Author: admin

வரலாற்றுப் பின்னணியில் உருவாகும் படத்துக்கு ‘நீலி’ என்று தலைப்பு வைத்துள்ளனர். 2400 ஆண்டுகளுக்கு முன் நடந்த உண்மைச் சம்பவம் ஒன்றை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தை உதயா கிரியேஷன்ஸ் சார்பில் மனோ உதயகுமார் தயாரிக்கிறார். இதில் நட்டி என்ற நட்ராஜ் சுப்ரமணியம் கதாநாயகனாக நடிக்கிறார். ‘நீங்காத எண்ணம்’, ‘மேல்நாட்டு மருமகன்’ ஆகிய படங்களை இயக்கிய எம்எஸ்எஸ் இயக்குகிறார். அவர் கூறும்போது, “அமானுஷ்ய படங்களுக்கு என ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கும். இது வரலாற்றுப் பின்னணியில் உருவாக இருப்பது இன்னும் கூடுதல் சிறப்பு. நீலி சம்பந்தமான நிறைய வரலாற்று விஷயங்கள் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு கொஞ்சம் கற்பனை கலந்து இக்கதையை உருவாக்கி இருக்கிறோம். இதன் கதையைக் கேட்டதுமே பிடித்துப்போய் உடனே நடிக்க ஒப்புக் கொண்டார், நட்டி. 2 முக்கிய நாயகிகள் நடிக்கிறார்கள். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றி விரைவில் அறிவிப்போம்” என்றார்.

Read More

சென்னை: உச்ச நீதி​மன்ற ஆணை​யின்​படி, வரும் ஆகஸ்ட் மாதத்​துக்​கான 45.95 டிஎம்சி காவிரி நீரை தமிழகத்​துக்கு வழங்​கு​வதை கர்​நாடகா உறுதி செய்ய வேண்​டும் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்​டத்​தில் தமிழக அரசு வலி​யுறுத்​தி​யது. இதுதொடர்​பாக தமிழக அரசு நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: காவிரி நீர் மேலாண்மை ஆணை​யத்​தின் 42-வது கூட்​டம் ஆணையத்​தின் தலை​வர் எஸ்​.கே.ஹல்​தார் தலை​மை​யில் டெல்​லி​யில் 30-ம் தேதி (நேற்​று) நடை​பெற்​றது. இக்​கூட்​டத்​தில் காவிரி நீர் மேலாண்மை ஆணை​யத்​தின் தமிழக உறுப்​பினர் மற்​றும் நீர்​வளத்​துறை​யின் செயலர் ஜெ.ஜெய​காந்​தன் சென்னை தலை​மைச் செயல​கத்​தில் இருந்​த​படி காணொலிக் காட்சி வாயி​லாக கலந்​து​கொண்​டார். அப்​போது அவர் தற்​போது மேட்​டூர் அணை​யின் நீர்​இருப்பு அதன் முழு கொள்​ளள​வான 93.470 டி.எம்​.சி ஆக இருப்​ப​தை​யும், கிருஷ்ண ராஜ​சாகர், கபினி அணை​களில் இருந்து அதி​க​மான உபரிநீர் வெளி​யேற்​றப்​படு​வ​தால் மேட்​டூர் அணைக்கு இன்று காலை நீர்​வரத்து விநாடிக்கு 1 லட்​சத்து 12,555 கனஅடி​யாக இருந்த நிலை​யில் தற்​போது…

Read More

புரோட்டீன் பவுடர் (மோர், கேசீன், சோயா, பட்டாணி போன்றவை) இது போல் தோன்றுகிறது – ஒரு தூள், பெரும்பாலும் செறிவூட்டப்பட்ட புரத வடிவம், பொதுவாக பால் (மோர் மற்றும் கேசீன்), சோயா, முட்டை அல்லது தாவரங்களிலிருந்து. உங்கள் உடல் இந்த புரதத்தை அமினோ அமிலங்களாக உடைக்கிறது, பின்னர் அவை திசுக்களை உருவாக்கவும் சரிசெய்யவும், ஹார்மோன்களை உருவாக்கவும், முக்கிய செயல்பாடுகளைச் செய்யவும் பயன்படுகின்றன.

