Browsing: விளையாட்டு

கிங்ஸ்டன்: மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணிக்கு எதி​ரான முதல் டி 20 கிரிக்​கெட் போட்​டி​யில் 3 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது ஆஸ்​திரேலிய அணி. கிங்​ஸ்​டனில் உள்ள…

மான்செஸ்டர்: இந்திய கிரிக்கெட் அணி வரும் புதன்கிழமை இங்கிலாந்து அணி உடன் நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. இந்நிலையில், தேசத்துக்காக விளையாடுவது எனது உந்து சக்தி…

2-வது உலக சாம்​பியன்ஸ் ஆப் லெஜண்ட்ஸ் 20 ஓவர் லீக் கிரிக்​கெட் தொடரிலிருந்து இந்​திய வீரர்​கள் வில​கிய​தால் போட்டி ரத்தானது குறித்து முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்…

இந்திய அணியில் காயமடையும் வீரர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங், இப்போது நிதிஷ் குமார் ரெட்டி தொடரிலிருந்தே விலகும் முழங்கால் காயத்திற்கு…

பர்மிங்காம்: வேர்ல்ட் சாம்பியன்ஷிப் ஆப் லெஜண்ட்ஸ் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் உடனான லீக் போட்டியில் இந்திய அணி வீரர்கள் விளையாட மறுப்பு தெரிவித்தனர். இதனால் ஞாயிற்றுக்கிழமை இரவு…

லண்​டன்: 2-வது உலக சாம்​பியன்ஸ் ஆப் லெஜண்ட்ஸ் 20 ஓவர் லீக் கிரிக்​கெட் தொடரிலிருந்து இந்​திய வீரர்​கள் வில​கிய​தால் இந்​தி​யா, பாகிஸ்​தான் அணி​கள் இடையே நடை​பெற​இருந்த போட்டி…

புதுடெல்லி: இங்​கிலாந்​தில் சுற்​றுப்​பயணம் செய்து வரும் இந்​திய கிரிக்​கெட் அணி​யில் 2 வீரர்​கள் காயமடைந்​துள்​ள​தால் வேகப்​பந்து வீச்​சாளர் அன்​ஷுல் காம்​போஜ் இணை​ய​வுள்​ளார். இந்​திய கிரிக்​கெட் அணி இங்​கிலாந்​தில்…

மும்பை: சாம்​பியன்ஸ் லீக் டி20 கிரிக்​கெட் தொடரை மீண்​டும் நடத்த சர்​வ​தேச கிரிக்​கெட் கவுன்​சில் (ஐசிசி) முடிவு செய்​துள்​ள​தாகத் தெரிய​வந்​துள்​ளது. 2009-ம் ஆண்டு தொடங்​கப்பட்ட சாம்​பியன்ஸ் லீக்…

போர்ச்​சுகலில் நடை​பெற்ற மையா சிடாடே டோ டெஸ்​போர்டோ 2025 தடகளப் போட்​டி​யின் நீளம் தாண்​டு​தலில் இந்​திய வீரர் முரளி ஸ்ரீ சங்​கர் தங்​கம் வென்​றார். இந்​தப் போட்​டிகள்…