Browsing: விளையாட்டு

சென்னை: எம்சிசி-முருகப்பா தங்க கோப்பை ஹாக்கி போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் அரை இறுதியில் இந்தியன் ரயில்வே – ஐஓசி நேற்று மோதின. இதில்…

புதுடெல்லி: ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில்…

இந்திய அணி லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் போராடி அதுவும் வெற்றிக்கு அருகில் வந்து தோல்வியுற்றது. ஆனால் 2015-ல் இங்கிலாந்து அணி ஆஷஸ் தொடரின் 2-வது டெஸ்ட் போட்டியில்…

ரோவிகோ: கடந்த ஆண்டு நடைபெற்ற யு19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணிக்காக விளையாடி இருந்தார் ரைலி நார்டன். இந்நிலையில், இத்தாலியில் நடைபெற்று வரும்…

லாஸ் வேகாஸ்: ஃப்​ரீஸ்​டைல் கிராண்ட் ஸ்லாம் டூர் செஸ் போட்​டி​யில் இந்​திய கிராண்ட் மாஸ்​ட​ரான அர்​ஜுன் எரி​கைசி அரை இறு​திக்கு முன்​னேறி​னார். அதேவேளை​யில் ஆர்​.பிரக்​ஞானந்தா பட்​டம் வெல்​வதற்​கான…

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) 2024-ம் நிதியாண்டில் ரூ.9,741.7 கோாடி வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது. இதில், ஐபிஎல் மூலமான வருவாய் முக்கிய ஆதாரமாக…

ஹராரே: ஜிம்பாப்வேயில் முத்தரப்பு டி 20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் 3-வது லீக் ஆட்டத்தில் நேற்று ஹராரேவில் நியூஸிலாந்து – ஜிம்பாப்வே அணிகள் மோதின.…

சென்னை: ​மாநில ரேங்​கிங் டேபிள் டென்​னிஸ் போட்டி சென்னை ஐசிஎஃப் உள்​விளை​யாட்டு அரங்​கில் நடை​பெற்று வரு​கிறது. இதில் நேற்று யு-19 மகளிர் பிரி​வில் கால் இறு​திக்கு முந்​தைய…

மும்பை: வரும் 23-ம் தேதி தொடங்கும் இங்கிலாந்து உடனான மான்செஸ்டர் டெஸ்ட் போட்டிக்கான ஆடும் லெவனில் இந்தவொரு மாற்றத்தை இந்திய அணி அவசியம் மேற்கொள்ள வேண்டுமென இந்திய…