Author: admin

நமது அன்றாட வாழ்க்கையில் பழங்கள் ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளன. உலகில் பலவிதமான பழங்கள் உள்ளன, அவை சுவையில் தனித்துவமானவை, மேலும் அவை மிகவும் நன்மை பயக்கும். இந்த பழங்களில், ஆப்பிள்கள் மிகவும் விரும்பப்படும் பழங்களில் ஒன்றாகும், அவை நிறைய நன்மைகளைக் கொண்டுள்ளன, மேலும் அவை நல்ல சுவை கொண்டவை. இது தவிர, பலவிதமான ஆப்பிள்கள் வெவ்வேறு பெயர்களுடன் கிடைக்கின்றன. ட்ரீஹக்கரின் அறிக்கையின்படி, புஜி முதல் ஹனிக்ரிஸ்ப் வரை, ஆப்பிள்கள் பல சுவைகளில் வருகின்றன, மேலும் அவை ஒவ்வொன்றும் வித்தியாசமான கதையையும் கொண்டுள்ளன. இந்த கட்டுரையில், வெவ்வேறு கதைகளை எடுத்துச் செல்லும் ஆப்பிள் வகைகளின் மிகவும் பிரபலமான சில வகைகளின் தோற்றத்தை ஆராய்வோம்.பல்வேறு ஆப்பிள்கள் அவற்றின் பெயர்களை எவ்வாறு பெற்றன என்பதை ஆராய்வதுரெட் சுவையானதுசிவப்பு சுவையான ஆப்பிள் அதன் ஆழமான சிவப்பு நிறம் மற்றும் இனிப்பு சுவை காரணமாக அதன் பெயரைப் பெற்றது, இது முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டபோது அதைப் பற்றிய முதல்…

Read More

அடையாளம் தெரியாத பறக்கும் பொருள்கள் (யுஎஃப்ஒக்கள்) தொடர்ந்து பொது கற்பனையையும், சதி கோட்பாடுகள், வைரஸ் வீடியோக்கள் மற்றும் வேற்று கிரக பார்வையாளர்களிடையே வளர்ந்து வரும் நம்பிக்கையையும் தூண்டுகின்றன. தொலைதூர பாலைவனங்களில் காட்சிகள் முதல் கசிந்த இராணுவ காட்சிகள் வரை, இந்த நிகழ்வுகளை புத்திசாலித்தனமான வாழ்க்கை ஏற்கனவே நம்மிடையே உள்ளது என்பதற்கான சான்றாக பலர் பார்க்கிறார்கள். ஆனால் எல்லோரும் ஒப்புக் கொள்ளவில்லை. ஜோசப் குடன்ஸ்நாசாவின் இன்ஸ்பெக்டர் ஜெனரலின் அலுவலகத்துடன் முன்னாள் மூத்த சிறப்பு முகவரும் இப்போது ஒரு குற்றவியல் பாதுகாப்பு வழக்கறிஞரும் மிகவும் மாறுபட்ட கருத்தை கொண்டுள்ளனர். யுஎஃப்ஒக்களுடனான ஆவேசம் மக்களை பூமிக்குரிய மற்றும் மிகவும் தீவிரமான ஒன்றிலிருந்து திசைதிருப்பக்கூடும் என்று அவர் நம்புகிறார். தனது அனுபவத்தின் அடிப்படையில் உண்மையான மர்மம் வானத்தில் அல்ல, வேண்டுமென்றே இருக்கலாம் என்று கூறுகிறார் அரசாங்க ரகசியம். நட்சத்திரங்களுக்கிடையில் பரந்த தூரங்களைக் கருத்தில் கொண்டு அன்னிய வருகைகள் விஞ்ஞான ரீதியாக சாத்தியமில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார். முன்னாள்…

