Author: admin

ஒரு நோய் நம்மில் ஒருவரை பாதிக்கும் வரை அது எவ்வளவு பொதுவானது என்பது பற்றி நாம் அடிக்கடி அறிந்திருக்க மாட்டோம். இதே வழக்கு பெருங்குடல் புற்றுநோயுடன் உள்ளது. ஆம் உண்மையில்! நாம் நினைப்பதை விட இது மிகவும் பொதுவானது. இது உலகளவில் முன்னணி புற்றுநோய்களில் ஒன்றாக உள்ளது, குறிப்பாக மேற்கத்திய வாழ்க்கை முறை மற்றும் உணவு கொண்ட நாடுகளில். உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, பெருங்குடல் புற்றுநோய் உலகளவில் மூன்றாவது பொதுவான புற்றுநோயாகும், இது அனைத்து புற்றுநோய் நிகழ்வுகளிலும் சுமார் 10% ஆகும், மேலும் இது உலகளவில் புற்றுநோய் தொடர்பான இறப்புகளுக்கு இரண்டாவது முக்கிய காரணமாகும், மேலும் ஆண்களில் இரண்டாவது அடிக்கடி புற்றுநோயும், பெண்களில் மூன்றாவது மிகவும் பொதுவானது.யுனைடெட் ஸ்டேட்ஸில் மட்டும், பெரும்பாலும் சி.ஆர்.சி என்று அழைக்கப்படும் பெருங்குடல் புற்றுநோய், தோல் புற்றுநோய்களைத் தவிர்த்து, ஆண்களுக்கும் பெண்களுக்கும் மிகவும் கண்டறியப்பட்ட மூன்றாவது புற்றுநோயாகும். பெருங்குடல் மற்றும் மலக்குடலை பாதிக்கும் பெருங்குடல் புற்றுநோயின்…

Read More

புதுடெல்லி: தெற்கு டெல்லி, மைதான் கார்கி பகுதியை சேர்ந்தவர் பிரேம் சிங். இவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக கிடைத்த தகவலின் பேரில் வீட்டை போலீஸார் நேற்று முன்தினம் சோதனையிட்டனர். இதில் நடுத்தர வயதுடைய பிரேம் சிங், அவரது மனைவி ரஜினி, 24 வயது மகன் ஹர்திக் ஆகிய மூவரும் கழுத்து அறுத்து கொல்லப்பட்டு கிடப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் சடலங்களை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் தம்பதியின் இளைய மகன் சித்தார்தை (22) காணவில்லை. இவரே மூவரையும் கொன்றிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து டெல்லி காவல் துறை (தெற்கு) துணை ஆணையர் அங்கிட் சவுகான் கூறுகையில், “விசாரணையில் சித்தார்த் மனநல சிகிச்சையில் இருப்பதாக தெரியவந்துள்ளது. அவர் ஒருவரிடம், தனது குடும்பத்தை கொலை செய்துவிட்டதாகவும், இனி இங்கு வாழ மாட்டேன் என்றும் கூறியுள்ளார். சித்தார்த்தை நாங்கள் தேடி வருகிறோம்” என்றார்.

Read More

செயின்ட் லூயிஸ்: அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் சின்க்ஃபீல்டு கோப்பை செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் 3-வது சுற்றில் உலக சாம்பியனான இந்தியாவின் டி.குகேஷ், பிரேசிலின் சாமுவேல் சேவியனுடன் மோதினார். இதில் கருப்பு காய்களுடன் விளையாடிய குகேஷ் 44-வது நகர்த்தலின் போது ஆட்டத்தை டிராவில் முடித்தார். இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர்.பிரக்ஞானந்தா, உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் அப்துசத்தோரோவை எதிர்த்து விளையாடினார். இந்த ஆட்டம் 46-வது நகர்த்தலின் போது டிரா ஆனது. அமெரிக்காவின் பேபியானோ கருனா, 46-வது நகர்த்தலின் போது பிரான்ஸின் அலிரேசா ஃபிரோஸ்ஜாவை தோற்கடித்தார். அமெரிக்காவின் லெவோன் அரோனியன், பிரான்ஸின் மாக்சிம் வச்சியர் லாக்ரேவ் மோதிய ஆட்டம் 73-வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது. அமெரிக்காவின் வெஸ்லி சோ, போலந்தின் டுடா ஜான் கிரிஸ்டோஃப் மோதிய ஆட்டம் 32-வது நகர்த்தலின் போது டிரா ஆனது. 3 சுற்றுகளின் முடிவில் பேபியானோ கருனா, லெவோன் அரோனியன், பிரக்ஞானந்தா ஆகியோர் தலா 2 புள்ளிகளுடன்…

