Browsing: விளையாட்டு

குமி: 26-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தென்கொரியாவில் உள்ள குமி நகரில் கடந்த 27-ம் தேதி தொடங்கியது. 43 நாடுகள் பங்கேற்ற இந்தத் தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது.…

பாரிஸ்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் முதல் நிலை வீரரான இத்தாலியின் ஜன்னிக் சின்னர் 4-வது சுற்றுக்கு முன்னேறினார். பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில்…

அகமதாபாத்: ஐபிஎல் டி20 தொடரின் பிளே ஆஃப் தகுதி சுற்று 2-ல் இன்று இரவு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ்…

சென்னை: வர்ணனையாளராக தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சடகோபன் ரமேஷ். ஐபிஎல் 2025-ம் ஆண்டு சீசன் அதன் இறுதி கட்டத்தை எட்டியுள்ள…

மும்பை: மும்பையின் மாற்றுத் திறனாளி அணி வீரர்களுடன் இணைந்து வீல்-சேரில் அமர்ந்தபடி கிரிக்கெட் விளையாடி தானும் மகிழ்ந்து, அந்த வீரர்களையும் மகிழ செய்தார் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட்…

மும்பை: வளர்ந்து வரும் மகளிர் அணிகள் பங்​கேற்​கும் ஆசிய கோப்பை கிரிக்​கெட் தொடர் அடுத்த மாதம் இலங்​கை​யில் நடை​பெறுகிறது. இதைத் தொடர்ந்து வரும் செப்​டம்​பர் மாதம் ஆடவருக்​கான…

புதுடெல்லி: ஐபிஎல் டி 20 தொடரில் குஜ​ராத் அணி​யின் அபார வெற்​றி​யால் அந்த அணி​யுடன் ராயல் சாலஞ்​சர்ஸ் பெங்​களூரு (ஆர்​சிபி), பஞ்​சாப் அணி​களும் பிளே ஆஃப் சுற்​றில்…

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் நேற்று தங்கள் சொந்த மண்ணில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தோல்வி அடைந்து பிளே அஃப் வாய்ப்பை இழந்ததை அடுத்து, லக்னோ…

ஐக்கிய அரபு அமீரத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி ஷார்ஜாவில் நடைபெற்ற 2-வது டி20 சர்வதேசப் போட்டியில் யுஏஇ அணியிடம் வாழ்நாளின் முதல் தோல்வியைச் சந்தித்தது. யுஏஇ…

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தியது ராஜஸ்தான் ஐபிஎல் டி 20 கிரிக்​கெட் தொடரின் 62வது ஆட்டம் இரவு 7.30…