நியூயார்க் நகர மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோஹ்ரான் மம்தானியுடன் அதிபர் டொனால்ட் டிரம்பின் எதிர்பாராத சூடான ஓவல் அலுவலகப் பரிமாற்றம், நியூயார்க்கின் ஆளுநராக வருவதற்கான பிரதிநிதி எலிஸ் ஸ்டெபானிக்கின் அபிலாஷைகளில் அரசியல் குறட்டை எறிந்தது, அவரது பிரச்சாரத்தின் முக்கிய செய்தியைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தியது மற்றும் ஆழமான மாநிலத்தில் இயங்கும் போது டிரம்பை நம்பியிருப்பதன் அபாயங்களை அம்பலப்படுத்தியது.எலிஸ் ஸ்டெபானிக்கின் பிரச்சாரம் திடீரென்று அதன் நங்கூரத்தை இழக்கிறதுஜனநாயகக் கட்சி ஆளுநர் கேத்தி ஹோச்சுல் மற்றும் மம்தானியை பொதுப் பாதுகாப்பு மற்றும் மலிவு விலைக்கு அச்சுறுத்தும் கருத்தியல் தீவிரவாதிகளாக சித்தரித்து 2026 ஆம் ஆண்டுக்கான தனது ஆளுநரின் முயற்சியை ஸ்டெபானிக் பல மாதங்கள் செலவிட்டுள்ளார். அவரது செய்தி மம்தானியை தீவிரமானவர், இஸ்ரேலுக்கு எதிரானவர் என்று முத்திரை குத்துவதில் பெரிதும் சாய்ந்துள்ளது மற்றும் அவரை “ஜிஹாதிஸ்ட்” என்று அழைப்பது உட்பட இஸ்லாமிய தீவிரவாதத்துடன் தொடர்புடையது.ஓவல் அலுவலகத்திற்குள் அமெரிக்க ஜனாதிபதியை ஜோஹ்ரான் மம்தானி ‘ஓபன்லி டேர்ஸ்’ செய்த பிறகு டிரம்ப்…
Author: admin
லக்னோ: உத்தர பிரதேசத்தில் மனைவியை பணயமாக வைத்து சூதாடிய கணவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறும்போது, ‘‘மீரட்டில் கிவாய் கிராமத்தைச் சேர்ந்த டானிஷ் என்பவரை கடந்தாண்டு அக்டோபர் 24-ல் திருமணம் செய்து கொண்டேன். அப்போதே குடிபோதையில் என்னை வைத்து சூதாட ஆரம்பித்துவிட்டார். எதிர்த்து கேட்டதற்கு அவரும், என்னுடைய மாமியாரும் சேர்ந்து அடித்து உதைத்தனர்.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பெர்ப்ளெக்ஸிட்டி ஏஐ சாட்ஜிபிடி, ஜெமினி உள்ளிட்ட செயலிகளை பின்னுக்குத் தள்ளி இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளது.கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் வேம்புவின் சோஹோ நிறுவனம் தயாரித்த ‘அரட்டை’ செயலி இந்திய அளவில் பெரும் வரவேற்பை பெற்றது. வாட்ஸ்-அப் செயலிக்கு மாற்றாக பலரும் இதனை தரவிறக்கம் செய்து பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், மாணவர்களின் சிந்தனையைத் தூண்டக்கூடிய வினாக்களை தயாரிக்க சென்னை ஐஐடி உதவியுடன் கலை அறிவியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, பொறியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க தமிழ்நாடு மாநில உயர்கல்வி கவுன்சில் முடிவு செய்துள்ளது.இது தொடர்பாக உயர்கல்வி கவுன்சில் துணைத்தலைவர் எம்.பி.விஜயகுமார் கூறியதாவது: பொதுவாகவே நமது மாணவர்களுக்கு சிக்கல்களுக்குத் தீர்வு காணும் திறன், ஆராயும் திறன் குறைவாக உள்ளது. காரணம் மாணவர்களின் நினைவாற்றலைச் சோதிக்கும் வகையில்தான் தேர்வுகளில் வினாக்கள் கேட்கப்படுகின்றன. அந்த வகையில் தேர்வு நோக்குடன்தான் அவர்களும் பாடங்களை படிக்கின்றனர்.
முதலில் விளையாடிய தமிழக அணி முதல் நாள் ஆட்ட நேர இறுதியில் 81.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் குவித்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர்கள் பாலசுப்பிரமணியம் சச்சின் 2, என்.ஜெகதீசன் 8, பிரதோஷ் ரஞ்சன் பால் 2, பி.வித்யுத் 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். ஆனால் 5-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பாபா இந்திரஜித்தும், ஆந்த்ரே சித்தார்த்தும் அபாரமாக விளையாடி இன்னிங்ஸை கட்டமைத்தனர்.38-வது ஓவரின் போது தமிழக அணி 4 விக்கெட் இழப்புக்கு 71 ரன்கள் என்ற நிலையில் இருந்தது. ஆனால், ஆந்த்ரே சித்தார்த், பாபா இந்திரஜித்தின் அபாரமான ஆட்டத்தால் தமிழக அணி 200 ரன்களைத் தாண்டியது. இருவரும் அடுத்தடுத்து சதம் விளாசினர்.
