Browsing: விளையாட்டு

ஹாங் காங்: ஹாங் காங் ஓபன் பாட்​மிண்​டன் தொடரில் ஆடவர் ஒற்​றையர் பிரி​வில் இந்​தி​யா​வின் லக்‌ஷயா சென் கால் இறுதி சுற்​றுக்கு முன்னேறினார். இரட்​டையர் பிரி​வில் சாட்விக்​-ஷி​ராக்…

புதுடெல்லி: இந்​தியா – பாகிஸ்​தான் இடையி​லான கிரிக்​கெட் போட்​டிக்​குத் தடை கோரிய மனுவை விரைந்து விசா​ரிக்க உச்ச நீதி​மன்​றம் மறுத்​து​விட்​டது. ஊர்​வசி ஜெயின் உள்​ளிட்ட சட்​டக் கல்​லூரியை…

துபாய்: ஆசிய கோப்பை டி 20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள பாகிஸ்தான் அணி தனது…

புதுடெல்லி: பிசிசிஐ தலை​வ​ராக பதவி வகித்து வந்த ரோஜர் பின்னி 70 வயதை எட்​டியதை தொடர்ந்து கடந்த வாரம் தனது பதவியை ராஜி​னாமா செய்​தார். பிசிசிஐ சட்​ட​வி​தி​களின்​படி…

சென்னை: சென்னை மாவட்ட பி-டிவிஷன் ஆடவர் வாலிபால் சாம்பியன்ஷிப் மற்றும் மாவட்ட மகளிர் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நேற்று தொடங்கியது.…

கார்டிஃப்: மழையால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி…

துபாய்: பாகிஸ்தான் அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளரான முகமது நவாஸ்தான் இப்போது உலகின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் என அந்த அணியின் பயிற்சியாளர் மைக் ஹெசன்…

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தமிழக அணியில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு திருச்சியைச் சேர்ந்த வீரர் இடம் பிடித்துள்ளார். திருச்சி கே.கே.நகர் கிருஷ்ணமூர்த்தி நகர் இ.பி காலனியைச் சேர்ந்தவர்…

நேற்று யுஏஇ அணிக்கு எதிரான ஆசியக் கோப்பைப் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இது போன்ற அர்த்தமற்ற போட்டிகளில் என்ன சுவாரஸ்யம் உள்ளது? ஆனாலும்…

புதுடெல்லி: தேசிய தரவரிசை டேபிள் டென்னிஸ் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் பெட்ரோலிய விளையாட்டு மேம்பாட்டு வாரிய வீரர் சத்தியன் 3-0…