Read More

பெங்களூரு: அல்காய்தா தீவிர​வாத அமைப்​புடன் தொடர்​புடைய 30 வயது பெண் பெங்​களூரு​வில் கைது செய்​யப்​பட்​டார். இந்தியாவில் அல்காய்தா தீவிர​வாத அமைப்​பின் சித்​தாந்​ததை விதைக்​கும் நோக்​கில் முஸ்​லிம் இளைஞர்​களைத் தூண்​டி​விட்டு இந்​திய அரசுக்கு எதி​ராக வன்​முறை​யில் ஈடு​படு​வதாக குஜ​ராத் தீவிர​வாத ஒழிப்பு படை​க்கு மின் அஞ்சல் வந்தது. இதையடுத்து சிறப்பு புல​னாய்​வுக் குழு அமைக்​கப்​பட்​டது. இந்த குழு​வினர் கடந்த வாரத்​தில் அகம​தா​பாத்தை சேர்ந்த ஃபர்​தீன் ஷேக் (24) உள்ளிட்ட நால்​வரை கைது செய்​தனர். இந்த நால்​வரிட​மும் தனித்​தனி​யாக நடத்​தப்​பட்ட விசா​ரணை​யில் நாட்​டில் அல்காய்தா தீவிர​வாத அமைப்​புடன் தொடர்​புடைய வேறு சிலரின் பெயர்​களும் கிடைத்​தன. அதன் அடிப்​படை​யில் குஜ​ராத் தீவிர​வாத எதிர்ப்​புப் படை​யினர் பெங்​களூருவை சேர்ந்த சாமா பர்​வீன் (30) என்​பவரை நேற்று முன்​தினம் இரவு கைது செய்​தனர். அவர் அல்காய்தா தீவிர​வாத அமைப்​புடன் தொடர்பில் இருந்தது தெரிய​வந்​தது. இதையடுத்து சாமா பர்​வீன் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்​குப்​ப​திவு செய்​து கைது செய்தனர்.

Read More

டாப் ஹீரோக்கள் நடிக்கும் படங்கள் பெரும்பாலும் பான் இந்தியா முறையில் ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாவதால் ‘ஹீரோ – வில்லன்’ இடைவெளி கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருகிறது. ஒரு மொழியில் நடிக்கும் ஹீரோ மற்ற மொழியில் வில்லனாக நடிப்பதை, இப்போது விரும்பி ஏற்கின்றனர். ஹீரோவுக்கு இணையான, வலுவான வில்லன் என்று இயக்குநர்கள் தேடத் தொடங்குவதும் இதற்குக் காரணம்! பெரும் பட்ஜெட்டில் உருவாகும் ‘மல்டி ஸ்டார்’ படங்களுக்கு அது தேவையாகவும் இருக்கிறது. ஒரு காலகட்டத்தில் இமேஜ் பற்றி கவலைப்பட்ட ஹீரோக்கள், இப்போது அதைத் தூக்கி ஓரமாக வைத்துவிட்டு நெகட்டிவ் கதாபாத்திரங்களைத் தாராளமாக ஏற்கத் தொடங்கிவிட்டனர். இது புதிதில்லை என்றாலும் இப்போது அந்த நடைமுறை அதிகரித்து வருகிறது. ‘பாகுபலி’க்கு பிறகுதான் இந்தப் போக்கு அதிகரித்திருக்கிறது என்கிறார்கள். அதுவரை ஹீரோவாக நடித்து வந்த ராணா அதில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்தார். ஹீரோவுக்கு இணையான கதாபாத்திரம் என்பதால் பேசப்பட்டது. விக்ரம் படத்தில் சூர்யா, ரோலக்ஸ் என்ற சிறிய…

