Browsing: விளையாட்டு

புதுடெல்லி: இந்திய ஆடவர் கால்பந்து அணி வரும் ஜூன் 4-ம் தேதி தாய்லாந்துக்கு எதிராக சர்வதேச நட்பு ரீதியிலான போட்டியில் விளையாடும் என்று அகில இந்திய கால்பந்து…

அம்மான்: யு-15, யு-17 ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் ஜோர்டான் நாட்டில் உள்ள அம்மான் நகரில் நடைபெற்றது. இதில் இந்தியா இரு பிரிவிலும் கூட்டாக 11 தங்கம் உட்பட…

சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனில் இருந்து முதல் அணியாக முதல் சுற்றோடு வெளியேறி உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. புதன்கிழமை அன்று சென்னை – சேப்பாக்கத்தில்…

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் டிராபி தொடரின்போது ஓய்வு அறிவித்தது ஏன் என்று அஸ்வின் மனம் திறந்துள்ளார். பிரிஸ்பனில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியின்போது அஸ்வின்…

ஐபிஎல் சீசன் 2025-ல் சிஎஸ்கே 4 புள்ளிகளுடன் அட்டவணையில் 10-வது இடத்தில் உள்ளது. ஏறக்குறைய பிளே ஆஃப் வாய்ப்பு இல்லைதான். ஆனாலும் கணித ரீதியாக வாய்ப்பு உள்ளதாக…

ஐபில் போட்டிகளில் அதிகவேகமாக 200 சிக்ஸர்களை அடித்த இந்தியர் என்ற பெருமையை டெல்லி கேபிடல்ஸ் அணி வீரர் கே.எல். ராகுல் பெற்றார். இதன் மூலம் எம்.எஸ். தோனி…

நடப்பு ஐபிஎல் சீசனின் 36-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 2 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெற்றி பெற்றது. ராஜஸ்தான்…

ஐபிஎல் டி20 கிரிக்​கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு மும்பை வான்​கடே மைதானத்​தில் நடை​பெறும் ஆட்​டத்​தில் 5 முறை சாம்​பியன்​களான மும்பை இந்​தி​யன்ஸ் – சிஎஸ்கே…

முலான்பூர்: ஐபிஎல் டி20 கிரிக்​கெட் தொடரில் இன்று பிற்​பகல் 3.30 மணிக்கு சண்​டிகரில் உள்ள முலான்​பூர் மைதானத்​தில் நடை​பெறும் ஆட்​டத்​தில் பஞ்​சாப் கிங்ஸ் – ராயல் சாலஞ்​சர்ஸ்…

அகமதாபாத்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் ஜாஸ் பட்லரின் அதிரடி ஆட்டத்தால் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ் அணி. அகமதாபாத்தில்…