் இழப்​புக்கு 189 ரன்​கள் குவித்​தது. அதி​கபட்​ச​மாக ராஸ்​டன் சேஸ் 32 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 9 பவுண்​டரி​களு​டன் 60 ரன்​களும், கேப்​டன் ஷாய் ஹோப் 39 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், 4 பவுண்​டரி​களு​டன் 55 ரன்​களும், ஷிம்​ரன் ஹெட்​மயர் 19 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், 2 பவுண்​டரி​களு​டன் 38 ரன்​களும் விளாசினர். ஒரு கட்​டத்​தில் மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி 16 ஓவர்​களில் 3 விக்​கெட்​கள் இழப்​புக்கு 166 ரன்​கள் சேர்த்து வலு​வாக இருந்​தது. ஆனால் கடைசி 4 ஓவர்​களில் அந்த அணி 5 விக்​கெட்​களை தாரை​வார்த்து…

Read More

திருச்சி: தமிழகத்​தில் கூட்​டணி ஆட்​சிக்கு ஆசைப்​படு​வது தவறோ, பாவமோ இல்லை என காங்​கிரஸ் கட்​சி​யின் மூத்த தலை​வர் திரு​நாவுக்​கரசர் தெரி​வித்​தார். திருச்​சி​யில் நேற்று அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறியது: தமிழகத்​தில் கூட்​டணி ஆட்சி என்ற கருத்து தற்​போது அதி​கள​வில் பேசப்பட்டு வரு​கிறது. மத்​தி​யில் பாஜக தலை​மையி​லான ஆட்சி கூட்​டணி ஆட்சிதான். இதற்கு முன்பு வாஜ்​பாய், நரசிம்​ம​ராவ் ஆகியோர் பிரதமர்​களாக இருந்​த​போதும் கூட்​டணி ஆட்சி தான் நடந்​தது. பல மாநிலங்​களி​லும் கூட்​டணி ஆட்சி நடந்து வரு​கிறது. ஆனால், வித்தி​யாச​மான சூழல் கொண்ட தமிழகத்​தில் கடந்த 57 ஆண்​டு​களாக கூட்​டணி ஆட்சி வந்​த​தில்​லை. அமைச்​சர​வை​யில் இடம் வேண்​டும் என்று கூட்​டணி கட்​சிகள் கேட்​ப​தில் தவறு இல்​லை. கூட்​டணி ஆட்​சிக்கு ஆசைப்படு​வது பாவ​மும் இல்லை. திமுக கூட்​ட​ணி​யில் உள்ள சில கட்​சிகள் தேர்​தல் ஆணைய அங்​கீ​காரத்துக்காக இரட்டை இலக்க எண்​ணிக்​கை​யில் இடம் வேண்​டும் என கேட்​கிறார்​கள். ஆனால், யாரும் அதை ஒரு நிபந்தனையாக வைக்​க​வில்​லை. காங்​கிரஸ் கட்​சி​யும்…

Read More

ஒரு மோசமான இரவு தூக்கத்திற்குப் பிறகு கஷ்டப்படுவது நாள் முழுவதும் ஒரு கடினமான தொனியை அமைக்கும். உங்கள் முதல் உள்ளுணர்வு காஃபின் அடையலாம் அல்லது உறக்கநிலை பொத்தானை அழுத்தலாம் என்றாலும், இந்த பழக்கவழக்கங்கள் உண்மையில் விஷயங்களை மோசமாக்கும். அமைதியற்ற இரவுக்குப் பிறகு நீங்கள் காலையை எவ்வாறு கையாளுகிறீர்கள் என்று தூக்க வல்லுநர்கள் கூறுகிறார்கள் – அல்லது இன்னும் வடிகட்டியிருப்பதை உணர வைக்கிறார்கள். தூக்கக் கடனின் சுழற்சியில் சுழலுவதைத் தவிர்ப்பதற்கு, நீங்கள் எழுந்த தருணத்திலிருந்து சிறந்த தேர்வுகளைச் செய்வது முக்கியம்.மோசமான இரவு தூக்கத்திற்குப் பிறகு காலையில் இந்த பொதுவான தவறுகளைச் செய்ய வேண்டாம்உறக்கநிலையைத் தாக்க வேண்டாம் அந்த கூடுதல் நிமிடங்கள் ஓய்வு உதவக்கூடும் என்று உணரும்போது, உறக்கநிலை உங்கள் தூக்கத்தை மேலும் துண்டிக்கிறது. ஸ்லீப் நிபுணர் ரேச்சல் பியர்டின் கூற்றுப்படி, “ஸ்னூசிங் உண்மையில் உங்களை கஷ்டமாக உணர முடியும்.” உறக்கநிலையைத் தாக்கிய ஒவ்வொரு மினி தூக்க சுழற்சியும் மறுசீரமைப்புக்கு தேவையான ஆழம் இல்லை,…

