Author: admin

புதுடெல்லி: வடகிழக்கு மாநில​மான மணிப்​பூரில் மைத்தேயி மற்​றும் குகி ஆகிய இரு இனக் குழுக்​களுக்கு இடையே கடந்த 2023-ம் ஆண்டு மே 3-ம் தேதி தொடங்​கிய மோதல் பெரும் வன்​முறை​யாக வெடித்​தது. இதில், 250 பேர் உயி​ரிழந்​ததுடன் 60,000-க்​கும் மேற்பட்டோர் தங்​கள் இருப்​பிடங்​களை விட்டு வெளி​யேறும் சூழல் ஏற்​பட்​டது. கலவரத்தை கட்​டுப்​படுத்த முடி​யாத நிலை​யில் மணிப்​பூர் முதல்​வர் என்​.பிரேன் சிங் தனது பதவியை ராஜினமா செய்​வ​தாக அறிவித்​தார். இதையடுத்​து, கடந்த பிப்​ர​வரி 13 முதல் மணிப்​பூரில் குடியரசுத் தலை​வர் ஆட்சி அமல்​படுத்​தப்​பட்​டுள்​ளது. இந்த நிலை​யில், மேலும், 6 மாதங்​களுக்கு குடியரசுத் தலை​வர் ஆட்​சியை நீ்ட்​டிக்க வகை செய்​யும் தீர்​மானத்தை மாநிலங்களவையில் மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா அறி​முகப்​படுத்​தி​னார். மாநிலங்​களவை செய்​திக்​குறிப்​பில் இதுகுறித்து தெரிவிக்​கப்​பட்​டுள்​ள​தாவது: அரசி​யலமைப்​புச் சட்​டப் பிரிவு 356-ன் கீழ் மணிப்​பூர் மாநிலத்​தில் 2025, பிப்​ர​வரி 13-ல் பிரகடனம் செய்​யப்​பட்ட குடியரசுத் தலை​வர் ஆட்​சியை மேலும் 6 மாதங்​கள் தொடர்ந்து…

Read More

Last Updated : 26 Jul, 2025 07:35 AM Published : 26 Jul 2025 07:35 AM Last Updated : 26 Jul 2025 07:35 AM தெலுங்கு இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா அடுத்து இயக்கும் படம், ‘ஸ்பிரிட்’. இதில் இந்தி நடிகை தீபிகா படுகோன் முதலில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால், தினமும் எட்டு மணி நேரத்துக்கு மேல் படப்பிடிப்பில் பங்கேற்க வேண்டும் என்பதால் அதிலிருந்து வெளியேறினார். இந்த விவகாரம் இந்தி சினிமாவில் பரபரப்பாகப் பேசப்பட்டது. இதையடுத்து புதிதாகக் குழந்தை பெற்றுள்ள தாய்மார்களுக்கு சினிமாவில் வேலை நேரம் குறித்து விவாதம் எழுந்துள்ளது. நடிகை வித்யா பாலனிடம் இதுகுறித்து கேட்டபோது, “எனக்கு ஒரு நாளைக்கு 12 மணிநேரம் வேலை செய்வதிலோ அல்லது படப்பிடிப்புக்காக வேறு லொகேஷனுக்கு பயணம் செல்வதிலோ எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் புதிதாகக் குழந்தை பெற்றுள்ள தாய்மார்கள் அவ்வாறு செய்ய முடியாது. அவர்களுக்குக் குழந்தைகளைப்…

