Author: admin

பெண்கள் தங்கள் மாதவிடாய் சுழற்சியின் போது மனநிலை மாற்றங்களை அனுபவிக்கும் சமூக ஊடகங்கள் முழுவதும் ஒரு போக்கு உள்ளது. அது முற்றிலும் உண்மையாக இருக்கும்போது, மற்ற பாலினத்தையும் முற்றிலுமாக கவனிக்க முடியாது. எரிச்சல், ஆர்வத்துடன் அல்லது மனச்சோர்வடைந்ததாக உணருவது ஆண்களுக்கும் ஏற்படக்கூடும், ஏனெனில் அவர்களின் உடல்கள் எதிர்கொள்ளக்கூடிய ஹார்மோன் ஏற்றத்தாழ்வு. குறைந்த அளவிலான டெஸ்டோஸ்டிரோன் அல்லது தைராய்டு ஹார்மோன்கள் உள்ள சிக்கல்கள் மூளையில் நரம்பியக்கடத்தி செயல்பாட்டை சீர்குலைக்கும், மனநிலை, உந்துதல் மற்றும் உணர்ச்சி நிலைத்தன்மையை பாதிக்கும். மன அழுத்த ஹார்மோனின் அதிகப்படியான வெளியீடு, கார்டிசோல், மனநிலையையும் சீர்குலைக்கும்.

Read More

சென்னை: ம​தி​முக துணை பொதுச்​செய​லா​ளர் மல்லை சத்யா தனது ஆதர​வாளர்​களு​டன் நேற்று உண்​ணா​விரதத்தில் ஈடு​பட்​டார். ‘மதி​முக துணை பொதுச்​செய​லா​ளர் மல்லை சத்​யா, எனக்கு துரோகம் செய்​து​விட்​டார்’ என அக்​கட்​சி​யின் பொதுச்​செய​லா​ளர் வைகோ குற்​றம்​சாட்​டி​யிருந்​தார். இதையொட்​டி, மக்​களிடம் நீதி கேட்டு உண்​ணா​விரதப் போ​ராட்​டம் நடத்​தப்​போவ​தாக மல்லை சத்யா அறி​வித்​திருந்​தார். அதன்​படி, சென்னை சிவா னந்தா சாலை​யில் தனது ஆதர​வாளர்​களு​டன் மல்லை சத்யா நேற்று உண்​ணா​விரதப் போ​ராட்​டத்​தில் ஈடு​பட்​டார். முன்​ன​தாக செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: வைகோ வழி​யில் ஏராள​மான போ​ராட்​டத்​தில் பங்​கேற்​று, 32 வழக்​கு​களைப் பெற்​றிருக்​கி றேன். துரை வைகோ அரசி​யலுக்கு வந்​தது முதல், வைகோவுக்கு நெருக்​க​மானவர்​கள் ஓரங்​கட்​டப்​படு​வதும், அலட்​சி​யப்​படுத்​தப்​படு​வதும் தொடர்ந்து நடந்​தது. துரை சொன்​னால் மட்​டுமே பேச ​முடி​யும் என்ற நிலைக்கு வைகோ தள்​ளப்​பட்​டார். உட்​கட்சி ஜனநாய கத்தை பாது​காக்க வேண்​டும் என்ற நோக்​கில் மக்​கள் மன்​றத்​தில் நீதி கேட்டு நிற்​கிறோம். ‘வை​கோ​வின் கடைசி காலம்’ என துரை அடிக்​கடி சொல்​லி, அவரது…