Read More

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் 2 மாதங்களுக்கு பிறகு சுற்றுலா தலங்கள் நாளை முதல் திறக்கப்படும் என துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இதையடுத்து, மாநிலம் முழுவதும் உள்ள சுற்றுலா தலங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்காலிகமாக மூடப்பட்டன. இதனால், காஷ்மீருக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டிருந்தவர்கள் தங்கள் பயணத்தை ரத்து செய்தனர். இதனால் அம்மநில சுற்றுலாத் துறை கடுமையாக பாதிக்கப்பட்டது. வைஷ்ணவ தேவி கோயிலுக்கான ஆன்மிக யாத்திரையும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, சுற்றுலாத் துறைக்கு புத்துயிர் அளிக்கவும் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தவும் ஜம்மு காஷ்மீர் அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, முதல்வர் உமர் அப்துல்லா கடந்த மாதம் அமைச்சரவை கூட்டத்தை பஹல்காம் பகுதியில் நடத்தினார். அத்துடன் சுற்றுலா தலங்களை பார்வையிட்டார். சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க வேண்டும் என…

Read More

எப்​போதும் போல டிஎன்​பிஎஸ்சி தேர்வு மிக நேர்த்​தி​யாக நடந்து முடிந்​துள்​ளது. தேர்​வு​களைத் திறம்பட நடத்​து​வ​தில் தமிழ்​நாடு அரசுப் பணி​யாளர் தேர்​வாணை​யத்​தின் நிபுணத்​து​வம் மீண்​டும் ஐயமற நிரூபிக்​கப்​பட்டு இருக்​கிறது. ஆணை​யத்​துக்கு நெஞ்​சார்ந்த வாழ்த்​துகள். 200 கேள்வி​கள் 300 மதிப்​பெண்​கள். கால அவகாசம் 3 மணி நேரம். எளி​தாக்​கப்​பட்ட விடைத்​தாள். எல்​லாம் சரி​தான்; ஆனால், டிஎன்​பிஎஸ்சியின் கடந்த சில தேர்​வு​களில் நாம் கண்ட சுவாரஸ்​ய​மான புத்​தி​சாலித்​தனம், மன்​னிக்​க​வும், இந்த முறை தென்​படவே இல்​லை. இது​கூடப் பரவா​யில்​லை; ஏராள​மான முரண்​கள், பிழைகள் – கேள்​வித்​தாள் முழுதும் நிரவிக் கிடக்​கின்​றன. ஒரு​வகை​யில் இது நமக்கு மிகப்​பெரிய ஏமாற்​றம், அதிர்ச்​சி. மிகுந்த அனுபவம் மிக்க தேர்​வாணை​யம் எப்​படி கவனிக்​காமல் விட்​டது…? இது குறித்து விரி​வாகப் பார்ப்​போம். அதற்கு முன்​னர் – ‘கேள்​வித்​தாள், எப்​படி’..? அநேக​மாக எல்​லாப் பகு​தி​களி​லும் ‘நேரடி வினாக்​கள்’ மட்​டுமே இருந்​தன. அதனால், முறை​யாகத் தேர்​வுக்​குத் தயா​ராகிச் சென்​றவர்​கள், மிக நிச்​சய​மாகத் தேர்ச்சி பெறு​வார்​கள். நம்​பிக்​கை​யுடன் இருக்​கலாம்.…

Read More

சென்னை: அகில இந்​திய கால்​பந்து சம்​மேளனத்​தின் (ஏஐஎப்​எப்) ஆதர​வுடன் மாநில அளவி​லான ஜூனியர் ஆடவர், மகளிர் கால்​பந்​துப் போட்​டிகள் வரும் ஜூன் 20-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை நடை​பெறவுள்​ளன. இதுதொடர்​பாக தமிழ்​நாடு கால்​பந்து சங்​கம் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் கூறி​யுள்​ள​தாவது: தேசிய அளவி​லான ஜூனியர் ஆடவர், மகளிர் கால்​பந்​துப் போட்டி ஜூலை 10-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடை​பெற உள்​ளன. இந்​தப் போட்​டிக்கு செல்​லும் தமிழக அணி​யைத் தேர்வு செய்​வதற்​காக தற்​போது மாநில ஜூனியர் ஆடவர், மகளிர் கால்​பந்து போட்​டிகளை தமிழக கால்​பந்து சங்​கம் நடத்​த உள்​ளது. இதற்​காக ஆடவர் ஜூனியர் போட்​டிகள் ஜூன் 26 முதல் 29-ம் தேதி வரை சாத்​தூர் எஸ்​.எச்​.என். எட்​வர்ட் பள்ளி ஏ மைதானத்​தி​லும், சாத்​தூர் எஸ்​ஆர்​என்​எம் கல்​லூரி பி மைதானத்​தி​லும் நடை​பெறும். இதே​போல் ஜூனியர் மகளிர் கால்​பந்​துப் போட்​டிகள் திண்​டுக்​கல் எஸ்​டிஏடி ஏ மைதானத்​தி​லும், திண்​டுக்​கல் செயின்ட் ஜோசப் பாலிடெக்​னிக்…

