Browsing: விளையாட்டு

ராஜ்கிர்: ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்​கி​யில் இந்​திய அணி தனது முதல் ஆட்​டத்​தில் 4-3 என்ற கோல் கணக்​கில் சீனாவை வீழ்த்​தி​யது. கேப்​டன் ஹர்​மன்​பிரீத் ஹாட்​ரிக் கோல்…

ஷிம்கென்ட்: கஜகஸ்தானின் ஷிம்கென்ட் நகரில் ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான 25 மீட்டர் சென்டர்ஃபயர் அணிகள் பிரிவில் குர்பிரீத் சிங், ராஜ்கன்வர்…

சூரிச்: சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் டைமண்ட் லீக் இறுதிப் போட்டி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதில் ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் வென்ற இந்தியாவின் நீரஜ்…

நியூயார்க்: யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் நடப்பு சாம்பியனான இத்தாலியின் ஜன்னிக் சின்னர் 3-வது சுற்றுக்கு முன்னேறினார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில்…

ஹராரே: ஜிம்பாப்வே உடனான முதல் ஒருநாள் போட்டியில் கடைசி பந்தில் 7 ரன்களில் இலங்கை அணி வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் கடைசி ஓவர் வரை இரண்டு…

கொச்சி: கடந்த 2008-ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்துக்கு பிறகு மும்பை வீரர் ஹர்பஜன் சிங்,…

விசாகப்பட்டினம்: புரோ கபடி லீக்கின் 12-வது சீசன் போட்டிகள் விசாகப்பட்டினத்தில் உள்ள ராஜீவ்காந்தி விளையாட்டரங்கில் இன்று (29-ம் தேதி) தொடங்குகிறது. ஜெய்ப்பூர், சென்னை, டெல்லி ஆகிய 4…

நியூயார்க்: ​யுஎஸ் ஓபன் டென்​னிஸ் தொடரில் ஸ்பெ​யினின் கார்​லோஸ் அல்​க​ராஸ், செர்​பி​யா​வின் நோவக் ஜோகோ​விச், பெலாரஸின் அரினாசபலென்கா உள்​ளிட்​டோர் 3-வதுசுற்​றுக்கு முன்​னேறினர். நியூ​யார்க் நகரில் நடை​பெற்று வரும்…