Browsing: விளையாட்டு

ஹாக்கி இந்தியா மாஸ்டர்ஸ் கோப்பை தொடர் நாளை (ஜூன் 18) சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் தொடங்குகிறது. ஹாக்கி இந்தியா சார்பில் நடத்தப்படும் இந்தத்…

சேலம்: நடப்பு டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் பந்தை சேதப்படுத்தியதாக திண்டுக்கல் டிராகன்ஸ் அணி மற்றும் அந்த அணியின் கேப்டன் அஸ்வின் மீது குற்றச்சாட்டை வைத்துள்ளது மதுரை…

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி வரும் 20-ம் தேதி லீட்ஸில் தொடங்குகிறது. இதில் இந்திய அணியின் ஆடும் லெவனில் இடம் பெறப்போவது நிதிஷ் குமாரா அல்லது…

மும்பை: இந்​தி​யா, நியூஸிலாந்து அணி​கள் மோதும் ஒரு​நாள், டி20 கிரிக்​கெட் போட்டி தொடர் நடை​பெறும் தேதி​களை இந்​திய கிரிக்​கெட் கட்​டுப்​பாட்டு வாரி​யம்​(பிசிசிஐ) அறி​வித்​துள்​ளது. நியூஸிலாந்து கிரிக்​கெட் அணி…

சிட்னி: ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை விடவும் ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை அளித்ததாக ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சாளரான ஹேசில்வுட்டை கடுமையாக சாடியுள்ளார் அந்த…

சென்னை: அகில இந்​திய கால்​பந்து சம்​மேளனத்​தின் (ஏஐஎப்​எப்) ஆதர​வுடன் மாநில அளவி​லான ஜூனியர் ஆடவர், மகளிர் கால்​பந்​துப் போட்​டிகள் வரும் ஜூன் 20-ம் தேதி முதல் 29-ம்…

ஹாமில்​டன்: நியூஸிலாந்து கிரிக்​கெட் அணி​யின் முன்​னாள் கேப்​டன் கேன் வில்​லி​யம்​ஸனின் கனவு அணி​யில் கிரிக்​கெட் ஜாம்​ப​வான் சச்​சின் டெண்​டுல்​கர் உட்பட 3 இந்​திய வீரர்​கள் இடம்​பிடித்​துள்​ளனர். நியூஸிலாந்து…

லண்​டன்: லண்​டனில் நடை​பெற்று வரும் புரோ லீக் ஹாக்கி போட்​டித் தொடரில் இந்​திய மகளிர் அணி, ஆஸ்​திரேலி​யா​விடம் தோல்வி கண்​டது. நேற்று நடை​பெற்ற ஆட்​டத்​தில் ஆஸ்​திரேலிய அணி…

புதுடெல்லி: இந்​திய அணி, இங்​கிலாந்​தில் சுற்​றுப்​பயணம் செய்து 5 டெஸ்ட் போட்​டிகள் கொண்ட தொடரில் விளை​யாட​வுள்​ளது. இவ்​விரு அணி​களுக்கு இடையி​லான முதல் டெஸ்ட் போட்டி வரும் 20-ம்…

சேலம்: டிஎன்​பிஎல் கிரிக்​கெட் போட்​டி​யின் லீக் ஆட்​டத்​தில் ஐட்​ரீம் திருப்​பூர் தமிழன்ஸ் அணி 7 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியை வீழ்த்​தி​யது. இந்த லீக்…