Author: admin

அரியலூர் / தஞ்சாவூர்: கங்​கை​கொண்​டசோழபுரம், தஞ்​சாவூர் பெரிய கோயி​லில் ஐப்​பசி மாத பவுர்​ணமியை முன்​னிட்டு மூல​வருக்கு நேற்று அன்​னாபிஷேகம் நடை​பெற்​றது. இதில் திரளான பக்​தர்​கள் கலந்து கொண்​டனர். அரியலூர் மாவட்​டம் கங்​கை​கொண்​ட சோழபுரம் பிரகதீஸ்​வரர் கோயி​லில் ஒவ்​வோர் ஆண்​டும் ஐப்​பசி மாத பவுர்​ணமி தினத்​தில் 60 அடி சுற்​றள​வும், 13.5 அடி உயர​மும் கொண்ட மூல​வர் பெரு​வுடை​யாருக்கு 100 மூட்டை அரிசி​யால் சாதம் சமைத்​து, அன்​னாபி ஷேகம் நடை​பெறு​வது வழக்​கம். அதன்​படி, நேற்று காலை முதல் சாதம் சமைக்​கப்​பட்டு லிங்​கத்​தின் மீது சாற்​றப்​பட்டு, பலகாரங்​கள், பழங்​கள், பூக்​கள் கொண்டு அலங்​கரிக்​கப்​பட்​டது. லிங்​கத்​தின் மீது சாற்​றப்​படும் ஒவ்​வொரு சாத​மும் லிங்​கத்​தின் தன்​மை​யைப் பெறும் என்​பதும், இதனால் ஒரே நேரத்​தில் கோடிக்​கணக்​கான சிவலிங்​கங்களை தரிசிக்​கும் புண்​ணி​யம் கிடைக்​கும் என்​பதும் நம்​பிக்​கை. தொடர்ந்​து, மூல​வருக்கு தீபா​ராதனை காண்​பிக்​கப்​பட்​டு, மூல​வர் மீது சாற்​றப்​பட்ட சாதம் பக்​தர்​களுக்கு பிர​சாத​மாக வழங்​கப்​பட்​டது.

Read More

துல்​கர் சல்​மான், மிருணாள் தாக்​குர் நடித்து வெற்றி பெற்ற ‘சீ​தா​ராமம்’ படத்தை இயக்​கிய​வர் ஹனு ராகவபுடி. இவர், அடுத்து இயக்​கும் ‘ஃபவுஸி’ என்ற படத்​தில் பிர​பாஸ் கதா​நாயக​னாக நடிக்​கிறார். மிதுன் சக்​கர​வர்த்​தி, ஜெயப்​பிர​தா, இயான்வி முக்​கிய வேடங்​களில் நடிக்​கின்​றனர். மைத்ரி மூவி மேக்​கர்ஸ் தயாரிக்​கும் இப்படத்​துக்கு விஷால் சந்​திரசேகர் இசை அமைக்​கிறார். வரலாற்​றுப் பின்​னணி​யில் உரு​வாகும் இந்​தப் படத்​தில் பிர​பாஸ் போர்​வீர​னாக நடிக்​கிறார். இந்த பான்​-இந்​தியா படத்​தின் டைட்​டில் லுக் அக்​டோபரில் வெளி​யானது.

Read More

சென்னை: ரேஷன் கடைகளில் இலவசமாகவோ அல்லது மானிய விலையிலோ சானிட்டரி நாப்கின்களை விநியோகிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் வரும் டிச.16-ம் தேதிக்குள் பதிலளிக்காவிட்டால் சுகாதாரத் துறை உள்ளிட்ட 3 துறைகளின் செயலர்கள் நேரில் ஆஜராக நேரிடும் என உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக தாம்பரத்தைச் சேர்ந்த வழக்கறிஞரான லட்சுமி ராஜா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த பொது நல மனுவில், ‘பெண்கள் தங்களின் மாதவிடாய் காலங்களில் ஆரோக்கியத்தை சுத்தமாக பராமரித்து பேணுவது மிகவும் முக்கியமானது. சானிட்டரி நாப்கின்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதால் ஏழை, எளிய பெண்கள் நாப்கின்கள் வாங்கி பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

Read More

அசெஞ்​சர் சொல்​யூஷன்​ஸ், ஆக்ஸா எக்​ஸ்​.எல், கெய்ர்ன் ஆயில் அண்ட் கேஸ், இஒய், கேபிஎம்​ஜி, மாஸ்​டர்​ கார்​டு, ஆப்​டம் குளோபல் சொல்​யூஷன்​ஸ், புராக்​டர் அண்ட் கேம்​பிள், டெக் மஹிந்​தி​ரா, விப்​ரோ ஆகிய 10 நிறு​வனங்​களின் சார்​பில் அவற்​றில் பணிபுரி​யும் பெண்​கள், அவதார் குழு​மத்​தின் விருதுகளை பெற்​றுக்​கொண்​டனர்.இது குறித்து அவதார் குழு​மத்​தின் நிறு​வனர் சவுந்​தர்யா ராஜேஷ் கூறிய​தாவது: இந்​திய பணி​யிடங்​களில் உள்​ளடக்​கத்தை யதார்த்​த​மாக்​கு​வதற்கு 25 ஆண்​டு​களுக்கு முன்பு அவதார் தோற்​று​விக்​கப்​பட்​டது. பணிபுரி​யும் பெண்​களுக்​கான சிறந்த நிறு​வனங்​களை தேர்ந்​தெடுத்து விருதுகள் வழங்குவதன் மூலம் அவற்றை ஊக்​கப்​படுத்தி வரு​கிறோம்.