Read More

வாஷிங்டன்: அமெரிக்​கா​வின் அலாஸ்கா மாகாணம், ரஷ்ய எல்​லை​யில் இருந்து 80 கி.மீ. தொலை​வில் உள்​ளது. ஒரு காலத்​தில் இந்த மாகாணம் ரஷ்​யா​வின் ஒருங்​கிணைந்த பகு​தி​யாக இருந்​தது. கடந்த 1867-ம் ஆண்​டில் ரஷ்​யா​வில் ஜார் மன்​னர் ஆட்சி நடை​பெற்​ற​போது அலாஸ்கா பகுதி அமெரிக்​கா​வுக்கு ரூ.45 கோடிக்கு விற்​பனை செய்​யப்​பட்​டது. இன்​றள​வும் அலாஸ்கா முழு​வதும் ரஷ்ய கலாச்​சா​ரம் நிறைந்​திருக்​கிறது. கடந்த 15-ம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்​பும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் அலாஸ்கா மாகாணம், ஆங்​கரேஜ் ராணுவ தளத்​தில் சந்​தித்​துப் பேசினர். அப்​போது ரஷ்ய அதிபர் புதின், அமெரிக்​கா​வின் அலாஸ்​காவை சேர்ந்த மார்க் வாரனுக்கு ரூ.19 லட்​சம் மதிப்​புள்ள யூரல் பைக்கை பரி​சாக வழங்​கி​னார். இதுகுறித்து மார்க் வாரன் கூறிய​தாவது: அமெரிக்​கா​வின் அலாஸ்கா மாகாண தீயணைப்பு படை​யில் பணி​யாற்றி ஓய்வு பெற்​றேன். ரஷ்ய தயாரிப்​பான யூரல் பைக்​கின் தீவிர ரசிக​னான நான், பழைய யூரல் பைக்கை வாங்கி ஓட்டி வந்​தேன். அதிபர்…

Read More

மதுரை: தமிழகத்​தில் தேசிய, மாநில நெடுஞ்​சாலைகளில் தனி​யார் விளம்​பரங்​களு​டன் அமைக்​கப்​பட்​டுள்ள இரும்​புத் தடுப்​பு​களை (பேரி​கேட்) அகற்​றக் கோரிய வழக்​கில், மத்​திய, மாநில நெடுஞ்​சாலைத் துறை​கள் பதில் அளிக்​கு​மாறு உயர் நீதி​மன்​றம் உத்தர​விட்​டது. கன்​னி​யாகுமரி மாவட்​டம் அகஸ்​தீஸ்​வரத்​தைச் சேர்ந்த அழகேசன், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது:தமிழகத்​தில் கடந்த 10 ஆண்​டு​களில் வாக​னங்​களின் எண்​ணிக்கை பல மடங்கு பெருகி உள்​ளது. இதனால் ஏற்​படும் போக்​கு​வரத்து நெரிசலை சரிசெய்ய எந்த நடவடிக்​கை​யும் எடுக்​கப்​ப​டா​மல் உள்​ளது. இரும்​புத் தடுப்​பு​கள்…. சாலைகளில் வாக​னங்​களின் வேகத்தை முறைப்​படுத்த உரிய இடங்​களில் இரும்​புத் தடுப்​பு​கள் வைக்​கப்​படு​வது வழக்​கம். இது அவசரக் காலங்​களில் போக்​கு​வரத்து மாற்​றத்​துக்​காக வைக்​கப்​படு​கிறது. அவ்​வாறு வைக்​கப்​படும் தடுப்​பு​களில் எந்த தனி​யார் விளம்​பரங்​களும் இடம்​பெறக் கூடாது. ஆனால் தமிழகத்​தில் சாலைகளில் வைக்​கப்​பட்​டுள்ள தடுப்​பு​களில் தனி​யார் விளம்​பரங்​கள் நிரம்​பி​யுள்​ளன. 2 வாரங்களுக்கு தள்ளிவைப்பு: இதனால் மாநில, தேசிய நெடுஞ்​சாலைகள் மற்​றும் பொது இடங்​களில் தனி​யார் விளம்​பரங்​களு​டன்…