Read More

மதுரை: தமிழகத்​தில் பொது இடங்​களில் உள்ள கொடிக்​கம்​பங்​களை அகற்​றும் உத்​தர​வுக்கு எதி​ரான வழக்​கில், தமிழக வெற்​றிக் கழகம் சார்​பில் இடை​யீட்டு மனு தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது. தமிழகத்​தில் தேசிய, மாநில நெடுஞ்​சாலைகள், உள்​ளாட்சி இடங்கள் என பொது இடங்​களில் உள்ள அரசி​யல் கட்​சிகள், சாதி, மத அமைப்​பு​களின் கொடிக் கம்​பங்​களை அகற்​று​மாறு நீதிபதி இளந்​திரையன் ஜன.27-ல் உத்​தர​விட்டார். இந்த உத்​தரவை ரத்து செய்யக்கோரி தாக்​கல் செய்​யப்​பட்டமேல்​முறை​யீட்டு மனுவை நீதிபதி நிஷா​பானு அமர்வு தள்​ளு​படி செய்​தது. இந்​நிலை​யில், கொடிக்​கம்​பங்​களை அகற்​றும் உத்​தரவை ரத்து செய்​யக் கோரி​யும், இந்த உத்​தர​வில் இருந்து கம்​யூனிஸ்ட் கட்சிக்கு விலக்கு அளிக்​கக் கோரி​யும் மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் மாநிலச் செய​லா​ளர் சண்​முகம் மனு தாக்​கல் செய்​தார். இந்த மனுவை நீதிப​திகள் ஜி.ஆர்​.சு​வாமி​நாதன் அமர்வு விசா​ரித்​து, வழக்கை 3 நீதிப​திகள் கொண்ட அமர்​வுக்கு மாற்​றியது. இந்த மனு நீதிப​தி​கள் சுப்​பிரமணி​யம், சவுந்​தர், விஜயகு​மார் அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தபோது, “இந்த வழக்​கில் இணைய விரும்​பும்…

Read More

முட்டைகள் எப்போதுமே ஒரு சூப்பர்ஃபுட் என்று கருதப்படுகின்றன, ஆனால் அவற்றில் அதிகப்படியான கொழுப்பில் (மஞ்சள் கரு வழியாக) அதிக ஆபத்து உள்ள நபர்களை அவர்களிடமிருந்து (இதய நோயாளிகள், உயர் இரத்த அழுத்தம் போன்றவை) விலக்கி வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இப்போது ஒரு ஆய்வு கூறுகையில், மிதமான முட்டைகளை (2 அல்லது அதற்கு மேற்பட்ட) வாரந்தோறும் அல்சைமர் டிமென்ஷியாவை வளர்ப்பதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது என்று கூறுகிறது. பார்ப்போம் …ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷனில் வெளியிடப்பட்ட ஒரு ஆராய்ச்சி ஆய்வில், முட்டைகளை தவறாமல் சாப்பிட்ட வயதான பெரியவர்கள், அல்சைமர் டிமென்ஷியாவை உருவாக்க 47% குறைவான வாய்ப்பைக் கொண்டுள்ளனர் என்பதை நிரூபித்தனர். இந்த அடிப்படை உணவுத் தகவல்கள் மூளை ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கான ஒரு சிறந்த முறையாக நிரூபிக்கப்பட்டுள்ளன, அத்துடன் இந்த அழிவுகரமான நரம்பியக்கடத்தல் நிலையின் தொடக்கத்தை தாமதப்படுத்துகின்றன.ஆய்வு என்ன சொல்கிறதுடிமென்ஷியாவை உருவாக்குவதற்கு முன்பு, சராசரியாக 81.4 வயதுடைய 1,000 வயதான பெரியவர்களை ஆராய்ச்சி ஆய்வு கண்காணித்தது. ஆராய்ச்சி பங்கேற்பாளர்கள்…