Read More

கும்பகோணம்: தமிழ்​நாடு பிராமணர்​கள் சங்க மாநிலத் துணைத் தலை​வர் கார்த்​தி​கேயன் ‘இந்து தமிழ் திசை’ செய்​தி​யாளரிடம் கூறிய​தாவது: திரு​வாரூருக்கு வந்த அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனிச்​சாமி​யிடம், பிராமணர்​களுக்கு இடஒதுக்​கீடு வழங்​கி, நல வாரி​யம் அமைக்க வேண்​டும். கும்​பகோணம் தொகு​தியை பிராமணருக்கு ஒதுக்க வேண்​டும் என்று வலி​யுறுத்​தி​யுள்​ளோம். அவர் வரும் தேர்​தலில் எங்​கள் கோரிக்​கையை நிறைவேற்​று​வார் என நம்​பு​கிறோம். அப்​படி அவர் அறி​வித்​தால், தமிழகத்​தில் உள்ள 45 லட்​சம் பிராமணர்களும் அவருக்கு ஆதரவு அளிப்​போம். அதே​நேரத்​தில், எங்​களது கோரிக்​கை​யை, திமுக தேர்​தல் அறிக்​கை​யில் அறி​வித்​தா​லும் மகிழ்ச்​சி​யுடன் ஏற்​றுக்​கொள்​வோம். ஆனால், திமுகவை ஆதரிப்​பது என்​பது, அப்​போதுள்ள மனநிலை​யைப் பொறுத்​த​தாகும். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார். 2 தொகுதிகளில் வாய்ப்பு: இந்து மக்​கள் கட்சி மாநில பொதுச் செய​லா​ளர் குரு​மூர்த்தி கூறும்​போது, “தமிழகத்​தில் அண்​மைக்​காலமாக பிராமணர்​களை இழி​வுபடுத்​தும் செயல்​கள் தொடர்ந்து நடை​பெற்று வரு​கின்​றன. பிராமணர்​களுக்கு உரிய அங்​கீ​காரம், பிர​தி​நி​தித்​து​வம் இல்​லாததே இதற்​குக் காரணம். எனவே, வரும் தேர்​தலில்…

Read More

திருப்பதி: ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் ஆன்​லைனில் ஸ்ரீநி​வாச திவ்ய அனுக்ரஹ ஹோமம் டிக்​கெட்​கள் வழங்​கப்​படும் என திரு​மலை திருப்​பதி தேவஸ்​தானம் அறி​வித்​துள்​ளது. திருப்​பதி அலிபிரி நடை​பாதை தொடக்​கத்​தில் கோசாலை அருகே பெரு​மாள் கோயில் உள்​ளது. இங்கு தின​மும் ஸ்ரீநி​வாச திவ்ய அனுக்ரஹ ஹோமம் நடை​பெறுகிறது. இதற்​காக 150 ஆன்​லைன் டிக்​கெட்​களும், நேரில் 50 டிக்​கெட்களும் பக்​தர்​களுக்கு வழங்​கப்​பட்டு வந்​தன. இந்​நிலை​யில் வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் ஆன்​லைனிலேயே தின​மும் 200 ஹோமம் டிக்​கெட்​டு​கள் வழங்​கப்​படும் என திருப்​பதி தேவஸ்​தானம் அறி​வித்​துள்​ளது. இந்த டிக்​கெட்​டின் விலை ரூ.1,000 ஆகும். இதில் தம்​பதி சமேத​ராக பக்​தர்​கள் கலந்து கொள்​ளலாம். ஹோமம் முடிந்த பின்​னர், இதில் பங்​கேற்ற தம்​பதி ரூ.300 டிக்​கெட்​கள் இரண்டை பெற்​று, திரு​மலைக்கு சென்று ஏழு​மலை​யானை தரிசிக்​கலாம் என தேவஸ்​தானம்​ அறி​வித்​து உள்​ளது.

Read More

பதுமி: ஃபிடே மகளிருக்கான உலகக் கோப்பை செஸ் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் கோனேரு ஹம்பி, திவ்யா தேஷ்முக் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றனர். ஜார்ஜியா நாட்டில் உள்ள பதுமி நகரில் ஃபிடே மகளிருக்கான உலகக் கோப்பை செஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதன் இறுதிப் போட்டியில் இன்று (26-ம் தேதி) இந்திய கிராண்ட் மாஸ்டரான கோனேரு ஹம்பி, சர்வதேச மாஸ்டரான இந்தியாவின் திவ்யா தேஷ்முக் ஆகியோர் பலப்பரீட்சை நடத்துகின்றனர். இதன் மூலம் சாம்பியன் பட்டத்தை இந்தியா வெல்வது உறுதியாகி உள்ளது. உலகக் கோப்பை தொடரின் வரலாற்றில் இரு இந்தியர்கள் இறுதிப் போட்டியில் நேருக்கு நேர் மோதுவது இதுவே முதன்முறையாகும். இறுதிப் போட்டிக்கு முன்னேறியதன் மூலம் கோனேரு ஹம்பியும், திவ்யா தேஷ்முக்கும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள கேண்டிடேட்ஸ் தொடருக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளனர். 8 பேர் கலந்து கொள்ளும் கேண்டிடேட்ஸ் தொடரில், உலக மகளிர் சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியனான சீனாவின்…