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்றத்துக்கு வெளியே நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர், 20 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு தெரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) தீவிரவாத படை பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில், இந்தத் தாக்குதலுக்கு இந்தியாதான் காரணம் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “பாகிஸ்தானை நிலைகுலைய செய்யும் வகையில் இந்திய அரசின் ஆதரவு பெற்ற தீவிரவாத அமைப்பு இஸ்லாமாபாத்தில் இந்த தாக்குதலை நடத்தி உள்ளது. இதே அமைப்புதான் வானா பகுதியிலும் தாக்குதல் நடத்தியது. அதில் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவின் ஆதரவுடன் திட்டமிடப்பட்ட இந்த தாக்குதலுக்கு வெறும் கண்டனங்கள் போதாது” என்று தெரிவித்துள்ளார்.
பழநி: குடமுழுக்கு விழாவையொட்டி, திண்டுக்கல் மாவட்டம் பழநி திருஆவினன்குடி கோயிலில் புதன்கிழமை (நவ.5) காலை முகூர்த்தக்கால் நடும் விழா கோலாகலமாக நடைபெற்றது.முருகன் கோபித்துக் கொண்டு வந்து நின்ற தலம் என்பதால், பழநி மலை அடிவாரத்தில் உள்ள திருஆவினன்குடி கோயிலே மூன்றாம் படை வீடாகும். குழந்தை முருகனை மகாலட்சுமி (திரு),கோமாதா (ஆ), சூரியன் (இனன்), பூமாதேவி (கு),அக்னி (டி) ஆகியோர் வழிபட்டதால் ‘திருஆவினன்குடி’ என்று பெயர் பெற்றது. இங்கு முருகன் குழந்தை வடிவில் மயில் மீது ஆமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
இந்தி நடிகை ரவீணா டாண்டன் தமிழில், அர்ஜுனுடன் ‘சாது’, கமலுடன் ‘ஆளவந்தான்’ படங்களில் நடித்துள்ளார். ‘கே.ஜி.எஃப் 2’ படத்திலும் நடித்துள்ள இவருக்கு ராஷா தடானி என்ற மகள், ரன்பீர் வர்தன் என்ற மகன் உள்ளனர்.மேலும், பூஜா, சாயா ஆகிய பெண் குழந்தைகளையும் தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இந்நிலையில், ரவீணாவின் மகள் ராஷா, ‘ஆசாத்’ என்ற இந்திப் படத்தில் நாயகியாக அறிமுகமானார். அபிஷேக் கபூர் இயக்கிய இப்படத்தில் அஜய் தேவ்கன் ஹீரோவாக நடித்திருந்தார். இப்படம் வெற்றி பெறவில்லை என்றாலும் அதில் இடம் பெற்ற ‘உயி அம்மா’ என்ற பாடல் ஹிட்டானது.
ஆனால், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அளித்த பதிலில், 3250 செயல் அலுவலர்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதனால், தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் நியமிக்கப்பட்டுள்ள செயல் அலுவலர்களின் நியமன உத்தரவுகளை இணையதளங்களின் பதிவேற்றம் செய்ய அறநிலையத் துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.இந்த வழக்கு நீதிபதி பி.பி.பாலாஜி முன் விசாரணைக்கு வந்தபோது, கடந்த 2022-ஆம் ஆண்டு இதே கோரிக்கையுடன் மனுதாரர் ஒரு பொதுநல வழக்கை தாக்கல் செய்திருக்கிறார். அந்த வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது என்று இந்து சமய அறநிலையத் துறை தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. இதையடுத்து, இந்த மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதில் அளிக்கும்படி இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை தள்ளி வைத்தார்.
புதுடெல்லி: மூடிஸ் நிறுவனம் அதன் குளோபல் மேக்ரோ அவுட்லுக் 2026-27 அறிக்கையில் கூறியுள்ளதாவது: ”வலுவான உள்கட்டமைப்பு, பன்முகப்படுத்தப்பட்ட ஏற்றுமதி மற்றும் வலுவான உள்நாட்டு தேவை ஆகியவை இந்திய வளர்ச்சியின் மீள்தன்மைக்கு வலுவான ஆதாரமாக உள்ளன.இதன் காரணமாக, இந்தியாவின் வளர்ச்சி 2027 வரை 6.5 சதவீதமாக நீடிக்கும். உலகளாவிய நிச்சமயற்ற தன்மைகள் மற்றும் வர்த்தக தடைகள் அதிலும் குறிப்பிட்ட சில ஏற்றுமதிகள் மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு அதிகமாக இருந்த போதிலும் இந்தியாவின் வளர்ச்சியானது ஈர்க்கக்கூடிய அளவிலான மீள்தன்மையை காட்டியுள்ளது.
