Browsing: விளையாட்டு

ரியாத்: சவுதி அரேபி​யா​வின் ரியாத்​தில் நடை​பெற்று வரும் டபிள்​யூடிஏ பைனல்ஸ் டென்​னிஸ் போட்​டி​யில் கஜகஸ்​தான் வீராங்​கனை எலீனா ரைபாகினா சாம்​பியன் பட்​டம் வென்​றார். 8 முன்​னணி வீராங்​க​னை​கள்…

சண்​டிகர்: தன்​னம்​பிகை வைத்து செயல்​படும்​போது அதற்​கான வெற்​றிகள் தேடி வரும் என்று இந்​திய மகளிர் அணி கிரிக்​கெட் வீராங்​கனை ஷபாலி வர்மா தெரி​வித்​தார். கடந்த வாரம் நடை​பெற்ற…

பனாஜி: ஃபிடே உலகக் கோப்பை செஸ் தொடர் கோவா​வில் நடை​பெற்று வரு​கிறது. இதில் 82 நாடு​களை சேர்ந்த 206 வீரர், வீராங்​க​னை​கள் கலந்​து​கொண்​டுள்​ளனர். 8 சுற்​றுகளை கொண்ட…

புதுடெல்லி: ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி தொடர் வரும் நவம்​வர் 25 முதல் டிசம்​பர் 13 வரை சிலி நாட்​டில் உள்ள சான்​டி​யாகோ நகரில் நடை​பெறுகிறது.…

நெல்சன்: நியூஸிலாந்து – மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் இடையிலான 4-வது டி20 கிரிக்கெட் போட்டி நெல்சன் நகரில் உள்ள சாக்ஸ்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.…

புதுடெல்லி: அமெரிக்​கா​வின் ஸ்பிரிங்ஃபீல்ட் நகரில் புனித ஜேம்ஸ் எக்​ஸ்​பிரஷன் ஓபன் ஸ்கு​வாஷ் போட்டி நடை​பெற்று வந்​தது. இதில் ஆடவர் ஒற்​றையர் பிரிவு இறு​திப் போட்​டி​யில் உலகத் தரவரிசை​யில்…

புதுடெல்லி: டெல்​லி​யில் உள்ள ஜவஹர்​லால் நேரு ஸ்டேடி​யம் இடிக்​கப்பட உள்​ளது. அதற்கு பதிலாக அதிநவீன வசதி​களு​டன் 102 ஏக்​கரில் விளை​யாட்டு நகரம் உரு​வாக்​கப்பட உள்​ளது. மத்​திய விளை​யாட்​டுத்​துறை…

கொல்கத்தா: இந்தி​யா – தென் ஆப்​பிரிக்கா அணி​கள் இடையே 2 டெஸ்ட் போட்​டி, 3 ஒரு​நாள் போட்​டி, 5 டி20 ஆட்​டங்​கள் கொண்ட தொடர் நடை​பெற உள்​ளது.…

நேற்று 3-வது நாள் ஆட்​டத்தை தொடர்ந்து விளை​யாடிய தமிழக அணி 70.3 ஓவர்​களில் 195 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. பிரதோஷ் ரஞ்​ஜன் பால் 29, கேப்​டன் சாய் கிஷோர்…

புதுடெல்லி: பெங்களூரு​வில் உள்ள மீகோ கார்​டோபியா சர்க்​யூட்​டில் எஃப்​எம்​எஸ்​சிஐ இந்​தி​யன் ரோடாக்ஸ் மேக்ஸ் தேசிய கார்​டிங் சாம்​பியன்​ஷிப் போட்டி நடை​பெற்​றது. இதில் டெல்லி பப்​ளிக் பள்​ளி​யில் படித்து…