Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, April 22
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»அமெரிக்க அழுத்தங்களுக்கு இந்தியா அடிபணியாது: ரஷ்ய அதிபர் புதின் உறுதி
    உலகம்

    அமெரிக்க அழுத்தங்களுக்கு இந்தியா அடிபணியாது: ரஷ்ய அதிபர் புதின் உறுதி

    adminBy adminOctober 3, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    அமெரிக்க அழுத்தங்களுக்கு இந்தியா அடிபணியாது: ரஷ்ய அதிபர் புதின் உறுதி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சோச்சி: அயலக அழுத்தங்களுக்கு இந்தியா அடிபணியாது என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் இறக்குமதி வரியை டொனால்டு ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு நிர்வாகம் விதித்துள்ள சூழலில், அவர் இதனை தெரிவித்துள்ளார்.

    ரஷ்யாவின் தெற்கு பகுதியில் உள்ள சோச்சி நகரில் சர்வதேச அளவிலான பாதுகாப்பு தொடர்பான நிகழ்வு நடந்தது. இந்தியா உள்ளிட்ட 140 நாடுகள் பங்கேற்ற இந்த நிகழ்வில் புதின் பேசியது: “ரஷ்யாவின் வர்த்தக ரீதியான கூட்டாளிகள் மீது அதிக வரிகள் விதிக்கப்பட்டால், அது உலக அளவில் எரிசக்தி பொருட்கள் மீதான விலையை உயர்த்தும். இதன் காரணமாக அமெரிக்க ஃபெடரல் மத்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை அதிகரிக்க வேண்டிய சூழல் ஏற்படும். மேலும், இதனால் அமெரிக்க பொருளாதாரம் மந்தமாகும்.

    எனது இந்திய பயணத் திட்டத்தை எதிர்நோக்கி உள்ளேன். இந்தியாவுடன் எங்களுக்கு எப்போதும் சிக்கல் இருந்ததில்லை. நிச்சயம் அயலக அழுத்தங்களுக்கு இந்திய தேசம் அடிபணியாது. அது மாதிரியான நகர்வை பிரதமர் மோடி அனுமதிக்கமாட்டார். இந்திய தேசம் ரஷ்யாவில் இருந்து எரிசக்தி பொருட்களை வாங்குவதை நிறுத்தினால் சுமார் 9 பில்லியன் முதல் 10 பில்லியன் டாலர்கள் வரை ரஷ்யாவுக்கு இழப்பு ஏற்படும்.

    அமெரிக்க வரிவிதிப்பால் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை ரஷ்யா ஈடு செய்யும். அந்த வகையில் இந்தியாவில் இருந்து விவசாய பொருட்கள் மற்றும் மருந்துகளை ரஷ்யா வாங்கும். இதோடு நட்பு நாடு என்ற அந்தஸ்தும் இருக்கும். ஒருபக்கம் ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி விவகாரத்தில் இந்தியாவுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுக்கிறது. அதே நேரத்தில் வேறு சிலவற்றில் ரஷ்யாவை சார்ந்தே அமெரிக்கா உள்ளது. அமெரிக்க சந்தைக்கு தேவைப்படும் யுரேனியத்தை விநியோகிக்கும் நாடுகளில் ரஷ்யா இரண்டாம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது” என்றார் புதின்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    மாணவர் விசாவில் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர், ஃபெடரல் ஊழியர் என்று காட்டி முதியவரை ஏமாற்றியதற்காக குற்றவாளி – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    April 21, 2026
    உலகம்

    H-1B விசா மோசடி: கலிபோர்னியாவில் இரண்டு இந்திய வம்சாவளி ஆண்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்; இல்லாத பதவிகளுக்கு ஆட்களை நியமித்தார் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    April 21, 2026
    உலகம்

    கனடாவில் இந்திய மாணவர் கொல்லப்பட்டார்: கனடாவில் இந்திய மாணவர் கார்த்திக் வாசுதேவின் கொலையாளி குற்றவாளி, ஸ்கிசோஃப்ரினியா சீரற்ற கொலைக்கு மன்னிப்பு இல்லை என்று நீதிபதி கூறுகிறார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    April 21, 2026
    உலகம்

    கனடாவில் உள்ள பஞ்சாபி தொலைக்காட்சி தொகுப்பாளருக்கு அமெரிக்காவிலிருந்து 108 கிலோ மெத்தையை டஃபில் பைகளில் கடத்தியதற்காக 5.5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    April 19, 2026
    உலகம்

    மார்க் கார்னி குருத்வாரா சாஹிப் ஒட்டாவாவைப் பார்வையிடுகிறார்: பார்க்க: கனடா பிரதமர் மார்க் கார்னி சீக்கிய பாரம்பரிய மாதத்தைக் கொண்டாடுகிறார், ஒட்டாவா குருத்வாராவில் சமூக சேவையில் சேர்ந்தார் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    April 19, 2026
    உலகம்

    80 வயதான சீக்கியர், ஃபவுஜா சிங்கால் ஈர்க்கப்பட்டு, முதல் முறையாக லண்டன் மராத்தான் ஓடினார் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    April 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஆப்டிகல் மாயை ஆளுமை சோதனை: மரம், கண்கள், இரண்டு முகங்கள்? நீங்கள் முதலில் கவனிக்கும் விஷயம், நீங்கள் புறம்போக்கு, உள்முக சிந்தனையாளர் அல்லது உணர்வுபூர்வமாக வெளிப்படுத்துகிறவரா என்பதை வெளிப்படுத்துகிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஓப்ரா வின்ஃப்ரேயின் அன்றைய காதல் மேற்கோள்: “நிறைய மக்கள் உங்களுடன் லிமோவில் சவாரி செய்ய விரும்புகிறார்கள், ஆனால் நீங்கள் விரும்புகிறீர்கள்…” – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • அதிகரித்த ஒற்றைத் தலைவலி செயல்பாட்டுடன் காற்று மாசுபாட்டை இணைக்கும் ஆய்வு | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • நீங்கள் அறியாமல் உங்கள் குழந்தையை ‘அவமதிக்கிறீர்களா’? அவர்களின் மன ஆரோக்கியத்தை கெடுக்கும் 5 தவறுகள்
    • விஞ்ஞானிகள் தாவர அடிப்படையிலான சீரம் ஒன்றை உருவாக்கியுள்ளனர், இது வாரங்களில் முடியை மீண்டும் வளர்க்கிறது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • April 2026
    • March 2026
    • February 2026
    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.