Browsing: மாநிலம்

சென்னை: எதிர்பார்ப்புகளற்ற அன்பும், விட்டுக்கொடுத்தலும் இல்வாழ்வை நல்வாழ்வாக்கும் என தனது 50-வது திருமண நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இளைய தலைமுறையினருக்கு அறிவுரை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர்…

சென்னை: மகா​ராஷ்டிர மாநிலம் மும்​பை​யில் பலத்த மழை பெய்து வரு​கிறது. இதனால், மோச​மான வானிலை நில​வுவ​தால், மும்பை​யில் இருந்து நேற்று மாலை 5.35 மணிக்கு சென்​னைக்கு வரவேண்​டிய…

சென்னை: திமுக பொருளாள​ரும், மக்​களவை குழுத் தலை​வரு​மான டி.ஆர்.பாலு​வின் மனைவி ரேணுகா தேவி(80). இவர்​களுக்கு தமிழக தொழில்​துறை அமைச்​சர் டி.ஆர்​.பி.​ராஜா உட்பட 2 மகன்​கள் உள்​ளனர். உடல்…

பூந்தமல்லி: முன்​னாள் முதல்​வர் அண்ணா பிறந்​த​நாள் விழா செப். 15-ம் தேதி காஞ்​சிபுரத்​தில் மதி​முக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா தலை​மை​யில் நடை​பெற உள்​ளது. இவ்​விழா…

துணை ஜனாதிபதி தேர்தலில், என்டிஏ கூட்டணி வேட்பாளராக தமிழகத்தைச் சேர்ந்த மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை அறிவித்திருப்பதன் மூலம் திமுக-வுக்கும் அக்னிப் பரீட்சை வைத்திருக்கிறது பாஜக. ​பாஜக…

சென்னை: வேளாண்​மை, பொதுப்​பணி, நெடுஞ்​சாலைத் துறை​களுக்​காக டிஎன்​பிஎஸ்சி வாயி​லாகத் தேர்வு செய்​யப்​பட்ட 379 பேர் மற்​றும் கருணை அடிப்​படை​யில் 33 பேருக்கு பணி நியமன ஆணை​களை முதல்​வர்…

நாகர்கோவில்: தேசிய கீதம் மெட்​டில் கிறிஸ்தவ மதப் பிரச்​சாரப் பாடல் ஒலிபரப்​பானதாக வெளியான வீடியோ தொடர்பாக அதன் உண்மைத் தன்மை குறித்து குமரி போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​றனர்.…

மதுரை: மதுரை பாரப்பத்​தி​யில் நாளை நடக்கும் விஜய் கட்​சி​யின் மாநில மாநாட்​டுக்​கான பணி​கள் இறு​திக்​ கட்​டத்தை எட்டியுள்ளன. மாநாட்டு திடல் தயார் நிலை​யில் வைக்​கப்​பட்​டுள்​ளது. மதுரை-தூத்​துக்​குடி சாலை​யில்…

விழுப்புரம்: கட்சி விரோத செயல் உள்​ளிட்ட குற்​றச்​சாட்​டு​களுக்கு ஆக.31-ம் தேதிக்​குள் விளக்கம் அளிக்​கு​மாறு அன்​புமணிக்​கு, ராம​தாஸ் தரப்​பில் இருந்து நோட்​டீஸ் அனுப்​பப்​பட்​டுள்​ளது. சென்​னை​யில் அன்​புமணி​யால் நடத்​தப்​பட்ட பொதுக்​குழுக்…

வேலூர்/சென்னை: அணைக்​கட்டு தொகு​தி​யில் பிரச்​சா​ரம் மேற்​கொள்ள வந்த அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி கூட்டத்தில் நோயாளி இல்​லாத ஆம்​புலன்​ஸ் கடந்து செல்ல முயன்​ற​தால் பரபரப்பு ஏற்​பட்​டது. ‘அடுத்த கூட்​டத்​தில்…