Browsing: விளையாட்டு

காபூல்: ஆப்கானிஸ்தானில் நடைபெறும் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் போட்டி ஒன்றில் அப்பா முகமது நபி வீசிய பந்தை சிக்ஸருக்கு விளாசி அசத்தியுள்ளார் மகன் ஹசன் இஸக்கில். இந்த…

ஷுப்மன் கில்லின் அல்ட்ரா அக்ரசிவ் அணுகுமுறை தொடர் விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறது. லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து தொடக்க வீரர் ஜாக் கிராலி டைம் வேஸ்ட் செய்ததற்காக…

மான்செஸ்டர்: இந்தியா – இங்கிலாந்து இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி நாளை (ஜூலை 23) மான்செஸ்டர் நகரில் உள்ள ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் நடைபெறுகிறது. இதுவரை இந்த…

புதுடெல்லி: செஸ் உலகக் கோப்பை போட்டி வரும் அக்​டோபர் 30-ம் தேதி முதல் நவம்​பர் 27 வரை இந்​தி​யா​வில் நடை​பெறும் என சர்​வ​தேச செஸ் கூட்​டமைப்பு (ஃபிடே)…

மான்செஸ்டர்: இந்​திய கிரிக்​கெட் அணி​யின் ஆல்​ர​வுண்​ட​ரான நித்​திஷ் குமார் ரெட்டி முழங்​கால் காயம் காரண​மாக இங்​கிலாந்து அணிக்கு எதி​ரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகி உள்​ளார். ஷுப்​மன்…

சென்னை: 4-வது மாநில ரேங்​கிங் டேபிள் டென்​னிஸ் தொடர் சென்னை ஐசிஎஃப் உள்​விளை​யாட்டு அரங்​கில் நடை​பெற்று வந்​தது. இதன் ஆடவர் பிரிவு இறு​திப் போட்​டி​யில் பால​முரு​கன் (ஐடிடிசி)…

கிங்ஸ்டன்: மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணிக்கு எதி​ரான முதல் டி 20 கிரிக்​கெட் போட்​டி​யில் 3 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது ஆஸ்​திரேலிய அணி. கிங்​ஸ்​டனில் உள்ள…

மான்செஸ்டர்: இந்திய கிரிக்கெட் அணி வரும் புதன்கிழமை இங்கிலாந்து அணி உடன் நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. இந்நிலையில், தேசத்துக்காக விளையாடுவது எனது உந்து சக்தி…