Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, April 16
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»அமெரிக்கர்களுக்கு வரி வருவாயிலிருந்து ரூ.1.77 லட்சம் டிவிடெண்ட் வழங்கப்படும்: ட்ரம்ப் அறிவிப்பு
    உலகம்

    அமெரிக்கர்களுக்கு வரி வருவாயிலிருந்து ரூ.1.77 லட்சம் டிவிடெண்ட் வழங்கப்படும்: ட்ரம்ப் அறிவிப்பு

    adminBy adminDecember 1, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    அமெரிக்கர்களுக்கு வரி வருவாயிலிருந்து ரூ.1.77 லட்சம் டிவிடெண்ட் வழங்கப்படும்: ட்ரம்ப் அறிவிப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    இந்​நிலை​யில் ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலை​தளத்​தில் ஞாயிற்​றுக்​கிழமை வெளி​யிட்ட பதி​வில், “இறக்​குமதி பொருட்​கள் மீது அதிக வரி விதிப்​பதால், அமெரிக்கா பணக்​கார மற்​றும் உலகில் மிக​வும் மதிக்​கப்​படும் நாடாக மாறும். வரி விதிப்பு பற்றி குறை கூறு​பவர்​கள் முட்​டாள்​கள். வரி வரு​வாயி​லிருந்து பெரும்​பாலான அமெரிக்​கர்​களுக்கு (பணக்​காரர்​கள் தவிர) தலா 2 ஆயிரம் டாலர் விரை​வில் டிவிடெண்​டாக வழங்​கப்​படும்’’ என பதி​விட்​டுள்​ளார்.

    தனது வர்த்தக கொள்​கைகளுக்கு பொது​மக்​களின் ஆதரவை திரட்​டு​வதற்​காகவே, 2 ஆயிரம் டாலர் (ரூ.1.77 லட்​சம்) வழங்க ட்ரம்ப் முடிவு செய்​துள்​ள​தாக கூறப்​படு​கிறது. அதே​நேரம் இந்த தொகை எப்​படி வழங்​கப்​படும் என்ற குழப்​பம் நிலவி வந்​தது.

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    உலகக் கோப்பை 2026: டெயில்கேட்டிங் தடை செய்வதன் மூலம் ஃபிஃபா அமெரிக்க மேட்ச்டே அனுபவத்தை அழிக்கிறதா? | சர்வதேச விளையாட்டு செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    April 15, 2026
    உலகம்

    35 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளி மீனு பத்ரா ICE ஆல் தடுத்து வைக்கப்பட்டார்: ‘நீங்கள் எப்போதும் இங்கே இருக்க முடியும் என்று அர்த்தமல்ல’ – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    April 15, 2026
    உலகம்

    ஐஐடி முதல் எச்-1பி வரை: ஜேடி வான்ஸ், விசுவாசப் பரீட்சையின்றி பச்சை அட்டையை சிவப்பு நிறத்தில் கொடியிடும் போது கல்வி மாமியாரை அழைக்கிறார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    April 15, 2026
    உலகம்

    ‘நான் என் மாமியாரை விரும்புகிறேன்’: குடியேற்ற விவாதத்தில் இந்திய வம்சாவளி குடும்பத்தை ‘பெரிய பங்களிப்பாளர்கள்’ என்று ஜே.டி வான்ஸ் அழைக்கிறார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    April 15, 2026
    உலகம்

    PIO பள்ளி மாணவியைக் கொன்ற கார் விபத்தை கையாள்வதில் இனவெறி என்று குற்றம் சாட்டப்பட்டதற்காக 11 இங்கிலாந்து போலீஸ் அதிகாரிகள் விசாரணை செய்தனர் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    April 15, 2026
    உலகம்

    நடக்க முடியாது: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கிஷன் படேல், சாலை ஆத்திரம் சம்பவத்தில் பணிக்கு வெளியே காவலரால் சுடப்பட்டார், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நியூ ஜெர்சி வீட்டிற்குத் திரும்புகிறார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    April 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கங்கோத்ரியின் ‘கண்ணுக்கு தெரியாத நீர்வீழ்ச்சி’ உண்மையானது மற்றும் இமயமலையின் விசித்திரமான காட்சிகளில் இதுவும் ஒன்று | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • விமானிகள் ஏன் விமானத்தின் ஜன்னல்களை சோடாவால் கழுவுகிறார்கள்? அதன் பின்னால் இருக்கும் ஆச்சரியமான காரணம் தெரியுமா | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • தனியார் இரவு விடுதி, முடிவிலி குளங்கள் மற்றும் நம்பமுடியாத கடல் காட்சிகளைக் கொண்ட கிறிஸ் கெய்லின் ₹20 கோடி மதிப்பிலான ஜமைக்கா மாளிகைக்குள் நுழையுங்கள்!
    • ஆப்டிகல் மாயை ஆளுமை சோதனை: பறவைகளா அல்லது மனிதனா? நீங்கள் முதலில் பார்ப்பது உங்கள் மனம் அமைதியற்றதா அல்லது அமைதியான வெளிப்புறத்தின் பின்னால் பாதுகாக்கப்படுகிறதா என்பதை வெளிப்படுத்துகிறது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • யாசுயுகி அயோனோவை சந்தியுங்கள்: 1,200 வருட செர்ரி மலரின் சாதனையை அவர் இறக்கும் வரை உயிருடன் வைத்திருந்த ஜப்பானிய விஞ்ஞானி | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • April 2026
    • March 2026
    • February 2026
    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.