Browsing: விளையாட்டு

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் முதல் நிலை வீரரான இத்தாலியின் ஜன்னிக் சின்னர் 6-1,…

கால்கரி: கனடாவின் கால்கரி நகரில் கனடா ஓபன் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், உலகத்…

சென்னை: 71-வது தமிழ்நாடு சீனியர் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று மகளிர் பிரிவில் அரை இறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் அரை…

பர்​மிங்​காம்: 2-வது டெஸ்ட் கிரிக்​கெட் போட்​டி​யில் இங்​கிலாந்து அணிக்கு 536 ரன்​களை இலக்​காக நிர்​ண​யித்​தது இந்​திய அணி. கேப்​டன் ஷுப்​மன் கில் 2-வது இன்​னிங்​ஸில் 162 பந்​துகளில்…

லண்டன்: 19 வயதுக்குட்பட்ட இளையோர் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவின் 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி, அதிவேக சதம் விளாசி சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்து யு19 அணிக்கு எதிரான…

பர்மிங்காம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 427 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. இதன் மூலம் இங்கிலந்து அணிக்கு 608…

பர்மிங்காம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸிலும் சதம் கடந்துள்ளார் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில். இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில்…

பொதுவாக குடும்பங்களில் நாம் காண்பதுதான். ஒரு பிள்ளை செல்லப்பிள்ளை, அவருக்கு எல்லாம் நடக்கும் ஆனால் ஒரு பிள்ளை உழைப்புப் பிள்ளை இவர் எப்போதும் நெருக்கடியிலும் அழுத்தத்திலுமே இருப்பார்.…

ஸாக்ரெப்: சூப்பர் யுனைடெட் ரேபிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் போட்டி குரோஷியாவின் ஸாக்ரெப் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் உலக சாம்பியனான இந்தியாவின் குகேஷ், ரேபிட் பிரிவில்…

சென்னை: 71-வது தமிழ்நாடு சீனியர் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் பிரிவில் நேற்று நடைபெற்ற கால் இறுதி ஆட்டங்களில் சென்னை எஸ்டிஏடி…