Read More

சென்னை: தமிழகத்​தில் என்ன நடக்​கிறது என்​பதே தெரி​யாமல் எதிர்க்​கட்​சித் தலை​வர் பழனி​சாமி பேசி வரு​வ​தாக அமைச்​சர் தா.மோ.அன்​பரசன் குற்​றம்​சாட்​டி​யுள்​ளார். இதுகுறித்து அவர் வெளி​யிட்ட அறிக்​கை​: கடந்த 10 ஆண்டு அதி​முக ஆட்​சி​யில் தீர்க்​கப்​ப​டாத தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் பிரச்​சினை​யில், திமுக அரசு பொறுப்​பேற்றதும் தமிழக முதல் வர் அவர்​களின் கோரிக்​கையை ஏற்று லைட்​டர்​கள் இறக்​கும​திக்கு தடை விதிக்​கு​மாறு 2022 செப்​.8-ம் தேதி மத்​திய வர்த்​தகத்​துறை அமைச்​சருக்கு கடிதம் எழு​தி​னார். தமிழக அரசின் தொடர் அழுத்​தத்​தால் மத்​திய அரசு 2023 ஜூன் 29-ம் தேதி ரூ.20-க்​கும் குறை​வான லைட்​டர்​கள் இறக்​கும​திக்கு தடை விதித்​தது. இருப்​பினும், மற்ற நாடு​களில் இருந்து லைட்​டர்​கள், உதிரி​பாகங்​களாக, இந்​தி​யா​வுக்​குள் சட்ட விரோத​மாக கொண்டு வரப்​பட்​டு, லைட்​டர்​களாக பொருத்​தப்​பட்டு மீண்​டும் விற்​பனை செய்​யப்​பட்​டன. இதுகுறித்து மீண்​டும் மத்​திய அமைச்​சர்​களிடம் எடுத்​துரைக்​கப்​பட்டு கடந்​தாண்டு அக்​. 13-ம் தேதி இறக்​கும​திக்கு கட்​டுப்​ பாடு விதிக்​கப்​பட்​டது. ரஷ்​யா, உக்​ரைன் போர், அமெரிக்கா பொருளா​தார கட்​டு​பாடு காரண​மாக…

Read More

சென்னை: அ​தி​முக தொண்​டர்​கள் உரிமை மீட்​புக் குழு சார்​பில் மாநாடு நடத்​து​வதற்கு பதிலாக மக்​கள் சந்​திப்பு இயக்​கம் நடத்த முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம் திட்​ட​மிட்​டுள்​ளார். அதி​முகவை கைப்​பற்ற முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம் நடத்​திய சட்​டப் போராட்​டம் தொய்​வடைந்து வரும் நிலை​யில், நம்​பி​யிருந்த பாஜக​வும் அவரை கைவிட்​டது. இந்நிலையில் பாஜக கூட்​ட​ணி​யில் இருந்து வில​கு​வ​தாக பன்​னீர்​செல்​வம் அறி​வித்​தார். இதனிடையே முதல்​வர் ஸ்டா​லினை​யும் சந்​தித்​தார். அண்​மை​யில் சென்னை வேப்​பேரி​யில் நடை​பெற்ற மாவட்ட செய​லா​ளர்​கள் ஆலோ​சனைக் கூட்​டத்​தில், செப்​.4-ம் தேதி மதுரை​யில் மாநாடு நடத்​தப் போவதாக பன்​னீர்​செல்​வம் அறி​வித்​திருந்​தார். தற்​போது பாஜக கூட்​ட​ணி​யில் இருந்து வில​கி​யுள்ள நிலை​யில், மாநாடு நடத்​தும் திட்​டத்தை பன்​னீர்​செல்​வம் கைவி்ட்​டு​விட்​ட​தாக தகவல் வெளி ​யாகி​யுள்​ளது. இதுதொடர்​பாக அவரது ஆதர​வாளர்​கள் கூறிய​தாவது: ஓ.பன்​னீர்​ செல்​வம், மாவட்​டம் அல்​லது மண்டல வாரி​யாகச் சென்று மக்​கள் சந்​திப்பு இயக்​கங்​களை நடத்த திட்​ட​மிட்​டுள்​ளார். மாநாடு நடத்​தும் திட்​டம் இல்​லை. இ​தில் எம்​ஜிஆர் உரு​வாக்​கிய கட்சி விதி​களை பழனி​சாமி…