Read More

தர்ஷன், பாடினி குமார், லால், சுஜித் சங்கர், முனிஷ்காந்த், மன்சூரலிகான் என பலர் நடித்துள்ள படம் ‘சரண்டர்’. விகாஸ் படிஸா இசை அமைத்துள்ளார். அப்பீட் பிக்சர் சார்பாக விஆர்வி குமார் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு மெய்யேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். அறிவழகனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய கவுதமன் கணபதி இயக்கியுள்ளார். ஆக.1-ம் தேதி வெளியாக இருக்கும் இதன் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் கவுதமன் கணபதி பேசும்போது, “ இந்தப்படத்தை மிக நேர்மையாக எடுத்துள்ளோம். படத்தில் பாட்டு இல்லை. வேண்டும் என்றே வைக்கவில்லை என்று கூற முடியாது. தேவைப்படவில்லை. கதாநாயகனாக நடித்துள்ள தர்ஷனும் எனக்கு இது மாதிரி வேண்டும் என எதையுமே கேட்கவில்லை. இதில்பணியாற்றியுள்ள கேமராமேன், எடிட்டர், இசை என எல்லோருமே எனது குரு அறிவழகனிடமிருந்து வந்தவர்கள் தான். ஒரு டீமாக உழைத்துள்ளோம். படம் நேர்த்தியாக வந்துள்ளது’ என்றார். நடிகர் தர்ஷன் பேசும்போது, “ இயக்குநர் கவுதமன்…

Read More

காரைக்குடி: பழங்​குடி மக்​களை தாக்​கும் ‘சிக்​கிள் செல் அனீமி​யா’ என்ற அரிய நோய்க்கு குறைந்த செல​வில் மருந்து கண்​டு​பிடிக்கப்​பட்​டுள்​ள​தாக சிஎஸ்​ஐஆர் தலைமை இயக்​குநர் என்​.கலைச்​செல்வி கூறி​னார். மத்​திய அறி​வியல் மற்​றும் தொழிலக ஆய்வுக் குழு​மத்​தின் கீழ் (சிஎஸ்​ஐஆர்) காரைக்​குடி​யில் செயல்​பட்டு வரும் மத்​திய மின் வேதி​யியல் ஆராய்ச்சி நிறு​வனத்​தின் (செக்ரி) 78-வது ஆண்டு விழா நேற்று நடை​பெற்​றது. இதில் பங்​கேற்ற சிஎஸ்​ஐஆர் தலைமை இயக்​குநர் என்​.கலைச்​செல்​வி, பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: சத்​தீஸ்​கர், ஒடிசா, பிஹார், மகா​ராஷ்டிரா உள்​ளிட்ட மாநிலங்​களில் பழங்​குடி மக்​களை ‘சிக்​கிள் செல் அனீமி​யா’ என்ற அரிய​வகை நோய் தாக்கு​கிறது. இதற்​கான மருந்து கண்​டு​பிடிக்​கும் ஆராய்ச்​சி​யில் சிஎஸ்​ஐஆர் கடந்த 8 ஆண்​டு​களாக ஈடு​பட்​டது. தற்​போது இந்​நோயைக் கண்​டறிந்​து, 20 நிமிடங்​களில் முடிவை அறிவிக்​கக்​கூடிய ‘பிசிஆர்’ தொழில்​நுட்​பத்​தைக் கண்டறிந்துள்ளோம். ஒரு சொட்டு ரத்​தம் மூலம் நோயைக் கண்​டறிய முடி​யும். இந்த கரு​வியை உரு​வாக்​கக்​கூடிய ‘ஸ்​டார்ட் அப்’ நிறு​வனங்களும் ஏற்​பட்​டுத்​தப்​பட்​டுள்​ளன. ஓரிரு மாதங்​களில்…

