Browsing: மாநிலம்

சென்னை: நடிகை வனிதா விஜயகுமார் நடிப்பில் ‘மிஸஸ் அண்ட் மிஸ்டர்’ திரைப்படத்தில் இசையமைப்பாளர் இளையராஜா பெயரை நீக்கிவிட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார். நடிகை வனிதா…

கூட்டணிக்கான எடப்பாடி பழனிசாமியின் அழைப்பை சட்டென மறுத்திருக்கிறது விஜய், சீமான் தரப்பு. திமுகவுக்கு எதிராக பலம் வாய்ந்த கூட்டணியை அமைக்க முயலும் அதிமுகவின் முயற்சிக்கு முதற்கட்ட பின்னடைவாக…

சென்னை: தனிநபர் வருமான குறியீட்டில் கடந்த அதிமுக ஆட்சியின் வளர்ச்சியைக் காட்டிலும் இருமடங்கு மிஞ்சினோம். அடுத்து வரவுள்ள திராவிட மாடல் 2.0-இல் முதல் மாநிலமாக உயருவோம் என…

காஞ்சிபுரம்: பெண்​களின் பாது​காப்​பில் மாநில அரசு கவனம் செலுத்த வேண்​டும் என்று பாஜக முன்​னாள் மாநிலத் தலை​வர் அண்​ணா​மலை தெரி​வித்​தார். பாஜக முன்​னாள் மாநிலத் தலை​வர் அண்​ணா​மலை…

சென்னை: நல்ல, திறமை​யான நீதி நிர்​வாகத்​துக்​காக​வும் நீதிப​தி​கள் அடிக்​கடி இடமாற்​றம் செய்​யப்​படு​வது உண்டு என சென்னையி​லிருந்து ஆந்​திரா உயர் நீதி​மன்​றத்​துக்கு இடமாறு​தலாகி செல்​லும் நீதிபதி பட்டு தேவானந்த்…

சென்னை: போக்​கு​வரத்து ஓய்​வூ​தி​யர்​களுக்​கான தேர்​தல் வாக்​குறு​தியை நிறைவேற்​றாத திமுக அரசை கண்​டித்​து, தமிழகம் முழுவதும் நேற்று தர்ணா நடை​பெற்​றது. திமுக தேர்​தல் வாக்​குறு​திப்​படி 2013-ம் ஆண்டு ஏப்​.1-ம்…

சென்னை: சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஏடிஜிபி ஜெயராம், நாளை (ஜூலை 24) விசாரணைக்கு ஆஜராக சம்மன் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

சென்னை: பள்​ளி​களில் கணிதம், அறி​வியல் ஆசிரியர்​கள் உடற்​கல்வி பாட​வேளையை கடன் வாங்​காதீர்​கள் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டா​லின் வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார். பள்​ளிக் கல்​வித் துறை சார்​பில்…

சென்னை: நுங்​கம்​பாக்​கம் பகு​தி​யில் மெட்ரோ ரயில் பணி​யில் ஈடு​பட்​டிருந்த ராட்சத கிரேனில் திடீரென பழுது ஏற்​பட்​டது. இதனால், உத்​தமர் காந்தி சாலை​யில் கடும் போக்​கு​வரத்து நெரிசல் ஏற்​பட்​டு,…

சென்னை: வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவை வீழ்த்த அதிமுக கூட்டணிக்கு வருமாறு அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி விடுத்த அழைப்பை தவெக தலைவர் விஜய்யும், நாம் தமிழர்…