Browsing: விளையாட்டு

பாரிஸ்: நடப்பு ஆண்டுக்கான Ballon d’Or விருதுக்கான 30 வீரர்கள் அடங்கிய பரிந்துரை தற்போது வெளியாகி உள்ளது. இதில் கால்பந்து உலகின் நட்சத்திர வீரர்களான அர்ஜெண்டினாவின் மெஸ்ஸி…

நியூஸிலாந்துக்கு எதிரான இந்திய டெஸ்ட் தொடரில் 0-3 ஒயிட் வாஷ், ஆஸ்திரேலியாவில் 1-3 உதை, இடையில் சாம்பியன்ஸ் டிராபி வெற்றி என்று கம்பீரின் பயிற்சியாளர் பொறுப்பு கடும்…

நடந்து முடிந்த ஆண்டர்சன் – டெண்டுல்கர் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் கோப்பையை இங்கிலாந்துக் கைப்பற்ற விடாமல் இந்திய அணி ஓவலில் காவிய வெற்றி பெற்று…

இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ராவின் தரத்தை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில்…

மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) ஐபிஎல் அணியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் இணையப் போவதாக வந்துள்ள செய்திகளை ராஜஸ்தான் நிர்வாகம் மறுத்துள்ளது.…

மாமல்​லபுரம்: மாமல்​லபுரத்​தில் நடை​பெற்று வரும் ஆசிய சர்ஃபிங் சாம்​பியன்​ஷிப் போட்​டி​யில் சிறு​வர்​களுக்​கான பிரி​வில் பலர் பங்​கேற்று அலைசறுக்கு விளை​யாட்​டில் ஈடு​பட்டு சாகசம் செய்​தனர். ஆசிய சர்ஃபிங் சாம்​பியன்​ஷிப்…

துபாய்: ஐசிசி ஆடவர் டெஸ்ட் கிரிக்கெட் பவுலர்களுக்கான தரவரிசையில் 12 இடங்கள் முன்னேறி தற்போது 15-வது இடத்தை பிடித்துள்ளார் இந்திய பவுலர் முகமது சிராஜ். அண்மையில் ஓவல்…

சென்னை: சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டியின் ஆடவர் 17 வயதுக்குட்பட்டோர் பிரிவு ஆட்டத்தில் கிருஷ்ணகிரி நாளந்தா இன்டர்நேஷனல் பப்ளிக் ஸ்கூல் அணி வெற்றி பெற்றது. சென்னையை…

லண்டன்: இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் தாக்கத்தை ஏற்படுத்திய வீரர் விருது வாஷிங்டன் சுந்தருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தியா, இங்கிலாந்து…