Read More

லான்செட் பொது சுகாதாரத்தில் வெளியிடப்பட்ட ஒரு முக்கிய ஆய்வின்படி, புற்றுநோய், முதுமை, இதய நோய் மற்றும் மனச்சோர்வு உள்ளிட்ட முக்கிய சுகாதார நிலைமைகளின் அபாயத்தை வெகுவாகக் குறைக்க ஒரு நாளைக்கு 7,000 படிகள் நடப்பது போதுமானதாக இருக்கும். 10,000 படிகள் கோல்டன் எண் என்ற பிரபலமான நம்பிக்கைக்கு மாறாக, ஆராய்ச்சியாளர்கள் இன்னும் அடையக்கூடிய இலக்கு இன்னும் சக்திவாய்ந்த சுகாதார நன்மைகளை வழங்குகிறது என்று கண்டறிந்தனர். பலருக்கு, இந்த வெளிப்பாடு தீவிரமான உடற்பயிற்சிகளையோ அல்லது ஜிம் உறுப்பினர்களையோ தேவையில்லாமல் நீண்ட ஆயுளையும் நல்வாழ்வையும் மேம்படுத்த ஒரு ஊக்கமளிக்கும் மற்றும் யதார்த்தமான மாற்றாக இருக்கலாம்.ஏன் 7,000 படிகள் ஒரு விளையாட்டு மாற்றிஉடற்பயிற்சி கண்காணிப்பாளர்களால் பிரபலப்படுத்தப்பட்ட 10,000-படி இலக்கு 1960 களில் ஜப்பானிய சந்தைப்படுத்தல் பிரச்சாரத்திலிருந்து தோன்றியது. இருப்பினும், இது அறிவியல் ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டது அல்ல. சமீபத்திய உலகளாவிய பகுப்பாய்வு 160,000 க்கும் மேற்பட்ட பெரியவர்களிடமிருந்து தரவை மதிப்பாய்வு செய்தது மற்றும் தினமும் 7,000…

Read More

புதுடெல்லி: இங்​கிலாந்​தில் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்​ட பிரதமர் மோடியும். அந்த நாட்டு பிரதமர் கெய்ர் ஸ்டார்​மரும் நிருபர்களுக்கு கூட்​டாக பேட்​டியளித்​தனர். அப்​போது கெய்ர் ஸ்டார்​மர் ஆங்​கிலத்​தி​லும், பிரதமர் நரேந்​திர மோடி இந்​தி​யிலும் பேசினர். பிரதமர் மோடி​யின் இந்தி உரையை ஒரு மொழி பெயர்ப்​பாளர் ஆங்​கிலத்​தில் மொழிபெயர்த்​தார். இதே​போல பிரதமர் கெய்ர் ஸ்டார்​மரின் ஆங்​கில உரையை மற்​றொரு மொழிபெயர்ப்​பாளர் இந்​தி​யில் மொழிபெயர்த்து கூறி​னார். தடையற்ற வர்த்தக ஒப்​பந்​தம் குறித்து ஸ்டார்​மர் பேசும்​போது இரு​நாடு​களுக்​கும் பெரு​மள​வில் முதலீடு​கள் குவி​யும் என்று குறிப்​பிட்​டார். அவரது ஆங்​கில உரையை மொழிபெயர்ப்​பாளர் இந்​தி​யில் மொழிபெயர்த்​த​போது பதற்​றத்​தில் தடு​மாறி​னார். இதை கவனித்து குறுக்​கிட்ட பிரதமர் நரேந்​திர மோடி, “கவலைப்​ப​டாதீர்​கள், நீங்​கள் சில நேரங்​களில் ஆங்​கில வார்த்​தைகளை தாராள​மாக பயன்​படுத்​தலாம்’’ என்​றார். பிரதமர் மோடி​யின் கனி​வால் நெகிழ்ந்த மொழிபெயர்ப்​பாளர், நன்றி கூறி​னார். பிரதமர் நரேந்​திர மோடி​யின் இந்​தி, ஆங்​கில புலமை​யால் இறுக்​கம் மறைந்து கலகலப்​பான சூழல் உரு​வானது. இந்த சுவாரசிய உரை​யாடல் வீடியோ…

Read More

புதுடெல்லி: இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் வரும் செப்டம்பர் 4 முதல் 14 வரை உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டி நடைபெறுகிறது. இந்த தொடருக்கான 20 பேர் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நட்சத்திர வீராங்கனைகளான லோவ்லினா போர்கோஹெய்ன், நிகத் ஜரீன் ஆகியோர் அணிக்கு திரும்பி உள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்கவில்லை. ஆடவர் அணி: ஜதுமணி சிங் மாண்டெங்பாம் (50 கிலோ), பவன் பர்ட்வால் (55 கிலோ), சச்சின் சிவாச் ஜூனியர் (60 கிலோ), அபினாஷ் ஜம்வால் (65 கிலோ), ஹிதேஷ் குலியா (70 கிலோ), சுமித் குண்டு (75 கிலோ), லக் ஷ்யா சாஹர் (80 கிலோ), ஜுக்னூ அஹ்லாவத் (85 கிலோ), ஹர்ஷ் சவுத்ரி (90 கிலோ), நரேந்தர் பெர்வால் (90+ கிலோ). மகளிர் அணி: மீனாட்சி ஹூடா (48 கிலோ), நிகத் ஜரீன் (51 கிலோ), சாக் ஷி…

Read More