Read More

அருண் பாண்டியன் – கீர்த்தி பாண்டியன் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் ‘அஃகேனம்’. இதில், பிரவீன் ராஜா, ஆதித்யா ஷிவ்பிங்க், ரமேஷ் திலக், ஜி.எம்.சுந்தர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விக்னேஷ் கோவிந்தராஜன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு பரத் வீரராகவன் இசையமைத்துள்ளார். ஏ அண்ட் பி குரூப்ஸ் சார்பில் அருண்பாண்டியன் தயாரித்துள்ளார். ஜூலை 4-ம் தேதி வெளியாகும் இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. படம் பற்றி இயக்குநர் உதய் கே. கூறும்போது, “ஃ என்பது ஆயுத எழுத்தின் வார்த்தை வடிவம். அஃகேனம் என்றால் மூன்று புள்ளி. இதைத் தவிர்த்து இதற்கு வேறு எந்த அர்த்தமும் கிடையாது. அந்த மூன்று புள்ளி என்பது இப்படத்தில் இடம்பெறும் மூன்று கதாபாத்திரத்தை பிரதிபலிக்கிறது. அந்த மூன்று முக்கியமான கதாபாத்திரங்களுக்கு இடையே நடைபெறும் கதை என்பதால் இந்த டைட்டில் பொருத்தமாக இருக்கும் என நினைத்தோம். இதையே தயாரிப்பாளரிடமும் ஆலோசனையாக சொன்னோம். அவரும் அனுமதி அளித்தார்.…

Read More

சென்னை: மணப்பாக்கத்தில் மெட்ரோ ரயில் இணைப்பு பாலப் பணிக்காக அமைக்கப்பட்டிருந்த கர்டர்கள் சரிந்து விழுந்த சம்பவத்தை அடுத்து, மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகள் குழுவின் விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது. இதுவரை 7 பேரிடம் விசாரணை நடைபெற்றுள்ளது. மொத்தம் 10 முதல் 13 பேரிடம் விசாரணை நடத்தப்படுகிறது. அதன்பிறகு, நாளை (ஜூன் 17) விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் நடைபெறுகிறது. இவற்றில் மாதவரம்- சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடம் ஒன்றாகும். இந்த வழித்தடத்தில் பெரும்பாலான இடங்களில் உயர்மட்டப்பாதை பணிகள் நடைபெறுகின்றன. குறிப்பாக, சென்னை வர்த்தக மையம் முதல் போரூர் வரை உயர்மட்டப்பாதை பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. இதைபோல, இந்த உயர்மட்டப்பாதையின் கீழ், 30 அடி உயரத்தில் வாகனங்கள் செல்லும் வகையில், போரூர் – நந்தம்பாக்கம் வரை இணைப்பு பாலம் அமைக்கும் பணிகளும் சேர்ந்து நடைபெற்று வருகின்றன.…

Read More

படம்: எஸ்டீ லாடர் நிறுவனங்களின் நிறுவனர்களான லியோனார்ட் ஏ. லாடர் ஞாயிற்றுக்கிழமை காலமானார். ஒரு தொழிலதிபர் மட்டுமல்ல, லியோனார்ட் கலை, பரோபகாரம் மற்றும் மருத்துவ நிறுவனங்களுக்கு அவர் செய்த பங்களிப்பு, மற்றும் மார்பக புற்றுநோய் மற்றும் அல்சைமர் ஆராய்ச்சி ஆகியவற்றால் அறியப்பட்டார்.இந்த மரணத்தை எஸ்டீ லாடர் நிறுவனங்கள் அறிவித்தன. அவருக்கு வயது 92.”அவரது வாழ்நாள் முழுவதும், என் தந்தை அழகுத் துறையை உருவாக்குவதற்கும் மாற்றுவதற்கும் அயராது உழைத்தார், இன்று தொழில்துறைக்கு அடித்தளமாக இருக்கும் பல புதுமைகள், போக்குகள் மற்றும் சிறந்த நடைமுறைகளுக்கு முன்னோடியாக இருந்தார்” என்று எஸ்டீ லாடர் நிறுவனங்களின் இயக்குநர்கள் குழுவின் மகனும் தலைவருமான வில்லியம் பி. லாடர் கூறினார். “அவர் எனக்குத் தெரிந்த மிகவும் தொண்டு மனிதர், கலையும் கல்வியும் அனைவருக்கும் சொந்தமானது என்று நம்பி, அல்சைமர் மற்றும் மார்பக புற்றுநோய் போன்ற நோய்களுக்கு எதிரான போராட்டத்தை வென்றார். எல்லாவற்றிற்கும் மேலாக, என் தந்தை தான் சந்தித்த அனைவருடனும்…

