Year: 2025

புதுடெல்லி: பிரிட்டனில் சாலை விபத்தில் சிக்கியதால் கடந்த 20 ஆண்டுகளாக கோமாவில் இருந்த இருந்த சவுதி இளவரசர் அல்வாலீத் நேற்று முன்தினம் காலமானார். சவுதி அரேபியாவின் இளவரசர்…

மயி​லாடு​துறை: அரசு வாக​னம் பறிக்​கப்​பட்ட விவ​காரத்​தில் உயர் அதி​காரி​கள் மீது குற்​றம்​சாட்​டிய மயி​லாடு​துறை மது​விலக்கு டிஎஸ்பி சுந்​தரேசனை பணி​யிடை நீக்​கம் செய்து உள்​துறைச் செயலர் தீரஜ்கு​மார் உத்​தர​விட்​டுள்​ளார்.…

புதுடெல்லி: “அதிகரித்து வரும் சில்லரை டிஜிட்டல் பணம் செலுத்துதல்: இணக்கமாக செயல்படுத்துவதின் மதிப்பு” என்ற தலைப்பில் சர்வதேச நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: யுபிஐ மூலம் பணம்…

திருவாரூர்: 2019 மக்​கள​வைத் தேர்​தலின்​போது திமுக​விடம் தேர்​தல் செல​வுக்​காக மட்​டுமே மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்சி பணம் வாங்​கியது. அதில் ஒரு சிங்​கிள் டீ கூட கட்​சித் தொண்​டர்…

சென்னை: ரயில்கள், ரயில் நிலையங்களில் உணவு பொருட்கள் விற்பனை, விநியோகத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு க்யூஆர் குறியீடு கொண்ட அடையாள அட்டை வழங்குமாறு ஒப்பந்ததாரர்களுக்கு ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.…

சென்னை: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தேர்வுத் துறை இயக்குநரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் கோரும் விண்ணப்பங்களுடன் உரிய ஆவணங்கள்…

சென்னை: நீலகிரி, கோவை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம்…

சென்னை: உச்ச நேர மின் பயன்பாட்டை கணக்கெடுக்க தாழ்வழுத்த பிரிவில் 26 ஆயிரம் டி.ஓ.டி மீட்டர்களை பொருத்த மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டில் மத்திய…

ஆப்டிகல் மாயைகள் சமீபத்தில் இணையத்தை ஒரு சுறுசுறுப்புக்கு அனுப்பியுள்ளன, ஏனெனில் அவை நம் மூளையை உடற்பயிற்சி செய்கின்றன, மேலும் இது நமது அவதானிப்பு திறன்களின் சரியான சோதனையாகவும்,…

பாலக்காடு: கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. மாநிலம்…