Browsing: விளையாட்டு

குஜராத் அணியின் முன்னாள் கேப்டனும் அருமையான பேட்டருமான பிரியங்க் பஞ்ச்சலின் முதல் தர கிரிக்கெட்டின் அதிகபட்ச ஸ்கோர் 314 நாட் அவுட். 2008-ல் 18 வயதில் முதல்…

மாமல்லபுரம்: ஆசிய சர்ஃபிங் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் ரமேஷ் புதிஹால் வெண்கலப் பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்தார். ஆசிய சர்ஃபிங் கூட்டமைப்பு சார்பில் ஆசிய…

புதுடெல்லி: உலக விளையாட்டு போட்டியின் வில்வித்தைப் பிரிவில் இந்திய வீரர் ரிஷப் யாதவ் வெண்கலப் பதக்கம் வென்றார். உலக விளையாட்டு போட்டி சீனாவின் செங்டு நகரில் நடைபெற்று…

டார்வின்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியாவின் டார்வின் நகரில் நேற்று நடைபெற்ற…

சென்னை: குவாண்ட்பாக்ஸ் சென்னை கி​ராண்ட்​மாஸ்​டர்ஸ் செஸ் போட்​டி​யில் இந்​திய கிராண்​ட்​மாஸ்​டரும், உலக தரவரிசை​யில் 5-வது இடத்​தில் இருப்​பவரு​மான அர்​ஜுன் எரி​கைசி தோல்வி கண்​டார். குவாண்ட்​பாக்ஸ் சென்னை கிராண்ட்​மாஸ்​டர்ஸ்…

சென்னை: சென்னையில் இன்று முதல் 13-ம் தேதி வரை சான் அகாடமியின் சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு இடையிலான 7-வது வாலிபால் போட்டி நடைபெறவுள்ளது. ஆடவர், மகளிர் என…

டிரினிடாட்: மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது பாகிஸ்தான் அணி. டிரினிடாட்டில் நேற்று முன் தினம்…

சென்னை: திருவள்ளூர் பிரீமியர் லீக் ஹாக்கி தொடரின் 3-வது சீசன் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நாளை (11-ம் தேதி) தொடங்குகிறது. வரும் 31-ம்…

புலவாயோ: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 359 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது நியூஸிலாந்து அணி. இதன் மூலம் அந்த…

மாமல்லபுரம்: ஆசிய சர்ஃபிங் கூட்டமைப்பு சார்பில் ஆசிய சர்ஃபிங் சாம்பியன்ஷிப் போட்டி மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஓபன் பிரிவில் வெண்கலம் வென்று…