பாலக்காட்டுப் பெண்ணாகப் பிறந்து, வடக்கில் ஒரு ராணியாக வலம் வந்த வித்யா பாலன்…
இப்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் Jailer 2வில், தனது தாய்மொழியான தமிழில் ஒரு முழுமையான கதாபாத்திரம்!
வடக்கை ஆண்ட South Indian Queen…
இப்போது தமிழில் மண்ணின் வாசத்தோடு!
இது வெறும் இரண்டாவது தமிழ் படம் அல்ல…
தமிழில் வித்யா பாலனின் இன்னொரு அத்தியாயம்