Read More

பெங்களூரு: கர்​நாடக மாநிலத்தை சேர்ந்​தவர் மல்​லி​கார்​ஜுன் (23). கடந்த 23-ம் தேதி பெங்​களூரு​வில் இருந்து சித்​ரதுர்கா திரும்​பும்​போது கார் விபத்​தில் சிக்​கிய அவர் தாவணகெரே​வில் உள்ள தனி​யார் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார். மருத்​து​வப் பரிசோதனை​யின்​ போது அவருக்கு எச்​.ஐ.​வி. தொற்று உறுதி செய்​யப்​பட்​டது. இதனிடையே மல்​லி​கார்​ஜுனின் உடல்​நிலை சீரா​காத​தால் அவரை உயர் சிகிச்​சைக்​காக பெங்​களூரு அழைத்​துச் செல்​லு​மாறு மருத்​து​வர்​கள் கூறினர். இதனால் மல்​லி​கார்​ஜுனின் தந்தை நாக​ராஜப்​பா, தனது மகள் நிஷா (25) மற்​றும் அவரது கணவர் மஞ்​சு​நாத்​திடம் பெங்​களூரு கொண்டு செல்​லு​மாறு கூறி​னார். இதையடுத்து நிஷா​வும் மஞ்​சு​நாத்​தும் மல்​லி​கார்​ஜுனை கார் மூலம் பெங்​களூரு அழைத்​துச் சென்​றனர். ஆனால் அவர் பெங்களூரு செல்​லும் வழி​யிலே இறந்து விட்​ட​தாக உடலை ஜூலை 26-ம் தேதி ஊருக்கு கொண்டு சென்​றனர். இந்​நிலை​யில் மல்லிகார்​ஜுனின் கழுத்​தில் காயம் இருப்​பதை கண்டு சந்​தேகமடைந்த அவரது தந்தை நாக​ராஜப்பா ஹொலேகெரே போலீஸில் புகார் அளித்​தார். போலீ​ஸார் இரு​வரிட​மும் விசா​ரணை நடத்​திய போது,…

Read More

லண்டன்: இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் கெனிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இதையொட்டி போட்டிக்கான ஆடுகளத்தை நேற்று முன்தினம் இந்திய அணியின் பயிற்சியாளரான கவுதம் கம்பீர் பார்வையிட சென்றார். அப்போது ஆடுகள வடிவமைப்பாளரான லீ ஃபோர்டிஸ், கவுதம் கம்பீரிடம் 2.3 மீட்டர் விலகி நின்று ஆடுகளத்தை பார்வையிடுமாறு கூறினார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கவுதம் கம்பீர், “நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று என்பதை நீங்கள் சொல்லக்கூடாது. அதற்கு உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. நீங்கள் வெறும் ஒரு மைதான ஆடுகள் வடிவமைப்பாளர். அதற்கு மேல் எதுவும் இல்லை” என்று பதிலடி கொடுத்தார். இதுதொடர்பாக இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் கூறும்போது, “லீ ஃபோர்டிஸ் நடந்துகொண்ட விதம் தேவை இல்லாதது. இதற்கு முன்னர் எங்களுக்கு இப்படி நடந்தது இல்லை. குறைவான ஸ்பைக்குள் கொண்ட ஷு அல்லது…

Read More

மேட்டூர் / தருமபுரி: மேட்டூர் அணை கடந்த 25-ம் தேதி நடப்பாண்டில் 4-வது முறையாக நிரம்பியது. இதையடுத்து, அணைக்கு வரும் நீர் முழுவதும் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 1,10,500 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று இரவு 40,500 கனஅடி யாக குறைந்தது. அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு 1.10 லட்சம் கனஅடியிலிருந்து நேற்று இரவு 40 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. கால்வாய் பாசனத்துக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணை நீர்மட்டம் நேற்று 120 அடியாக இருந்தது. தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் 1.25 லட்சம் கனஅடியாக பதிவான நீர்வரத்து நேற்று மாலை 57 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

Read More