Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, June 30
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»சினிமா»‘தி பாரடைஸ்’ படப்பிடிப்பு தாமதம் – ரிலீஸ் தள்ளிவைப்பு?
    சினிமா

    ‘தி பாரடைஸ்’ படப்பிடிப்பு தாமதம் – ரிலீஸ் தள்ளிவைப்பு?

    adminBy adminJune 14, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘தி பாரடைஸ்’ படப்பிடிப்பு தாமதம் – ரிலீஸ் தள்ளிவைப்பு?
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    ‘தி பாரடைஸ்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்க தாமதமாவதால், படத்தின் வெளியீடும் தள்ளிப்போகும் என தெரிகிறது. ‘ஹிட் 3’ படத்துக்குப் பிறகு நானி நடிப்பில் உருவாகவுள்ள படம் ‘தி பாரடைஸ்’. இதனை ‘தசரா’ இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடிலா இயக்கவுள்ளார். சமீபத்தில் வெளியிடப்பட்ட இதன் அறிவிப்பு டீசர் மற்றும் அதற்கான அனிருத் இசை என அனைத்துமே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. உடனடியாக ஓடிடி மற்றும் தொலைக்காட்சி உரிமைகளும் விற்கப்பட்டுவிட்டன.

    ‘தி பாரடைஸ்’ படம் அறிவிக்கப்பட்ட போதே அடுத்த ஆண்டு மார்ச் 27-ம் தேதி வெளியீடு என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இப்போது அது கேள்விக்குறியாகி இருக்கிறது. ஏனென்றால், இதன் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது. இதற்காக உருவாக்கப்பட்டு வரும் அரங்குகளின் பணிகள் முழுமையாக முடியவடையாமல் இருக்கிறது. ஆகையால், இதன் படப்பிடிப்பு ஜூலையில் தான் தொடங்கும் என தெரிகிறது.

    மேலும், நானி உடன் நடிக்கவுள்ள நடிகர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது. அவர்களும் படப்பிடிப்பு தேதிகள் தெரியாமல் ஒப்பந்தம் செய்யப்படாமல் இருக்கிறார்கள். இதனால் ‘தி பாரடைஸ்’ படத்தில் ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கு படக்குழுவினர் விரைவில் அதிகாரபூர்வமாக பதிலளிப்பார்கள் என தெரிகிறது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    சினிமா

    ‘வடசென்னை’ உலகில் சிம்பு; தனுஷ் கிரீன் சிக்னல் – இயக்குநர் வெற்றிமாறன் விளக்கம்

    June 30, 2025
    சினிமா

    ‘நூறு நாள் திரைப்படம் 3’ – பிரதீப் ரங்கநாதன் மகிழ்ச்சி

    June 30, 2025
    சினிமா

    ‘திடீரென பேய் வரும், திடுக்கிட மாட்டீர்கள்!’ – அவசரக் கல்யாணம்

    June 30, 2025
    சினிமா

    கார்த்தியை ஆச்சரியப்பட வைத்த விஷ்ணு விஷால்!

    June 30, 2025
    சினிமா

    லவ் மேரேஜ்: திரை விமர்சனம்

    June 30, 2025
    சினிமா

    ‘டிராகன்’ வெற்றி முக்கியமானது: 100-வது நாள் விழாவில் பிரதீப் ரங்கநாதன் நெகிழ்ச்சி!

    June 30, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • இடம் தயார், பணமும் தயார்… தீயணைப்பு நிலையம் கட்டுவது எப்போது? – செய்யூர் மக்கள் எதிர்பார்ப்பு
    • அனார் (மாதுளை) vs புளூபெர்ரி: எது ஆரோக்கியமானது?
    • நுகர்வு கலாசாரம் கற்பனை செய்ய முடியாத சேதத்தை ஏற்படுத்தும்: திரவுபதி முர்மு பேச்சு
    • இதய சிகிச்சை நிபுணர் இல்லாத காஞ்சிபுரம் தலைமை மருத்துவமனை – 8 பேர் உயிரிழந்த பரிதாபம்
    • உடற்பயிற்சியை விரும்புவதற்கு உங்கள் மூளைக்கு எவ்வாறு பயிற்சி அளிக்க முடியும்? விஞ்ஞானிகளுக்கு பதில் உள்ளது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.