Read More

சென்னை: ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ சிறப்பு மருத்துவ முகாமை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் இந்த முகாம் ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் நடைபெறும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ சிறப்பு மருத்துவ முகாமை சென்னை சாந்தோமில் உள்ள செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். முகாமில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு மருத்துவ பிரிவுகளை பார்வையிட்டார். பயனாளிகளுக்கு மேற்கொள்ளப்படும் மருத்துவ பரிசோதனைகளை பார்வையிட்டு, அவர்களுடன் கலந்துரையாடினார். முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு காதொலி கருவிகள், அடையாள அட்டைகளையும் வழங்கினார். இந்த நிகழ்வில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: மருத்துவமனையில் இருந்து வந்த பிறகு, கோட்டைக்கு வெளியே நான் கலந்து கொண்டு பேசும் முதல் நிகழ்ச்சி இதுதான். தமிழகத்தின் மற்ற பகுதிகளில் அமைச்சர்கள் இந்த முகாமை தொடங்கி…

Read More

சென்னை: சென்னையில் நடைபெற்று வரும் `சிங்கா 60′ கலைத் திருவிழாவில் இடம்பெற்ற, சிங்கப்பூர் நாடகக் குழுவின் ‘முச்சந்தி’ நாடகம், தொழில்நுட்ப முன்னேற்றத்தால் சமூக, கலாச்சாரத்தில் ஏற்படும் சிக்கல்களை வெளிப்படுத்தியது. அண்டை நாடான சிங்​கப்​பூர், 60-வது தேசிய தினத்தை விரைவில் கொண்​டாட உள்ளது. இந்நிலையில் ‘இந்து தமிழ் திசை’, ‘தி இந்து’ மற்​றும் ‘தி இந்து பிசினஸ் லைன்’ ஆகியவை இணைந்து சென்னையில் ‘சிங்கா 60’ என்ற பிரம்​மாண்ட கலைத் திருவிழாவை 10 நாட்​கள் நடத்​துகின்​றன. ‘சிங்கா 60’ கலைத் திருவிழாவின் 2-ம் நாள் நிகழ்ச்சியாக ராஜா அண்ணாமலைபுரம் ராஜரத்தினம் கலையரங்கில், சிங்கப்பூரைச் சேர்ந்த அகம் தியேட்​டர் லேப் நாடகக் குழுவின் ‘முச்​சந்​தி’ நாடகம் அரங்கேற்றம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியை பின்னணிப் பாடகர் உன்னி கிருஷ்ணன் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார். `இந்து தமிழ் திசை’ இயக்குநர் அகிலா விஜய் ஐயங்கார், உத்ரா பாம்பே ஞானம், தாரணி கோமல் உன்னி கிருஷ்ணன் ஆகியோர் குத்துவிளக்கேற்றினர். இதில் உன்னி…

Read More

ஒரு ஆப்டிகல் மாயை பார்வையாளர்களுக்கு ஒரு பனி, மரம் நிரப்பப்பட்ட காட்சிக்குள் மறைத்து வைக்கப்பட்டுள்ள ஒரு புத்திசாலித்தனமாக உருமறைப்பு நாயைக் கண்டுபிடிக்க சவால் விடுகிறது. கலைஞர் திறமையாக நாயை சுற்றுப்புறங்களில் கலக்கிறார், கவனம் மற்றும் உணர்வை சோதிக்கிறார். நீங்கள் நாயை 15 வினாடிகளுக்குள் கண்டுபிடிக்க முடிந்தால், விவரம் மற்றும் வலுவான முறை அங்கீகார திறன்களில் நீங்கள் சிறந்த கவனம் செலுத்தலாம். உங்களுக்கு கழுகு-கூர்மையான பார்வை இருப்பதாக நினைக்கிறீர்களா? மனதை வளைக்கும் ஆப்டிகல் மாயை மூலம் அதை நிரூபிக்க உங்களுக்கு வாய்ப்பு உள்ளது, இது மக்களை இருமுறை எடுக்கும்!இந்த தந்திரமான படத்தில், விரிவான பின்னணியில் புத்திசாலித்தனமாக ஒரு மறைக்கப்பட்ட நாய் புத்திசாலித்தனமாக உள்ளது. முதல் பார்வையில், இது ஒரு சாதாரண பொருள்கள் அல்லது இயற்கைக்காட்சிகளைப் போலத் தோன்றலாம், ஆனால் நீங்கள் சற்று நெருக்கமாகப் பார்த்தால், ஏதோ புத்திசாலித்தனமாக வெற்றுப் பார்வையில் மறைந்திருப்பதை நீங்கள் கவனிப்பீர்கள். இந்த காட்சியில் மரங்களால் முழுமையாகச் சூழப்பட்டு பனியால்…

