Browsing: விளையாட்டு

துபாய்: ஆசிய கோப்பை டி20 கிரிக்​கெட் தொடர் ஐக்​கிய அரபு அமீரகத்​தில் இன்று (9-ம் தேதி) தொடங்​கு​கிறது. வரும் 28-ம் தேதி வரை நடை​பெறும் இந்​தத் தொடரில்…

நியூயார்க்: ​யுஎஸ் ஓபன் டென்​னிஸ் தொடரின் ஆடவர் ஒற்​றையர் பிரி​வில் ஸ்பெ​யினின் கார்​லோஸ் அல்​க​ராஸ் சாம்​பியன் பட்​டம் வென்​றார். அமெரிக்​கா​வின் நியூ​யார்க் நகரில் நேற்று முன்​தினம் இரவு…

சென்னை: சர்​வ​தேச ஹாக்கி சம்​மேளனத்​தின் 14-வது ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை தொடர் வரும் நவம்​பர் 28 முதல் டிசம்​பர் 10-ம்தேதி வரை சென்னை மற்​றும்…

தொடர்ந்து விளையாடி வரும் வீரர்களின் உடல்நிலை குறித்து அணி நிர்வாகம் எவ்வித அக்கறையையும் வெளிப்படுத்துவது இல்லை என்று ஷர்துல் தாக்கூர் வேதனை தெரிவித்துள்ளார். கடந்த 11 மாதங்களாக…

சூப்பர் ஸ்டார் நடிகர் அமிதாப் பச்சன் 70-களில் 80-களில் நடித்த அவரது ஆரம்பகாலப் படங்களில் கோபக்கார இளைஞன் (The Angry Young Man) என்ற பாத்திரத்தை ஏற்று…

வரவிருக்கும் ஆசியக் கோப்பைப் போட்டிகள் துபாய், அபுதாபியில் நடைபெறுகிறது, இந்த சீசனில் அங்கு பிட்ச்கள் எப்படி இருக்கும், பனிப்பொழிவு குறித்து முன்னாள் பிட்ச் கியூரேட்டர் டோனி ஹெம்மிங்…

நியூயார்க்: யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றார். கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான…

மும்பை: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின்(பிசிசிஐ) வருவாய் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.14,627 கோடியாக அதிகரித்துள்ளது. உலகின் மிகப்பெரிய பணக்கார விளையாட்டு அமைப்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு…

துபாய்: தென் ஆப்​பிரிக்க கிரிக்​கெட் வீரர் பிரேனலன் சுப்​ராயன் போட்​டிகளில் பந்​து​வீச சர்​வ​தேச கிரிக்​கெட் கவுன்​சில்​(ஐசிசி) அனு​மதி வழங்​கி​யுள்​ளது. தென் ஆப்​பிரிக்க கிரிக்​கெட் அணிக்​காக போட்​டிகளில் பங்​கேற்று…

குவாங்ஜு: தென் கொரியாவின் குவாங்ஜு நகரில் நடைபெற்று வரும் உலகவில்வித்தைப் போட்டியில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. நேற்று நடைபெற்ற ஆடவர் காம்பவுண்ட் பிரிவு போட்டியில் இந்தியாவின்…