Browsing: விளையாட்டு

சிட்னி: ஆஸ்திரேலியா ‘ஏ‘ கிரிக்​கெட் அணி அடுத்த மாதம் இந்​தி​யா​வில் சுற்​றுப்​பயணம் செய்து 4 நாட்​கள் கொண்ட 2 டெஸ்ட் போட்டி மற்​றும் 3 ஒரு​நாள் போட்​டிகளில்…

லண்டன்: இந்​தியா – இங்​கிலாந்து அணி​களுக்கு இடையே​யான 5 போட்​டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்​கெட் தொடர் சமீபத்​தில் முடிவடைந்​தது. லண்​டன் ஓவல் மைதானத்​தில் நடை​பெற்ற கடைசி டெஸ்ட்​டில்…

புலவாயோ: நியூஸிலாந்து அணிக்கு எதி​ரான 2-வது டெஸ்ட் கிரிக்​கெட் போட்​டி​யில் ஜிம்​பாப்வே அணி 125 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. புல​வாயோ நகரில் நேற்று தொடங்​கிய இந்த போட்​டி​யில் முதலில்…

சென்னை: கு​வாண்ட்​பாக்ஸ் சென்னை கிராண்ட் மாஸ்​டர்ஸ் செஸ் போட்டி சென்​னை​யில் உள்ள நட்​சத்​திர ஓட்​டலில் நேற்று தொடங்​கியது. இந்​தியா மற்​றும் உலகம் முழு​வ​தி​லுமிருந்து 19 சிறந்த கிராண்ட்​மாஸ்​டர்​கள்…

மான்ட்ரியல்: க​ன​டா​வின் மான்ட்​ரியல் நகரில் கனடியன் ஓபன் சர்​வ​தேச மகளிர் டென்​னிஸ் போட்டி நடை​பெற்று வரு​கிறது. இதில் ஒற்​றையர் பிரிவு அரை இறு​தி​யில் 49-ம் நிலை வீராங்​க​னை​யான…

பாரிஸ்: நடப்பு ஆண்டுக்கான Ballon d’Or விருதுக்கான 30 வீரர்கள் அடங்கிய பரிந்துரை தற்போது வெளியாகி உள்ளது. இதில் கால்பந்து உலகின் நட்சத்திர வீரர்களான அர்ஜெண்டினாவின் மெஸ்ஸி…

நியூஸிலாந்துக்கு எதிரான இந்திய டெஸ்ட் தொடரில் 0-3 ஒயிட் வாஷ், ஆஸ்திரேலியாவில் 1-3 உதை, இடையில் சாம்பியன்ஸ் டிராபி வெற்றி என்று கம்பீரின் பயிற்சியாளர் பொறுப்பு கடும்…

நடந்து முடிந்த ஆண்டர்சன் – டெண்டுல்கர் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் கோப்பையை இங்கிலாந்துக் கைப்பற்ற விடாமல் இந்திய அணி ஓவலில் காவிய வெற்றி பெற்று…

இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ராவின் தரத்தை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில்…

மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) ஐபிஎல் அணியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் இணையப் போவதாக வந்துள்ள செய்திகளை ராஜஸ்தான் நிர்வாகம் மறுத்துள்ளது.…