Read More

பெங்களூரு: வீட்டு பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், கர்நாடக முன்னாள் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், மஜத கட்சியின் முன்னாள் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா (33) பல்வேறு பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் புகார் எழுந்தது. பல பெண்களுடன் அவர் நெருக்கமாக இருக்கும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடியோக்களும் வெளியாகி, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான விசாரணையை போலீஸார் தீவிரப்படுத்திய நிலையில், பிரஜ்வல், ஜெர்மனிக்கு தப்பி சென்றார். இந்த நிலையில், அவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக வீட்டு பணிப்பெண், மஜத கிராம பஞ்சாயத்து பெண் தலைவர் உள்ளிட்ட 5 பெண்கள் புகார் கொடுத்தனர். அதன்பேரில், அவர் மீது 5 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.…

Read More

சென்னை: அரசுப் பள்​ளி​களில் எண்​ணும் எழுத்​தும் திட்​டத்​தின் முன்​னேற்​றம் தொடர்​பாக மாவட்​டக் கல்வி அலு​வலர்​கள் ஆய்வு மேற்​கொள்ள வேண்​டும் என்று தொடக்க கல்​வித் துறை அறி​வுறுத்​தி​யுள்​ளது. இதுகுறித்து மாவட்ட கல்வி அதி​காரி​களுக்கு தொடக்க கல்​வித் துறை இயக்​குநர் நரேஷ் அனுப்​பி​யுள்ள சுற்​றறிக்கை விவரம்: தமிழகத்​தில் அரசு மற்​றும் அரசு உதவி பெறும் தொடக்​கப் பள்​ளி​களில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்​களின் அடிப்​படை கற்​றலை மேம்​படுத்​தும் நோக்​கில் எண்​ணும் எழுத்​தும் திட்​டம் செயல்​படுத்​தப்​படு​கிறது. இதுத​விர, மாநில அடைவுஆய்வு மற்​றும் அடிப்​படை கற்​றல்நிலை மதிப்​பீடு​களின் அடிப்​படை​யில், கற்​றல் இடைவெளியை குறைத்​து, ஒவ்​வொரு குழந்​தை​யும் தமிழ், ஆங்​கிலம் வாசித்​தல்திறன், அடிப்​படை கணித திறன்​களை முழு​மை​யாக கற்​ப​தற்​கான முயற்​சிகளும் மேற்​கொள்​ளப்​படு​கின்​றன. இந்த திட்​டத்தை ஆக்​கப்​பூர்​வ​மாக செயல்​படுத்​து​வ​தில், கண்​காணிப்பு அதி​காரி​களின் பங்கு மிக​வும் முக்​கி​யம். பள்​ளி​களில் கல்வி சார்ந்த செயல்​பாடு​களை அவர்​கள் ஆய்வு செய்​யும்​போது வகுப்​பறை நடை​முறை​கள், மாணவர்​களின் வேலை புத்​தகம் பயன்​படுத்​தப்​படும் விதம்,…

Read More

வாராணசி: சிவபக்தி மற்றும் சைவ மரபின் மூலம், ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்ற முழக்கத்தை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறிவித்தவர் ராஜேந்திர சோழன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பேசியதாவது: சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டுக்கு சென்றிருந்தேன். அங்கு 1,000 ஆண்டுகள் பழமையான வரலாற்று சிறப்புமிக்க கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் வழிபாடு நடத்தினேன். மாமன்னர் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட இந்த கோயில் சைவ மரபின் பழங்கால மையம் ஆகும். வட இந்தியாவில் இருந்து கங்கை நீரை பெற்று, வடக்கையும், தெற்கையும் அவர் இணைத்தார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சிவபக்தி மற்றும் சைவ மரபின் மூலம் ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்ற முழக்கத்தை ராஜேந்திர சோழன் அறிவித்தார். இன்று, காசி – தமிழ் சங்கமம் போன்ற நிகழ்ச்சிகள் மூலம் அதே…

Read More