Read More

Last Updated : 22 Jul, 2025 06:37 AM Published : 22 Jul 2025 06:37 AM Last Updated : 22 Jul 2025 06:37 AM லாஸ் வேகாஸ்: ஃப்​ரீஸ்​டைல் கிராண்ட் ஸ்லாம் டூர் செஸ் தொடரின் 4-வது கட்ட போட்டி அமெரிக்​கா​வின் லாஸ் வேகாஸ் நகரில் நடை​பெற்​றது. இதன் இறு​திப் போட்​டி​யில் அமெரிக்​கா​வின் லெவன் அரோனியன் 1.5-0.5 என்ற கணக்​கில் சகநாட்​டைச் சேர்ந்த ஹான்ஸ் மோக் நீமனை தோற்​கடித்து முதலிடம் பிடித்​தார். 3-வது இடத்​துக்​கான ஆட்​டத்​தில் உலகின் முதல் நிலை வீர​ரான நார்​வே​யின் மேக்​னஸ் கார்ல்​சன் 1.5-0.5 என்ற கணக்​கில் அமெரிக்​கா​வின் ஹிகாரு நகமு​ராவை தோற்​கடித்​தார். இந்​தி​யா​வின் அர்​ஜுன் எரி​கைசி 0-2 என்ற கணக்​கில் அமெரிக்​கா​வின் ஃபேபி​யானோ கரு​னா​விடம் தோல்வி அடைந்து 6-வது இடத்தை பிடித்​தார். அதேவேளை​யில் மற்​றொரு இந்​திய கிராண்ட் மாஸ்​ட​ரான ஆர்​.பிரக்​ஞானந்தா 1.5-0.5 என்ற கணக்​கில் அமெரிக்​கா​வின் சோ வெஸ்​லியை வீழ்த்தி…

Read More

திருநெல்வேலி: சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட 10 மாவட்டங்களைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகளோடு திருநெல்வேலியில் நயினார் நாகேந்திரன் நேற்று ஆலோசனை மேற்கொண்டார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தூத்துக்குடி விமான நிலையத்தை வரும் 26-ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். தூத்துக்குடிக்கு வரும் பிரதமரை, பாஜகவினர் 25 ஆயிரம் பேர் திரண்டு வரவேற்க திட்டமிடப்பட்டுள்ளது. பாஜகவை நெகட்டிவ் போர்ஸ் என்றும், தமிழகத்தில் பாஜக வெற்றி பெற முடியாது என்றும், தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும், திமுகவில் இணைந்துள்ள அன்வர் ராஜா கூறியுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாஜகவுடன் கூட்டணி வைத்தபோது அன்வர் ராஜா அதிமுகவில்தான் இருந்தார். இப்போது அவருக்கு என்ன பிரச்சினை எனத் தெரியவில்லை. உலகம் போற்றும் தலைவராக பிரதமர் மோடி உள்ளார். வாழும் ராஜேந்திர சோழனாக அவர் இருக்கும் நிலையில், அவரால் தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் நன்மையே கிடைக்கும். இவ்வாறு…

Read More

சென்னை: எல் அண்டு டி பைனான்ஸ் நிறுவனம் நடப்பு 2025-26-ம் நிதியாண்டின் ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த முதல் காலாண்டில் ரூ.701 கோடியை ஒட்டுமொத்த வரிக்கு பிந்தைய லாடமாக ஈட்டியுள்ளது. இது, முந்தைய 4ம் காலாண்டுடன் ஒப்பிடுகையில் 10%, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடும்போது 2% அதிகமாகும். நிதிநிலை அறிக்கையின்படி நிறுவனத்தின் ஒட்டுமொத்த வர்த்தக மதிப்பு 15% அதிகரித்து ரூ.1,02,314 கோடியை தொட்டுள்ளது. முதல் காலாண்டில், கையகப்​படுத்​தப்​பட்ட தங்கக் கடன் போர்ட்​போலியோ வெற்​றிகர​மாக ஒருங்​கிணைக்​கப்​பட்​டது. எஸ்​எம்இ நிதி பிரி​வில் ‘புராஜெக்ட் சைக்​ளோப்​ஸ்’ வெளி​யிடப்​பட்​டது என எல் அண்டு டி பைனான்​ஸ்​ தெரி​வித்​துள்​ளது.

Read More

சென்னை: ‘தமிழகம் முழு​வது​மே, அரசுப் பள்​ளிக் கட்​டிடங்​களின் மேற்​கூரை இடிந்து விழும் சம்​பவங்​கள் தொடர்ந்து வரு​கின்​றன. அரசுப் பள்ளி குழந்​தைகளின் உயிர் தமிழக அரசுக்கு அத்​தனை இளக்​கார​மாகப் போய்​விட்​ட​தா?’ என தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை கண்​டனம் தெரி​வித்​துள்​ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்​தில் அவர் கூறி​யிருப்​ப​தாவது: கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை மாதம், ரூ.64.33 லட்​சம் மதிப்​பீட்​டில் கட்டப்​பட்​டு, முதல்​வர் மு.க.ஸ்​டா​லி​னால் திறந்​து​வைக்​கப்​பட்ட, ஈரோடு மாவட்​டம் கோபிசெட்​டி​பாளை​யம் அருகே உள்ள கூகலூர் ஊராட்சி ஒன்​றிய நடுநிலைப் பள்​ளிக் கட்​டிடத்​தின் மேற்​கூரை கடந்த 20-ம் தேதி இடிந்து விழுந்​திருக்​கிறது. விடு​முறை தினமானதால், வகுப்​பறை​யில் மாணவர்​களோ, ஆசிரியர்​களோ இல்​லாமல், அதிர்​ஷ்ட​வச​மாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டிருக்கிறது. தமிழகம் முழு​வது​மே, அரசுப் பள்​ளிக் கட்​டிடங்​களின் மேற்​கூரை இடிந்து விழு​வது, தினசரி செய்தி ஆகி​யிருக்​கிறது. பள்​ளிக் குழந்தைகளுக்​கான கட்​டிடங்​கள் கட்​டு​வ​தில் கூட, திமுக அரசு இத்​தனை அலட்​சி​ய​மாகச் செயல்​படு​வதை சற்​றும் ஏற்​றுக்​கொள்ள முடி​யாது. ஏழை, எளிய…

Read More