Browsing: விளையாட்டு

துபாய்: ஆசிய கோப்பை டி 20 கிரிக்​கெட் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு துபா​யில் நடை​பெறும் ஆட்​டத்​தில் இந்​தியா – ஐக்​கிய அரபு அமீரக அணி​கள்…

சென்னை: புச்சி பாபு கிரிக்​கெட் தொடரின் இறு​திப் போட்​டி​யில் டிஎன்​சிஏ பிரெஸிடெண்ட் லெவன் – ஹைத​ரா​பாத் அணி​கள் விளை​யாடின. சென்​னை​யில் உள்ள சிஎஸ்கே உயர் செயல் திறன்…

2025-26 உள்நாட்டு கிரிக்கெட் சீசன் தொடங்கவுள்ள நிலையில் சர்வதேச கிரிக்கெட்டும் இந்தியாவில் நடைபெறவுள்ள நிலையில் காரணமில்லாமல் ஒதுக்கப்பட்ட சர்பராஸ் கானை மீண்டும் இந்திய அணியில் எடுங்கள் என்று…

ஆசியக் கோப்பை 2025 டி20 தொடர் இன்று தொடங்குகிறது. இந்நிலையில் இந்திய அணியின் செலக்‌ஷன் கோளாறுகள் குறித்த விவாதம் வேறு வடிவம் எடுத்துள்ளது. அதாவது சஞ்சு சாம்சனைக்…

துபாய்: ஆசிய கோப்பை டி20 கிரிக்​கெட் தொடர் ஐக்​கிய அரபு அமீரகத்​தில் இன்று (9-ம் தேதி) தொடங்​கு​கிறது. வரும் 28-ம் தேதி வரை நடை​பெறும் இந்​தத் தொடரில்…

நியூயார்க்: ​யுஎஸ் ஓபன் டென்​னிஸ் தொடரின் ஆடவர் ஒற்​றையர் பிரி​வில் ஸ்பெ​யினின் கார்​லோஸ் அல்​க​ராஸ் சாம்​பியன் பட்​டம் வென்​றார். அமெரிக்​கா​வின் நியூ​யார்க் நகரில் நேற்று முன்​தினம் இரவு…

சென்னை: சர்​வ​தேச ஹாக்கி சம்​மேளனத்​தின் 14-வது ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை தொடர் வரும் நவம்​பர் 28 முதல் டிசம்​பர் 10-ம்தேதி வரை சென்னை மற்​றும்…

தொடர்ந்து விளையாடி வரும் வீரர்களின் உடல்நிலை குறித்து அணி நிர்வாகம் எவ்வித அக்கறையையும் வெளிப்படுத்துவது இல்லை என்று ஷர்துல் தாக்கூர் வேதனை தெரிவித்துள்ளார். கடந்த 11 மாதங்களாக…

சூப்பர் ஸ்டார் நடிகர் அமிதாப் பச்சன் 70-களில் 80-களில் நடித்த அவரது ஆரம்பகாலப் படங்களில் கோபக்கார இளைஞன் (The Angry Young Man) என்ற பாத்திரத்தை ஏற்று…

வரவிருக்கும் ஆசியக் கோப்பைப் போட்டிகள் துபாய், அபுதாபியில் நடைபெறுகிறது, இந்த சீசனில் அங்கு பிட்ச்கள் எப்படி இருக்கும், பனிப்பொழிவு குறித்து முன்னாள் பிட்ச் கியூரேட்டர் டோனி ஹெம்மிங்…