Browsing: விளையாட்டு

சைல்ஹெட்: வங்கதேசம் – அயர்லாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சைல்ஹெட் நகரில் நடைபெற்று வந்தது. இதன் முதல் இன்னிங்ஸில் அயர்லாந்து 286 ரன்களுக்கு…

குமாமோட்டோ: ஜப்பானின் குமாமோட்டோ நகரில் ஜப்பான் மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் லக்‌ஷயா சென்…

புதுடெல்லி: எஃப்​ஐஹெச் சார்​பில் ஆடவருக்​கான ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடர் வரும் நவம்​பர் 28 முதல் டிசம்​பர் 10 வரை சென்னை மற்​றும் மதுரை​யில் நடை​பெற…

டப்ளின்: 2026-ம் ஆண்டு ஃபிபா உலகக் கோப்பை கால்​பந்து தொடர் அமெரிக்​கா, மெக்​சிகோ, கனடா ஆகிய நாடு​களில் நடை​பெறுகிறது. இந்த தொடருக்​கான தகுதி சுற்று ஆட்​டங்​கள் உலகின்…

அந்த வகையில் எதிர்வரும் சீசனை முன்னிட்டு ஷர்துல் தாக்குர், ரூதர்போர்ட் உள்ளிட்ட வீரர்களை லக்னோ மற்றும் குஜராத் அணியில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கி உள்ளது.…

கொல்கத்தாவில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக வாஷிங்டன் சுந்தர் ஸ்பின் ஆதரவுப் பிட்சில் ஒரே ஓவர்தான் வீசியிருக்கிறார். பேட்டிங்கில் 3ம் நிலையில்…

இம்மாதம் 21-ம் தேதி பெர்த் ஆப்டஸ் ஸ்டேடியத்தில் தொடங்கவிருக்கும் ஆஸ்திரேலியா – இங்கிலாந்து ஆஷஸ் தொடர் முதல் டெஸ்ட் போட்டிக்கு ஆஸ்திரேலியாவின் மிக முக்கியமான வேகப்பந்து வீச்சாளர்…

சென்னை: எதிர்வரும் ஐபிஎல் 2026-ம் ஆண்டு சீசனை முன்னிட்டு பத்து ஐபிஎல் அணிகளும் தங்கள் அணியில் தக்கவைத்த, விடுவித்த வீரர்களின் முழு விவரம் வெளியாகி உள்ளது. வரும்…

முடி​வில் இந்​திய அணி 62.2 ஓவர்​களில் 189 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. காயம் காரண​மாக வெளி​யேறி இருந்த ஷுப்​மன் கில் மீண்​டும் பேட் செய்ய களமிறங்​க​வில்​லை. பும்ரா ஒரு…

சென்னை: பள்ளி மாணவர்​களுக்​கான மாநில அளவி​லான கால்​பந்​துப் போட்​டி​யில் மதுரை ஏ.சி. அணி​யினர் முதலிடம் பிடித்து கோப்​பையை வென்றனர்.சென்னை டாக்​டர் சேவியர் பிரிட்டோ குரூப், திண்​டுக்​கல் மாவட்ட…