Read More

புதுடெல்லி: சிவில் விமானப் போக்​கு​வரத்து இணை​யமைச்​சர் முரளிதர் மோஹோல் மக்​களவை​யில் எழுத்​துப்​பூர்​வ​மாக அளித்த பதில்: கடந்த மார்ச் மாதத்​துடன் முடிவடைந்த 2024-25-ம் நிதி​யாண்​டில் ஏர் இந்​தியா மற்​றும் ஏர் இந்​தியா எக்​ஸ்​பிரஸ் ஆகியவை இணைந்து வரிக்கு முன் ரூ.9,568.4 கோடி இழப்பை கண்​டுள்​ளன. ஆகாசா ஏர் மற்​றும் ஸ்பைஸ்​ஜெட் ஆகியவை வரிக்கு முன், முறையே ரூ.1,983.4 கோடி மற்​றும் ரூ.58.1 கோடி இழப்பை சந்​தித்​துள்​ளன. அதேசம​யம், இண்​டிகோ நிறு​வனம் வரிக்கு முந்​தைய லாப​மாக ரூ.7,587.5 கோடியை ஈட்​டி​யுள்​ளது. டாடா குழு​மத்​துக்கு சொந்​த​மான ஏர் இந்​தியா வரிக்கு முன் ரூ.3,890.2 கோடி இழப்பை சந்​தித்​தது. நீண்ட கால​மாக லாபத்​தில் இயங்கி வந்த அதன் அங்​க​மான ஏர் இந்​தியா எக்​ஸ்​பிரஸ் நிறு​வன​மும் கடந்த நிதி​யாண்​டில் ரூ.5,678.2 கோடி இழப்பை பதிவு செய்​துள்​ளது. ஏர் இந்​தி​யா​வின் கடன் ரூ.26,879.6 கோடி​யாக​வும், இண்​டிகோ​வின் கடன் ரூ.67,088.4 கோடி​யாக​வும் இருந்​தது. ஏர் இந்​தியா எக்​ஸ்​பிரஸ், ஆகாசா ஏர் மற்​றும்…

Read More

கொழுப்பு கல்லீரல் நோய், ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் (NAFLD) அல்லது சமீபத்தில் வளர்சிதை மாற்ற செயலிழப்பு-தொடர்புடைய ஸ்டீடோடிக் கல்லீரல் நோய் (MASLD) என மருத்துவ ரீதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது, இது ஒரு பரவலான மற்றும் பெரும்பாலும் கண்டறியப்படாத நிலை. இது ஆரம்பத்தில் சில அல்லது அறிகுறிகளுடன் இருக்கலாம் என்றாலும், முதல் உடல் அறிகுறிகள் பெரும்பாலும் வயிற்றில் அல்லது வயிற்றுப் பகுதியில் நுட்பமாக தோன்றும் என்று வளர்ந்து வரும் சான்றுகள் தெரிவிக்கின்றன.கொழுப்பு கல்லீரல் அறிகுறிகள் செரிமான அச om கரியம் மற்றும் வயிற்று ஆரோக்கியத்தில் ஏற்படும் மாற்றங்களுடன் எவ்வாறு நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளன என்பதை ஆராய்ச்சியாளர்கள் இப்போது கண்டுபிடித்து வருகின்றனர். வேர்ல்ட் ஜர்னல் ஆஃப் ஹெபடாலஜி வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், NAFLD நோயாளிகள் எந்த அசாதாரண இரத்த பரிசோதனைகள் அல்லது இமேஜிங் முடிவுகள் தோன்றுவதற்கு முன்பே, வீக்கம், குமட்டல் மற்றும் வலது மேல் நாற்புற அச om கரியம் போன்ற வயிற்று அறிகுறிகளை…

