Browsing: வணிகம்

சென்னை: தங்கம் விலை இன்று (ஆக.29) ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்தது. பவுனுக்கு ரூ.1040 வரை அதிகரித்து ஷாக் கொடுத்துள்ளது. சவரன் விலை ரூ.76,000-ஐ கடந்து…

அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்பால் கடல் உணவு ஏற்றுமதி 50 சதவீதம் குறைந்துள்ளது. தமிழக கடல் உணவு ஏற்றுமதி நிறுவனங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. இந்தியாவின் ஏற்றுமதியில்…

அமெரிக்காவுக்கான பின்னலாடை ஏற்றுமதி நெருக்கடியில் உள்ள நிலையில், வர்த்தக வாய்ப்புகளை தொடர திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் தங்களது உற்பத்தி கட்டணத்தில் இருந்து 3 முதல் 5 சதவீதம் வரை…

சென்னை: தங்கம் விலை இன்று (ஆக.29) மீண்டும் ஒரு பவுன் ரூ.75,760 என்ற வரலாற்று உச்சத்தைத் தொட்டுள்ளது. கடந்த 8-ம் தேதி இந்த விலையில் ஒரு பவுன்…

புதுடெல்லி: பருத்தி இறக்​குமதி மீதான வரி​விலக்கை டிசம்​பர் 31 வரை 3 மாதங்​களுக்கு மத்​திய அரசு நீட்​டித்​துள்​ளது. வெளி​நாடு​களில் இருந்து இறக்​குமதி செய்​யப்​படும் பருத்​திக்கு மத்​திய அரசு…

புதுடெல்லி: இந்​தி​யப் பொருட்​கள் மீதான அமெரிக்​கா​வின் 50 சதவீத வரி​வி​திப்​பால் உத்​தரபிரதேச மாநிலம் ஆக்ரா மற்​றும் பிரோ​சா​பாத்​தில் இருந்து ரூ.2,500 கோடி மதிப்​பிலான ஏற்​றுமதி பாதிக்​கப்​பட்​டுள்​ளது. உத்​தரபிரதேச…

புதுடெல்லி: வரும் 2038-ல் அமெரிக்​காவை பின்​னுக்​குத் தள்ளி உலகின் 2-வது பெரிய பொருளா​தா​ர​மாக இந்​தியா உரு​வெடுக்​கும் என எர்ன்​ஸ்ட் அன்ட் யங் வெளி​யிட்ட அறிக்​கை​யில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. எர்ன்​ஸ்ட்…

கோவை: ஏற்​றும​தி​யை​விட உள்​நாட்டு ஜவுளி வணி​கம் 3 மடங்கு அதி​கம். எனவே, மத்​திய, மாநில அரசுகள் உதவி​னால், அமெரிக்​கா​வின் வரி நெருக்​கடி​யில் இருந்து மீள்​வோம் என்று ஜவுளித்…

புதுடெல்லி: இந்தியாவில் அமெரிக்க வரிவிதிப்பின் தாக்கம் குறித்து பிட்ச் சொல்யூஷன்ஸ் நிறுவனம் (பிஎம்ஐ) நேற்று வெளியிட்ட ஆய்வறிக்கை: அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்புகள் சில தொழில்களில் தாக்கத்தை…

கோவை: ஏற்றுமதியைவிட உள்நாட்டு ஜவுளி வணிகம் 3 மடங்கு அதிகம். எனவே, மத்திய, மாநில அரசுகள் உதவினால், அமெரிக்காவின் வரி நெருக்கடியில் இருந்து மீள்வோம் என்று ஜவுளித்…