Read More

அகமதாபாத்: அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு சேவை செய்வதற்காக வெவ்வேறு சித்தாந்தங்களைக் கொண்டவர்கள் ஒன்றாக இணைந்தனர். குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து கடந்த 12-ம் தேதி லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் அடுத்த சில நிமிடங்களில் அப்பகுதியில் இருந்த மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதியின் மீது விழுந்து எரிந்து சாம்பலானது. இதில் பயணித்த ஒருவர் தவிர 241 பேரும் தீயில் கருகி உயிரிழந்தனர். அத்துடன் அந்தப் பகுதியில் இருந்த சுமார் 30 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே, உயிரிழந்தவர்களின் உடல்களை டிஎன்ஏ பரிசோதனை மூலம் அடையாளம் காணும் பணி நடைபெறுகிறது. இதில் சிலரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. எனினும், அனைத்து டிஎன்ஏ மாதிரி முடிவுகளும் வெளியிடப்படவில்லை. சில சம்பிரதாயங்கள் காரணமாக அனைவரின் உடல்களையும் ஒப்படைக்க சில நாட்கள் ஆகும் என கூறப்படுகிறது. இதனால் உடல்களைப் பெறுவதற்காக உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில்…

Read More

ஹாமில்​டன்: நியூஸிலாந்து கிரிக்​கெட் அணி​யின் முன்​னாள் கேப்​டன் கேன் வில்​லி​யம்​ஸனின் கனவு அணி​யில் கிரிக்​கெட் ஜாம்​ப​வான் சச்​சின் டெண்​டுல்​கர் உட்பட 3 இந்​திய வீரர்​கள் இடம்​பிடித்​துள்​ளனர். நியூஸிலாந்து நட்​சத்​திர வீரரும், அந்த அணி​யின் முன்​னாள் கேப்​ட​னு​மான கேன் வில்​லி​யம்​ஸன், 21-ம் நூற்​றாண்​டில் டெஸ்ட் கிரிக்​கெட்​டில் சிறந்து விளங்​கிய மிகச் சிறந்த வீரர்​களை கொண்டு அணியை உரு​வாக்கி அறி​வித்​துள்​ளார். அந்த அணி​யில் சச்​சின் டெண்​டுல்​கர், எம்​.எஸ். தோனி, வீரேந்​திர சேவாக் ஆகிய 3 இந்​திய வீரர்​களை சேர்த்​துள்​ளார். ஆனால் அந்த அணி​யில் தனது பெயரைச் சேர்க்​க​வில்​லை. வில்​லி​யம்​ஸன் தேர்வு செய்த 21-ம் நூற்​றாண்​டின் சிறந்த டெஸ்ட் அணி விவரம்: மேத்யூ ஹேடன் (ஆஸ்​திரேலி​யா), வீரேந்​திர சேவாக்​(இந்​தி​யா), ரிக்கி பான்​டிங்​(ஆஸ்​திரேலி​யா), சச்​சின்​(இந்​தி​யா), ஸ்டீவ் ஸ்மித்​(ஆஸ்​திரேலி​யா), ஏபி டி வில்​லியர்​ஸ்​(தென் ஆப்​பிரிக்​கா), மகேந்​திரசிங் தோனி(இந்​தி​யா), டேல் ஸ்டெ​யின்​(தென் ஆப்​பிரிக்​கா), ஷோயப்​ அக்​தர்​(​பாகிஸ்​தான்​), ​ மெக்​ராத்​(ஆஸ்​திரேலி​யா), ​முரளிதரன்​ (இலங்​கை).

Read More