Browsing: விளையாட்டு

2026 டி20 ஆடவர் உலகக் கோப்பை தொடருக்கு நமீபியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் தகுதி பெற்று விட்டன. ஹராரேயில் நடைபெற்ற ஐசிசி ஆப்பிரிக்கா தகுதிச் சுற்று போட்டிக்கான…

அகமதாபாத்: இந்​திய அணிக்கு எதி​ரான முதல் டெஸ்ட் கிரிக்​கெட் போட்​டி​யில் முகமது சிராஜ், ஜஸ்​பிரீத் பும்ரா ஆகியோரது வேகப்​பந்து வீச்சை தாக்​குப் பிடிக்க முடி​யாமல் மேற்கு இந்​தி​யத்…

சென்னை: 30-வது தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப்பின் இறுதிக்கட்ட போட்டிகள் சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூரில் நடைபெற்று வருகிறது. 10 அணிகள் கலந்து கொண்டுள்ள இந்த தொடரில்…

சென்னை: கால்பந்து விளையாட்டு உலகின் நட்சத்திர வீரரான லயோனல் மெஸ்ஸி இந்தியா வருவதை உறுதி செய்துள்ளார். இந்த பயணத்தை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். “இந்திய…

மும்பை: நடப்பு மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் இலங்கையின் கொழும்பு நகரில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற…

துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) டி20 கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் அதிக புள்ளிகளை பெற்ற வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் இந்திய வீரர் அபிஷேக் சர்மா.…

துபாய்: நடப்பு ஆசிய கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது இந்திய கிரிக்கெட் அணி. இருப்பினும் இந்திய அணிக்கு ஆசிய கோப்பை வழங்கப்படவில்லை. இந்த சூழலில் இந்திய…

அகமதாபாத்: இந்தியா – மேற்கு இந்தியத் தீவுகள் அணி​கள் இடையி​லான முதல் டெஸ்ட் கிரிக்​கெட் போட்டி அகம​தா​பாத்​தில் உள்ள நரேந்​திர மோடி மைதானத்​தில் நாளை (2-ம் தேதி)…

ஷார்ஜா: மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணிக்கு எதி​ரான 2-வது டி 20 கிரிக்​கெட் போடடி​யில் 90 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற நேபாளம் அணி தொடரை 2-0…