Read More

உங்கள் பொரியல்களை காலேக்காக மாற்றிக் கொண்டீர்கள். ஆனால் அது சரியான செயலா. எண்ணெய் அடிப்படையிலான டிரஸ்ஸிங் அல்லது சாஸ்களுடன் முட்டைக்கோஸை இணைப்பது கரோட்டினாய்டுகள் போன்ற அதன் நன்மை பயக்கும் ஊட்டச்சத்துக்களை உடலின் உறிஞ்சுதலை கணிசமாக மேம்படுத்துகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பு பொதுவான தயாரிப்பு முறைகளை சவால் செய்கிறது, ஆலிவ் எண்ணெய் போன்ற ஆரோக்கியமான கொழுப்புகளைச் சேர்ப்பது, பச்சையாகவோ அல்லது சமைத்ததாகவோ, முட்டைக்கோசின் ஊட்டச்சத்து சக்தியை அதிகரிக்க முக்கியமானது என்பதை வெளிப்படுத்துகிறது. உங்கள் பொரியல்களை காலேக்காக மாற்றிக் கொண்டீர்கள். அவை உங்கள் இன்ஸ்டாகிராம் செய்யக்கூடிய ஸ்மூத்தி கிண்ணங்களில் தோன்றும். உணவைச் சுத்தம் செய்வதற்கான குறியீட்டை உடைத்துவிட்டீர்கள் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் என்ன யூகிக்க? காலே பற்றி நீங்கள் தவறு செய்துள்ளீர்கள். ஆம், கேல் ஒரு சிறந்த சூப்பர்ஃபுட், ஆனால் நீங்கள் அதை தவறாக சாப்பிடலாம். கொலம்பியாவின் மிசோரி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், முட்டைக்கோஸ் இலைகளில் இருந்து அதிக ஊட்டச்சத்தை பெறுவதற்கான…

Read More

செவ்வாய் கிரகத்திற்கான மனித பயணங்கள் மிகவும் தீவிரமான சாத்தியக்கூறுகளாக மாறி வருகின்றன, மேலும் பூமியிலிருந்து இதுவரை மக்கள் வாழ்க்கையை எவ்வாறு சமாளிப்பார்கள் என்ற கேள்வி இன்னும் அழுத்தமாக உணரவில்லை. அக்டோபர் 2025 இல் நான்கு தன்னார்வலர்கள் நாசாவின் 3D அச்சிடப்பட்ட செவ்வாய் வாழ்விடத்திற்குள் நுழைந்தபோது, ​​அவர்கள் மற்றொரு கிரகத்தில் வாழ்வதற்கான சவால்களை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு விண்வெளியில் ஒரு முழு வருடத்தைத் தொடங்கினர். இந்த இரண்டாவது CHAPEA பணியானது 1,700 சதுர அடி வசிப்பிடத்திற்குள் நடைபெறுகிறது, இது செவ்வாய் புறக்காவல் நிலையத்தின் நடைமுறைகள், கட்டுப்பாடுகள் மற்றும் அழுத்தங்களைப் பின்பற்றுகிறது. ஆழமான விண்வெளி ஆய்வில் ஆர்வம் அதிகரிக்கும் போது, ​​​​ஆராய்ச்சியாளர்கள் எவ்வளவு காலம் தனிமைப்படுத்தல், வரையறுக்கப்பட்ட பொருட்கள் மற்றும் இறுக்கமான வாழ்க்கை இடங்கள் மனித ஆரோக்கியம் மற்றும் குழுப்பணியை வடிவமைக்கின்றன என்பதை இன்னும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். எதிர்கால செவ்வாய்க் குழுவின் யோசனையை மிகவும் அடையக்கூடியதாக மாற்ற உதவும் உண்மையான ஆதாரங்களை…

