Browsing: வணிகம்

எம்-சாண்டு, பி-சாண்டு மற்றும் ஜல்லி ஆகியவற்றிக்கு ஏற்றப்பட்ட விலையிலிருந்து ரூ.1,000-த்தை குறைத்து விற்பனை செய்யவும், சாதாரண கற்கள் மீதான சீனியரேஜ் தொகையை மெட்ரிக் டன் ஒன்றுக்கு ரூ.33…

சென்னை: ​நாட்​டின் முன்​னணி வங்​கி​சாரா நிதி நிறு​வனங்​களில் ஒன்​றான எல் அண்ட் டி பைனான்​ஸ், 2024-25நி​தி​யாண்​டில், வரிக்​குப் பிந்​தைய லாப​மாக ரூ.2,644 கோடியை ஈட்​டி​யுள்​ளது. இது, இது​வரை…

சென்னை: சென்னையில் இயங்கி வரும் ஐடி நிறுவனம் ஒன்றில் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு கார், பைக் மற்றும் தங்கம், வெள்ளி நாணயங்கள் பரிசாக வழங்கி கவுரவிக்கப்பட்டது. கரோனா…

சென்னை: தங்கம் விலை இன்று (ஏப்.28) கிராமுக்கு ரூ.62 குறைந்து ஒரு கிராம் ரூ.8,940-க்கு விற்பனையாகிறது. உலக அளவில் தங்கத்துக்கான தேவை அதிகம் உள்ளது. அதன் காரணமாக…

சென்னை: கடனை வசூலிக்க நெருக்கடி கொடுத்தால் தண்டனை வழங்கும் வகையில், தமிழக சட்டமன்றத்தில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மசோதா ஒன்றை கடந்த 26ம் தேதி தாக்கல்…

சென்னை: சுபமுகூர்த்த நாளான புதன்கிழமை (ஏப்.30) பத்திரப் பதிவுக்கு சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கப்படும் என்று பதிவுத் துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:…

சென்னை: மத்திய பட்ஜெட்டில், சென்னையில் நடைபெறும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.8,445.80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது, தகவல் அறியும் உரிமை சட்டத்தில் (ஆர்.டி.ஐ)…

சென்னையில் இன்று (ஏப்.29) ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.8,980 ஆகவும், பவனுக்கு ரூ.320 உயர்ந்து 71,840 ஆகவும் விற்பனையாகி வருகிறது. நாளை அட்சய…