Browsing: விளையாட்டு

பிரிஸ்பன்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இன்று பிரிஸ்பனில் நடைபெற்ற 5-வது டி20 போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரரான அபிஷேக் சர்மா 11 ரன்களை எடுத்திருந்த போது…

இந்நிலையில், தொடரின் கடைசி போட்டி சனிக்கிழமை அன்று பைசலாபாத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட் செய்தது. அந்த அணி 37.5…

கெய்ரோ: எகிப்து நாட்டின் கெய்ரோ நகரில் ஐஎஸ்எஸ்எஃப் உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான 50 மீட்டர் ஃப்ரீ பிஸ்டல் பிரிவில்…

விசாகப்பட்டினம்: ரஞ்சி கோப்பை கிரிக்​கெட் தொடரில் ‘ஏ’ பிரி​வில் இடம் பெற்​றுள்ள தமிழக அணி தனது 4-வது ஆட்​டத்​தில் நேற்று ஆந்​தி​ரா​வுடன் மோதி​யது. விசாகப்​பட்​டினத்​தில் நடை​பெற்ற இந்த…

சென்னை: ஆஸ்​திரேலி​யா​வின் சிட்னி நகரில் என்​எஸ்​டபிள்யூ ஓபன் ஸ்கு​வாஷ் தொடர் நடை​பெற்று வரு​கிறது. இதன் மகளிர் ஒற்​றையர் பிரிவு அரை இறு​தி​யில் இந்​தி​யா​வின் ராதிகா சுதந்​திரா சீலன்,…

சென்னை: 6-வது ஏசியன் தனிநபர் சாம்பியன்ஷிப் செஸ் தொடர் பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை எஸ்ஆர்எம்ஐஎஸ்டி-யில் 2-ம் ஆண்டு படித்து வரும் மாணவரான வி.எஸ்.ராகுல்…

பெங்களூரு: இந்​தியா ‘ஏ’ – தென் ஆப்​பிரிக்கா ‘ஏ’ அணி​கள் இடையி​லான 2-வது டெஸ்ட் கிரிக்​கெட் போட்டி பெங்​களூரு​வில் உள்ள பிசிசிஐ சிறப்பு மையத்​தில் நடை​பெற்று வரு​கிறது.…

பனாஜி: ஃபிடே உலகக் கோப்பை செஸ் தொடர் கோவா​வில் நடை​பெற்று வரு​கிறது. இதில் 82 நாடு​களை சேர்ந்த 206 வீரர், வீராங்​க​னை​கள் கலந்​து​கொண்​டுள்​ளனர். இந்​தத் தொடரில் நேற்று…

புதுடெல்லி: 31-வது சுல்​தான் அஸ்​லான் ஷா கோப்பை ஹாக்கி தொடர் வரும் நவம்​பர் 23 முதல் 30 வரை மலேசி​யா​வின் இபோ நகரில் நடை​பெறுகிறது. இந்த தொடருக்​கான…

சிட்னி: ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் வரும் 21-ம் தேதி முதல் விளையாட உள்ளன. இந்த தொடரில் அனுபவமே…