Read More

அமெரிக்க உணவு நிறுவனமான கேம்ப்பெல்லின் மூத்த நிர்வாகி, பதிவு செய்யப்பட்ட உரையாடலின் போது இந்திய ஊழியர்களைப் பற்றி அவதூறான கருத்துக்களைக் கூறினார், ஒரு முன்னாள் தொழிலாளி தாக்கல் செய்த வழக்கின் படி, கடந்த ஆண்டு ஒரு கூட்டத்தில் அவர் கருத்துக்களைப் பதிவு செய்ததாகக் கூறுகிறார். இந்தப் பதிவில் இந்திய சகாக்கள் மற்றும் கேம்ப்பெல்லின் தயாரிப்புகள் மீதான விமர்சனங்கள் பற்றிய இழிவான அறிக்கைகள் அடங்கியிருந்ததாக புகார் கூறுகிறது.இந்திய ஊழியர்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததாக வழக்கு தொடரப்பட்டது2024 நவம்பரில் துணை ஜனாதிபதி மற்றும் தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரி மார்ட்டின் பாலியை ஒரு உணவகத்தில் சந்தித்ததாகக் கூறும் முன்னாள் சைபர் பாதுகாப்பு ஆய்வாளர் ராபர்ட் கார்சாவால் சட்டப்பூர்வ புகார் அளிக்கப்பட்டது. அதற்கு பதிலாக, பாலி இந்திய ஊழியர்களை “முட்டாள்கள்” என்று அழைத்ததாகவும், ஒரு தொழில்நுட்ப சம்பவத்தின் போது அவர்களால் சுயமாக சிந்திக்க முடியவில்லை என்றும் புகார் கூறியதை தான் கேட்டதாக கார்சா கூறுகிறார்.…

Read More

“தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் குறித்து பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. முதலில் இந்தப் புரிதலே தவறு. ஏனெனில், இது ஒரு வகையான உயிர்த் தியாக நடவடிக்கை. இப்படித்தான் இது இஸ்லாமியத்தில் அறையப்படுகிறது. ஒரு நபர், ஒரு குறிப்பிட்ட இடத்தில், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நிச்சயமாக இறக்கப் போகிறார் என்பது இது. ஒரு நபர் இறக்கப் போகிறார் என்ற ஊகதுக்கு எதிரானது இது.” என்று அந்த வீடியோவில் உமர் பேசியுள்ளார்.காஷ்மீரைச் சேர்ந்த மருத்​து​வர் உமர் முகமது கடந்த வாரம் காரை வெடிபொருட்​களு​டன் ஓட்​டிச் சென்று டெல்லி செங்​கோட்டை பகு​தி​யில் வெடிக்​கச் செய்து தற்​கொலைத் தாக்​குதல் நடத்​தி​னார். இதில், 13 பேர் உயி​ரிழந்​தனர். இந்த தாக்குதலுக்கான திட்​ட​மிடலை அக். 2 -ம் தேதி தொடங்​கி அக்​டோபர் 28-ம் தேதி இறுதிவரை செய்​துள்​ளார் உமர். இந்த நிலையில் தற்கொலை தாக்குதல் குறித்து அவர் பேசிய வீடியோ இப்போது வெளியாகி உள்ளது. இந்த வீடியோ மூலம் மற்ற இளைஞர்களை…

Read More

சென்னை: அமேசான் நிறுவனத்தின் அமேசான் வெப் சர்வீசஸ் (AWS) உலக முடங்கிய நிலையில் தற்போது அது இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.உலக அளவில் அமேசான் வெப் சர்வீசஸ் சேவையை பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றன. சமூக வலைதளம், கேமிங் தளங்கள், ஸ்ட்ரீமிங் தளங்கள், நிதி சேவை சார்ந்த செயலிகள் என பல்வேறு ஆன்லைன் தளங்கள் இந்த சேவையை பயன்படுத்தி வருகின்றன. ஸ்னாப்சேட், Venmo, பின்ட்ரஸ்ட், ஆப்பிள் டிவி, ரெட்-இட், ரோப்லாக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த சேவையை பயன்படுத்தி வருகின்றன.

Read More

கல்வி கருவறையிலிருந்தே தொடங்கிவிடுகிறது. கல்லறைவரை அது நீள்கிறது. கருவிலிருக்கும்போது தாயின் இதயத்துடிப்பே இசைத்தட்டாகிறது. இருளையே கரு இருப்பிடமாக்கிக்கொள்கிறது. பிறக்கும்போது உறுத்தும் வெளிச்சத்திற்குப் பழகுவதில் வாழ்க்கை தொடங்குகிறது. உண்பதற்கும் தவழ்வதற்கும் கற்றுக்கொள்வதால் தாக்குப்பிடிக்கும் கலை குழந்தைகளுக்கு ஏற்படுகிறது. வாழ்வு குறித்த பாடத்தை நாம் பிறப்பிலிருந்தே பெறத் தொடங்குகிறோம். தவழ்ந்த பின்பு மெதுவாக எழுந்து இரண்டு கால்களில் நிற்பது நமக்குள் நடக்கும் பரிணாம வளர்ச்சியாக இருக்கிறது. தொடர்ந்து கற்றல்: கற்றதாலும் கற்றதை ஆவணப்படுத்தியதாலும் மனிதன் மற்ற விலங்குகளிலிருந்து வேறுபட்டான். அவனுடைய இடைவிடாத கல்வியே முன்னேற்றங் களை எல்லாம் முடுக்கிவிட்டது. தன்னை விட வலிமையானவற்றை எல்லாம் வெற்றிகொண்டு வீறுநடைபோடக் கல்வியே அவனுக்குக் கைகொடுத்தது.

Read More