Browsing: வணிகம்

சென்னை: ஜிஎஸ்டி குறைப்​பால், ஆவின் பால் பொருட்​களான நெய், பனீர் விலை குறைந்​துள்​ளது. ஜிஎஸ்டி சீர்​திருத்​தம் மூலம் யுஎச்டி பால் மற்​றும் பனீர் வகைகளுக்கு விலக்கு அளிக்​க​வும்…

சென்னை: தங்கம் விலை இன்று (செப்.22) ஒரே நாளில் இருமுறை உயர்ந்து, ஒரு பவுன் ரூ.83,440-க்கு விற்பனையாகிறது. சர்​வ​தேச பொருளா​தார சூழல், அமெரிக்க டாலருக்கு நிக​ரான இந்​திய…

எச்1பி விசா கட்டண உயர்வு என்ற ட்ரம்ப்பின் அதிரடி நடவடிக்கை மூலம் அமெரிக்காவுக்கு பல விதங்களில் பின்னடைவும், இந்தியாவுக்கு பல வழிகளில் நன்மைகளும் ஏற்படும் என்று வர்த்தக…

சென்னை: ஆபரணத்தங்கத்தின் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சென்னையில் 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று (செப்.22) பவுனுக்கு ரூ.560 என உயர்ந்துள்ளது. சர்​வ​தேச…

புதுடெல்லி: இந்​தி​யா​வின் ஆன்​லைன் வீட்டு சேவை​கள் சந்தை வரும் 2030-ம் நிதி​யாண்​டுக்​குள் ரூ.8,800 கோடி​யாக அதி​கரிக்​கும் என்று ரெட்​ஸீர் ஆலோசனை நிறு​வனம் தெரி​வித்​துள்​ளது. இதுகுறித்து அதன் அறிக்​கை​யில்…

புதுடெல்லி: மத்​திய அரசு ஏற்​கெனவே அறி​வித்​த​படி, சரக்கு மற்​றும் சேவை வரி (ஜிஎஸ்​டி) மறுசீரமைப்பு இன்று முதல் அமலுக்கு வந்தது. இதன்​மூலம் 375 பொருட்​கள் விலை குறைந்​தது.…

புதுடெல்லி: நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி குறைப்பு இன்று அமலுக்கு வருகிறது. இதன்மூலம் நாட்டின் பொருளாதாரம் அபரிமிதமாக வளர்ச்சி அடையும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜிஎஸ்டி…

கோவை: ஜிஎஸ்டி வரி விதிப்பு மாற்றம் அமலுக்கு வந்த நிலையில், ‘வெட் கிரைண்டர்’, ‘ஜாப் ஒர்க்’ பணிகளுக்கு விதிக்கப்பட்ட வரியும் 5 சதவீதமாக விரைவில் குறைய வாய்ப்பு…

புதுடெல்லி: சத்தீஸ்கரில் ஒரு பெண்கள் குழு ஏழு வருடங்களாக மீன் வளர்ப்பு தொழிலைச் செய்கிறது. ஆண்டுதோறும் 15 டன் மீன் உற்பத்தி செய்து பல லட்சம் ரூபாய்…

ரயில் நிலையங்களில் விற்கும் தண்ணீர் பாட்டில் விலையை குறைத்து, ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. இந்த விலை குறைப்பு நாளை முதல் அமலுக்கு வர உள்ளது. ரயில் பயணத்தின்…