Browsing: வணிகம்

புதுடெல்லி: கூடுதல் வரிவிதிப்புகள் மூலம் இந்தியாவை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குறிவைப்பதன் காரணங்களை அடுக்கி, ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் விளக்கமம் அளித்துள்ளார். இந்திய…

கோவை: உரிய விலை கிடைக்காமல் குறைந்த விலையில் ஏலம் போகும் வாழைத்தார்களால், கோவையில் வாழை விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான…

சென்னை: சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஆக.28) பவுனுக்கு ரூ.120 உயர்ந்துள்ளது. வெள்ளி விலை மாற்றமின்றி விற்பனை ஆகிறது. தங்கத்தை மிகவும் பாதுகாப்பான…

மும்பை: விநாயகர் சதுர்த்தி விடுமுறைக்கு பின்னர் இந்திய பங்குச் சந்தை வர்த்தகம் இன்று (ஆக.28) காலை மீண்டும் தொடங்கியது. வர்த்தகம் தொடங்கியது முதலே சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி…

நியூயார்க்: எதிர்வரும் செப்டம்பர் 9-ம் தேதி ஆப்பிள் நிறுவனத்தின் பிரத்யேக நிகழ்வு நடைபெறும் என அந்நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த நிகழ்வில் ஐபோன் 17 சீரிஸ் போன்கள்…

ஹன்சல்பூர்: உல​கம் முழு​வதும் இந்​திய மின்​சார கார்​கள் கோலோச்​சும் என்று பிரதமர் மோடி தெரி​வித்​துள்​ளார். குஜ​ராத்​தின் ஹன்​சல்​பூரில் மாருதி நிறு​வனத்​தின் ஆலை அமைந்​துள்​ளது. இது 640 ஏக்​கர்…

புதுடெல்லி: இந்திய-ஜெர்மனி சேம்பர் ஆப் காமர்ஸ் சார்பில் டெல்லியில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கில் இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் ஜார்ஜ் என்ஸ்வீலர் பேசியதாவது: மாறிவரும் உலகளாவிய புவிசார் அரசியலுக்கு…

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஆக.26) பவுனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.1 குறைந்துள்ளது. தங்கத்தை மிகவும் பாதுகாப்பான முதலீடாக மக்கள் பார்க்கின்றனர்.…

புதுடெல்லி: மூன்று நாள் சுற்​றுப் பயண​மாக இந்​தி​யா​வுக்கு வருகை தந்​துள்ள பிஜி பிரதமர் சிதிவேனி லிகமமடா ரபு​கா, பிரதமர் நரேந்​திர மோடியை நேற்று சந்​தித்​துப் பேசி​னார். அப்​போது…

புதுடெல்லி: கடந்த 2020-ம் ஆண்டு ஜூனில் லடாக்கின் கல்வான் பள்ளத்தாக் கில் இந்திய, சீன ராணுவ வீரர் களிடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இதன்காரணமாக இரு நாடுகள்…