Read More

புதுடெல்லி: கண்டம் விட்டு கண்​டம் பாயும் அக்னி -5 ஏவு​கணை, ஒடி​சா​வில் உள்ள சண்​டிபூர் பரிசோதனை மையத்​தில் இருந்து நேற்று முன்​தினம் வெற்​றிகர​மாக பரிசோதனை செய்​யப்​பட்​டது. நாட்​டின் பாது​காப்​புக்​காக பல வகை ஏவு​கணை​களை ராணுவ ஆராய்ச்சி மேம்​பாட்டு மையம்​(டிஆர்​டிஓ) உரு​வாக்கி வரு​கிறது. அவற்​றில் மிக​வும் சக்தி வாய்ந்​தது அக்​னி-5 ஏவு​கணை. அணு ஆயுதங்​களு​டன் 5,000 கி.மீ தூரம் சென்று இலக்கை தாக்​கும் திறன் படைத்​தது. இந்த ஏவு​கணை ஒடி​சா​வின் சண்​டிப்​பூரில் உள்ள பரிசோதனை மையத்​தில் நேற்று முன்​தினம் பரிசோ​திக்​கப்​பட்​டது. அப்​போது ஏவு​கணை​யின் அனைத்து தொழில்​நுட்ப செயல்​பாடு​களும் சரி​பார்க்​கப்​பட்​டன. இந்த சோதனை வெற்​றிகர​மாக நடை​பெற்​ற​தாக பாது​காப்​புத்​துறை அமைச்​சகம் தெரி​வித்​தது. அடுத்​த​தாக 7,500 கி.மீ தூர​முள்ள இலக்கை தாக்​கும் வகையில் அக்னி ஏவு​கணையை மேம்​படுத்​தும் முயற்​சி​யில் டிஆர்​டிஓ இறங்​கி​யுள்​ளது. பாகிஸ்​தான் பதற்​றம்: அக்​னி-5 ஏவு​கணையை இந்​தியா மீண்​டும் வெற்​றிகர​மாக சோதித்​தது பாகிஸ்​தானில் பதற்​றத்தை ஏற்படுத்​தி​ உள்​ள​து. அங்​குள்ள எஸ்​விஐ (போர் உத்தி தொலைநோக்கு மையம்)…

Read More

குன்னூர்: முன்னாள் வீரர்களின் குறைகளைக் கேட்டறிவதற்காக ராணுவத்தினர் இருசக்கர வாகனப் பேரணி நடத்தினர். 1776-ம் ஆண்டு தொடங்கப்பட்ட மெட்ராஸ்-2 யூனிட் பிரிவின் 250-வது ஆண்டு விழாவையொட்டி, கேரளா மற்றும் தமிழகத்தில் உள்ள 26 மாவட்டங்களில் வசிக்கும் 2,500 முன்னாள் வீரர்களை சந்தித்து, அவர்களது குறைகளை ராணுவ வீரர்கள் கேட்டு வருகின்றனர். அந்த வகையில், நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி மையத்துக்கு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து மெட்ராஸ்-2 யூனிட்டை சேர்ந்த ராணுவ வீரர்கள் இருசக்கர வாகனத்தில் பேரணியாக வந்தனர். மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் கமாண்டர் பிரிகேடியர் கிருஷ்ணேந்து தாஸ் வரவேற்றார். அனைத்து முன்னாள் ராணுவவீரர்கள், போரில் கணவரை இழந்த பெண்கள், ஒட்டுமொத்த ஆயுதப் படை வீரர்களுடன் ராணுவத்தினர் கலந்துரையாடினர். கடந்த 18-ம் தேதி தொடங்கிய இந்த பேரணி செப்டம்பர் 3-ம் தேதி திருவனந்தபுரத்தில் நிறைவடைய உள்ளது.

Read More

Last Updated : 22 Aug, 2025 07:20 AM Published : 22 Aug 2025 07:20 AM Last Updated : 22 Aug 2025 07:20 AM புதுடெல்லி: ரிசர்வ் வங்​கி​யின் மதிப்​பீட்​டை​யும் தாண்​டி, முதல் காலாண்​டில் இந்​திய பொருளா​தா​ரம் 6.8 முதல் 7 சதவீத வளர்ச்​சியை அடை​யும் வாய்ப்​புள்​ள​தாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்​தியா வெளி​யிட்ட அறிக்​கை​யில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. இந்​திய பொருளா​தார வளர்ச்சி குறித்து எஸ்​பிஐ வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: 2026-ம் நிதி​யாண்​டின் முதல் காலாண்​டில் நாட்​டின் ஒட்டு மொத்த பொருளா​தார வளர்ச்சி 6.5 சதவீத​மாக இருக்​கும் என இந்​திய ரிசர்வ் வங்கி மதிப்​பிட்​டது. ஆனால் இந்த காலாண்​டில் நாட்​டின் பொருளா​தார வளர்ச்​சியை ஆய்வு செய்​த​போது, அது 6.9 சதவீதம் என காட்​டு​கிறது. அதனால் 2026-ம் நிதி​யாண்​டின் முதல் காலாண்​டில் நாட்​டின் பொருளா​தார வளர்ச்சி தோராய​மாக 6.8 முதல் 7 சதவீத​மாக இருக்​கும் என ஆரம்​பகட்ட…

Read More